Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று ஒரு பழைய எழுத்துலக ஆளுமை  தி . ஜானகிராமனின் பிறந்தநாள்.

"புஸ்தகத்தை வாசிச்சுத் தெரிஞ்சுகிறதும், காதாலே கேட்டுகிறதும் மாத்திரம் ஞானமாயிடாது. அனுபவம் தான் ஞானம். செய்யிறது தான் ஞானம் !"

"கேட்காத சங்கீதம் கேட்கிற சங்கீதத்தை விட இனிமையானது ."

-மோகமுள்  

தி ஜானகிராமன் 
 

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தோழி said:

 

"புஸ்தகத்தை வாசிச்சுத் தெரிஞ்சுகிறதும், காதாலே கேட்டுகிறதும் மாத்திரம் ஞானமாயிடாது. அனுபவம் தான் ஞானம். செய்யிறது தான் ஞானம் !"

"கேட்காத சங்கீதம் கேட்கிற சங்கீதத்தை விட இனிமையானது ."

-மோகமுள்  

தி ஜானகிராமன் 
 

என்ன தோழி தனிய நின்று புலம்புகின்றீர்கள் தத்துவங்களுடன். 😁

கீழே உள்ள திரியில் பதிந்தால், இன்னும் பலர் ரசிப்பார்கள்

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உடையார்!

திரி எங்க இருக்கு ஏன் இருக்கு எண்டு தெரிஞ்சால் நான் ஏன் பாருங்கோ தனிய நிண்டு புலம்பப் போறன்? 

கொஞ்சம் நேரம் தாங்கோ இதெல்லாம்  கண்டு பிடிக்கிறதுக்கு, சொன்னதுக்கு நன்றி. 

😊

மாலையில் சந்திப்போம். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தோழி said:

வணக்கம் உடையார்!

திரி எங்க இருக்கு ஏன் இருக்கு எண்டு தெரிஞ்சால் நான் ஏன் பாருங்கோ தனிய நிண்டு புலம்பப் போறன்? 

கொஞ்சம் நேரம் தாங்கோ இதெல்லாம்  கண்டு பிடிக்கிறதுக்கு, சொன்னதுக்கு நன்றி. 

😊

மாலையில் சந்திப்போம். 

வணக்கம் தோழி, கனவுலகிலிருந்து யாழ்களத்திற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளீர்கள், இனி எல்லாம் அத்துப்படியாகும்,

நினைதாலும் கனவுலகிற்கு போகமாட்டீர்கள்👍, தனியா இருந்தும் புலம்ப வேண்டியதில்லை😁

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அடடா இந்தப் பிள்ளை வந்த உடனேயே இந்தப் போடு போடுது. நாங்கள் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேணும் போல. 😂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்


அப்பிடி எல்லாம் யோசிச்சு போடாதேயுங்கோ ! ஏதோ எழுத வேணும் போல வந்தாப்போல எழுதிப்போட்டன் , அவ்வளவு தான் !

இனி கொஞ்சம் அவதானமாய் சரியான இடத்தில தான் எழுத வேணும்  அல்லாட்டால் உடையார் கவலைபட்டுடிவார், இவ்வளவு சொல்லியும் உறைக்கேல்லை எண்டு !
:)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பதால் மனிதன் பூரண மடைகிறான்.😀✍️பாக்கிறவர்கள் மனதுக்குள் திட்டுவது விிளங்குது.

 

 

 

Edited by யாயினி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

👍🏼 உண்மை தான் தோழி! 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் !

என்னுடைய சிறு கதையாக்கம் ஒன்றை இங்கு எப்படி பதிவு செய்வது எந்த தெரியவில்லை.  எங்கே போடுவது?

-தோழி 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

https://yarl.com/forum3/forum/215-கதைக்-களம்/.. இந்தப் பகுதியில் சென்று பதியலாம்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.