-
Tell a friend
-
Topics
-
15
By நியானி
தொடங்கப்பட்டது
-
Posts
-
ஒன்றாக இருந்த கூட்டமைப்பை உடைத்த சுமத்திரன் இப்படிக் கூறுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது.
-
எது நடுநிலை வகிதத்தா?எனக்கு முக்குப் போனாலும் எதிரிக்கு(தமிழர்களுக்கு) சகுனம் பிழைக்கணும் என்று நினைப்பது இந்தியா. இந்தியாவே இந்தப் போரை நடத்தியது. அது எப்படி ஒத்துக் கொள்ளும். ஒருவேளை 1 வாக்கால் இலங்கை தோற்க வேண்டிய நிலை வந்தால் நடுநிலமையைக்கைவிட்டு சீனா .பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும். இது வரலாறு.
-
ஐயா மன்னிக்க வேணும்... நீங்கள் என்ன உத்தியோகம் பார்கிறியல் எண்டு சொல்லேளுமே? அதுக்கு பிறகும், நாங்க கெட்ட குடியோ, நீங்கள், பெருங்குடியோ எண்டு ஒரு முடிவுக்கு வரலாம். 🤦♂️ *** இலவசமா கொடுக்கிறது தானே எண்டு புத்திமதிகளை அடிச்சு விடலாம். ராஜ், ராஜரத்தினம் உள்ள போனது insider trading. அது illegal ஆனாலும், அந்த வகையில் வந்த பணம் பறிமுகலாது எண்டு சட்டம் உள்ளது. ஆகவே அவர் உள்ளே போய் வந்தாலும், ஒரு billionaire. அவர் உள்ள போக வேண்டிவந்ததன் காரணம், புலிகளுக்கு, நிதிஉதவி அளித்தது. அதேவேளை, ஏன் சசிகலா, ஸ்டாலின், மகிந்தா நினைவுக்கு வரவில்லை?
-
ஆராயிருக்கும் அந்த கோல்டன்ஸ்?🤔 அதுவும் குமாரசாமியை குடியிருக்க விடாமல் பண்ணக்கூடிய ஆக்கள் 😝 frame Steuerelement
-
வணக்கம், யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதிக்கான இணைப்பு முகப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பதியப்படும் ஆக்கங்கள் அதிக பார்வைக்கு செல்லும் வாய்ப்புள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியிலும் பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை " யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. லொக்டவுண் (Kavallur Kanmani) பரிசு. (suvy) முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ... (கிருபன்) மாஸ்க் எடுத்தாச்சே (putthan) தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும் (தனிக்காட்டு ராஜா) யாழ் எனும் கைத்தடி.. (valavan) நான் என்ன மதம்? (விவசாயி விக்) பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. (தமிழ் சிறி) பயணம்??? (விசுகு) மனித மா கொண்டாடியது மாட்டு பொங்கல்! (விவசாயி விக்) கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன் (uthayakumar) சுதந்திரம் எம் சுவாசம். (suvy) அன்புள்ள அம்மா.... (குமாரசாமி) நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...! (shanthy) குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும். இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். சக கள உறுப்பினர்கள், பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம். நன்றி
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.