• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

கருத்துக்கணிப்பு என்ற போர்வையில் பொதுமக்களின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கை- தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை

Recommended Posts

கருத்துக்கணிப்பு என்ற போர்வையில் பொதுமக்களின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கை- தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை

June 30, 2020

பொதுத்தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பினை மேற்கொள்வது என்ற போர்வையில் சமூக ஊடங்களில் தனிநபர்களின் விபரங்களை பெறும் நடவடிக்கை குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குழுக்களில் இணையுமாறும்,தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் பங்கெடுக்குமாறும் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் மூலம் இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

 

Information.Technology.Society.Sri_.Lank
 

சமூக ஊடகங்கள் மூலம் விடுக்கப்படும் இவ்வாறான வேண்டுகோள்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கருத்துக்கணிப்புகளிற்காக வேண்டுகோள்கள் விடுக்கப்படும்போது அதற்கான நோக்கங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பவேண்டும் எனவும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

GeneralElection2020-26-300x169.jpg
 

2019 ஜனாதிபதி தேர்தலின் போதும் இவ்வாறான முயற்சிகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாதமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது.
 

http://thinakkural.lk/article/50394

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this