Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் .

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, Justin said:

அந்த 212 இலக்கத்திலிருந்து எப்படி 21 கோடி உருவானது என்று நுணா இணைத்திருக்கிற சி.எம்.ஆர் நேர்காணலில் இருக்கிறது! "காகம் காகமாக சத்தியெடுத்தான்!" என்ற கதை பிசு பிசுத்துப் போனதால் இப்ப இந்தக் கோணத்தில தொடங்கியிருக்கீனம்!

யாழ் கள  விதி அந்த திரியை விட்டு வேறு திரிக்கு காவிக்கொண்டு ஓடிதிரியக்கூடாது என்று இருக்கு பாஸ்.

Edited by பெருமாள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

யாழ் கள  விதி அந்த திரியை விட்டு வேறு திரிக்கு காவிக்கொண்டு ஓடிதிரியக்கூடாது என்று இருக்கு பாஸ்.

திரியில் இருக்கிற தகவல் தான் காவப் பட்டிருக்கிறது முதலாளி! (212 பன்னிபிட்டிய பஸ் ரூட் இலக்கம்!) திரியின் கருத்து அல்ல! நீங்கள் கட்டாயம் போய் பன்னிபிட்டிய பஸ் கதையை கேட்க வேண்டும்!😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

ஆனால் மனோன்மணி சொல்லியிருக்கும் சில தகவல்கள் கடந்த தேர்தல் காலத்திலேயே பொய் என நிரூபிக்கப் பட்டவை. உதாரணம்: "இனப் படுகொலை நடந்தது என்று நான் நம்புகிறேன், அதை நிரூபிக்க சட்டரீதியில் முடியாது என்று தான் நான் கருதுகிறேன்" இது தான் சுமந்திரன் மீள மீளச் சொல்லி வருவது! இவரோ சுமந்திரன் இனப்படுகொலையை மறுக்கிறார் என்கிறார்! தமிழ் கிரகிப்புப் பிரச்சினையா அல்லது அதெல்லாம் பொருட்டில்லை, இவரை மிதித்து விட்டால் போதும் என்ற மனநிலையா?

நல்லது உங்கள் கருத்தை மனோன்மணிக்கு மெயிலில் அனுப்பி உள்ளேன் பதில் வரட்டும் பார்க்கலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

1) கேள்வியே பிழை  நான் மாத்திரம் அல்ல தமிழ் தேசியம் சிதைவுற  கூடாது என்னும் எல்லோருமே விரும்புகிறார்கள் கடந்த பத்து வருடங்களில் தமிழ் மக்களை முட்டாள்கள் கூட்டம் என்பதுபோல் அவர்நடந்துகொண்ட விதம் தன்னிஷ்டப்படி பலவிடயங்களில் கட்சியின் அனுமதி இல்லாமல் நடந்துகொண்ட விதம் முக்கியம் போர்க்குற்ற விசாரணை விடயத்தில் விட்டு கொடுப்புக்கள் இல்லாமல் அரசியல் இல்லை அதுக்காக கோவணத்தையும் கழட்டி  விட்டுக்கொடுப்பதுக்கும் உள்ள வித்தியாசம் அறியமுடியாதவர் இந்த பத்து வருடத்தில் சுமத்திரனால் பயன் பெற்ற இனம் சிங்களம் மட்டுமே தமிழர்கள் இன்னும் காணமல் போனவர்களை தேடிக்கொண்டு இருக்கினம் .அற்ப காரணம்களுக்கு அரசியல் கைதிகளா உள்ளே போனவர்கள் இன்னும் உள்ளேயே இருக்கிறார்கள் அதைவிட கைகால்கள் இல்லாத முன்னாள் போராளிகளை  தனக்கு கிளைமர் வைக்க வந்தவர்கள் எனும் பொய் குற்ற சாட்டில் ஜெயில் வைத்து தனக்கு போலீஸ் பாதுகாப்பை ஏட்படுத்தி  கொண்டவர் இப்படி 1000 காரணம் இருக்கு .

நீங்கள்  ஏன் அவர் வரணும் என்பதை விரும்புகிறீர்கள்? அதையும்  சொல்லிவிடுங்க .

2) இங்கு சமயத்தை ஏன் இழுக்கிறீர்கள் ?

நேற்று யாரோ ஒரு முக்கியமான படத்தை சமய சம்பந்தமான சுமத்திரன் சம்பந்தப்பட்ட இங்கு இணைத்தார்கள் அது வந்த வேகத்திலே தூக்க பட்டது ஏன் என்று புரியவில்லை ஆனால் இன்று அந்த படம் ஊடகங்களில் பேசு பொருளாக உள்ளது .

tna க்கு இறுக்கிய  ஆப்பு சுமத்திரன் எனும் ஆப்பு இன்று அவர்களால் கூட பிடுங்கி எறிய முடியாமல் உள்ளது என்கிறார்கள் உண்மையுமதுதான்.  

1) சுமந்திரனின் கருத்துக்கள் பேச்சுக்கள் செயற்பாடுகள் என்பது சுமந்திரன் என்கின்ற தனி நபரை பிரதிநிதித்துவம் செய்யும் கருத்துக்கள் அல்ல. அவர் அங்கம்வகிக்கும் TNA யின் கருத்துக்கள் (மிகப் பெரும்பாலும்). 

TNA வடக்கு கிழக்குத் தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஆகவே TNAயை பிரதிநிதியின் கருத்துக்கள் செயற்பாடுகளுக்கு அக் கட்சியினை விமர்சிக்க வேண்டுமென்பதுதான் சரியான செயற்பாடாக இருக்கும். கட்சிதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி மீதுதான் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து அவரை மட்டும் குறிவைத்து அடிப்பதன் நோக்கம் என்ன ? 🤥

சுமந்திரனை நீக்கிவிட்டால் TNAயின் கொள்கைகள் சரியானதாக ஆகிவிடுமா ☹️

சுமந்திரன் TNA க்குள் வருவதற்கு முன்னர் அவர்களின் செயற்பாடு தமிழர்களின் எதிர்பார்ப்புக்குத் தக்கபடி இருந்ததா 🤔 

அல்லது சுமந்திரன் வந்த பின்னர்தான் TNAயின் செயற்பாடுகள் மாற்றம் கண்டனவா ? 😀

அல்லது சுமந்திரன் இல்லாதவிடத்து வேறொருவர் வந்தால் TNA யின் நிலைப்பாடு மாற்றமடைந்துவிடுமா 😀

உங்கள் உண்மையான கரிசனை தமிழ்த் தேசியம் என்பதாக இருந்தால் நாம் எல்லோரும் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டியது TNAயின் நிர்வாகம் மீதுதானே தவிர சுமந்திரன் என்கின்ற தனி மனிதர் மீதல்ல. 👍 

2) சமய ரீதியில் அவர் இலக்கு வைக்கப் படுவதாக கேள்விக்கிடமின்றி நான் நம்புகிறேன். அதனாலேயே எனது கருத்துக்கள் சுமந்திரன் சார்புடையதாக வெளிவருகின்றன. உண்மையில் சமய ரீதியிலான பிளவு தமிழ்த் தேசியத்தை சிதைக்கும். ☹️

RAW மிகத் தெளிவாகத் திட்டமிட்டு செயற்படுகிறது. அதற்கு எமது எட்டு அப்பர்களைக் (எட்டப்பர்) கொண்டவர்கள் துணை போகின்றார்கள். அவர்களுடைய முழுமையான நோக்கமும் ஒன்றுதான். அதாவது TNA யை கிறீத்துவ நீக்கம் செய்தல். 😡

அதன் பின்னர் தமிழ்த் தேசியத்தை சிதைத்தல். இறுதியில் இலங்கைத் தமிழர்களை இந்தியாவிற்கு சேவகம் செய்பவர்களாக மாற்றுதல். அதன் இறுதியில் வடக்கு-கிழக்கு இந்தியாவுடன் இணைக்கப்படும். 😡

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

உங்கள் கருத்தோடு மறுப்பதற்கு எதுவுமில்லை

இங்கே  என்  போன்று  தொடர்ந்து  கருத்தாடல் செய்பவர்களின் சலிப்பு எதுவெனில்

கூட்டமைப்பே சுமேந்திரனின் காலடிக்குள்  வந்து விட்டது என்பது  தான்

ஏனெனில் ஆரம்பத்தில்  இது தெரியாமல்  நீங்கள்  குறிப்பிடுவது போல்

எய்தவனை  விட்டுவிட்டு

அம்பை  நாங்கள்  நொந்து  கொண்டோம்

இப்போ 

சுமேந்திரனை தூக்க  கேட்பதே கூட்டமைப்பை காப்பாற்றத்தானே????

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

ஐயா,

நாங்கள் மிகப் பெரிய ஆபத்திலிருக்கிறோம். சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக எங்கள் நிலை இருக்கிறது. பலர் இதனை விளங்கிக் கொள்ளாமலும் பலர் தெரிந்து கொண்டே இந்த RAWவின் பிடிக்குள் இருக்கின்றார்கள். என்னுடைய கவலையெல்லாம்  ""மெல்லத் தமிழ் இனிச் சாகுமா ? "" என்பதுதான். 

பகிர்ந்துகொள்ள பல தகவல்கள் உள்ளன. ஆரோக்கியமான உரையாடலுக்கு இங்கே பஞ்சம். 

கவலைக்குரிய விடயம் என்னவென்றால் மிகப் பெரும்பாலான திரிகள் மிகக் குறுகிய வட்டத்திற்குள்ளே திரும்பத் திரும்ப ஒரே விடயத்தைக்  கதைப்பதும்,  மிகக் குறுகிய கண்ணோட்தையுடைய மிகச் சிலரால் இந்த யாழ் களத்தின் பெறுமதி மிக்க தருணங்கள் ஒவ்வொன்ரும் திசை மாற்றி கொண்டு செல்லப்படுவதுமாகும். இவர்களின் விதண்டாவாதங்களுடன் மல்லுக் கட்டியே எமது பொன்னான நேரமும் சக்தியும் வீணாகின்றது ☹️

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உங்கள் கருத்தோடு மறுப்பதற்கு எதுவுமில்லை

இங்கே  என்  போன்று  தொடர்ந்து  கருத்தாடல் செய்பவர்களின் சலிப்பு எதுவெனில்

கூட்டமைப்பே சுமேந்திரனின் காலடிக்குள்  வந்து விட்டது என்பது  தான்

ஏனெனில் ஆரம்பத்தில்  இது தெரியாமல்  நீங்கள்  குறிப்பிடுவது போல்

எய்தவனை  விட்டுவிட்டு

அம்பை  நாங்கள்  நொந்து  கொண்டோம்

இப்போ 

சுமேந்திரனை தூக்க  கேட்பதே கூட்டமைப்பை காப்பாற்றத்தானே????

கூட்டமைப்பை சுமந்தரன் இல்லாமல் ஆக்குவராக இருந்தால் அவருக்கு எனது ஆதரவு.

 • Like 1
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

103798475_168803474617251_1717896636837784558_o.jpg?_nc_cat=111&_nc_sid=110474&_nc_ohc=dsLpxROQL6QAX-Mxagv&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_tp=7&oh=4d683f0cda7aabbe41ac352c235d2c00&oe=5F26821B

நான் சும் செய்தவை ,செய்கின்றவை சரி என்று எங்குமே சொல்லவில்லை ...அவர் கடைந்தெடுத்த சுயநலவாதி, கடைசி வரை தமிழர் நலனுக்காய் ஒன்றுமே செய்ய மாட்டார் ...இவரை விட டக்கி,சித்தர் போன்றவர்கள்  மேல் …

ஆனால் அந்த அம்மாவுக்கு எம் மக்கள் மீது உண்மையான அன்பிருந்தால் தேர்தல் நேரம் வரை வெயிற் பண்ணி இருக்க மாட்டார் ...அவவுக்கு கேட்ட பணம் கிடைக்கவில்லை அல்லது சீற் கிடைக்கவில்லை என்பதற்காய் இப்ப கதைக்கிறார் ...கொடுத்தால் வாயை மூடிட்டு இருப்பா 😀

18 hours ago, Kapithan said:

சுமந்திரனை வெளியில அனுப்ப வேண்டும் என நீங்கள் தலை கீழாக நிற்பதற்கு உண்மையான காரணம் எனன ? 😂

அவர் கிறீத்துவர் என்பதும், சம்பந்தருக்குப் பினனர் அவர் TNA க்கு தலைமை தாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும்தானே 😂 

எதற்கெடுத்தாலும் மதத்தை கொண்டு வந்து திணிக்கிறீர்களே உங்களுக்கே இது நியாயமாய் படுகுதா?...தப்பித் தவறி அவர் தேர்தலில் தோத்தாலும் மதத்தை தான் சாட்டுவீர்கள் போல் உள்ளது ...பயப்படாதீர்கள் அவர் பின் கதவால் தன்னும் உள்ளுக்குள் வந்திடுவார் 😉

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரதி said:

எதற்கெடுத்தாலும் மதத்தை கொண்டு வந்து திணிக்கிறீர்களே உங்களுக்கே இது நியாயமாய் படுகுதா?...தப்பித் தவறி அவர் தேர்தலில் தோத்தாலும் மதத்தை தான் சாட்டுவீர்கள் போல் உள்ளது ...பயப்படாதீர்கள் அவர் பின் கதவால் தன்னும் உள்ளுக்குள் வந்திடுவார் 😉

சிலருக்கு கனவிலையும் அப்படித்தான் இல்லை அவர்களுக்கே அவரின் நடத்தையை பார்த்து வெட்கத்தில் அப்ப  அப்ப  உறுதிப்படுத்துகினம் போல் உள்ளது .

தீர்வு இல்லையேல் ராஜினாமா பொக்கற்றுக்குள் ராஜினாமா கடிதம் உள்ளது என்று வாய்கூசாமல் சொன்னவர் இன்று வரை தமிழர்களுக்கு தீர்வு  கிடைக்கவில்லை ஆனால் எந்த குற்ற உணர்வும் இன்றி மீண்டும் தேர்தலில் போட்டி போடுகிறார். ஏன் இப்படி தங்கள் தலைவர் நடந்துகொள்கிறார் என்று சுமத்திரன் குஞ்சுகள் விளங்கப்படுத்தினால் நல்லது ஆனால் அவர்களால் விளங்கப்படுத்த முடியாது வேறை ஏதாவது  கோணங்கி தனமாய் எழுதி திசை திருப்புவார்கள் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் சும் செய்தவை ,செய்கின்றவை சரி என்று எங்குமே சொல்லவில்லை ...அவர் கடைந்தெடுத்த சுயநலவாதி, கடைசி வரை தமிழர் நலனுக்காய் ஒன்றுமே செய்ய மாட்டார் ...இவரை விட டக்கி,சித்தர் போன்றவர்கள்  மேல் …

ஆனால் அந்த அம்மாவுக்கு எம் மக்கள் மீது உண்மையான அன்பிருந்தால் தேர்தல் நேரம் வரை வெயிற் பண்ணி இருக்க மாட்டார் ...அவவுக்கு கேட்ட பணம் கிடைக்கவில்லை அல்லது சீற் கிடைக்கவில்லை என்பதற்காய் இப்ப கதைக்கிறார் ...கொடுத்தால் வாயை மூடிட்டு இருப்பா 😀

எதற்கெடுத்தாலும் மதத்தை கொண்டு வந்து திணிக்கிறீர்களே உங்களுக்கே இது நியாயமாய் படுகுதா?...தப்பித் தவறி அவர் தேர்தலில் தோத்தாலும் மதத்தை தான் சாட்டுவீர்கள் போல் உள்ளது ...பயப்படாதீர்கள் அவர் பின் கதவால் தன்னும் உள்ளுக்குள் வந்திடுவார் 😉

31 minutes ago, பெருமாள் said:

சிலருக்கு கனவிலையும் அப்படித்தான் இல்லை அவர்களுக்கே அவரின் நடத்தையை பார்த்து வெட்கத்தில் அப்ப  அப்ப  உறுதிப்படுத்துகினம் போல் உள்ளது .

தீர்வு இல்லையேல் ராஜினாமா பொக்கற்றுக்குள் ராஜினாமா கடிதம் உள்ளது என்று வாய்கூசாமல் சொன்னவர் இன்று வரை தமிழர்களுக்கு தீர்வு  கிடைக்கவில்லை ஆனால் எந்த குற்ற உணர்வும் இன்றி மீண்டும் தேர்தலில் போட்டி போடுகிறார். ஏன் இப்படி தங்கள் தலைவர் நடந்துகொள்கிறார் என்று சுமத்திரன் குஞ்சுகள் விளங்கப்படுத்தினால் நல்லது ஆனால் அவர்களால் விளங்கப்படுத்த முடியாது வேறை ஏதாவது  கோணங்கி தனமாய் எழுதி திசை திருப்புவார்கள் .

ரதி,  பெருமாள்,

சுமந்திரனை ஒழிப்பதற்கு செய்யப்படும் முயற்சிகள் தொடர்பில் எனது நியாயமான சந்தேகத்தை தெளிவாக மேலே கூறியுள்ளேன். முடிந்தால் எதிர் வாதத்தை முன் வையுங்கள். 👍

அல்லது உஸ்ஸ்ஸ்....... குழந்தைப் பிள்ளை மாதிரி   🍼  உத வாயில வச்சுக் கொண்டு பெரிய ஆட்கள் கதைக்கேக்க சத்தம் போடாமல்கேட்டுக்கொண்டு நல்ல பிள்ளையா  இருக்க வேணும். சரியா 😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பெருமாள் said:

அவர்களால் விளங்கப்படுத்த முடியாது வேறை ஏதாவது  கோணங்கி தனமாய் எழுதி திசை திருப்புவார்கள் .

7 minutes ago, Kapithan said:

ரதி,  பெருமாள்,

சுமந்திரனை ஒழிப்பதற்கு செய்யப்படும் முயற்சிகள் தொடர்பில் எனது நியாயமான சந்தேகத்தை தெளிவாக மேலே கூறியுள்ளேன். முடிந்தால் எதிர் வாதத்தை முன் வையுங்கள். 👍

அல்லது உஸ்ஸ்ஸ்....... குழந்தைப் பிள்ளை மாதிரி   🍼  உத வாயில வச்சுக் கொண்டு பெரிய ஆட்கள் கதைக்கேக்க சத்தம் போடாமல்கேட்டுக்கொண்டு நல்ல பிள்ளையா  இருக்க வேணும். சரியா 😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சுமந்திரனின் மத விடயத்தில் நான் அவதானித்த விடயம் என்னவென்றால் அவருடைய மதம் அவரின் ஆதரவாளர்களாலும் தமிழ் தேசிய விதோதிகளாலும் பயன்படுத்தப்படுகிறது.

சுமந்திரனின் எதிரிகள் இரண்டு வகைப்படும், ஒன்று தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்கள் இந்த பிரிவுக்கு சுமந்திரனின் மதம் ஒரு பொருட்டல்ல அவர்களுடைய பிரச்சனை சுமந்திரன் தமிழ் தேசியத்தை அழிக்க துணை போகிறார் என்பதே.இப்பிரிவ்னருடைய  கவலை மட்டும் தான் நியாயமானது.

மற்றைய பிரிவு தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள்; இவர்கள் தான் சுமந்திரனின் மதத்தை இலக்கு வைப்பவர்கள், இவர்களுடைய தோல்வி அடைய வைக்க முயல்வது    சுமந்திரனை மட்டுமல்ல, முழு தமிழ் தேசியமும் இவர்களுடை இலக்கு தான் அதாவது சைவம் கிறிஸ்த்தவம் என பிரித்தால் தமிழ் தேசியத்தை உடைக்கலாம் என்பது இவர்களின் எண்ணம்.

மற்றையவர்கள் சுமந்திரனின் ஆதரவாளர்கள், இவர்கள் சுமந்திரனை எதிர்த்தால்  அவர்கள் மீது மதச்சாயம் பூசி சுமந்திரனை எதிர்க்க விடாமல் வாயடைக்கப்பண்ணுவது தான் இப்பிரிவினரின் யுக்தி.

Edited by Dash
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

சுமந்திரனின் மத விடயத்தில் நான் அவதானித்த விடயம் என்னவென்றால் அவருடைய மதம் அவரின் ஆதரவாளர்களாலும் தமிழ் தேசிய விதோதிகளாலும் பயன்படுத்தப்படுகிறது.

 1) சுமந்திரனின் எதிரிகள் இரண்டு வகைப்படும், ஒன்று தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்கள் இந்த பிரிவுக்கு சுமந்திரனின் மதம் ஒரு பொருட்டல்ல அவர்களுடைய பிரச்சனை சுமந்திரன் தமிழ் தேசியத்தை அழிக்க துணை போகிறார் என்பதே.இப்பிரிவ்னருடைய  கவலை மட்டும் தான் நியாயமானது.

2) மற்றைய பிரிவு தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள்; இவர்கள் தான் சுமந்திரனின் மதத்தை இலக்கு வைப்பவர்கள், இவர்களுடைய தோல்வி அடைய வைக்க முயல்வது    சுமந்திரனை மட்டுமல்ல, முழு தமிழ் தேசியமும் இவர்களுடை இலக்கு தான் அதாவது சைவம் கிறிஸ்த்தவம் என பிரித்தால் தமிழ் தேசியத்தை உடைக்கலாம் என்பது இவர்களின் எண்ணம்.

3) மற்றையவர்கள் சுமந்திரனின் ஆதரவாளர்கள், இவர்கள் சுமந்திரனை எதிர்த்தால்  அவர்கள் மீது மதச்சாயம் பூசி சுமந்திரனை எதிர்க்க விடாமல் வாயடைக்கப்பண்ணுவது தான் இப்பிரிவினரின் யுக்தி.

நீங்கள் இன்னொரு பிரிவினரை கவனிக்கவில்லை போலும். 

அவர்கள் மேலே கூறப்பட்ட மூன்று பிரிவினரையும் தவிர்த்து  நாலாவது பிரிவினர்

4) தமிழ்த் தேசியத்தின்பால் உண்மையான அக்கறையுள்ளவர்கள். இவர்கள் சாதி, சமயம், பிரதேசம், தனி நபர், கட்சி என்று பாராமல் தமிழ்த் தேசியத்தினை சிதைக்கும் எந்த விதமான நடவடிக்கைகளையும், தீவிரமாக எதிர்ப்பவர்கள். 

👍

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஓம்..... கொரோனா வந்து ஒரு வருசமாச்சு மருந்துமில்லை மணாங்கட்டியுமில்லை. இனி இரண்டாவது அலையாம்.வருத்தங்களுக்கு பேர் வைக்கிறதுக்கு குறைச்சல் ஒண்டுமில்லை.சொந்தமாய் ஒரு மருத்துவ குறிப்பு கூட இல்லை. ஆனால் வாய் நிறைய நாத்தீகம். நான் நான் எண்ட அகங்காரத்துக்குதான் இந்த கொரோனா. இயற்கையையே பாதுகாத்து மதிக்க தெரியாதவர்கள் எல்லாம் நாத்தீகம் பேசினால் இதுதான் உங்களை  போன்றவர்களுக்கு இயற்கை தந்த சவால்.
  • 4. இது தியரியாக ஓகே. ஆனால் செயல்பாட்டில் அத்துணை சாத்தியமில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு யாருடனும் கதைக்க இந்தியா தயார் இல்லை. சீனாவும், ரஷ்யாவும் எந்த தமிழ் தரப்புடனும் கதைக்க தயாரில்லை.  உங்களுக்கு ஒருவருடன் (இலங்கை) பிரச்சனை. அவருடன் நீங்கள் நேரடியாக பேசி தீர்க்கமுடியாது என்பது உங்கள் பட்டறிவு ( உங்களை ஏமாற்றிவிடுவார்). பக்கத்து வீட்டில் ஒருவர் இருக்கிறார் (நபர்1- இந்தியா). அவர் கொஞ்சம் influential ஆள். அவருக்கு ஊர் பணக்காரனும் (US) அவனின் நண்பர்களும் (UK,EU) சப்போர்ட் .  நபர்1இன் கொள்கை உங்களுக்கும், இலங்கைக்கும் இடையான பிரச்சனையை தீர்க கூடாது, ஆனால் அதை manage பண்ணி எப்போதும் நீங்களும் இலங்கையும் தன்னில் தங்கி இருக்கும் படி செய்வது. அடுத்தடுத்த வீடுகளில் நபர் 2, 3 வசிக்கிறார்கள். இவர்கள் இலங்கையின் பால்ய சினேகிதர்கள். இவர்களுக்கும் நபர் 1க்கும் இடையே பனிப்போர்.  இலங்கைக்கும் நபர்கள் 2, 3 க்கும் இடையே இருப்பது உறுதியான நட்பு. நபர் 1 கடுப்பாகா மாட்டார் என்றால் எப்போதோ இலங்கை நபர்கள் 2, 3 இன் வட்டத்துள் போயிருக்கும். இது இலங்கைக்கும், நபர்கள் 1,2,3 எல்லாருக்கும் தெரியும்.  நபர்கள் 2,3 க்கு தேவையான சகலதையும் இலங்கை இப்பவே வழங்குகிறது. ஆகவே இந்த குறிச்சியில், இலங்கையை தாண்டி இன்னொரு தரப்பை அரவணைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. நபர்கள் 2,3 உங்களுடன் பேசவே தயாரில்லை. உங்களை ஒரு தரப்பாக அங்கீகரிக்கவே அவர்கள் தயாரில்லை. நீங்கள் என்ன கேட்டாலும் அவர்கள் பதில் - போய் இலங்கையோடு பேசி முடிவெடுங்கள் என்பதாகவே இருக்க போகிறது. எனவே சீனா, ரஸ்யாவுடன் நாம் பேசுவது எனக்கு ஒரு non option ஆகவே படுகிறது. ஆனால் இதை வைத்து இந்தியாவை கொஞ்சம் நகர்ந்த முயலலாம். ஆனால் அதை கூட்டமைப்பு செய்தால் இந்தியாவின் கோபத்தில் முடியலாம்.   உண்மையில் சீனாவுடன் பேச முயல வேண்டியவர்கள் கூட்டமைப்பல்ல, தமிழ் தேசிய மக்கள் முண்ணனியினர்.  ஏலவே இந்திய எதிர் நிலைபாட்டில் உள்ள இவர்கள் இந்த நகர்வை எடுத்தால், அதன் மூலம் கூட்டமைப்புக்கு ஏதாவது கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்படலாம். இதை முண்ணனி மட்டும் அல்ல உருத்திரகுமாரும் கூட செய்யலாம். ஆனால் எனது கணிப்பில், இதை ஆங்கிலத்தில் சொன்னால் அதன் முழுத் தார்பரியமும் தொனிக்கும் என்பதால் சொல்கிறேன், China or Russia wouldn't even entertain an attempt from the Tamil side to speak to them. இந்த யதார்தம் சுமந்திரன், சீவி, கஜேந்திரகுமார், உருத்திரகுமார் எல்லாருக்கும் கூட விளங்குகிறது. ஏனென்றால் அவர்கள்தான் களத்தில் தூதுவராலயங்களோடு தொடர்பில் உள்ளவர்கள்.  ஆகவேதான் எந்த சின்ன தமிழ் தலைவரும் கூட இதை ஒரு option ஆக சொல்லுவதில்லை.    
  • பகவான் தான் பயர் சேர்விசையே அனுப்பியிருப்பார்.
  • அது நடக்காது தங்கச்சி நடக்காது.  இந்த அண்ணன் இங்கே கோசான் மற்றும் ஜஸ்டின், துல்பன் போன்ற ஜாம்பவான்களுடன் போராடியிருக்கின்றான். போர்க்கள அனுபவங்கள் அண்ணனுக்கு எக்கச்சக்கம். பகல் கனவு காணாத தங்கச்சி பகல் கனவு காணாத.... 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.