-
Tell a friend
-
Topics
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி -கோட்டாபய அரசின் திட்டம் வெளியானது நாட்டில் ஒழுக்கமான சமுதாயம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது குறித்து கோட்டாபய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான யோசனையை தான் நாடாளுமன்றில் முன் வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டத்தை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடனேயே இந்த திட்டத்தை அமுல்படுத்த எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலகில் உள்ள சில நாடுகள் இவ்வாறான திட்டத்தை அமுல்படுத்தி சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/158179?ref=imp-news -
By Maruthankerny · Posted
லங்காபுவத் பக்கம் போனால் இன்னும் நிறைய கிடைக்குமே ? இது என்ன எல்லாத்தையும் கூட்டினாலும் ஒரு ஆயிரம் கூட சேரவில்லை. பச்ச பயங்கரவாதிகள் எனும்போது ஒரு லட்ஷமாவது வேண்டாமா? லங்காபுவத் போங்கள் -
By Maruthankerny · Posted
10 ஆயிரம் வருட மனித நாகரீகத்துக்குள்ள நிண்டு குப்பை கொட்டுற கோஸ்ட்டி இனிதான் இந்த திரிக்கு வரும்போல ..... -
http://www.sinhaya.com/Sinhaya.com/Massacres_by_LTTE.html
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.