Jump to content

போட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி?

போட்ஸ்வானா யானைகள் மரணம்SUPPLIED

தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

ஆய்வக சோதனை முடிவுகள் வெளியாக இன்னும் சில வார காலம் ஆகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து 350க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சகாக்களும் கண்டுள்ளதாக டாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இவர் பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்தவர்.

ஒகவாங்கோ டெல்டா பகுதியின் மேல் விமானம் மூலம் பறந்து கண்காணித்த போது யானைகளின் இறந்த உடல்களைப் பார்த்த உள்ளூர் பல்லுயிரின பாதுகாவலர்கள் மே மாத தொடக்கத்திலேயே அந்நாட்டு அரசுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுத்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

போட்ஸ்வானா யானைகள் மரணம்Getty Images (கோப்புப்படம்)

"அவர்கள் மூன்று மணி நேரம் பறந்தில் 169 யானைகளின் இறந்த உடல்களை கண்டுள்ளனர். இவ்வளவு குறுகிய நேரத்தில் இத்தனை உடல்களை பார்ப்பது என்பது மிகவும் அதிகமானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மொத்தமாக 350க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. வறட்சியுடன் தொடர்பில்லாமல் ஒரே சமயத்தில் இத்தனை யானைகள் உயிரிழப்பது என்பது இதற்கு முன்பு கண்டிராதது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"இந்த யானைகளின் உயிரிழப்புக்கு வேட்டையாடப்பட்டதுதான் காரணம் என்று அவற்றின் உடல்களில் தந்தம் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி போட்ஸ்வானா அரசு தெரிவித்தது. விலங்குகளை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தும் சயனைடை உண்டிருந்தால் யானைகள் மட்டுமல்லாது பிற உயிர்களும் இறந்திருக்கும். ஆனால் இப்போது யானைகள் மட்டுமே உயிரிழந்திருக்கின்றன" என்று கூறுகிறார் மெக்கேன்.

போட்ஸ்வானா யானைகள் மரணம்SUPPLIED

கடந்த ஆண்டு இயற்கையாகப் பரவிய ஆந்த்ராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. ஆனால் இப்போது அதற்கும் அதிகமான வாய்ப்பு இருக்காது என்று அவர் கூறுகிறார்.

ஆனால் நச்சு மூலமாகவோ நோய் தாக்குதலாலோ இந்த யானைகள் உயிர் இழந்திருக்க கூடும் என்பதையும் முழுதாக மறுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

முகம் கண்ணில்படும்படி யானைகள் கீழே விழுந்து கிடக்கும் நிலை உயிருடன் இருக்கும் யானைகள் வட்ட வடிவமான பாதையில் நடப்பது ஆகியவை அந்த யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதோ தாக்குகிறது என்றும் அவர் கூறுகிறார்.

போட்ஸ்வானா யானைகள் மரணம்SUPPLIED

யானைகளின் இந்த இறப்புகளுக்கான மூலம் எது என்பதை அறியாமல் இத்தகைய நோய் மனிதர்களுக்கும் பரவும், குறிப்பாக நீர் மற்றும் மண் வழியாகப் பரவும், என்பதையும் மறுக்க முடியாது என்கிறார் அவர்.

கோவிட் -19 நோய்ப் பரவல் விலங்குகளிடையே பரவி வருவது குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.

வன உயிர்கள் பாதுகாப்பை பொறுத்தவரை இது மிகவும் பேரழிவுதான். அதேசமயம், இது மக்களுக்கான பொது சுகாதாரப் பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உள்ளது என்கிறார் அவர்.

 

 

https://www.bbc.com/tamil/global-53260885

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

National Geographic websiteல் கொஞ்சம் விரிவாக போட்டிருக்கிறார்கள்..

What’s killing Botswana’s elephants? Here are the top theories.

July 14, 2020

More than 280 elephants are dead and officials are still trying to unravel the cause.

elephant-death-botswana-nationalgeographic_1581979.jpg

Hundreds of elephants have died from unknown causes over the past few months in Botswana.

Photograph by Sergio Pitamitz, Nat Geo Image Collection

They walk in circles and appear dizzy before suddenly dropping dead, sometimes face-first. No one knows why. Over the past several months, hundreds of elephants have died in Botswana, some with these symptoms.

 

The bizarre behavior and sheer number of deaths suggest to experts that it’s unlikely that diseases known to afflict wild elephants, such as tuberculosis, are to blame. The elephants’ tusks aren’t missing, which rules out poaching for ivory. Yet the death toll keeps growing. Government officials say they’ve verified that 281 elephants have died since March 2020; conservation NGOs in the area say the death toll is even higher.

“From a population perspective this is not serious, even though many elephants have died,” says Markus Hofmeyr, a wildlife veterinarian and former head of veterinary services at Kruger National Park. “It is, however, important that there is a diagnosis made to make sure no foul play is at hand—that would be a problem for the population if it is not dealt with.”

Botswana, with an estimated 130,000 savanna elephants, is one of the species’ last strongholds in Africa, where ivory poaching has been responsible for reducing their numbers to roughly 350,000. The dying animals in Botswana lived in a roughly thousand-square-mile tract in a remote area northeast of the Okavango Delta, where an estimated 18,000 elephants, 16,000 people, and 18,000 cattle live.

 

 

According to veterinarians and wildlife experts interviewed by National Geographic, as well as an examination of past elephant die-offs, possible causes include: ingestion of toxic bacteria in water, anthrax poisoning, poisoning by humans, viral infection from rodents, or a pathogenic microbe. Then, too, it could be some combination of these causes—especially if environmental factors have played a part, such as this year’s late heavy rainfall after years of drought.

The Botswana government, which is investigating the mysterious deaths, announced at a press conference on July 10 that it has preliminary results from laboratory tests in Zimbabwe but is waiting to share them with the public, pending conclusive answers.

 

“We expect additional results from one other lab in South Africa later this week,” Cyril Taolo, acting director of Botswana’s Department of Wildlife and National Parks tells National Geographic. “Results from Canada and the U.S. will follow thereafter.”

Experts say that getting an accurate explanation requires sampling carcasses and the soil and water in their vicinity almost immediately after the elephants die. That’s a daunting challenge in this remote area, where an elephant’s body may not be found and analyzed for days or even longer. By then, the hot sun has helped degrade the body, likely erasing key evidence, and scavenging animals may eat organs before they can be recovered for examination.

Here’s a closer look at the possible causes and their significance:

 

One possible explanation for the elephant deaths is anthrax poisoning. The infectious disease, caused by a bacterium found in the soil, has killed elephants in Botswana in the past.

Photograph by Sylvain Cordier, Nature Picture Library
 

 

Starvation or dehydration

 

It’s very unlikely that the animals succumbed to starvation or dehydration because the die-offs started when the waterholes were still full of rainwater, and the area they live in has an abundance of woodlands for browsing, says Erik Verreynne, a wildlife veterinarian and consultant in Botswana who directs a cattle herding program where the elephant deaths have occurred. “The vegetation is lush and green after a much better rainfall year as compared to the drought of the previous years,” he says.

 

 

Toxins in the water

 

Cyanobacteria—blue-green algae—can be deadly, and many of the elephants have been found near waterholes or ponds. But elephants generally drink from the middle of water bodies—not the edges where cyanobacteria tend to accumulate. Moreover, with time rainfall typically washes out the bacteria, and the elephants have been dying in this region over several months. Cyanobacteria likely caused prehistoric mass elephant die-offs. It’s possible that the elephants in Botswana were sickened by something else and, perhaps feverish, craved water and died soon after drinking or trying to drink. The only way to confirm or rule out cyanobacteria is to test the waters, which Taolo says is underway.

 

Anthrax

 

Sudden deaths of elephants after showing neurological symptoms—such as walking in circles, as reported by eyewitnesses—suggests anthrax poisoning is a likely possibility. The bacterium that causes this infectious disease occurs naturally in soil and has been known to affect domestic and wild animals around the world. Elephants could become infected when they breathe in or ingest contaminated soil, plants, or even water.

But Botswana’s Department of Wildlife and National Parks says it has eliminated anthrax as a possibility, though details about how remain scarce. South African wildlife veterinarian Michael Kock, who worked on elephant anthrax cases in this region for the Botswana government in the 1990s, says scientists would need to take blood samples from the animals ideally within hours after they died. Under the microscope, anthrax microbes have a distinctive shape, Kock says, but when a body begins to decay, other bacteria invade, which makes identification extremely challenging.

If anthrax is killing the elephants, it would be a difficult problem to stamp out, he adds. To prevent the spores from spreading, it’s necessary to burn the carcasses as soon as possible—requiring tons of wood. Given that the deaths have been occurring in such a remote region, with few roads, getting to all the carcasses would be an additional challenge. (The Department of Wildlife and National Parks has already burned some carcasses close to communities, Taolo says.) Although a vaccine against anthrax is given routinely to livestock such as cattle, administering it to 18,000 elephants is unrealistic, Kock says.

 

 

Poisoning

 

Could local people who live close to elephants have poisoned them in retaliation for eating their crops, perhaps by lacing waterholes or vegetables such as cabbages? If poison—typically cyanide—was used, the deaths would likely be clustered in a specific area, as seen here. But cyanide remains in carcasses long after death, and there’s no evidence that animals eating the bodies of the dead elephants—hyenas, jackals, vultures—are dying as well.

Other poisons, such as sodium fluoroacetate, which is sometimes used as a pesticide and breaks down more quickly, could be suspects. To verify this, Kock says, scientists would need to examine the victims’ liver, which acts as the body’s natural toxin filter, and stomach, where the potentially contaminated food might be testable.

 

If poisonings are to blame, authorities would likely want to work with communities that have suffered because elephants have damaged their land and crops. How best to manage encounters between humans and elephants is politically contentious. Last year, President Mokgweetsi Masisi lifted a five-year ban on huntingelephants, citing the need to reduce dangerous encounters.

 

Encephalomyocarditis virus

 

Sudden death preceded by neurological symptoms would be consistent with this rodent-borne virus, which causes heart failure. The virus is excreted in the feces of rodents; elephants are at risk of eating contaminated grass. “Most herbivores eat the blades of grass from above, but elephants kick out and consume the whole tuft—roots, rodent feces, and all,” says South African wildlife veterinarian Roy Bengis. More than 60 elephants in Kruger National Park died this way during the early 1990s. It happened after the first wet year following a severe drought—conditions similar to those recently in Botswana—when the rodent population around South Africa’s famous park exploded, says Bengis, who was head of state veterinary services at Kruger at the time.

 

There have been no reports of unusually large numbers of rodents in the areas where Botswana’s elephants have died, however. According to Kock, froth in the elephants’ airways and specific signs of heart damage would point to this cause. It’s also possible to detect the virus itself during a necropsy. Encephalomyocarditis hasn’t been a priority for treatment or vaccine development, so if it’s to blame, there’s little recourse to counter it.

 

Killer microbes

 

Bacteria and viruses previously not deadly for specific species can evolve to become killers—as was the case with the novel coronavirus, SARS-CoV-2, which likely originated in bats and so far has killed more than 500,000 people worldwide. Many coronaviruses occur in animals, but there’s no evidence that COVID-19 is behind these elephant deaths, or that it even occurs in elephants, Kock says.

 

Sudden or extreme changes in weather, the landscape, or microbes’ hosts can trigger changes in bacteria or viruses, making them deadly. In 2015, some 200,000 saiga antelopes died from blood poisoning in Kazakhstan after extreme heat and humidity caused a common Pasteurella bacteriumwhich under normal conditions occurs harmlessly in the animals—to multiply and fatally overwhelm them. Something similar could be happening with the elephants, veterinarians say. But temperatures in the region haven’t been exceptionally high lately, and the deaths are still relatively confined, making this theory less likely.

“We have to keep an open mind,” veterinarian Verreynne says. He notes that another possibility could be viruses transmitted by arthropods such as ticks or mosquitoes that have never been diagnosed in wild elephants before. Perhaps the area’s recent abundant rains, after years of drought, set the stage for an outbreak, he says.

Multiple factors, including climate change, could contribute to such die-offs. “Disease is often an indicator of an underlying problem,” Verreynne says, adding that untangling what’s killing Botswana’s elephants “may assist in assessing the health of the ecosystem."

 
Wildlife Watch is an investigative reporting project between National Geographic Society and National Geographic Partners focusing on wildlife crime and exploitation. Read more Wildlife Watch stories here, and learn more about National Geographic Society’s nonprofit mission atnationalgeographic.org. Send tips, feedback, and story ideas toNGP.WildlifeWatch@natgeo.com
 
https://www.google.com.au/amp/s/api.nationalgeographic.com/distribution/public/amp/animals/2020/07/botswana-elephant-death-mystery
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்


 

பொட்ஸ்வானா: 350க்கும் மேற்பட்ட யானைகளின் மரணத்திற்கு தொற்று நோய்தான் காரணம் – ஆய்வில் தகவல்

August 1, 2020

தெற்கு  ஆபிரிக்க  நாடான  பொட்ஸ்வானாவில் அண்மையில் 350க்கும் மேற்பட்ட யானைகள்  மர்மமான முறையில்  உயிரிழந்துள்ளதாகத்   தகவல்கள் வெளியாகியிருந்தது.

உலகிலேயே  அதிக  யானைகளைக்   கொண்ட  நாடுகளின்   பட்டியலில் முதலிடத்திலுள்ள பொட்ஸ்வானாவில்  1, 30,000 க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Hundreds-of-elephants-found-Botswana.-12

இந்நிலையில் அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியிலுள்ள காடுகளில் கடந்த மே மாதம் முதல் 350 க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக  விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் உயிரிழந்துள்ள யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படாமையால் அவை வேட்டையாடப்படவில்லை எனவும்  பெரும்பாலான யானைகள் செங்குத்தாக தரையில் விழுந்தவாறு உயிரிழந்துள்ளமையால் நரம்பியல் தொடர்புடைய நோய் ஏதேனும் யானைகளுக்கு பரவி இருக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக யானைகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என வைத்தியர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

elephants-f.jpg

இந்நிலையில் உயிரிழந்த யானைகளின் உடலிலிருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தென் ஆப்பிரிக்கா, ஜிப்பாவே, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

இப் பரிசோதனைகளின் முடிவுகள் தற்போது வெளியான நிலையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை யானைகள் குடிக்கும்போது அதிலுள்ள நச்சுநிறைந்த பக்றீரியாக்கள்   மூலமாக நோய் தொற்று ஏற்பட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thinakkural.lk/article/59349

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தண்ணீர் இல்லை போல்தான் தெரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கும் யானைகள் இறப்பது வருத்தமாக இருக்கு, இயற்க்கையை காப்பாற்றினால்தான் எஞ்சி இருக்கும் உயிரினங்களை பாதுகாக்க முடியும் , மனிதன் உட்பட, செவ்வாய்க்கு ஏவுகணை அனுப்புவிதைவிட்டு இவ்வாய் பேசாத உயிரினங்களை பாதுகாக்க முன்வரனும் இந்த மாமேதை விஞ்ஞானிகள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.