Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

IMG_20200702_173917.jpg?189db0&189db0

 

கொழும்பு – வாட் ப்ளேஸில் இன்று (02) மாலை கார் ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

இயந்திர கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக இந்தியாவின் 3 லட்சம் ரூபாய் நானோ / மைக்றா (😏) வாகனமாக இருக்க சாத்தியங்கள் அதிகம். 😂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

அனேகமாக இந்தியாவின் 3 லட்சம் ரூபாய் நானோ / மைக்றா (😏) வாகனமாக இருக்க சாத்தியங்கள் அதிகம். 😂

படத்தில் உள்ள வாகனம் பெரிதாக உள்ளது, மேலும் Micra வாகனம் Nissan இன் தயாரிப்பு..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

படத்தில் உள்ள வாகனம் பெரிதாக உள்ளது, மேலும் Micra வாகனம் Nissan இன் தயாரிப்பு..

ஐயோ அம்மா🤥🤥

எப்போதுமே சீரியசஸாத்தான் இருப்பீங்களா 😀

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

ஐயோ அம்மா🤥🤥

எப்போதுமே சீரியசஸாத்தான் இருப்பீங்களா 😀

😂😂😂😂

ரதி அக்கா சண்டைக்கு வாறதில்லை.. அதனால் யாருடனாவது கொளுவி பார்ப்பம் என்டுதான்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

துபாயில் பல நூறு கார்கள் தீக்கிரையானது சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கார்  தீப்பிடித்ததால் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

அனேகமாக இந்தியாவின் 3 லட்சம் ரூபாய் நானோ / மைக்றா (😏) வாகனமாக இருக்க சாத்தியங்கள் அதிகம். 😂

 

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

துபாயில் பல நூறு கார்கள் தீக்கிரையானது சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கார்  தீப்பிடித்ததால் 

துபாயும் இந்தியாவிடமிருந்தா வாகனங்களை இறக்குமதி செய்கிறது.????? 

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

😂😂😂😂

ரதி அக்கா சண்டைக்கு வாறதில்லை.. அதனால் யாருடனாவது கொளுவி பார்ப்பம் என்டுதான்

ரதியை இழுத்து விடுவதாக முடிவாயிற்று. பார்ப்போம், ரதி இரையைக் கெளவுகிறாரா என்று 😂

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.