• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
colomban

வடமாரட்சியில் சற்று முன் இரண்டு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன! குற்றசாசனங்களும் வாசிக்கப்பட்டன!!

Recommended Posts

முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றவர்களின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் யாழ் வடமாராட்சியில் தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டன.

இரண்டு தலைவர்களுக்கும் எதிராக குற்றசாசனங்களை வாசித்து, அந்த இருவரது உருவப் பொம்மைகளும் எரியூட்டப்பட்டன.

சுமந்திரனின் சொந்த பிரதேசமான வடமாராட்சி முள்ளியில் வல்லிபுரக் கோவிலுக்கு அருகே சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது.

அண்மைக்காலமாக சுமந்திரம் மற்றும் சிறிதரன் போன்றோர் பொது வெளிகளில் தெரிவித்துவருகின்ற பல்வேறு கருத்துக்கள் யாழ் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பலத்த எதிர்வலைகளை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/politics/80/146234?ref=imp-news

Share this post

Link to post
Share on other sites

இந்த றோவின் ibc யை யாழ் தடை பண்ணவேண்டும் 🤣

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, spyder12uk said:

இந்த றோவின் ibc யை யாழ் தடை பண்ணவேண்டும் 🤣

கொடும்பாவி எரிப்பதை நாகரீகம் அடைந்த சமூகங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை. இதில் சிரிப்பு வேறு 😏

(RAW தொடர்பான விடயங்கள் பலருக்குப் புரிவதில்லை. ஏனென்றால் அது ஆறாம் அறிவினை பாவிக்கும் மக்களுக்கானது 😀)

Share this post

Link to post
Share on other sites

106084102_1870668123071359_6392124465137

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, nunavilan said:

106084102_1870668123071359_6392124465137

கோத்தபாயவுக்கு எதிரான வழக்குகளில் சிங்கள வழக்கறிஞர்கள் கூட தோன்ற பயப்படும் நிலையில் இன்றுவரை தோன்றி வருபவர் சுமந்திரன். சுமந்திரனை தோற்கடிப்பதில் இராஜபக்ச குடும்பத்தினருக்கு பெரும் ஆர்வம் இருப்பதற்கு இது காரணமாக இருக்கக்கூடும். போர்க்காலத்தில் இலங்கை அரசின் இரகசிய செயற்பாட்டு பிரிவுகள் மிகவும் சிறப்பான சக்திபடைத்த பிரிவுகளாக வளர்ந்து விட்டன. குறிப்பாக, உளவியல் யுத்தத்தில் அவர்கள்  சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இன்று இருப்பதாலேயே, ஈழத்தமிழர்களுக்கு பொருத்தமான தலைவர்கள் கூட உருவாகாமல் இருக்கக் கூடியதான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலேயுள்ள படங்கள் போன்றவை அவர்களின் ஏற்பாட்டில் தமிழ் தேசியவாதிகள் போல தோன்றும் முகவர்கள் செய்து வெளியிடுபவை போன்றே தெரிகின்றன. இறுதி யுத்தத்தில் தப்பிவந்த கனேடிய தமிழர் ஒருவர் சொன்னதன் படி, பல போராளிகளை சக போராளிகள் போன்று சில காலம் ஒன்றாக இருந்தவர்களே கைது செய்து இராணுவத்திடம் ஒப்படைத்தார்கள். இந்த “போராளிகள்” போன்று தோற்றம் காட்டியவர்கள் சுனாமியின் பின் இணைந்த சிங்களம் பேசக்கூடிய தென்னிலங்கை   தமிழர்கள். 

இந்த யாழ் களத்தில் கூட அப்படி சில “தமிழ் தேசியவாதிகள்” இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். நிரூபிப்பது மிகவும் கடினமானது.

Share this post

Link to post
Share on other sites

யார் எப்படி குத்தி முறிஞ்சாலும், கடந்த கால பட்டறிவில் இருந்து சுமந்திரனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. அனேகமான  யாழ் வாக்காளர் அதிகம் பேசாதவர்கள்( Slient Majority), தேர்தல் அன்று அவர்கள்  தங்கள் கடமையை செவ்வனே செய்வார்கள்.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, கற்பகதரு said:

இறுதி யுத்தத்தில் தப்பிவந்த கனேடிய தமிழர் ஒருவர் சொன்னதன் படி, பல போராளிகளை சக போராளிகள் போன்று சில காலம் ஒன்றாக இருந்தவர்களே கைது செய்து இராணுவத்திடம் ஒப்படைத்தார்கள். இந்த “போராளிகள்” போன்று தோற்றம் காட்டியவர்கள் சுனாமியின் பின் இணைந்த சிங்களம் பேசக்கூடிய தென்னிலங்கை   தமிழர்கள். 

அப்ப  உங்கடை சுமத்திரனும் துரோகி என்று சொல்ல வருகிறீர்கள்களா ?

அவர்தான் தென்னிலங்கையில் சிங்களவர்களுடன் வாழுவது தனக்கு பிடிக்கும் என்று உளறினவர் .(பிறகு அதே வாயால் 83கலவரத்தில் சிங்களவனிடம் அடிவாங்கி கப்பலில் யாழ் வந்து இறங்கினது என்றும் சொன்னவர் )

சும்மா அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று வடகிழக்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கை தமிழர்களுக்கும் போற போக்கிலை  வாயால் வடை சுட்டு பிரிவினை உருவாக்க வேண்டாம் .தகுந்த ஆதாரமும் கிடையாது இருந்தால் கொண்டுவந்து போட்டு விட்டு உங்கள் பிரிவினையை தொடரலாம் .

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, Kapithan said:

கொடும்பாவி எரிப்பதை நாகரீகம் அடைந்த சமூகங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை. இதில் சிரிப்பு வேறு 😏

உலகத்தில் எந்த நாட்டில் கொடும்பாவி எரிப்பது குற்றம் என்று சொல்லி தடை செய்து இருக்கிறார்கள்?

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, spyder12uk said:

உலகத்தில் எந்த நாட்டில் கொடும்பாவி எரிப்பது குற்றம் என்று சொல்லி தடை செய்து இருக்கிறார்கள்?

ஐயா பூச்சி, நாகரீகமடைந்த சமூகம் ஊக்குவிப்பதில்லை என்றால் அதன் அர்த்தம் தடை செய்தல் என்பதல்ல.🤥

உமக்குத் தெரிந்த ஒருவருடைய கொடும்பாவியை எரிக்க உமக்கு மனம் இடம் தருமா ? இல்லையல்லவா ? இங்கே சட்டத்திற்கு என்ன வேலை ? ஏனென்றால் நீங்கள் நாகரீகம் அடைந்தவர். எரிப்பதற்கு உமது மனம் இடம் கொடாது. 👍

இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன். 🙂

28 minutes ago, பெருமாள் said:

அப்ப  உங்கடை சுமத்திரனும் துரோகி என்று சொல்ல வருகிறீர்கள்களா ?

அவர்தான் தென்னிலங்கையில் சிங்களவர்களுடன் வாழுவது தனக்கு பிடிக்கும் என்று உளறினவர் .(பிறகு அதே வாயால் 83கலவரத்தில் சிங்களவனிடம் அடிவாங்கி கப்பலில் யாழ் வந்து இறங்கினது என்றும் சொன்னவர் )

சும்மா அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று வடகிழக்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கை தமிழர்களுக்கும் போற போக்கிலை  வாயால் வடை சுட்டு பிரிவினை உருவாக்க வேண்டாம் .தகுந்த ஆதாரமும் கிடையாது இருந்தால் கொண்டுவந்து போட்டு விட்டு உங்கள் பிரிவினையை தொடரலாம் .

மிஸ்ரர் பெருமாள்,

நீங்கள் தமிழ் சாப்பாட்டுக் கடையிலா வேலை செய்கிறீர்கள். எப்போதும் வடை சுடுவதப் பற்றியே கதைக்கிறீர்கள். நீங்கள் என்ன வடை மாஸ்ரரா ? 😂

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, zuma said:

யார் எப்படி குத்தி முறிஞ்சாலும், கடந்த கால பட்டறிவில் இருந்து சுமந்திரனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. அனேகமான  யாழ் வாக்காளர் அதிகம் பேசாதவர்கள்( Slient Majority), தேர்தல் அன்று அவர்கள்  தங்கள் கடமையை செவ்வனே செய்வார்கள்.

இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் இவ்வளவு மோசமான எதிர்ப்பை உங்கள் சுமத்திரனை  வேறு ஒருத்தர் கூட சம்பாதித்து இருக்கமாட்டார்கள் கனடா  காசுக்கு என்ன நடந்தது என்று கேள்வி கேட்டால் அந்த காசுக்கு கணக்கு காட்ட வேணும் அட பொதுமக்களுக்கு கூட வேண்டாம் உங்கடை  உறுப்பினர்களுக்காவது காட்டலாம் தானே ? அதை விட்டு கேள்வி கேட்டவர்களை அவரின் ஆள் இவரின் ஆள் தேர்தல் நேரத்தில் ஏதோ  சதி திட்டத்துடன் கேட்க்கினம் என்று சொல்லி கட்சியை விட்டு துரத்துவதுதான் முறையா?

இப்படி பணத்தை சுருட்டிவிட்டு கட்சிக்குள் கூட எதிரியை சம்பாதிப்பவர் ஒருகாலமும் வெல்லப்போவது கிடையாது 

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, Kapithan said:

ஐயா பூச்சி, நாகரீகமடைந்த சமூகம் ஊக்குவிப்பதில்லை என்றால் அதன் அர்த்தம் தடை செய்தல் என்பதல்ல.🤥

உமக்குத் தெரிந்த ஒருவருடைய கொடும்பாவியை எரிக்க உமக்கு மனம் இடம் தருமா ? இல்லையல்லவா ? இங்கே சட்டத்திற்கு என்ன வேலை ? ஏனென்றால் நீங்கள் நாகரீகம் அடைந்தவர். எரிப்பதற்கு உமது மனம் இடம் கொடாது. 👍

இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன். 🙂

முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக பிதற்றிக்கொண்டு முன்னாள் போராளிகள் தன்னை கொல்லவந்தார்கள் என்று பொய்யாய் ஒரு புரளியை கிளப்பி ஆயுதப்படை காவலில் திரிகிற ஜனநாயகவாதி என்று சொல்பவருக்கு  அந்த மக்களின் சாதாரண ஜனநாயகத்துக்கு உட்பட்ட எதிர்ப்பு

இப்படி பாருங்கள் தனக்கு ஆயுதப்படை பாதுகாப்பு வேன்றுமென்பதுக்காக அநியாயமாய் குற்றம் சாட்டிய போராளிகளின் அடுத்த நேர சாப்பாட்டுக்கு யோசிப்பு  நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு அவரின் கொடும்பாவியை எரிக்க  மனம் இடம் கொடுத்து இருக்கும்தானே? 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, பெருமாள் said:

அப்ப  உங்கடை சுமத்திரனும் துரோகி என்று சொல்ல வருகிறீர்கள்களா ?

அவர்தான் தென்னிலங்கையில் சிங்களவர்களுடன் வாழுவது தனக்கு பிடிக்கும் என்று உளறினவர் .(பிறகு அதே வாயால் 83கலவரத்தில் சிங்களவனிடம் அடிவாங்கி கப்பலில் யாழ் வந்து இறங்கினது என்றும் சொன்னவர் )

சும்மா அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று வடகிழக்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கை தமிழர்களுக்கும் போற போக்கிலை  வாயால் வடை சுட்டு பிரிவினை உருவாக்க வேண்டாம் .தகுந்த ஆதாரமும் கிடையாது இருந்தால் கொண்டுவந்து போட்டு விட்டு உங்கள் பிரிவினையை தொடரலாம் .

5 hours ago, கற்பகதரு said:

கோத்தபாயவுக்கு எதிரான வழக்குகளில் சிங்கள வழக்கறிஞர்கள் கூட தோன்ற பயப்படும் நிலையில் இன்றுவரை தோன்றி வருபவர் சுமந்திரன். சுமந்திரனை தோற்கடிப்பதில் இராஜபக்ச குடும்பத்தினருக்கு பெரும் ஆர்வம் இருப்பதற்கு இது காரணமாக இருக்கக்கூடும். போர்க்காலத்தில் இலங்கை அரசின் இரகசிய செயற்பாட்டு பிரிவுகள் மிகவும் சிறப்பான சக்திபடைத்த பிரிவுகளாக வளர்ந்து விட்டன. குறிப்பாக, உளவியல் யுத்தத்தில் அவர்கள்  சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இன்று இருப்பதாலேயே, ஈழத்தமிழர்களுக்கு பொருத்தமான தலைவர்கள் கூட உருவாகாமல் இருக்கக் கூடியதான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலேயுள்ள படங்கள் போன்றவை அவர்களின் ஏற்பாட்டில் தமிழ் தேசியவாதிகள் போல தோன்றும் முகவர்கள் செய்து வெளியிடுபவை போன்றே தெரிகின்றன. இறுதி யுத்தத்தில் தப்பிவந்த கனேடிய தமிழர் ஒருவர் சொன்னதன் படி, பல போராளிகளை சக போராளிகள் போன்று சில காலம் ஒன்றாக இருந்தவர்களே கைது செய்து இராணுவத்திடம் ஒப்படைத்தார்கள். இந்த “போராளிகள்” போன்று தோற்றம் காட்டியவர்கள் சுனாமியின் பின் இணைந்த சிங்களம் பேசக்கூடிய தென்னிலங்கை   தமிழர்கள். 

இந்த யாழ் களத்தில் கூட அப்படி சில “தமிழ் தேசியவாதிகள்” இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். நிரூபிப்பது மிகவும் கடினமானது.

ம்... நான் நினைத்தது போலன்றி நிரூபிப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, Kapithan said:

கொடும்பாவி எரிப்பதை நாகரீகம் அடைந்த சமூகங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை.

விளக்கம் எளிமையாக உள்ளது 👍
5 பேர் மட்டும் தான் அந்த வேலை செய்கிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites

ரெண்டு வெட்டி சேட்டை வேஸ்ட் பண்ணி இருக்கிறானுகள் இதுகளுக்கு போட்டு எரிச்சு 😏

 • Like 2
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, பெருமாள் said:

அப்ப  உங்கடை சுமத்திரனும் துரோகி என்று சொல்ல வருகிறீர்கள்களா ?

அவர்தான் தென்னிலங்கையில் சிங்களவர்களுடன் வாழுவது தனக்கு பிடிக்கும் என்று உளறினவர் .(பிறகு அதே வாயால் 83கலவரத்தில் சிங்களவனிடம் அடிவாங்கி கப்பலில் யாழ் வந்து இறங்கினது என்றும் சொன்னவர் )

சும்மா அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று வடகிழக்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கை தமிழர்களுக்கும் போற போக்கிலை  வாயால் வடை சுட்டு பிரிவினை உருவாக்க வேண்டாம் .தகுந்த ஆதாரமும் கிடையாது இருந்தால் கொண்டுவந்து போட்டு விட்டு உங்கள் பிரிவினையை தொடரலாம்

4 hours ago, கற்பகதரு said:

ம்... நான் நினைத்தது போலன்றி நிரூபிப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

கேள்விகளுக்கு பதில்கள்  இப்படியா ?

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

விளக்கம் எளிமையாக உள்ளது 👍
5 பேர் மட்டும் தான் அந்த வேலை செய்கிறார்கள்.

அத்துடன் அந்த ஐந்து பேரே  கூட  ஓராலே  செய்த்திருக்கணும். 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

விளக்கம் எளிமையாக உள்ளது 👍
5 பேர் மட்டும் தான் அந்த வேலை செய்கிறார்கள்.

ஊரை எரிக்கிற அரசனுக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கிற மந்திரி மாதிரி சிலர் அதற்கு ஆதரவு கொடுக்கிறார்களே ☹️

யான் என் செய்வேன் பராபரமே ☹️

5 hours ago, spyder12uk said:

முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக பிதற்றிக்கொண்டு முன்னாள் போராளிகள் தன்னை கொல்லவந்தார்கள் என்று பொய்யாய் ஒரு புரளியை கிளப்பி ஆயுதப்படை காவலில் திரிகிற ஜனநாயகவாதி என்று சொல்பவருக்கு  அந்த மக்களின் சாதாரண ஜனநாயகத்துக்கு உட்பட்ட எதிர்ப்பு

இப்படி பாருங்கள் தனக்கு ஆயுதப்படை பாதுகாப்பு வேன்றுமென்பதுக்காக அநியாயமாய் குற்றம் சாட்டிய போராளிகளின் அடுத்த நேர சாப்பாட்டுக்கு யோசிப்பு  நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு அவரின் கொடும்பாவியை எரிக்க  மனம் இடம் கொடுத்து இருக்கும்தானே? 

எட்டுக்கால் பூச்சிக்கு இதற்கு மேல் விளக்கம் கொடுப்பது வீண் வேலை. I'm out. (Shark Tank பார்க்கிறதால வந்த வினை)😂

Share this post

Link to post
Share on other sites

வடமராட்ச்சியிலும் ஏனைய பகுதிகளில் நடக்கின்ற விடயங்களை பார்க்கும்போது இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறுகிறதா இலங்ககை என எண்ண தோன்றுகிறது

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, தமிழரசு said:

வடமராட்ச்சியிலும் ஏனைய பகுதிகளில் நடக்கின்ற விடயங்களை பார்க்கும்போது இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறுகிறதா இலங்ககை என எண்ண தோன்றுகிறது

வடக்கு கிழக்கை இந்தியாவின் ஒரு மானிலமாக மாற்றுவதற்கான செயற் திட்டம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. 😡

ஞானம் உள்ளவர்களுக்குப் புரியும் 😎

Edited by Kapithan

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Kapithan said:

வடக்கு கிழக்கை இந்தியாவின் ஒரு மானிலமாக மாற்றுவதற்கான செயற் திட்டம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. 😡

ஞானம் உள்ளவர்களுக்குப் புரியும் 😎

ஹிந்தியர்கள் தான் இலங்கையின் வடகிழக்குக்கு சுமத்திரன் போன்றவர்கள் வரவேணும் என்று விரும்புது .

3 hours ago, Kapithan said:

எட்டுக்கால் பூச்சிக்கு இதற்கு மேல் விளக்கம் கொடுப்பது வீண் வேலை. I'm out. (Shark Tank பார்க்கிறதால வந்த வினை)😂

கருத்துகளின் வெறுமை சுறா தொட்டி பார்க்க வைக்கும் 

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ரெண்டு வெட்டி சேட்டை வேஸ்ட் பண்ணி இருக்கிறானுகள் இதுகளுக்கு போட்டு எரிச்சு 😏

கவலைப்படாதீர்கள் தேர்தலுக்கு பிறகு வேட்டி  சட்டை  இல்லாமல்தான் யாழ் வீதிகளில் திருவோடு ஏந்தி திரியப்போகினம் .

4 minutes ago, spyder12uk said:

ஹிந்தியர்கள் தான் இலங்கையின் வடகிழக்குக்கு சுமத்திரன் போன்றவர்கள் வரவேணும் என்று விரும்புது .

கருத்துகளின் வெறுமை சுறா தொட்டி பார்க்க வைக்கும் 

கவலைப்படாதீர்கள் தேர்தலுக்கு பிறகு வேட்டி  சட்டை  இல்லாமல்தான் யாழ் வீதிகளில் திருவோடு ஏந்தி திரியப்போகினம் 

4 minutes ago, spyder12uk said:

ஹிந்தியர்கள் தான் இலங்கையின் வடகிழக்குக்கு சுமத்திரன் போன்றவர்கள் வரவேணும் என்று விரும்புது .

கருத்துகளின் வெறுமை சுறா தொட்டி பார்க்க வைக்கும் 

கவலைப்படாதீர்கள் தேர்தலுக்கு பிறகு வேட்டி  சட்டை  இல்லாமல்தான் யாழ் வீதிகளில் திருவோடு ஏந்தி திரியப்போகினம் 

Share this post

Link to post
Share on other sites

4 வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள். ஏதாவது செய்து உழைக்கமால் சட்டத்தரணி சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டுகின்றார்களாம்.  அதென்ன குற்றப்பத்திரிக்கை வாசித்து, தண்டனை கொடுத்தல், இவர்கள் என்ன தலிபான? இதென்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டி நாடா?    

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, colomban said:

4 வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள். ஏதாவது செய்து உழைக்கமால் சட்டத்தரணி சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டுகின்றார்களாம்.  அதென்ன குற்றப்பத்திரிக்கை வாசித்து, தண்டனை கொடுத்தல், இவர்கள் என்ன தலிபான? இதென்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டி நாடா?    

வேலைவெட்டி இல்லாத ஆக்கள் செய்த வேலையை

வேலைவெட்டி இல்லாத ஆள் செய்தியை இணைத்து விட

வேலைவெட்டி இல்லாத கருத்தாளர்கள் புடுங்குப்படுகினம்.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, ஈழப்பிரியன் said:

வேலைவெட்டி இல்லாத ஆக்கள் செய்த வேலையை

வேலைவெட்டி இல்லாத ஆள் செய்தியை இணைத்து விட

வேலைவெட்டி இல்லாத கருத்தாளர்கள் புடுங்குப்படுகினம்.

நன்றி ஈழப்பிரியன் அண்ணா .

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, spyder12uk said:

ஹிந்தியர்கள் தான் இலங்கையின் வடகிழக்குக்கு சுமத்திரன் போன்றவர்கள் வரவேணும் என்று விரும்புது .

கருத்துகளின் வெறுமை சுறா தொட்டி பார்க்க வைக்கும் 

கவலைப்படாதீர்கள் தேர்தலுக்கு பிறகு வேட்டி  சட்டை  இல்லாமல்தான் யாழ் வீதிகளில் திருவோடு ஏந்தி திரியப்போகினம் .

பூச்சியருக்கு Shark Tank என்று ஒரு பிரசித்தி பெற்ற தொலைக் காட்சித் தொடர் இருப்பது தெரியவில்லை போலும். 😀

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, colomban said:

4 வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள். ஏதாவது செய்து உழைக்கமால் சட்டத்தரணி சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டுகின்றார்களாம்.  அதென்ன குற்றப்பத்திரிக்கை வாசித்து, தண்டனை கொடுத்தல், இவர்கள் என்ன தலிபான? இதென்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டி நாடா?    

அவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் அல்ல - ஏதோ ஒரு நிறுவனத்தின் ஊதியம் மற்றும் செலவுகளின் பொறுப்பில் தமக்கு தரப்பட்ட வேலையை செய்து இருக்கிறார்கள். சிறிலங்கா அரசு அல்லது மொட்டு கட்சியின் பின்னணியிலேயே அந்த நிறுவனம் இயங்குகிறது என்பதே எனது அபிப்பிராயம். பஸிர் காக்காவும் அந்த செயற்பாடுகளுள் அடக்கம். ஆனால் தமக்கு பின்னால் உள்ள உண்மையான பின்னணியை இவர்கள் அறியாமல் இருக்கக்கூடும்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஓய் நான் தாண்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஓய் யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக வாழை தென்னை மாவிலை எல்லாம் தொங்கனும் தோரனமாக ஏண்டா டேய் ரானிய கூப்பிடு அவளோட சேதிய கூப்பிடு ஹே மதுரை ராஜியம் என்னது ஒனக்கொரு பாதியை கொடுக்கிறேண்டா ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹே ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே தந்தனா பூசுங்க சாமியே ஏலேலே லே லேலே பாருங்க என்ன வேணும் அத கேளுங்க ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே பொண்ணா பூ பூத்து வைரம் காயாக கைக்கும் என்னோட தோட்டம் பொண்ணா பூ பூத்து வைரம் காயாக கைக்கும் என்னோட தோட்டம் மாசம் மூணு போகம் விளையும் லாபம் மேலும் கூடும் கையிருக்கு உழைச்சி காட்டுறேன் மனசிருக்கு பொழச்சி பாக்குறேன் ஹே போனா போகுது வேலை உனக்கொரு வேலைய கொடுக்குறேண்டா ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹே ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே லேலால லேலால லேலே லேல லேலலா சொல்லாமே சொல்லு மல்லாப்பு மாலையில் சாமிக்கு போட்டுட்டு சொல்லி சொல்லி பாருங்க லேலே லேல லேலலலா லேலேலேலே லேலேலேலே லேலேலேலே ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா ஊர்கோலம் போகும் சாமி ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா ஊர்கோலம் போகும் சாமி நாடும் வீடும் நல்ல வாழ நீ தான் நேர் வழி காமி சாதி சனம் ஒன்னாக சேர்ந்தது சாமிய தான் எல்லோரும் கேட்குது நீ கேட்ட கேட்டதை கொடுக்க சாமிய பாத்து கேளுங்கடா ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஓய் நான் தாண்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே ஓய்  
  • உண்மைதான்; அப்படியே பள்ளியில் மீண்டும் சேர அனுமதி தந்தால் ஓடிப்போய் பின் வாங்கில் இருந்திடுவேன்😊😊
  • திரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் – நிலாந்தன் August 9, 2020 தென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால் அவர்களுக்கு வடக்கு கிழக்கிலுள்ள அவர்களுடைய நண்பர்களும் இணைந்தால்தான் முடியும். இதை இன்னும் கூர்மையாக சொன்னால் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்தேசிய வாக்குத் தளத்தை உடைத்து அதிலிருந்து ஒரு தொகுதி வாக்குகளை மறைமுகமாக தாமரை மொட்டுக்குப் பெற்றுக் கொடுத்த வடக்கு-கிழக்கு மைய கட்சிகளும் இணைந்து தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குகின்றன. அப்படி என்றால் தமிழ் மக்களின் வாக்குகளின்றி ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய முடியாது. எனவே அதைத் தனிச் சிங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்று அழைக்கவும் முடியாது. ஆனால் அவர்கள் அதை தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மையாகத்தான் காட்டப் பார்க்கிறார்கள். தாமரை மொட்டுக் கட்சி எனப்படுவது யுத்த வெற்றியை நிறுவனமயப்படுத்திக் கட்டி ஏழுப்பப்பட்ட ஒரு கட்சி. யுத்த வெற்றி வாதம் எனப்படுவது சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தின் 2009 இற்குப் பின்னரான புதுப்பிக்கப்பட்ட வடிவம்தான். ராஜபக்சக்கள் ஓர் இன அலையத் தோற்றுவித்தார்கள்.அதை ஈஸ்டர் குண்டு வெடிப்பின் விளைவுகளை வைத்து 2019இற்குப் புதுப்பித்தர்கள். இப்பொழுது கோவிட்-19 ஐ வைத்து 2020இற்குப் புதுப்பித்திருகிறார்கள். மகிந்தவின் தேர்தல் வெற்றியுரையில் அது உள்ளது “சவால்களின் மூலம் தான் உண்மையான வெற்றி பிறக்கிறது. போரை வெல்வது, கொவிட் -19 தொற்று நோயை வென்றது. மற்றும் இது போன்ற மிக வெற்றிகரமான தேர்தலை நடத்துவது நம் நாட்டின் பலத்தையும் மக்களின் பலத்தையும் உலகுக்குக் காண்பிக்கும்” என்று மகிந்த கூறுகிறார்.   அந்த இன அலை மூலம் தெற்கில் வாக்குகள் திரட்டபட்டுள்ளன. ஆனால் தமிழ்ப் பகுதிகளிலோ வாக்குகள் சிதறிப் போயின. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டபடி தமிழ்தேசிய நோக்கு நிலையைக் கொண்ட 3 கட்சிகள் வாக்குகளைப் பங்கிட்டன. இதனால் லாபம் அதிகம் அடைந்தது தமிழ்தேசிய நோக்கு நிலையைக் கொண்டிராத கட்சிகள்தான். அதிலும் குறிப்பாக ராஜபக்ஷக்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் கட்சிகள்தான்.   முதலாவதாக கூட்டமைப்புக்கே இதில் தோல்வி அதிகம். அக்கட்சி அதன் வரலாற்றில் கண்டிராத மிகப்பெரிய தோல்வி இது. தோல்விக்கான பொறுப்பு முழுவதையும் தமிழரசுக் கட்சியின் தலைமை மீதும் சுமத்தி விட சுமந்திரன் முற்படுகிறார். மாவை சேனாதிராஜாவின் இயலாமை நாடறிந்த ஒன்று. அவரிடம் தலைமைத்துவப் பண்பு இல்லை என்பது அவருக்கே தெரியும். அவருடைய இயலாமைதான் சுமந்திரன் கட்சிக்குள் இப்போது இருக்கும் நிலையை அடையக் காரணம். அப்படிப் பார்த்தால் ஒரு விதத்தில் சுமந்திரனின் இப்போதிருக்கும் எழுச்சிக்கு வழிவிட்டவரே மாவை சேனாதிராஜா தான். கட்சிக்குள் சுமந்திரன் வெற்றி பெறுவதற்கும் மாவையின் இயலாமையே காரணம்.   ஆனால் கட்சிக்குள் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட உடைவுகளுக்கு மாவை மட்டும் காரணம் அல்ல. சுமந்திரன் தான் முதன்மைக் காரணம். சுமந்திரனையும் சுமந்திரனின் எதிரிகளையும் மாவை கட்டுப்படுத்தத் தவறினார். இவர்கள் அனைவரையும் ஒரு மூத்த தலைவராக சம்பந்தர் கட்டுப்படுத்தத் தவறினார். எனவே தோல்விக்கு சம்பந்தரும் சுமந்திரனும் கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டும். தேர்தலில் சுமந்திரன் பெற்ற வெற்றி ஒப்பீடளவில் மகத்தான வெற்றியும் அல்ல. அந்த வெற்றியை வைத்துக்கொண்டு வெற்றி பெறாத ஏனைய கட்சி பிரமுகர்கள் மீது அவர் கட்சியின் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் சுமத்துகிறார். ஆனால் கட்சி இன்றைக்கு உட்கட்சிப் பூசல்களால் ஈடாடக் காரணம் முதலாவதாக சுமந்திரன். இரண்டாவதாக சுமந்திரனையும் அவருக்கு எதிரானவர்களையும் கட்டுப்படுத்தி கட்சியை ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாகப் பேணத் தவறிய மாவையும் சம்பந்தரும்.   கூட்டமைப்பு இழந்த ஆசனங்கள் அப்படியே கொத்தாக மாற்றுக் கட்சிகளுக்கு போய் இருந்திருந்தால் அது வேறு கதை. ஆனால் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதை மாற்று அணி ஓரளவுக்குப் பெற்றுக்கொண்டது. அதேசமயம் கிழக்கில் நிலைமை அப்படியல்ல. தமிழ்த் தேசிய நோக்கு நிலையைக் கொண்டிராத கட்சிகள் குறிப்பாக தாமரை மொட்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சேவகம் செய்யும் கட்சிகள் அங்கே வாக்குகளை அள்ளிக் கொண்டு போய் விட்டன. கிழக்கில் பிரதேச உணர்வுகளையும் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் திரட்டும் கருணா, வியாளேந்திரன், பிள்ளையான் ஆகிய மூன்று தரப்புக்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதில் கருணா வெற்றி பெறாவிடாலும் கூட்டமைப்பின் வெற்றியைத் தடுத்துள்ளார். மூன்றுமே தாமரை மொட்டின் சேவகர்கள் தான்.   இப்படிப் பார்த்தால் இது தாயகக் கோட்பாட்டுக்கு எதிரானது. வடக்கு கிழக்கு இணைப்புக்கு அதிகம் சோதனையான ஒரு வாக்களிப்பு. அதாவது தாயகக் கோட்பாட்டுக்கு அதிகம் சோதனை வந்திருக்கிறது. தாயகம் இல்லையேல் தேசியம் ஏது? எனவே கிழக்கின் உணர்வுகளைச் சரியாக கண்டுபிடித்து வழிநடத்தத் தவறிய கூட்டமைப்பு அத்தோல்விக்கு முழுப் பொறுப்பை ஏற்கவேண்டும். கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு ஒரு கிழக்குத் தலைவரே தலைமை தாங்குகிறார். அவருடைய காலத்தில் திருகோணமலையில் இரண்டு ஆசனங்களைக் கட்டி ஏழுப்ப முடியவில்லை. அவருடைய காலத்திலேயே மட்டக்களப்பில் இப்படி ஒரு பாரதூரமான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தோல்விக்கு பொறுப்பேற்று சம்பந்தர் என்ன செய்யப் போகிறார்? ஒரு கிழக்கு தலைவர் முழுத் தமிழ் இனத்துக்கும் தலைமை தாங்கிய 10 ஆண்டுகால அரசியலின் அறுவடை இதுதானா? அதேசமயம் மாற்று அணிக்கும் இதில் பொறுப்பு அதிகம் உண்டு. கூட்டமைப்பு செய்வதெல்லாம் தவறு அதன் செயல்வழி பிழை என்று கூறிய மாற்று அணி கொள்கையை முக்கியம் என்று கூறியது. நேர்மையை முக்கியம் என்று கூறியது. அப்படி என்றால் கொள்கை அடிப்படையில் தாயகத்தை பாதுகாக்கக் கூடிய விதத்தில் ஏன் கடந்த 10 ஆண்டுகளாக அவர்களால் திட்டமிட முடியவில்லை? தேர்தலை மையப்படுத்தித்தான் அவர்களும் திட்டமிடுகிறார்களா? தேர்தல் அரசியலுக்கு வெளியே ஒரு வெகுசன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான வழி வரைபடம் ஏதாவது மாற்று அணியிடம் உண்டா? யாழ்ப்பாணத்துக்கு வெளியே மாற்று அணியைக் கிளை பரப்பிப் பலப்படுத்தத் தவறிய இரண்டு மாற்று கட்சிகளும் அந்த தோல்விக்கு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். கூட்டமைப்பைத் தோற்கடிக்கும் பொழுது வாக்குகள் தென்னிலங்கை கட்சிகளை நோக்கித் திரும்பும் அல்லது சிதறும் என்று ஏற்கனவே பல தடவை நான் எழுதி இருக்கிறேன். எனவே வாக்குகள் சிதறுவதைத் தடுப்பதற்கு ஓர் இன அலையை உற்பத்தி செய்து தமிழ்த் தேசிய வாக்குத் தளத்தை பாதுகாத்து வாக்குகளைக் கொத்தாகக் கவர்ந்திருக்க வேண்டும். அப்படி ஒரு தரிசனத்தோடு மாற்று அணி செயற்பட்டிருந்திருந்தால் முதலில் அவர்கள் தங்களுக்கிடையே குறைந்தபட்சம் ஒற்றுமைபடத் தயாராக இருந்திருக்க வேண்டும். ஒரு பெரிய கூட்டைக் கட்டியெழுப்பி இருந்திருந்தால் தமிழ் மக்கள் அதை நோக்கிக் கவரப்பட்டு இருந்திருப்பார்கள். மாற்று அணியிரண்டும் பெற்ற வாக்குகளைக் கூட்டிப் பாத்தால் தெரியும். இதில் கூட்டல் கழித்தலுக்கும் அப்பால் ஒரு வாக்களிப்பு உளவியலும் உண்டு. இரண்டு மாற்றும் சேர்ந்து நின்றிருந்தால் அது வடக்கில் தமிழ்க் கூட்டு உளவியலை மாற்றியிருந்திருக்கும். கொள்கைகள் புனிதமானவை தான். ஆனால் சில சமயங்களில் ஐக்கியமே மிகப் பொருத்தமான மிகப் புனிதமான கொள்கையாக அமைவதுண்டு. இங்கு நான் கருதுவது சம்பந்தரும் சுமந்திரனும் கூறும் ஐக்கியத்தை அல்ல. தமிழ் தேசிய ஐக்கியத்தை. தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்டுவதை. கூட்டமைப்பைத் தோற்கடிக்கும் பொழுது வாக்குகள் சிதறி தென்னிலங்கை மையக் கட்சிகளை நோக்கிச் செல்வதைத் தடுக்கும் விதத்தில் மாற்று அணிகள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டத் தவறிவிட்டன. இதே தவறை மாகாணசபைத் தேர்தலிலும் விடுவார்களாக இருந்தால் நிலைமை இன்னும் மோசமாக அமையும். 2009க்குப் பின் தமிழ் அரசியலில் நீண்ட கால திட்டமிடல்களைக் காணமுடியவில்லை. தீர்க்கதரிசனம் மிக்க வழி வரைபடங்களையும் காணமுடியவில்லை. இலட்சியங்களை அடைவதற்கு குறுங்கால உபாயங்கள் நீண்டகால உபாயங்கள் போன்றவற்றை வகுப்பதற்கு தேவையான சிந்தனைக் குழாம்களையும் காணமுடியவில்லை. கடந்த தேர்தலில் இருந்து நீண்ட கால நோக்கில் திட்டமிட்டு உழைத்திருந்தால் இம்முறை வாக்குகள் இப்படிச் சிதறி இருந்திருக்காது. அது வாக்குச் சிதறல் என்ற பரிமாணத்தை கடந்து தேசியத் திரட்சிக்கு எதிரான உட்பிரிவுகள் அல்லது தேசிய நீக்க சக்திகள் நிறுவன மயப்படுவதைக் காட்டுகிறது. இது ஒரு ஆபத்தான வளர்ச்சி. இந்த இடத்தில் கூட்டமைப்பை தோற்கடித்தததைக் குறித்தோ அல்லது மாற்று அணிக்கு 3 ஆசனங்கள் கிடைத்தததைக் குறித்தோ வெற்றி கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. மாறாக முழுத் தமிழினத்தையும் தோற்கடிக்க கூடிய வளர்சிகள் உருத் திரளத் தொடங்கிவிட்டன. எட்டு மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலின் போது ஓர் இனமாக திரண்டு நின்ற மக்கள் கடந்த 5ஆம் திகதி கட்சிகளாகவும் பிரதேசங்களாகவும் நலன்களாகவும் சிதறிப் போயிருக்கிறார்கள். வாக்களிப்புத் தினத்திலன்று காலையில் உற்சாகமாக மக்கள் திரண்டு சென்றார்கள். அதைப் பார்த்த போது சந்தோஷமாக இருந்தது. போன நாடாளுமன்றத் தேர்தலைவிட அதிக வீத வாக்களிப்பு. ஆனால் திரண்டு சென்ற மக்களோ சிதறி வாக்களித்திருக்கிறார்கள்.   http://thinakkural.lk/article/61110