Jump to content

வீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

118129144_295748235016030_8668506454081700577_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=bsOehALTnQ8AX_ySgTu&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=db96130ad18bdda9a287db37ea7b9caa&oe=5F68257A

Link to comment
Share on other sites

  • Replies 137
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

118360604_150432450048702_8512338803860105579_n.jpg?_nc_cat=107&_nc_sid=730e14&_nc_ohc=bx_bTT6V0xsAX8I_aLh&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=be528ff78dbc4dcfa794a55be63904aa&oe=5F6AC311

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கட்டமைப்பு 3 வருடங்களுக்குள் அழிந்தே போனது என்பதை இன்றும் நம்ப முடியாமல்தான் இருக்கிறது.

ஏதோ ஒரு நீண்ட கனவில் இருப்பதை போலவும், தூக்கம் விட்டெழுந்துததும் எல்லாம் பழைய நிலையில் இருக்கும் என்பது போலவும் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய வேண்டுகோள் இந்த படங்களில் இருப்பவர்கள் யார் என்றாவது ஒரு சிறுகுறிப்பையும் எழுதினால் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.

புரிதலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2020 at 17:25, முதல்வன் said:

யாழ் களத்தில் இப்படியான படங்களை ஆவணப்படுத்த ஒரு aws bucket அல்லது azure blob storage அமைத்து கொடுத்தால் நல்லது.

போராட்டம் பற்றிய ஆவணங்கள், படங்கள், பாடல்கள் இணைய வெளியில் இருந்து அழிந்து வருகின்றன.

 

முற்றிலும் உண்மை ந‌ண்பா , யூடுப்பில் இருந்து ப‌ல‌ காணொளிக‌ள் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கு , 
எம்ம‌வ‌ர்க‌ளின் நினைவு வ‌ரும் போது யூடுப்பில் போய் பார்ப்பேன் , இப்போது ப‌ல‌ காணொளிக‌ள் யூடுப்பில் இல்லை , தேடி தேடி நீக்கின‌ம் 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200826-213459.png

விதுஷா அக்கா 😢
துர்க்கா அக்கா 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நந்தன் said:

spacer.png

spacer.png

முதல்வன் சொல்வதை நானும் வழிமொழிகிறேன்.

பெயர்களையும் போடுங்கள்.

1ம் படத்தில் இருப்பது இளமைகால சொர்ணமும் ரீகனுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

1ம் படத்தில் இருப்பது இளமைகால சொர்ணமும் ரீகனுமா?

இல்லை பானு.

(Rambo படத்தின் தாக்கம், திறந்த மார்புடன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

இல்லை பானு.

(Rambo படத்தின் தாக்கம், திறந்த மார்புடன்)

நன்றி.

நீங்கள் சொன்ன்பின் பார்க்க வடிவாக தெரிகிறது. சுருட்டை முடி - அந்த கால மோட்டார் சைக்கிளில் போகும் சொர்ணத்தை நினைவூட்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நந்தன் said:

spacer.png

spacer.png

முதலாவது படம்: பானு,றொபேட்(வெள்ளை)

2, மேஜர் பிரசாத்

18 hours ago, நந்தன் said:

spacer.png

பானு,அன்பு,பால்ராஜ் 

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி நந்தன். 

மனோமாஸ்ரருடன் பழகியநாட்கள் இனிமையானவை. எளிமையான தோற்றமும் வாழ்வும் அவரிடம் கற்றுக்கொண்டவை. 

அணியுடன் தயாராக இருந்தவேளையில் கடைசியாக சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்ததை இன்றைக்கும் பாக்கியமாகவே கருதுகிறேன்.

அது காலம் தாழ்த்திய நகர்வு என்றாலும் உங்களால் முடிந்ததை செய்யும் ஓர்மத்துடன் இருந்தீர்கள்.

கெரில்லா, காடு என்றாலே உங்களைத்தவிர்த்து என்னால் எழுத முடிவதில்லை.

வீரவணக்கம் மனோ மாஸ்ரர். உங்கள் அறிவுரைகளையும் அன்பான வார்த்தைகளையும் என்றும் மனசில் சுமந்திருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நந்தன் said:

spacer.png

spacer.png

அதிகம் கேள்விபட்ட முகம் இதுவரை தெரியாத ஆளுமை. 

வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

பூநகரி தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் கைப்பற்றிய ரி 55 தாங்கியுடன் புலிகள். 

Link to comment
Share on other sites

அய்யா பழ.நெடுமாறனை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரின் பலகருத்துகளோடு ஒத்துப்போனாலும் அண்ணை (தம்பி) இருக்கிறார் விரைவில் வெளிப்படுவார் என்ற கருத்தியலோடு ஒத்துப்போக முடியவில்லை.

கடைசி களநிலையை விரிவாக எடுத்துசொல்லியும் அவர் அந்த நம்பிக்கையில் இருந்து வெளியில் வரவில்லை/வர விரும்பவில்லை.

அவரின் நிலையில் நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

ஜவான் ஒரு நெருங்கிய நண்பர்/உறவு. மனம்விட்டு பேசக்கூடிய ஒரு உறவு. என் முழுகுடும்பத்துடனும் பழகிய உறவு.

கிளிநொச்சி தமிழீழ அரசறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த  என் அப்பாவின் உடலுக்கும் அஞ்சலி செலுத்த தமிழ்செல்வனுடன் வந்திருந்தார்.

என் தம்பியின் வீரச்சாவுக்குப் பின் அவரின் வானொலி நிலையத்துக்கு சென்றபோது கட்டியணைத்து ஆறுதல் தந்தார்.

பிறிதொரு நாளில் நாங்கள் சுதந்திரபுரம் களத்திற்கு நகர்ந்து கொண்டிருதபோது அவரின் வாகனம் தேவிபுரம் பின் பாதையில் சேற்றினுள் புதையுண்ட நிலையில் ஒரு 10-15 நிமிடங்கள் பேசக்கிடைத்தன. அதுதான் கடைசி சந்திப்பு.

ஒருமுறை மாவீரர் நாளன்று  புலிகளின் குரல் விமானத்தாக்குதலுக்கு உள்ளான போது நான் தொலைதூரத்தில் இருந்தேன். தொலைத்தொடர்பெடுத்து ஜவான் எப்படி என்று கேட்டது தான் முதல் கேள்வி. 

ஒற்றைக்காலுடன் தேசத்துக்காக நடமாடிய ஒரு அன்பான உறவு.

இணைப்புக்கு நன்றி நந்தன். ஞாபங்கள் கிளறிக்கொண்டே இருக்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.