கொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம்

By
nunavilan
in நூற்றோட்டம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By sivarathan1 · பதியப்பட்டது
வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்தினை முழுசா சுத்தி பாப்பம், கிட்டத்தட்ட 100 வகையான மரங்களுக்கு கிட்ட இருக்கு. எல்லாமே இங்க வச்சு ஒரு 3-5 வருசங்களுக்குள்ள வளர்ந்த மரங்கள் தான், பாருங்கோ பாத்து எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ. அதே மாதிரி இன்னும் என்ன மரங்கள் வச்சா நல்லா இருக்கும் எண்டு சொல்லுங்கோ. -
கீழ கவனிக்க வில்லை அண்ணா இப்ப தான் பார்த்தேன் கள உறவின் பெயரை................
-
புட்டினைக் கைது செய்ய முடியுமென்று நம்பி இந்த கைது ஆணை பிறப்பிக்கவில்லை. ஆனால், அவரது சர்வதேச பயணங்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் நோக்கமே பிரதானமானது. புட்டினோடு சேர்த்து இது வரை மூன்று நாடுகளின் தலைவர்கள் இப்படியான பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டிருக்கிறார்கள்: சேர்பியாவின் ஸ்லோபோடான் மிலோசேவிக், சூடானின் பஷீர், இப்போது புட்டின். மிலோசேவிக், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் வாய்ப்பை நாடிய சேர்பியாவினால் கைது செய்யப் பட்டு ஹேக் சிறைக்கு அனுப்பப் பட்டார், அங்கேயே மாரடைப்பினால் இறந்தார். பஷீர் பிடிவிறாந்தை செயல்படுத்த மறுத்த சில ஆபிரிக்க நாடுகளில் சுற்றித் திரிந்தாலும், ஒரு தென்னாபிரிக்க பயணத்தின் போது நீதிமன்றமொன்று அவரைக் கைது செய்ய வேண்டுமா என்று ஆராய்ந்து கொண்டிருந்த போது தென்னாபிரிக்காவை விட்டு அவசரமாக வெளியேறித் தப்பித்தார். இப்போது பதவியிழந்து சூடானிலேயே சிறையில் இருக்கிறார். எனவே, புட்டின் சில நாடுகளுக்குப் பயணங்கள் செய்யலாம்! ஆனால், உள்ளூரில் பதவி போகாமல் பார்த்துக் கொள்ள வேணும். பதவி போனால், பொருளாதாரத் தடைகளை நீக்க ஒரு நிபந்தனையாக "புட்டினை" பாசல் செய்து ஹேக் சிறைக்கு அனுப்பி வைக்கும் அளவுக்கு ரஷ்யர்கள் நாட்டுக்குள் இருக்கிறார்கள். 😂
-
By Sasi_varnam · Posted
இலங்கையில் ஒவ்வொரு நாலு மணித்தியாலத்துக்கும் ஒரு தற்கொலை சாவு இடம் பெறுகின்றது!! 2022 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 2,833 ஆண்களும் 574 பெண்களும் தற்கொலை செய்துள்ளார்கள். சொற்ப நொடிகளில் எடுக்கப்படும் அந்த முடிவுகளினாலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக 18 விதமான இறப்புக்கள் கொடிய கிருமி நாசினிகளை அருந்துவதன் மூலம் ஏற்படுகின்றது. பொருளாதார சிக்கல்கள்; காதல் தோல்விகள்; மதுவுக்கு அடிமையாதல்; குடும்ப தகராறுகள்; இப்படி பல காரணங்களால் தற்கொலைகள் செய்யப்படுகின்றன. இந்த தற்கொலை முயற்சிகள் ஒன்றுக்கு 15 என்ற விகிதாசாரத்தில் இருக்கின்றது. (1:15) இது பற்றிய பாரிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். -
By ஈழப்பிரியன் · Posted
உபயம் நன்னி என்று போட்டிருக்கிறேனே.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.