Jump to content

கொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம்


Recommended Posts

 

கொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம். (நன்றி- விகடன்)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான வினாக்களும் மிகச்சிறப்பான பதில்களும்......தரமான பேட்டி .....நன்றி நுணா.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

கொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம். (நன்றி- விகடன்)

அருமையான பதிவு,ஆழமான சிந்தனையும் அறிவு பூர்வமான வார்த்தைகளும் நம்மையும் சிந்திக்க வைத்தது.நன்றிகள் நுணாவிலான் பதிவிட்டமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா! ஆனால் "பலருக்கு நினைவில்லாத" என்ற தலைப்புத் தான் பொருத்தமாக இல்லை! தமிழ் வாசகர்களிடையே நன்கு அறியப் பட்ட அ.முத்துலிங்கம் அவர்கள் அதிகம் எழுதுவதில்லை, ஆனால் எழுதிய ஒவ்வொன்றும் பொன் தான்! கீழே அவரது வலைப்பூ இணைப்பில் போய் சிலவற்றை வாசிக்க முடியும்! ரொறன்ரோ பல்கலைக் கழக தமிழ் இருக்கை உருவாக்கத்திலும் உழைப்பவர்! 

http://amuttu.net/ 

Link to comment
Share on other sites

On 5/7/2020 at 05:15, nunavilan said:

 

கொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம். (நன்றி- விகடன்)

 

 

ஈழத் தமிழர்கள் திறமைகளை அவர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகள் பல பாராட்டிவருவது கண்கூடு. தமிழ்நாட்டில் அதுவும் அந்நாட்டின் பிரசித்திபெற்ற பிரபலங்கள் ஒரு ஈழத்தமிழனைப் பாராட்டும்போது ஏற்படும் உணர்வு... அதனை அனுபவிக்கும்போதுதான் புரியும். பல உண்மைகளையும் வெளிப்படுத்திப்  புல்லரிக்க வைத்த இந்த அருமையான பேட்டிகளின் வீடியோ எனக்கு வாட்அப்பில் வந்து பார்த்துக் கேட்டவுடன், இதனைப் பலருக்கும் அறிவித்து மகிழவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. யாழில் பதிய முயன்றேன், ஏற்பதற்கு மறுத்துவிட்டது. வழிமுறைகளை வன்னியரிடம் கேட்டேன், அவர் பதில் வருமுன்னரே இந்தப் பதிவை யாழ் எனக்குக் காட்டியது. என் எண்ணம் நுனாவிலான் அவர்களால் முன்னரே நிறைவேற்றப்பட்டது கண்டு மனம் ஆறுதலடைந்தது. முத்துலிங்கம் அவர்கள் எனது பக்கத்து ஊர். அவரைச் சிறுவயதில் கண்டிருப்பது போன்று, அந்த  முகம் நிழல்போல் தெரிகிறது.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.