• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
பையன்26

க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளை ப‌ற்றி த‌மிழ‌க‌த்தில் வ‌சிக்கும் இள‌ம் பெடிய‌ன் அழ‌காக‌ எடுத்து சொல்லுகிறார்

Recommended Posts

முத‌ல் க‌ரும்புலி வீர‌காவிய‌ம் ஆன‌ போது இவ‌ர் பிற‌க்க‌ வில்லை , ஆனால் எம் போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ளை அழ‌காக‌ சொல்ல‌க் கூடிய‌ தோழ‌ன் , இவ‌ர் பிற‌ந்த‌து 1990ம் ஆண்டுக்கு  பிற‌க்கு ,  அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு  மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் க‌ட்சியில் இணைந்த‌ ச‌க‌ தோழ‌ன் , என‌க்கு ந‌ல்ல‌ ஒரு த‌ம்பி மாதிரி , த‌லைவ‌ர் சொன்ன‌து உன‌க்கு தெரிந்த‌த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு சொல்லிக் கொடு , எம் போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ளை என் அடுத்த‌ ச‌ந்த‌திக்கும் சொல்லி கொடுப்பேன்

க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

 

என்றும் உங்க‌ள் பெய‌ர் வாழும் என்றும் உங்க‌ள் புக‌ழ் வாழும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 • Like 5
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளுக்கு வீர‌ வணக்கங்கள்.  

நல்லதொரு பதிவு பையன். இவர்களின் மிகப்பெரிய அளப்பற்ற பணிக்கு தலை வணங்குகின்றேன்

 

 

Share this post


Link to post
Share on other sites

கரும்புலி வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்...... பகிர்வுக்கு நன்றி பையன்.......!

Share this post


Link to post
Share on other sites

கந்தகப் புகைக்குள் 

கனவுகளை புதைத்து

ஈழக்கனவினை நனவாக்க

வெடித்துச் சிதறிய தமிழர்கள்.

தீர வேண்டும் இவர்களின்..

தமிழீழமே தமிழரின் தாகம்..!!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Black-tigers-day-2012.jpg

கரும்புலிகள் நாள் ~ யூலை 05

அம்மாவும் அப்பாவும் எங்களுக்குண்டு
ஆனாலும் மண்மீது பெரும்பாசம் உண்டு
ஆறடி மண்கூட எமக்காக கேளோம்
தமிழ்த்தாயின் துயர் தீர்க்க
மகிழ்வோடு சாவோம்..

கரும்புலி வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்!

பகிர்வுக்கு நன்றி பையன்26

Share this post


Link to post
Share on other sites

காற்றையும் நீரையும்

 எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது

 

Share this post


Link to post
Share on other sites

இறந்த ஒவ்வொரு இளைஞனும் தனது இனிய வாழ்வை இழந்து  தாம் புரிந்த வைத்திருந்த கொள்கைக்காக நேர்மையுடன்  மக்களுக்காக தியாகம் செய்வதாக  கருதிக்கொண்டு இறந்தார்கள்.  அவர்களுக்கு இதய அஞ்சலிகள். 

தற்கொலை தாக்குதல் போரின் ஒரு தந்திரோபயாயம். ஆனால் இந்த தந்திரோபாயம் தமிழர்களை பொறுத்தவரை கடந்த  காலமாகவே இருக்க வேண்டும். நடந்தவைகள் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு  முன்னேற்ற பாதையில் எதிர்கால் தமிழ் இளைஞர்கள் நடை போட வேண்டும்.  

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்

 சாக‌ துணிந்த‌வ‌ர் கூட்ட‌ம் 

 போரம்மா உனையன்றி யாரம்மா 

 காலை விடிகின்ற‌த‌டா 

 வாய் விட்டு பெய‌ர் 

தாய‌க‌ ம‌ண்ணின் காற்றே 

 

Edited by பையன்26

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

இங்கு வ‌ந்து பிற‌ந்த‌ பின்பே 

 

 ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் 

 

 

Share this post


Link to post
Share on other sites

 கரும்புலி என்றொரு பெயர் கொண்டு

 

போடா த‌மிழா போடா க‌ரும்புலி மில்ல‌ர் காட்டிய‌ வ‌ழி நீ 

 

Share this post


Link to post
Share on other sites

எதிரியின் 

 

க‌ரும்புலிக‌ள் என‌ நாங்க‌ள் 

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, உடையார் said:

க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளுக்கு வீர‌ வணக்கங்கள்.  

நல்லதொரு பதிவு பையன். இவர்களின் மிகப்பெரிய அளப்பற்ற பணிக்கு தலை வணங்குகின்றேன்

 

 

ம‌ன‌த‌ள‌வில் துணிவும் வீர‌மும் இருந்தாலும் , க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளின் புகை ப‌ட‌ங்க‌ளை பார்க்கையில்  தியாக‌ங்க‌ளை நினைக்கையில் க‌ண்ணீர் தான் மிச்ச‌ம் ,

க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ள் இல்லை என்றால் ஈழ‌ ம‌ண்ணில் ப‌ல‌ர் ம‌ண்ணோடு ம‌ண்ணாய் போய் இருப்பின‌ம் , 

முர‌ட்டு சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு க‌ரும்புலிக‌ள் தான் அவ‌ர்க‌ளுக்கு புரியும் ப‌டி அவ‌ர்க‌ளின் பாசையில் புரிய‌ வைத்து விட்டு க‌ண் மூடி விட்டார்க‌ள் /

வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏

Share this post


Link to post
Share on other sites

ஒரு ஊசி போட டாக்ரர் முன் நிற்கும் போதே எவ்வளவு அந்தரமாக இருக்கும்.

உயிரே போகப் போகுது என்று தெரிந்த பின்பும் சிரித்துக் கொண்டே இனத்துக்காக நினைக்கவே முடியவில்லை.

கரும்புலிகள் மாவீரர்கள் எல்லோருக்கும் வீர வணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஒரு ஊசி போட டாக்ரர் முன் நிற்கும் போதே எவ்வளவு அந்தரமாக இருக்கும்.

உயிரே போகப் போகுது என்று தெரிந்த பின்பும் சிரித்துக் கொண்டே இனத்துக்காக நினைக்கவே முடியவில்லை.

கரும்புலிகள் மாவீரர்கள் எல்லோருக்கும் வீர வணக்கங்கள்.

எல்லாள‌ன் தாக்குத‌ல் செய்ய‌ ஒரு சில‌ நிமிட‌ங்க‌ள் இருந்த‌ போது கூட‌ அவ‌ர்க‌ள் முக‌த்தில் பெரிய‌ ப‌த‌ட்ட‌ம் தெரிய‌ வில்லை , 

சின்ன‌னில் சிங்க‌ள‌வ‌னின் கொடுமைக‌ளை பார்த்து ப‌ல‌ர் ம‌ன‌ங்க‌ளில் சிங்க‌ள‌வ‌னை போட்டு தாக்க‌னும் என்ற‌ வெறித் த‌ன‌ம் ,

1995ம் ஆண்டு ந‌வாலித் தேவால‌ய‌ம் மீது சிங்க‌ள‌ வான் ப‌டை குண்டுக‌ளை போட்டு அப்பாவி ம‌க்க‌ளை கொன்று குவிச்சு தேவாலைய‌மும் பெருத்த‌ சேத‌ம் , அத‌ நேரில் பார்த்த‌ சின்ன‌ பெடிய‌ன் தான் பின்னாளில் போராட்ட‌த்தில் இணைந்து 2007ம் ஆண்டு எல்லாள‌ன் தாக்குத‌லில் போது இன‌த்துக்காக‌ நேர‌ம் பார்த்து உயிர் தியாக‌ம் செய்தார் ,

க‌ரும்புலிக‌ள் இல்லை என்றால் சிங்க‌ள‌வ‌ன் கூடுத‌லான‌ த‌மிழ‌ர்க‌ளை க‌ட‌லில் வைச்சே கொன்று குவிச்சு இருப்பாங்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ,


 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள்..

Share this post


Link to post
Share on other sites

சின்ன‌னில் கேட்ட‌ வ‌ர‌லாறு மீண்டும் கேக்கும் போது ம‌ன‌ம் க‌ல‌ங்குது ,

சிரித்த‌ முக‌த்துட‌ன் மாங்குள‌ம் புகுந்த‌ போர்க் 

 

Share this post


Link to post
Share on other sites

கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள். எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் இவர்கள். கட்டு நாயக்கா தாக்குதல், அனுராதபுர தாக்குதல் , பெண் கரும்புலிகளால் தகர்க்கப்பட்ட கப்பல்கள் போன்றன எதிரியை நிலைகுலைய செய்தன .  கரும்புலிகளின் தியாகங்கள் என்றென்றும் மறக்கப்பட கூடாது.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

 

தற்கொடை தமிழின தெய்வங்கள் 🙏 தலைவனின் பாதையில் தனிஅரசு வென்றிடுவோம் உங்கள் நினைவுடன் வென்றிடுவோம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மா மதுரையில் இருந்து ஓயமாட்டோம் இளம் புலிகள் தாயகம் வரும் வரை
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இனப்படுகொலை || தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் மெக் டெர்மோட்

 

Share this post


Link to post
Share on other sites

புலி வீரர்களின் வலி தாங்கும் திறன் | வேங்கையர் தேசம் - 4 | உடனே விழி தமிழா 

London செழியன் 1 hour ago

தம்பி வணக்கம் கரும்புலி மேஜர் பாலன் நீங்க சொன்ன மாதிரி இரும்பு கட்டில் தலையை அடித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் அதன் பிறகு நடந்ததை நீங்கள் சொல்ல மறந்து விட்டீர்கள் .அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ தளபதி ஆஸ்பத்திரியில் வந்து பாலனை பார்த்துவிட்டு பாலனுக்கு ராணுவ மரியாதை செய்து சல்யூட் அடித்தார். முதல் கரும்புள்ளிக்கு இராணுவத்தளபதி அடித்த சலுயூட்  இதுதான்.

நெல்லை ராஜா 1 hour ago
சகோ சத்தியமா என்னுடைய மனதில் பட்டதை சொல்றேன்,
வேங்கையர் தேசம் காணொளிகளில் கரும்புலிகள் பற்றிய தகவல்களை நீங்கள் கூறும் போது இப்படி எல்லாம் வீரமான மனிதர்கள்,மரணத்தை கண்டும் அஞ்சாத மனிதர்கள் இருந்தார்களா?!!!
இது வரை கதைகளிலும், கற்பனைகளிலும், திரைப்படத்திலும் மட்டும் இது போல பார்த்திருக்கிறேன்.ஆனால் உண்மையில் இது போன்ற மனிதர்கள் இருந்தார்கள் என்று நினைத்து பார்க்கும் போது தமிழனாக அவ்வளவு திமிரும், பெருமிதமும் என்னுள் ஏற்படுகிறது.நம்மல்லாம் ஒரு ஆளே கிடையாது,மறத்தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள் மட்டுமே அதுவும் விடுதலைப்புலிகள் தான் உண்மையான தமிழர்கள்...
தயவு செய்து வேங்கைகள் பற்றிய காணொளிகளை மட்டும் தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் நிறுத்தி விட வேண்டாம் சகோ...
லைக் வரல, பார்வையாளர்கள் குறைவாக இருக்கிறது இது போன்ற காரணங்களால் தயவு செய்து நிராகரித்து விட வேண்டாம்...
நாம் தமிழர் கட்சி
அம்பாசமுத்திரம் தொகுதி

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், தேனீ குஞ்சரம்மாள், பெபி மணி, கங்கா சித்தரசு மற்றும் ஏ. ஆர். ரஹமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் ஆண் : {கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம்} (2) ஆண் : {மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம்} (2) ஆண் : பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது ஆண் : ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு குழு : கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் குழு : மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம் குழு : பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது குழு : ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு குழு : கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் பெண் : பந்தாடும் வயசுப்பையா குழு : பையா பெண் : பாட்டி சொல் கேட்டுக்கைய்யா குழு : கைய்யா பெண் : தாம்பத்ய வாழ்க்கையிலே குழு : லே லே லே… பெண் : சட்டங்கள் இருக்குதைய்யா குழு : ஐய்யா பெண் : பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும் குழு : ஐ லவ் யூ ஐ லவ் யூ நீ டுவல் டைம்ஸ் சொல்லு பெண் : நித்தம் நீ ஆறு முற குழு : முற பெண் : முத்தங்கள் போட்டுவிடு குழு : விடு பெண் : நாளுக்கு மூணு முற குழு : முற..அஹ..ஹா பெண் : கட்டிலில் சேர்ந்துவிடு குழு : விடு பெண் : நான் சொன்ன கணக்கு நாள்தோறும் நடந்தா குழு : பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா. பெண் : கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு குழு : வெரதம் முடிச்சிருச்சாம் பெண் : மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம் குழு : ……………………………………. ஆண் : வயசான சுந்தரியே குழு : யே ஆண் : மன்மதன் மந்திரியே குழு : யே ஆண் : தாம்பத்யப் பாடத்திலே குழு : லே லே லே ஆண் : பீ எச் டீ முடிச்சவளே ஆண் : அந்நாளில் நாட்டில் மாதம் மும்மாரி குழு : உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்றுதான் பேச்சு ஆண் : இந்நாளில் மனிதனுக்கு குழு : க்கு ஆண் : சோத்துக்கு வழியில்லையே குழு : ஏ யே ஆண் : ஒக்கார்ந்து காதலிக்க குழு : யே யே யே ஆண் : யாருக்கும் பொழுதில்லையே பெண் : ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு குழு : பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு ஆண் : கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு குழு : வெரதம் முடிச்சிருச்சாம் ஆண் : மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம் ஆண் மற்றும் குழு : பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது ஆண் மற்றும் குழு : ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு    
  • மீள வாக்குகளை எண்ணுவதற்கான வழிகள் இன்னமும் இருக்கின்றன. தாமதிக்காமல் செயற்பட்டால் பிழை செய்தவர்கள் வெளிப்படுவார்கள்.  இதை சசிகலாதான் செய்ய வேண்டும். அவர்தான் முறைப்பாட்டாளர்.
  • இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்வு திருவனந்தபுரம்,கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.   கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து, இதுவரை மழை தொடர்பான விபத்துகளில் 36 பேர் பலியாகி உள்ளனர். மழை வெளுத்து வாங்குவதால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகி உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலமான மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள்.மூணாறில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமலையை அடுத்த பெட்டிமுடி பஞ்சாயத்தில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, தோட்டத்தின் அருகிலேயே குடியிருப்பும் உள்ளது. அங்குள்ள வீடுகளில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையில் பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு அருகே நேற்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாயின். அந்த வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன.அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில் இருந்தவர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அவர்களில் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். என்ன நடக்கிறது என்பதை கூட அவர்களால் உணர முடியவில்லை. அவர்களில் 3 பேர் மட்டும் எப்படியோ தப்பி விட்டனர். அவர்கள் அருகே உள்ள குடியிருப்புக்கு ஓடிச் சென்று தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் எர்ணாகுளம், மறையூர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், கட்டப்பனை ஆகிய இடங்களில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 70 பேர் அங்கு வந்தனர். பொதுமக்கள், தீயணைப்பு படையினர், போலீசார், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனைவரும் சேர்ந்து மும்முரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.அவர்கள் சரிந்து கிடந்த மண் குவியல்களை அகற்றிய போது, ஒரு சிறுவன் உள்பட 17 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலியாகி இருப்பது தெரியவந்தது. மண்ணுக்குள் புதைந்து கிடந்த காந்திராஜ் (வயது 48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாத்துரை (46), ராஜேஸ்வரி (63), பாரதி (36), மணிவண்ணன் (26) உள்பட 17 பேரின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டனர்.இறந்த அனைவரும் தென்காசி மாவட்டம் புளியங்குடி, சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.மேலும் நிலச்சரிவில் சிக்கிய 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக கோலாஞ்சேரி, மூணாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலச்சரிவு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ் ஐ.ஜி.அஜித்லாலுக்கு கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.இந்நிலையில் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.  மாயமான 41 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதற்கிடையே அந்த பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், இருட்டி விட்டதாலும் மீட்புப்பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.ராஜமலையில் இருந்து பெட்டிமுடி செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடப்பதால் பெட்டிமுடி பகுதியில் கடந்த 4 நாட்களாக மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.அடுத்த இரண்டு நாட்களுக்கு இடுக்கி மற்றும் வயநாட்டில் கடுமையான மழை தொடரும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/08165334/At-least-23-people-were-killed-and-several-feared.vpf  
  • குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து   அகமதபாத், குஜராத் மாநிலம் வலசாத் மாவட்டத்திலுள்ள வபி என்ற நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் 8 வாகனங்களில் விரைந்து சென்று, தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பெரிய அளவுக்கான புகை வெளியேறியதை பார்க்க முடிந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.  புகை தொடர்ந்து வெளியேறி கொண்டிருப்பதால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. சேத விவரம் குறித்த எந்த தகவலும் உடனுக்குடன் வெளியாகவில்லை. லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் வெடிப்பு காரணமாக பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையிலுள்ள கெமிக்கல் ஆய்வகங்களில் அதிகாரிகள் தீவிர பரிசோதனைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/08170233/Gujarat-Fire-breaks-out-at-a-chemical-factory-in-Vapi.vpf    
  • கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன? வெளிவரும் முக்கிய தகவல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது.     விமானம் தரையிரங்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகியதால் விபத்தில் சிக்கியதாகவும், மற்றொரு புறம் விமானம் கன மழை காரணமாக, மோசமான வானிலையால் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.   விமான விபத்திற்கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இந்த விபத்து காரணமாக  விமானி, துணை விமானி உள்பட இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இந்த விபத்து காரணமாக குறித்த விமான முற்றிலும் சிதைந்த நிலையில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அதை பார்க்கும் போது விமான ஓடு தளத்தின் சற்று மேல் இருந்து தான் கீழே விழுந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. விமான ஓடு தளத்தில் இருந்து விலகி விபத்தில் சிக்கியிருந்தால், இந்தளவிற்கு விமான இரண்டாக உடைந்திருக்காது என்று கூறப்படுகிறது.   கனமழை காரணமாக ஓடுதளத்தில் தேங்கி இருந்த மழைநீரும் இந்த விபத்து ஏற்பட ஒரு காரணம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோழிக்கோடு விமான நிலையம் டேபிள் டாப் ரன்வே எனப்படும் ஓடுதள அமைப்பை கொண்டது. விமான ஓடுதளம் உயரமான மலைக்குன்றின் மீது அமைந்திருப்பதை டேபிள் டாப் ரன்வே இவ்வாறு அழைப்பார்கள்.    கேரளாவில் உள்ள ஒரே டேபிள்டாப் ரன்வே கோழிக்கோடு விமான நிலையம் ஆகும்.இந்த விமான நிலைய டேபிள் டாப் ரன்வே நீளம் 2 ஆயிரத்து 850 மீட்டர்கள் ஆகும். ஆனால் பொதுவாக 3 ஆயிரத்து 150 மீட்டர் தூரத்திற்கு குறைவான ரன்வேவாக இருந்தால் அதில் விமானத்தை தரையிறக்குவது சற்று கடிமான ஒன்றாகும்.கேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது என 9 வருடங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.   மேலும் விமான விபத்திற்கு முன் மூன்று முறை தரையிறங்க முயற்சித்துள்ளது. கோழிக்கூட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் முதலில் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்க முயன்றுள்ளது.ஆனால், அதில் தரையிறங்காமல் இரண்டாவது முறையாக ஓடுதளத்தின் 28-ல் தரையிறங்க முயற்சித்துள்ளது. அதன் பின்னர் மூன்றாவது முறை மீண்டும் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்கும் போது தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனியின் ஹாம்பர்க்கை தளமாகக் கொண்ட விமானப் பாதுகாப்பு நிபுணர் குழு தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.     https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/08145842/Kerala-plane-crash-What-happened-before-the-accident.vpf