• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
Nathamuni

தமிழ் சினிமா விமர்சனம் செய்யும் வெள்ளையர்

Recommended Posts

Dad's Den

அப்பாவின் குகை....

யூடியூப் லைக் வாங்கி பணம் பண்ண பல வழிகளில் பலர் முனைகிறார்கள். 

இந்த வெள்ளையப்பரோ, வணக்கத்துடன் ஆரம்பித்து, தமிழ் சினிமா விமர்சனத்துக்குள் நிக்கிறார்.... வடிவேலுவையும் ரசிக்கிறார். 

விஜய் ரசிகர் போல இருக்குது.

அவரது சானலுக்குள் பூந்து பாருங்கள், வணக்கம் மக்களே... நன்றி!!

Nee Kobapattal Naanum Song | Villu | Thalapathy Vijay & Nayanthara | Reaction

 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

விஜய் எண்டு பார்த்தால், சிவாஜி, பதமினி தில்லானா மோகனாம்பாள்... நலந்தானா பாட்டுக்குலையும் போட்டாரு டாட்.

இது 4 ஜூலை 2020ல் போட்டிருக்கிறார்

 

Edited by Nathamuni
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

இது சினிமா துறையில் உள்ளவர்களால்.

 

 

stunt masters விமர்சனம்.

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Kadancha said:

இது சினிமா துறையில் உள்ளவர்களால்.

 

 

stunt masters விமர்சனம்.

 

இவயள் நக்கலாகப் பார்கிற மாதிரி தெரியுது.

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, Nathamuni said:

இவயள் நக்கலாகப் பார்கிற மாதிரி தெரியுது.

இல்லை என்பதே எனது புரிதல்.

நியாயமான கேள்விகள்.

முதல் வீடியோ இல் இருக்கும் Chinese American, சினிமா துறையில் உள்ளவர். சில வேறு விடீயோக்களில், தான் இந்த தமிழ் சினிமாவை பார்ப்பது தனது புது ideas இற்காக என்று மற்றவர்களுடனான சர்வசாதாரண உரையாடலில் சொல்லி உள்ளார். 

நடிகர் விஜே நடிப்பை அவதானித்து, விஜே காராட்டி கலையை முறையாக பயின்று வந்தவர் என்றும் சொன்னார். நான் அறிந்தவரையில், விஜே காராட்டி கலையை முறையாக பயின்றவர்.        

நீங்கள் சொன்னது, chasm between western and eastern real and cinematic cultural taste.

Share this post


Link to post
Share on other sites
Quote

தமிழ் சினிமா விமர்சனம் செய்யும் வெள்ளையர்

உதுகளை என்னெண்டு தேடிப்பிடிக்கிறியள்? 😁

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
8 hours ago, குமாரசாமி said:

உதுகளை என்னெண்டு தேடிப்பிடிக்கிறியள்? 😁

இவரின்ற மனிசி..... தமிழ்...

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Nathamuni said:

இவரின்ற மனிசி..... தமிழ்...

அப்ப சிங்கன்ரை சட்டையிலையும் எங்கடை கறிவாசம்  கமகமக்கும் எண்டுறியள்😜

 • Like 1
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
On 6/7/2020 at 07:52, குமாரசாமி said:

உதுகளை என்னெண்டு தேடிப்பிடிக்கிறியள்? 😁

தமிழ் பாட்டுக்களையும் அக்குவேற ஆணி வேறாக பிரித்து மேய்கின்றார்கள் விமர்சனத்துடன்

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, உடையார் said:

தமிழ் பாட்டுக்களையும் அக்குவேற ஆணி வேறாக பிரித்து மேய்கின்றார்கள் விமர்சனத்துடன்

 

2 hours ago, Nathamuni said:

 

உப்பிடியே போச்சுதெண்டால் புளுசட்டை மாறனுக்கு வேலை இல்லாமல் போகப்போகுது. :grin:

வெல்லும் தமிழ்- on Twitter: "நான் கூட தமிழ் டாக்கீஸ் புளு சட்டை மாறன் என்று நினைத்துட்டேன் ரொம்ப நேரமா இப்ப தான் கரெக்ட்டா பார்க்குறேன்... நம்ம ...

Share this post


Link to post
Share on other sites

vadivelu

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து   அகமதபாத், குஜராத் மாநிலம் வலசாத் மாவட்டத்திலுள்ள வபி என்ற நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் 8 வாகனங்களில் விரைந்து சென்று, தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பெரிய அளவுக்கான புகை வெளியேறியதை பார்க்க முடிந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.  புகை தொடர்ந்து வெளியேறி கொண்டிருப்பதால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. சேத விவரம் குறித்த எந்த தகவலும் உடனுக்குடன் வெளியாகவில்லை. லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் வெடிப்பு காரணமாக பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையிலுள்ள கெமிக்கல் ஆய்வகங்களில் அதிகாரிகள் தீவிர பரிசோதனைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/08170233/Gujarat-Fire-breaks-out-at-a-chemical-factory-in-Vapi.vpf    
  • கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன? வெளிவரும் முக்கிய தகவல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது.     விமானம் தரையிரங்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகியதால் விபத்தில் சிக்கியதாகவும், மற்றொரு புறம் விமானம் கன மழை காரணமாக, மோசமான வானிலையால் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.   விமான விபத்திற்கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இந்த விபத்து காரணமாக  விமானி, துணை விமானி உள்பட இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இந்த விபத்து காரணமாக குறித்த விமான முற்றிலும் சிதைந்த நிலையில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அதை பார்க்கும் போது விமான ஓடு தளத்தின் சற்று மேல் இருந்து தான் கீழே விழுந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. விமான ஓடு தளத்தில் இருந்து விலகி விபத்தில் சிக்கியிருந்தால், இந்தளவிற்கு விமான இரண்டாக உடைந்திருக்காது என்று கூறப்படுகிறது.   கனமழை காரணமாக ஓடுதளத்தில் தேங்கி இருந்த மழைநீரும் இந்த விபத்து ஏற்பட ஒரு காரணம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோழிக்கோடு விமான நிலையம் டேபிள் டாப் ரன்வே எனப்படும் ஓடுதள அமைப்பை கொண்டது. விமான ஓடுதளம் உயரமான மலைக்குன்றின் மீது அமைந்திருப்பதை டேபிள் டாப் ரன்வே இவ்வாறு அழைப்பார்கள்.    கேரளாவில் உள்ள ஒரே டேபிள்டாப் ரன்வே கோழிக்கோடு விமான நிலையம் ஆகும்.இந்த விமான நிலைய டேபிள் டாப் ரன்வே நீளம் 2 ஆயிரத்து 850 மீட்டர்கள் ஆகும். ஆனால் பொதுவாக 3 ஆயிரத்து 150 மீட்டர் தூரத்திற்கு குறைவான ரன்வேவாக இருந்தால் அதில் விமானத்தை தரையிறக்குவது சற்று கடிமான ஒன்றாகும்.கேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது என 9 வருடங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.   மேலும் விமான விபத்திற்கு முன் மூன்று முறை தரையிறங்க முயற்சித்துள்ளது. கோழிக்கூட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் முதலில் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்க முயன்றுள்ளது.ஆனால், அதில் தரையிறங்காமல் இரண்டாவது முறையாக ஓடுதளத்தின் 28-ல் தரையிறங்க முயற்சித்துள்ளது. அதன் பின்னர் மூன்றாவது முறை மீண்டும் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்கும் போது தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனியின் ஹாம்பர்க்கை தளமாகக் கொண்ட விமானப் பாதுகாப்பு நிபுணர் குழு தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.     https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/08145842/Kerala-plane-crash-What-happened-before-the-accident.vpf
  • மாமனிதர் ரவிராஜின் மனைவியை TNA தனது அரசியலுக்குப் பாவித்தது. இது புரியாத அவர் எவ்வாறு அரசியல் செய்யப்போகிறார் 🤔 அவரது அரசியலுக்கு அடிப்படையே மாமனிதர் ரவிராஜ் என்னும் பெயர்தான். அந்த மனிதனின் கெளரவத்திற்கு பங்கம் வராது பாதுகாப்பதில்தான் அவரது அரசியல் வாழ்க்கை தங்கியுள்ளது.  நாங்கள் சுமந்திரன் மீது எவ்வளவுதான் வெறுப்பைக் உமிழ்ந்தாலும் அவரிடமிருந்து இந்த அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று உள்ளது. அது.. .... அந்த மனிதன் எந்த ஒரு இடத்திலும் நிதானம் தவறவில்லை.  திருமதி ரவிராஜ் அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நிதானத்தைத்  தவறவிடக்கூடாது 🙏
  • நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும் பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும் மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் நான் பேச .... சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை நான் பேச ...  
  • மனிதர் வாயால் எழுப்பும் ஒலியை குறிக்கும் சொல்   முதல் நீக்கின் ஓசையை குறிக்கும் கடை நீக்கின் தவிர்க்கமுடியவில்லை என்பதை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது   போக்கிரி படத்தில் ஒரு காட்சி வருகின்றது இந்த ஒலியை பற்றி ஒரு பாட்டிற்கு முன்