Jump to content

ஈரானின் அணுசக்தி நிலையமொன்றில் பாரிய தீ விபத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் அணுசக்தி நிலையமொன்றில் பாரிய தீ விபத்து

July 6, 2020

ஈரானின் பிரதான அணுநிலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நட்டன்ஸ் யுரேனியம் பதப்படுத்தும் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

iran-nucleaar-plant-1.jpg

யுரேனியத்தினை தயாரிப்பதற்கு பயன்படும் சென்ரிபியுஜ்களை உருவாக்குவதற்கான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரி இதற்கு சைபர்சதிமுயற்சி காரணமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

 

ஈரானின் அணுசக்தி அமைப்பின் அதிகாரியொருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரிகள் மேலதிக தகவல்களை வெளியிட மறுக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீ விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது ஆனால் உயிர் இழப்புகள் ஏற்படவில்லை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
நவீன சென்டிரிபியுஜசினை தயாரிப்பதை இந்த விபத்து தாமதப்படுத்தும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

http://thinakkural.lk/article/52140

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.