Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மீம்ஸ் ஒவ்வொரு செய்தி சொல்கிறது.

இணைப்புகளுக்கு நன்றி.தொடர்ந்தும் இணையுங்கள்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2020 at 04:11, பெருமாள் said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

என் கண்ணுக்கு லேண்ட் குருசர் நிற்பதாக படுகிறது ..

2020_toyota_land_cruiser_angularfront.jp

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

110981145_2683049018616592_6943003628630547035_n.jpg?_nc_cat=107&_nc_sid=8bfeb9&_nc_ohc=UfdcJrjcNlwAX-Uykvw&_nc_ht=scontent-frt3-1.xx&oh=a7d6193aefbfe99806b56df2148f69c3&oe=5F38AFB8

இத்துடன் விளையாட்டுச் செய்திகள்... நிறைவடைந்தது. 🙂 🙂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing, bus and outdoor

ஆட்சி அமைப்பவர்களுடன் பயணிக்க தயார்: இரா.சம்பந்தன்
ஆட்சி அமைப்பவர்களுடன் கூட்டமைப்பினர் பயணிக்கும் போது கிளிக்கியது.
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து. இங்கே பந்தி என்பது பந்திப் படை என்றும் ஏறக்குறைய தற்கொலைப் படைக்குச் சமானமானது என்றும் ஒரு பார்வை உண்டு.  பந்திப்படையில் இருப்பது பெருமையாகவும், கெளரவமாகவும்பார்க்கப்பட்டுள்ளது. இப்படையில் இருந்து போருக்குச் செல்பவர்கள் உயிருடன் திரும்பி வருவது அரிதானதாக கூறப்படுகிறது. இங்கே சரியான பார்வை என்று ஒன்றுமே இல்லை. ஜப்பானியர்கள் கமிக்காசியாக இறப்பது மேன்மையானதாகக் கருதினார்கள்.  தேவைக்கேற்ப ஒவ்வொரு இனங்களினதும் பார்வை மாறுபடுகிறது.
  • அண்மையில் சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ள பட்டபின், crypto  currencies எல்லாமே விலை எகிறியது.
  • உங்களுடைய பிரச்சனை என்ன என்பது எனக்கு தெளிவாகவே விளங்குகின்றது   வெளிநாட்டில் கக்கூஸ் கழுவி வேலை செய்கிறார்கள் பின் ஏனாம் இலங்கையில் கக்கூஸ் கழுவி வேலை செய்வதை கேவலமாக நினைக்கிறார்கள்?
  • இந்த கட்டுரையையும் அதற்கான பின்னூட்டங்கள் சிலதையும் படிக்கும் போது முன்னாள் ஈரானிய ஜனாதிபதி அகமதி நஜாப் ஐநாவில் “எமது நாட்டில் ஒரு ஓரினசேர்க்கையாளர் கூட இல்லை” என்று சொல்லி கேலிக்கு இலக்காகியதுதான் நினைவுக்கு வருகிறது. ஓரினச்சேர்கை உந்துதல் என்பது நோயல்ல சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப. அது ஒரு உளவியல், தனியே உடலுறவு சம்பந்தபட்ட விடயம் கூட இல்லை. ஒருவர் தன்னை எப்படி அடையாளம் காண்கிறார் என்ற identity சம்பந்தமானது.  அதிலும் இது ஒரு spectrum போல ஒரு extreme இல் 100% வேரினசேர்க்கை விருப்பு உள்ளோரும், மறு extreme இல் 100% ஓரினசேர்கை விருப்பு உள்ளோரும் இடையில் கலவையாக different shades of sexuality யில் ஆட்கள் இருப்பதாயும், ஒவ்வொரு சனத்தொலையிலும் 3% அளவில் இப்படி இருப்பதாயும் நம்ப படுகிறது. இதை நம்மால் ( வேரினச்சேர்கையாளர்?) ஒரு போதும் உணர முடியாது. நமக்கு எப்படி ஒரு பெண்ணை/பெண்களை பார்த்து உணர்சிகள் வருகிறதோ, நாம் எப்படி அதை வலிந்து உருவாக்கவில்லையோ, நாம் எப்படி அதை தடுக்க முடியாதோ ( செயல்பாட்டை தடுக்கலாம், ஆனால் பெண்கள் மீதான ஈர்ப்பை தடுக்க முடியாதல்லவா) அப்படித்தான் அவர்களுக்கும். இவர்களை உண்மையில் sexual minorities பாலியல் சிறுபான்மை என்பதே பொருத்தமாக இருக்கும். இதற்காக, ஆட்கள் “கையை போடுவதை” ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. பெண்களை உரச என்றே பஸ்சில் போகும் பல ஆண்கள் உள்ள நாடு நம்நாடு. அதை போலதான் இவர்களும். வெளிநாட்டில் வசிக்கும் பெற்றார் - இதை ஒருதரம் உங்கள் பராயம் வந்த பிள்ளைகளுடன் ஆலோசித்து பாருங்கள். அவர்களில் பலர் என்னை போன்ற நிலைப்பாட்டிலேயே இருப்பார்கள். அப்புறம் எயிட்ஸ் தொற்றை குறைக்க மிக சுலபமான வழி பாதுகாப்பான உடலுறவு. அதைதான் வைத்தியர்கள் முன் வைக்கவேண்டும். ஒருவனுக்கு ஒருத்தியாய் இருங்கள், ஓரினசேர்க்கையில் ஈடுபடாதீர்கள் என்பதெல்லாம் வைத்தியர் சொல்ல கூடாது. அது அவரவர் தனிப்பட்ட விடயம். இந்தியாவில் விபச்சாரம் சட்டவிரோதம், ஆயினும் பாலியல் தொழிலாளருக்கு இலவச பாலியல் சிகிச்சை, பாதுகாப்பு சாதனங்களை தொண்டர் நிறுவனங்கள் வழங்கும். ஏன்? ஏனென்றால் பாதுகாப்பற்ற உடலுறவே எயிட்ஸ் பரவ காரணம். ஒரே இனமோ, மாற்றுபாலினமோ, ஏலியனோ - பாதுகாப்பாக இருந்தால் எயிட்ஸ் பரவாது. இதை சொல்லாமல்- வேறு விடயங்களை கதைப்பதால், இவர்கள் மேல் ஒரு சமூக வெறுப்பை பாய்ச்சுவதால், அவர்கள் மேலும் மேலும் underground க்கு போய், மேலும் மேலும் பாதுகாப்பற்ற உறவில் ஈடுபட்டு, எயிட்ஸ் அபாயம் மேலும் மேலும் அதிகரிக்கும். இதைதான் ஆங்கிலத்தில் counter productive என்பார்கள். இதை ஒரு அதிகாரியே செய்வதை என்னவென்பது. அடுத்து நாட்டில் உள்ள அனைவரும் எச் ஐவி பரிசோதனை செய்ய வேண்டுமாம்? பரிசோதனை முடிந்து அடுத்தநாள் வரும் வெளிநாட்டில் இருந்து வருவோரை என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு முறை கட்டுநாயக்கவில் இறங்கும் போதும் எச் ஐ வி சோதனை செய்து, நெகடிவ் என்றால்தான் உள்ளே விடுவீர்களா🤦‍♂️. எச் ஐ வி தொற்ற வவுனியாவில் குறைக்க, 1. இலவச பாதுகாப்பு சாதனங்களை, அடையாளம் காட்டாமல் பெற்றுகொள் வழிமுறைகளை ஏற்படுத்துங்கள். 2. தேவைபடும் கூட்டத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துங்கள். அவரவர் தனியுரிமையை அவர்களிடமும், நாட்டின் சட்டத்திடமும் விட்டு விடுங்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.