Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

116604890_10224106547437395_4473935741461747101_n.jpg?_nc_cat=101&_nc_sid=730e14&_nc_ohc=0GKtSyyqbPgAX_xeYyz&_nc_ht=scontent-frt3-2.xx&oh=25aae2948370e06d1f6bbd4d2035eabe&oe=5F4653ED

பதினாலு நாளில்... கொரோனா தான் வரும். 🤣

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

109837446_742736223160054_3459005390969165388_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=zFnO2utbWp0AX8ZLMIu&_nc_ht=scontent-frx5-1.xx&oh=1962506c7e7fe0691636117f3609f31c&oe=5F4779A1

வேற்றுநாட்டுப் படைகளுடன் நமக்கான ஆள் வருவானா......????

116586212_3234602599961417_893118098454421457_n.jpg?_nc_cat=106&_nc_sid=dbeb18&_nc_ohc=cyvrRyb97osAX-w-L5E&_nc_ht=scontent-frt3-1.xx&oh=79f114acef426b0c4de4f819e8a3a4c8&oe=5F47D4C5

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

115822963_742438913189785_7222878343259770317_o.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=2Tci8Xo6kjUAX9HYGtZ&_nc_ht=scontent-frt3-1.xx&oh=88adc5c2dbd529293db5439fbad7f109&oe=5F48E9A5

மாவை.... நடத்தவிருக்கும் சர்வதேச விசாரணை....😄😁😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

115770040_742422563191420_947196296262370704_o.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_ohc=cGM4yq_DO7cAX9Bw4yT&_nc_ht=scontent-frx5-1.xx&oh=61ca71e454f65e12a663d3a19f733ef2&oe=5F45FDFB

ஐயாவின்...  நகைச்சுவை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், வெளிப்புறம் மற்றும் இயற்கை, , ’මන්නාරම மன்னார் MANNAR 1.5 km அமெரிக்கா க்கா AMERICA 0.7 km’ எனச்சொல்லும் உரை

அம்பாந்தோட்டையை சைனா காரனுக்கு வித்த  சிங்களவன் மன்னாருக்கு பக்கத்தில ஒயில்  இருக்கெண்டு அமெரிக்கா காரனுக்கு இலங்கையின் கிழக்கு பக்கத்தை வித்து போட்டான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

TNA இரண்டு பேரையும் வைச்சிருக்கா?

பக்கெண்டு விளங்கீட்டியள்!!!!
ஆகையால் நீங்கள் ஒரு கற்பூர திலகம் 😎

Englishkaran Vadivelu Comedy Gif

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

TNA இரண்டு பேரையும் வைச்சிருக்கா?

இல்லை, தமிழ் tna ஐ வைச்சிருக்கு, சிங்களம் tna ஐ தன் பிடிக்குள் வைத்திருக்கு......மொத்தத்தில் tna யும் சிங்களமும்  தமிழின் பின்புறத்தில் மறைவாக கூட்டணி வைத்திருக்கினம்......!   🤔

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

117105850_134997828272104_7339476727171664656_o.jpg?_nc_cat=103&_nc_sid=110474&_nc_ohc=sVSZcJNnGwEAX9nPfbl&_nc_ht=scontent-lht6-1.xx&_nc_tp=7&oh=3e502dc219b74a51f2bd16d5605ea174&oe=5F569E2C

இப்படி இருக்கோணும் . அப்ப தான் அங்குள்ளவர்கள் ஆயுதம் தூங்குவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று எழுதுங்கோ 
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

இப்படி இருக்கோணும் . அப்ப தான் அங்குள்ளவர்கள் ஆயுதம் தூங்குவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று எழுதுங்கோ 
 

இன்னிக்கு வேலை இல்லையாக்கும் . இங்கு யாரும் அவர்களை ஆயுதம் தூக்கவேணும் என்று விரும்புகிறார்களா ?  அப்படி நினைப்பவர்கள் நிகழ்கால யதார்த்தம் விளங்காத கூட்டமாக இருக்கணும் . வாங்கின கடனுக்கு வட்டி கட்ட பணமில்லாமல் அதுக்கு கடன் வேண்டும் ஒரு நாடு இன்னும் சிறிது காலம் போக என்னவாகும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை அதுவும் இந்த கொரனோ உலகில் தப்பி பிழைப்பது உலக அதிசயம் நாங்க சும்மா இருந்தாலே காணும். கொரனோ மஹாதேவிக்கு  ஜே ..............................

விலைவாசி சிங்கள சனத்தின்  கெம்பலை  சமாளிக்க வடக்கு கிழக்கு பக்கம் கோயிலை உடைத்து விளையாடுவினம் அதுக்கு விக்கியர்  போடும் சவுண்டில் அடங்குவினம் மனுஷன் சொல்லிப்பார்க்கும் முடியாவிட்டால் ஒரு வெள்ளை அந்த பக்கம் போகமுடியாது சுமத்திரன் போல் காசு காசு என்று அலைவதும் கிடையாது .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஊர் கடனில் மூழ்க வேண்டும் ...அங்குள்ள மக்கள் வறுமையில் சாக வேண்டும் என நினைக்கிறீர்கள் பாருங்கள் ...உங்கள் தாயக பாசம் புல்லரிக்க வைக்குது 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் கடவுளிலே கருணை தன்னை காணலாம் அந்த கருணையிலே கடவுளையும் காணலாம் கடவுளிலே கருணை தன்னை காணலாம் அந்த கருணையிலே கடவுளையும் காணலாம் நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம் அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் பாவமென்ற கல்லறைக்கு பலவழி என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி பாவமென்ற கல்லறைக்கு பலவழி என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி இந்த வழியொன்று தான் எங்கள் வழியென்று நாம் நேர்மை ஒருநாளும் தவறாமல் நடைபோடுவோம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார் இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார் அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம் நாளை வரலாறு நமக்காக உருவாகலாம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்  
  • நான் முரளீதரனுக்கு பின்னால் தான் போவேன், அங்கே தான் புட்டியும், குட்டியும் கிடைக்கும்.
  • யாழ்கள வழிப்போக்கரே!  இவ்வளவு தார்ப்பரிய நினைப்புகளுடன் எழுதும் தாங்கள் மதம்/ஆன்மீகம் சார்ந்தவர்களை மூடர் கூட்டம் என எழுதும் உரிமையை யார் தந்தது. மதமும் ஆன்மீகமும் அவரவர் தனிப்பட்ட உரிமையும் தனிப்பட்ட விடயமும் என்பது கூட தெரியவில்லையா யாழ்கள வழிப்போக்கரே?  எதனிலும் சரிபிழைகளை பொது வெளியில் சுட்டிக்காட்டும் உரிமை சகலருக்கும் உண்டு. ஆனால் அது சார்ந்தவர்களை இழிவுபடுத்தும்  உரிமை யாருக்கும் இல்லை அதிலும் தங்களுக்கு அறவே  இல்லை என்பதை மிக திமிராகவே கூறுகின்றேன் திரு.துல்பன்
  • ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசா திருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியா திருக்க வேண்டும் மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவா திருக்க வேண்டும் மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வுனான் வாழ வேண்டும் தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே  
  • இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து ராஜபக்‌ஷ அரசு தப்ப முடியாது; சம்பந்தன்   அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும், அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ராஜபக்ஷ அரசு தப்பவே முடியாது. இவ்வாறு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான காணொலிக் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: – “இலங்கையும் இந்தியாவும் ஒருமித்துச் செயற்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம். பல துறைகளில் ஒருமித்துச் செயற்படுவதற்கு இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சம்மதமும் தெரிவித்திருக்கின்றார்கள். இதுவும் வரவேற்க வேண்டியவிடயம். விசேடமாக இரு நாட்டு மக்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குப் பல வசதிகளை இரு நாட்டு அரசுகளும் செய்துள்ளன. அதுவும் வரவேற்க வேண்டிய விடயம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் நீதியின் அடிப்படையில் – சமத்துவத்தின் அடிப்படையில் – கெளரவத்தின் அடிப்படையில் – சமாதானத்தின் அடிப்படையில் – பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்திய அரசின் தொடர்ச்சியான கருத்தாகவும் வலியுறுத்தலாகவும்உள்ளது. இந்தியாவின் இந்தக் கருத்தை தற்போதைய பாரதப் பிரதமரும் முன்னாள் பிரதமர்களும் தற்போதைய அரசும் முன்னாள் அரசுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளன. இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு நிறைவேற்றியே ஆகவேண்டும். அதை நிறைவேற்றுவதற்கு நல்லிணக் கப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, அரசமைப்பில் உள்ள சகல விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பல விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். இதனூடாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான – உறுதியான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது. இதைப்பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசிடம் மீண்டும் இடித்துரைத்துள்ளார். அதேவேளை, இலங்கை அரசும் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று இந்திய அரசிடம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளது. எனவே, என்ன நடக்கப்போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார். http://www.ilakku.org/இந்தியாவுக்குக்-கொடுத்த/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.