Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

ஊர் கடனில் மூழ்க வேண்டும் ...அங்குள்ள மக்கள் வறுமையில் சாக வேண்டும் என நினைக்கிறீர்கள் பாருங்கள் ...உங்கள் தாயக பாசம் புல்லரிக்க வைக்குது 

வடக்கு கிழக்கில் பட்டினி சாவு, யுத்த காலத்தில் கூட இல்லாமல் இருந்தமைக்கு காரணம், நீங்களும் நாமும் அக்கோய்..

சிங்கள சனத்துக்கு இனி பெரிய ஆப்பு. காரணம், இந்த வெற்றியினை சர்வதேச ஊடகங்கள், ஒரு சர்வாதிகார குடும்பத்தின் மீள்வு என்று எழுதுகிறார்கள். சிங்கள தேசிய வாதத்தினை கிளப்பி ஆட்சிக்கு வந்துள்ளார்கள் என்று எழுதுகிறார்கள்.

அதன் மறுபக்கம், தமிழ் சுஜநிர்ணய உரிமையின் அங்கீகாரம். 

மிக அதிகமான அதிகாரம், ஆபத்தானது என்கிறார்கள்.

19ஏ நீக்கப்படும் என்று சொன்னவர்கள், மெதுவாக அமத்தி வாசித்து, இப்போது ஒன்றுமே செய்யப்போவதில்லை என்கிறார்கள்.

மகிந்தவுக்கு வரப்போகும் பெரிய சிக்கல், ஒன்று யுத்த விசாரணை குறித்த அழுத்தம் அல்லது தீர்வு குறித்த அழுத்தம். இரண்டில் எந்த தெரிவு அவர்களுக்கு நல்லது என்பது, யாருக்கும் புரியும்.

ரணிலின் பலவீனமும், மஹிந்தவின் பலமும் புரிந்தே, அவர்களை வைத்தே செய்ய முடியும் என்பதனை சர்வதேசம் நன்கு புரிந்து வைத்துள்ளது என்பதாலேயே, கோத்தாவை அமெரிக்க குடியுரிமையினை மிக குறுகிய காலத்தில் விடுவித்து, ஜனாதிபதி ஆக ஒத்துழைத்தது.

ஜனாதிபதி, பாராளுமன்றம் இரண்டும் ஒரே குடும்பத்தின் கையில் இருக்கும் நிலைமையினை வைத்தே, சர்வதேசம் தீர்வுக்கான அழுத்தம் கொடுக்கும்.

இது ஞாயிறு பத்திரிகைகளை வாசித்து அறிந்தது. சும்மா, வந்து அதெப்படி, இதெப்படி என்று குழப்புறேல்லை...

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஊர் கடனில் மூழ்க வேண்டும் ...அங்குள்ள மக்கள் வறுமையில் சாக வேண்டும் என நினைக்கிறீர்கள் பாருங்கள் ...உங்கள் தாயக பாசம் புல்லரிக்க வைக்குது 

பூனை  கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தால் உலகம் இருண்டு விடாது கொஞ்சம் போனில் அவரு என்ன செய்யிறார் இவ  என்ன செய்யிறார் என்று சுகம் விசாரிக்காமல் அத்தியாவசிய பொருள்களின் விலைகளை தெரிந்துகொண்டு வாங்க பார்ப்பம் முதலில் .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting, people eating and wedding

ஐயா... கும்பிடுறேனுங்க 🙏 . நான்... அங்கஜன் வந்திருக்கேனுங்க.:grin:

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 7 people, people standing

இது, நேற்று.. எடுத்த படம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

118404338_155412876184223_414628239055997952_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=X_05CSaqGGMAX8erL-B&_nc_ht=scontent-frx5-1.xx&oh=3756d39df808671805796ef81384c787&oe=5F68BA8B

எந்த சிறையில்...  என்ன சாப்பாடு.. போடுறாங்கள்,  என்ற குறிப்பா இருக்கும். 😛

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

118208714_197766655101118_6491056936965762608_n.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_ohc=x7XRHMqoxlsAX8mZvMo&_nc_ht=scontent-frx5-1.xx&oh=71b54ce8483fb7eb558908bda443cde5&oe=5F6980C7

கடந்த 10வருடங்களுக்கு மேல், இடைவிடாது.. மக்களுக்கு செய்த களப்பணியால் ஏற்பட்ட பசி.....

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎-‎08‎-‎2020 at 04:27, தமிழ் சிறி said:

118404338_155412876184223_414628239055997952_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=X_05CSaqGGMAX8erL-B&_nc_ht=scontent-frx5-1.xx&oh=3756d39df808671805796ef81384c787&oe=5F68BA8B

எந்த சிறையில்...  என்ன சாப்பாடு.. போடுறாங்கள்,  என்ற குறிப்பா இருக்கும். 😛

இந்த நூலை வாசித்து இருந்தால் இப்படி எழுதி இருக்க மாட்டீர்கள் தமிழ்சிறி 

 

Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

120076380_10223359309793704_417094656894328565_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=db9FcR91TUQAX-KvNpI&_nc_ht=scontent-frt3-1.xx&oh=a5732ae2f2bd8b8d0194873bb96ce6b6&oe=5F917746

இவர்களை.. உங்களுக்கு தெரியுமா? :grin:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

120195522_442166226755796_4864728567372755225_o.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=WR3sMpKZQy8AX-1jfCL&_nc_ht=scontent-frt3-2.xx&oh=8ea36c266e34552ae631f28a67744b58&oe=5F997E40

சுமந்திரனுக்கு.... மாவை, பதிலடி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

121015870_997103927474091_7100279268074025656_n.jpg?_nc_cat=104&_nc_sid=8bfeb9&_nc_ohc=AiRLvEbGV1AAX9PENbM&_nc_ht=scontent-frt3-1.xx&oh=1088eccfe06b56a6bcdf324f513f1bfd&oe=5FA58342

#சம்பந்தர்-தம்பியவை தீர்வு அவ்வளவு சுலபமா வராது. இப்புடி சைட்டால தூக்கிக்குடுக்கனும். இப்ப பாருங்கடா தீர்வு வருது. புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்💨💨
#விருந்தாளிகள்-சைக் இது தானோ ஐயா அந்த க(ரு)றுமம்🤦🏼‍♂️
"சம்பந்தரும்_தீர்வுப்பொதியும்"  என்ற வரலாற்று நூலில் இருந்து 😀😀
Link to post
Share on other sites
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

123082571_1083482205403278_3209477877299571234_n.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=JX8kSgDdcngAX_9VI56&_nc_ht=scontent-frx5-1.xx&oh=61a8e26010616defd1b9cf55e956e323&oe=5FBFD191

புல்லட்டு பாண்டி😜😜

Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

125181041_4090511727676310_3609900512778111999_n.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=ChbvtCTWvHoAX-ha9JZ&_nc_ht=scontent-frt3-1.xx&oh=fe4cb0f9526bbcb1174b630bb88ed1f3&oe=5FD9379C

 

இராணுவத் தளபதியின்.... மிரட்டலுக்கு, அஞ்சாதீர்.
இராணுவ பாதுகாப்புடன் இருக்கும்,  சுமந்திரன் தெரிவிப்பு.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கின் அனைத்து பாடசாலைகளும் பூட்டு - ஆளுநரின் திடீர் அறிவிப்பு வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளையும் நாளை மறுதினமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றது என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளது. மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   https://www.ibctamil.com/srilanka/80/155388?ref=home-imp-flag  
    • புதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கம்- தமிழ் கட்சிகளால் ஐவர் கொண்ட குழு December 1, 20207:51 pm புதிய அரசியலமைப்பு வரைபை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு, தமிழ் தேசியக் கட்சிகளால் அமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பிற்கான சிபாரிசுகளை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி அரசாங்கம் கேட்டுள்ளது. இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் கட்சிகள் விவாதித்தன. இதன்போது, தமிழ் தேசியக் கட்சிகள் சார்பில் சிபாரிசு வரைவொன்றை சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது. இதேவேளை, கார்த்திகை தீபத் திருநாளில் வடக்கு மாகாணத்தில் இராணுவம் அடாவடியில் ஈடுபட்டமை தொடர்பாக கண்டனம் வெளியிட்டு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதுவதாகவும் தமிழ் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்றது. இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ஈ.சரவணபவன், புளொட் சார்பில் கஜதீபன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன், பேராசிரியர் க.சிவநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சி சார்பில் என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பொ.ஐங்கரநேசன், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் சார்பில் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது, கடந்த அரசில் யாப்பு உருவாக்க முயற்சியின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த வரைபு, கடந்த அரசாங்கத்தில் தமிழ் மக்கள் பேரவை சமர்ப்பித்த வரைவு, அத்துடன், வட மாகாண சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபு ஆகியவற்றின் உள்ளடங்கங்களிலிருந்து மேம்பட்ட புதிய வரைபை உருவாக்குவதென முடிவானது. இந்த வரைபை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. மாவை சேனாதிராசா தலைமையில் சீ.வீ.கே.சிவஞானம், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் யாப்பு வரைபை உருவாக்க குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எதிர்வரும் 10 நாட்களில் இந்தக் குழு வரைபை இறுதி செய்து, தமிழ் தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்கு சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது. கட்சித் தலைவர்களின் அங்கீகாரத்தின் பின்னர், அந்த வரைபை மாவை சேனாதிராஜா பிரதமரிடம் கையளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் தரப்பில் நிபுணர்களை வைத்து ஒரு யாப்பு வரைபை உருவாக்கி வருவதாக, அவரது பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்த வரைபையும் உள்ளடக்கியதாக, புதிய வரைபைத் தயாரிப்பதென முடிவாகியுள்ளது.   https://www.meenagam.com/புதிய-அரசியலமைப்பு-வரைபு/
    • தமிழீழ விளையாட்டுத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு ஒளியூட்டிய பத்மநாதன் காலமானார்… December 1, 20208:02 pm வட தமிழீழம் , யாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பத்மநாதன் அவர்கள் காலமானார் உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காய் பெரும்பங்கு செய்தவர் .இந்தநிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றன.இவர் மாவீரர் கப்டன் கெனடி/பாவாணனின் தந்தையும் ஆவார்   https://www.meenagam.com/தமிழீழ-விளையாட்டுத்துறை/  
    • மாவீரர் நினைவேந்தல் தடைக்கு அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் தான் பொறுப்பு. சாணக்கியன் குற்றச்சாட்டு December 1, 20201:29 pm மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாது போனமைக்கு, அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோருக்கு எனது கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் தலைவரின் படத்தினை இணைத்து பதிவிட்டிருந்ததையும் குற்றமாக கொண்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, ஒரு சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நல்லாட்சி இருந்த காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சித்து ஒரு மாற்றம் உருவாகவேண்டும் என்று தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களித்த ஒவ்வொருவரும், இந்த இளைஞர் கைது விடயத்தில் பொறுப்புக்கூறவேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் நல்லிணக்கம் இருந்ததன் காரணமாக நாங்கள் சுதந்திரமாக செயற்பாடுகளை முன்னெடுத்தோம். மாவீரர் தின நாட்களில் வீடுகளில் தமது உறவுகளை நினைவுகூர்ந்ததை கூட வீடுகளுக்குள் புகுந்து தடைசெய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மாவீரர்களை நினைவுகூருதல் என்பது 1989ஆம்ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்ற விடயம். ஆனால் இன்று மாவீரர்களை நினைவுகூருவதை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தமிழர்களின் உணர்வின் அடையாளங்கள் அழிக்கவேண்டும் என்பதற்காக பல திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கான பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்களையே சேரும். அதாவது, ஒரு தாய் தனது பிள்ளையினை நினைவுகூரமுடியாத சூழ்நிலையினை அமைத்துக்கொடுத்த ஆளும் கட்சியுடன்இணைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.     https://www.meenagam.com/மாவீரர்-நினைவேந்தல்-தடைக/
    • என்ன மாதிரி கதை  விடுறாங்கள் உவங்கள் கைதிகளை விட மோசமானவங்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.