Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

ஊர் கடனில் மூழ்க வேண்டும் ...அங்குள்ள மக்கள் வறுமையில் சாக வேண்டும் என நினைக்கிறீர்கள் பாருங்கள் ...உங்கள் தாயக பாசம் புல்லரிக்க வைக்குது 

வடக்கு கிழக்கில் பட்டினி சாவு, யுத்த காலத்தில் கூட இல்லாமல் இருந்தமைக்கு காரணம், நீங்களும் நாமும் அக்கோய்..

சிங்கள சனத்துக்கு இனி பெரிய ஆப்பு. காரணம், இந்த வெற்றியினை சர்வதேச ஊடகங்கள், ஒரு சர்வாதிகார குடும்பத்தின் மீள்வு என்று எழுதுகிறார்கள். சிங்கள தேசிய வாதத்தினை கிளப்பி ஆட்சிக்கு வந்துள்ளார்கள் என்று எழுதுகிறார்கள்.

அதன் மறுபக்கம், தமிழ் சுஜநிர்ணய உரிமையின் அங்கீகாரம். 

மிக அதிகமான அதிகாரம், ஆபத்தானது என்கிறார்கள்.

19ஏ நீக்கப்படும் என்று சொன்னவர்கள், மெதுவாக அமத்தி வாசித்து, இப்போது ஒன்றுமே செய்யப்போவதில்லை என்கிறார்கள்.

மகிந்தவுக்கு வரப்போகும் பெரிய சிக்கல், ஒன்று யுத்த விசாரணை குறித்த அழுத்தம் அல்லது தீர்வு குறித்த அழுத்தம். இரண்டில் எந்த தெரிவு அவர்களுக்கு நல்லது என்பது, யாருக்கும் புரியும்.

ரணிலின் பலவீனமும், மஹிந்தவின் பலமும் புரிந்தே, அவர்களை வைத்தே செய்ய முடியும் என்பதனை சர்வதேசம் நன்கு புரிந்து வைத்துள்ளது என்பதாலேயே, கோத்தாவை அமெரிக்க குடியுரிமையினை மிக குறுகிய காலத்தில் விடுவித்து, ஜனாதிபதி ஆக ஒத்துழைத்தது.

ஜனாதிபதி, பாராளுமன்றம் இரண்டும் ஒரே குடும்பத்தின் கையில் இருக்கும் நிலைமையினை வைத்தே, சர்வதேசம் தீர்வுக்கான அழுத்தம் கொடுக்கும்.

இது ஞாயிறு பத்திரிகைகளை வாசித்து அறிந்தது. சும்மா, வந்து அதெப்படி, இதெப்படி என்று குழப்புறேல்லை...

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஊர் கடனில் மூழ்க வேண்டும் ...அங்குள்ள மக்கள் வறுமையில் சாக வேண்டும் என நினைக்கிறீர்கள் பாருங்கள் ...உங்கள் தாயக பாசம் புல்லரிக்க வைக்குது 

பூனை  கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தால் உலகம் இருண்டு விடாது கொஞ்சம் போனில் அவரு என்ன செய்யிறார் இவ  என்ன செய்யிறார் என்று சுகம் விசாரிக்காமல் அத்தியாவசிய பொருள்களின் விலைகளை தெரிந்துகொண்டு வாங்க பார்ப்பம் முதலில் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting, people eating and wedding

ஐயா... கும்பிடுறேனுங்க 🙏 . நான்... அங்கஜன் வந்திருக்கேனுங்க.:grin:

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 7 people, people standing

இது, நேற்று.. எடுத்த படம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

118404338_155412876184223_414628239055997952_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=X_05CSaqGGMAX8erL-B&_nc_ht=scontent-frx5-1.xx&oh=3756d39df808671805796ef81384c787&oe=5F68BA8B

எந்த சிறையில்...  என்ன சாப்பாடு.. போடுறாங்கள்,  என்ற குறிப்பா இருக்கும். 😛

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

118208714_197766655101118_6491056936965762608_n.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_ohc=x7XRHMqoxlsAX8mZvMo&_nc_ht=scontent-frx5-1.xx&oh=71b54ce8483fb7eb558908bda443cde5&oe=5F6980C7

கடந்த 10வருடங்களுக்கு மேல், இடைவிடாது.. மக்களுக்கு செய்த களப்பணியால் ஏற்பட்ட பசி.....

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎-‎08‎-‎2020 at 04:27, தமிழ் சிறி said:

118404338_155412876184223_414628239055997952_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=X_05CSaqGGMAX8erL-B&_nc_ht=scontent-frx5-1.xx&oh=3756d39df808671805796ef81384c787&oe=5F68BA8B

எந்த சிறையில்...  என்ன சாப்பாடு.. போடுறாங்கள்,  என்ற குறிப்பா இருக்கும். 😛

இந்த நூலை வாசித்து இருந்தால் இப்படி எழுதி இருக்க மாட்டீர்கள் தமிழ்சிறி 

 

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

120076380_10223359309793704_417094656894328565_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=db9FcR91TUQAX-KvNpI&_nc_ht=scontent-frt3-1.xx&oh=a5732ae2f2bd8b8d0194873bb96ce6b6&oe=5F917746

இவர்களை.. உங்களுக்கு தெரியுமா? :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

120195522_442166226755796_4864728567372755225_o.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=WR3sMpKZQy8AX-1jfCL&_nc_ht=scontent-frt3-2.xx&oh=8ea36c266e34552ae631f28a67744b58&oe=5F997E40

சுமந்திரனுக்கு.... மாவை, பதிலடி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

121015870_997103927474091_7100279268074025656_n.jpg?_nc_cat=104&_nc_sid=8bfeb9&_nc_ohc=AiRLvEbGV1AAX9PENbM&_nc_ht=scontent-frt3-1.xx&oh=1088eccfe06b56a6bcdf324f513f1bfd&oe=5FA58342

#சம்பந்தர்-தம்பியவை தீர்வு அவ்வளவு சுலபமா வராது. இப்புடி சைட்டால தூக்கிக்குடுக்கனும். இப்ப பாருங்கடா தீர்வு வருது. புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்💨💨
#விருந்தாளிகள்-சைக் இது தானோ ஐயா அந்த க(ரு)றுமம்🤦🏼‍♂️
"சம்பந்தரும்_தீர்வுப்பொதியும்"  என்ற வரலாற்று நூலில் இருந்து 😀😀
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கொலைகளை யார் நியாயப்படுத்துகிறார்கள்? ஓர் இலக்கை அடைவாதத்திற்கு, கொலைகள் மட்டுமே தெரிவாகவும், கொள்கையாகவும் இருந்தது இல்லை என்பதே  நான் சொல்வது. அப்படி இருந்து இருந்தால், ஓர் எச்சரிக்கையா அல்லது அறிவித்தலுமின்றி, கொலைசெய்யப்பட்டவர்கள் தட்டுத்தடுமாறி சுதாகரிப்பதற்குள் கொலை செய்வதே நடைபெற்று இருக்கும், கொலையே ஓர் தெரிவாகவும் கொள்கையாகவும் இருக்கும் பொது. புலிகள் எவரின் மீதோ அப்படி நடந்து இருந்தால், சுட்டிக் காட்டவும். துரையப்பாவை பிரபாகரன் சுட்ட போது, தமிழ் புதிய புலிகள்  என்ற அமைப்பே இருந்தது. ஆயினும், அது செய்யப்பட்ட முறை தவறு. துரையப்பாக்கு எச்சரிக்காய்கள் விடுக்க பட்டு இருக்க வேண்டும்.   அனால், தர்மலிங்கம், ஆலால சுந்தரம் போன்றவர்களை, அமைப்பு அடிப்படையில் நாராக ஊன்றி விட்டு இருந்த போதும், டெலோ தனது RAW எசமானாரின் விசுவாசத்துக்காக சகோதர படு கொலை செய்தது, ஓர் அறிவித்தாலும் இன்றி. அதே   ஆலால சுந்தரம், புலிகளால் காலில் மட்டுமே சுடப்பட்டார், பல எச்சரிக்கைகளின்  பின்பு. இங்கே சுட்டது சரியா அல்லது பிழையா என்பது கேள்வி அல்ல. அதே போல, புலி உறுப்பினரின் சகோதரம் ஒருவர் சிறு திருட்டுகள் தொடர்ச்சியாக செய்த பொது, அந்த புலி உறுப்பினரே, ஓர் எச்சரிக்கையும் இன்றி, மிகவும் உக்கிரமாக அடித்து தண்டனை வழங்குமாறு பணிக்கப்பட்டார். அந்த புலி உறுப்பினர், அவரின் தம்பியை வீட்டிலேயே பூட்டி வைத்து விட்டு,  ஓலம் கேட்கும் வரையிலும் அடித்தார். தம்பி 10-11 மாதமாக எழும்ப முடியவில்லை. இதுவே ஓர் உதாரணம், புலிகள் இலக்கை அடைவதற்கு கொலை முதல் தெரிவு அல்ல. ஜனநாய நாடுகளிலும், இதுவே law fully administering death என்ற சட்டக் கோட்பாடு  இந்த அடிப்படையில் செய்யப்படுகிறது. அடிப்படையாக, ஓர் இலக்கை அடைவதற்கு, அதை நடைமுறைப்படுத்தும் தெரிவுகளை (கொலையோ அல்லது வேறு எதுவோ) மேற்கொள்வதற்கு விதிகள் விதிக்கப்பட்டு, அவை பின்பற்றப்பட வேண்டும்.          நான் முன்பே சொல்லி இருக்கிறேன், புலிகள் அவர்களை அறியாமலேயே நியாயாதிக்கத்தையும் (legitimacy), இயற்கை நீதியையும் (natural justice) பல படிகளில், மிகவும் சீரியஸ் ஆக எடுத்து கொண்டார்கள்.  
  • இன்று உண்மையான கல்வியின் அதிபதிக்கு பிறந்தநாள் !  ஆம் இந்தியர்களின் கல்விக்கு அதிபதியான லார்ட் மெக்கலே அவர்களின் பிறந்த நாள். அவரை நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகப்படுத்தினார்கள். “இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன்” என்று தான் எனக்கும் அவர் அறிமுகம். அப்புறம் நானே யோசித்தேன்.  என் பாட்டியும் கொள்ளுப்பாட்டியும் எப்படி படித்த பெண்களாக முடிந்தது? அதுவும் பெண்கள் படிக்கவே கூடாது, குருக்குலக்கல்வி என்பது பிராமண மாணவர்களுக்கு மட்டும் தான் என்றிருந்த அந்தக் காலத்தில் இந்த பெண்கள் எப்படி கல்வி பெற்றார்கள்? என் குடும்பம் என்கிற குட்டி வட்டத்தை விட்டு வெளி உலகையும் நான் கவனிக்கிறேன்.... மோதிலால் நேரு எங்கு படித்தார்? வங்காளிகள் ஏன் இவ்வளவு அதிக நோபல் பரிசு வாங்குகிறார்கள்? இந்தியாவின் முதல் செக்யூலர் பள்ளி/ கல்லூரிகளை யார் துவக்கினார்கள்....? கல்வி மறுக்கப்பட்ட ரெட்டைமலையின் மகன் ஶ்ரீநிவாசன் எப்படி டிகிரி வாங்கினார்? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தான்: லார்ட் தாமஸ் பபிங்க்ட்டன் மெக்கலே. அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்திலேயே நிறவேற்றுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர். இந்தியாவிற்கு வந்த போதும் அதே செக்யூலர் மனப்பாண்மையை இங்கும் பரப்பியவர்.  அது வரை இந்தியாவில் கல்வி என்றால்: 1) வேத பாட சாலை 2) இஸ்லாமிய மதராசா 3) கிறுஸ்வ மிஷினரி இந்த மூன்றும் வெறும் மதக்கல்வியை மட்டுமே கற்பிக்கின்றன. இதற்கு இங்கிலாந்து அரசு செலவு செய்வது பொது மக்களுக்கு போய் சேரவில்லை. வெறும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது...... என்று முதன் முதலில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், தாய் மொழி என்கிற ஐந்து வித பாடங்களை உள்ளடக்கிய பொது கல்வியை கொண்டு வந்தவர் மெக்கலே. இதற்கு அடுத்து அவர் எடுத்துக்கொண்ட பிராஜெக்ட் இன்னும் சிறப்பானது. அது வரை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம், இந்துக்களுக்கு மனுச்மிருத்தி என்று இருந்த சட்டத்தை, அனைவருக்கும் ஆன “இந்தியன் பீனல் கோடு” IPC யை கொண்டு வந்தவர் இதே லார்ட் மெக்கலே தான். லார்டு மெக்கலே திருமணம் ஆகாதவர். அவருக்கு genetic சந்ததியினர் இல்லை. ஆனால் நாம் எல்லாம் அவருடைய memetic வாரிசுகள்! நமக்கெல்லாம் கல்வியையும், சட்டத்தையும் கொடுத்த நம் ஞானத்தலைவன்,  ஆம்பிளை சரஸ்வதி,  மாமனிதர் மெக்கலே! டாக்டர் ஷாலினி....
  • படித்தத்தைப் பகிர்தல் - வஞ்சகர்பால் நடந்தலைந்த காலில் புண்  
  • 2020 முட்டாள் ஓட்டுனர்கள்  
  • மாகாணசபையை தங்கள் நலன் கருதி ரணில் பட்டாளம் காலவரையறையின்றி பின்போட வெளிக்கிட தனது சுயநலனுக்காக தமிழர்  தேசிய கூட்டமைப்பு தட்செயலாக விக்கினேச்வரன் தனித்து போட்டியிட்டு விஞ்சிவிடுவார் என நினைத்து அதட்கு ஆதரவு தெரிவித்து தனது தலையிலும் முழு தமிழரின் எதிர்காலத்திலும் மண்ணை அள்ளிப்போட்டது வரலாறு. இன்றைக்கு எந்த மாகாணசபையை தங்கள் அரிசியலுக்கு சரிவராது என பின்போட வெளிக்கிட்டார்களோ அதை மீண்டும் வேண்டி இந்தியாவின் அழைப்புக்கு காத்திருக்கிறார்கள் இந்த எல்லாம் வல்ல சாணக்கியர்கள். எனவே தனிய ராஜபக்ஷக்கள் மட்டும் இன்றைய நிலைக்கு காரணமில்லை. நாங்கள் நல்ல அடியெடுத்து கொடுக்க அவன் ஓடுகிறான் ஓட்டம். எரிச்சலில்லை நாங்கள்  என்ன சொன்னாலும் அவர்கள் எங்களை வென்ற சாணக்கியர் தான் என்பது கசப்பான உண்மை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.