Jump to content

உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்வு

 

உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக
பதிவு: ஜூலை 08,  2020 06:24 AM
ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே திணறி வருகிறது.  கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  தற்போதய நிலவரப்படி உலக அளவில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,41,601 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 68,44,973 ஆக உள்ளது.

கொரோனாவில் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 545,651- ஆக உள்ளது.   கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா (3,096,902 ), பிரேசில்  (1,674,655 ),  ஆகிய நாடுகள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/08062405/Corona-virus-world-wide-positive-case-raise-119-Crore.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.