Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மாற்று திறனாளிகளின் திறமைகள்


Recommended Posts

 • Replies 120
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு   சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு இயற்கையின் படைப்

 • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 21:11, உடையார் said:

இவரின் உருவில் SPB இருக்கின்றார் அவர் மறையவில்லை🙏

முழுக் காணொளியும் மனதுக்கு இதமாக சந்தோஷமாக இருந்திச்சு பார்த்து முடியுவரை, ஏன்ர முடிந்தது என்றா மாதிரியிருக்கு

பார்வையற்றவர் படைத்திடும் சாதனைகள் | SPB | Senthilvel | Tamil Kelvi

SPB யை நினைத்து உருகும் பார்வையற்ற பாடகர்.

 

நன்றி உடையார் அண்ணா இணைப்புக்கு 
இதை மூன்று தடவைகள் பார்த்தேன் 
எனது மனதில் ஒரு தாக்கத்தை சில சிந்தனைகளை  
இந்த வீடியோ தூண்டி இருக்கிறது 

இந்த ஸ்ரீலதா என்ற பெண்ணின் மனது தெய்வீகம் ஆனது 
"அன்பு நடமாடும் கலை கூடடமே" என்று கேட்டிருக்கிறேன் 
இன்றுதான் பார்க்கிறேன் 

இவரை சாதாரணமாக எங்கேனும் ஒரு வீதியில் 
காண நேர்ந்திருந்தால் .. ஒரு அலட்ச்சியம் 
அல்லது அதை தாண்டி ஒரு காமம் கலந்த பார்வையோடு 
நகர்ந்துகொண்டே போயிருப்பேன் 

இப்படி இவர் பார்வை அற்ற ஒருவருக்கு வாழ்வை கொடுத்து 
அதிலும் அவர்தான் மேலானவர் என்று என்னும் எண்ணம் 
ஒரு தெய்வீக தனமானது ஒரு போற்றுதலுக்கு உரிய 
வாழ்வை சாதாரணமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார் 
மாகான்களாகவும் மனிதாபிமானத்தோடும் இன்னமும் 
இந்த உலகில் மனிதர்கள் வாழ்கிறார்கள் எனும்போது தான் 
இந்த வாழ்வில் ஒரு மூலையில் என்றாலும் பிடிப்பு வருகிறது 

இங்கு யாழ்களத்தில் கூட தம்மை படித்தவர்கள் 
அறிவாளிகள் என்று நாடகம் காட்டும் சிலர் 
அடுத்தவனை சொறிந்தும் எழுத தெரியாதவன் யாரும் 
அகப்பட்டால் அவனை வைத்து அலங்கோலம் செய்தும்தான் 
தங்களை அறிவாளிகள் என்று ஒரு அகங்காரத்தை உருவாக்கி 
கொள்கிறார்கள். புலிகள் ஒவ்வரு இரவையும் பகலையும் 
எவ்வாறு கழித்தார்கள் என்பது தமிழராக பிறந்தே 
தெரியாதவர்கள்தான் புலிகளுக்கு இங்கு வகுப்பெடுக்கிறார்கள் 
இவ்வாறான மனிதர்களால் நிறைந்து இருக்கும் உலகத்தில் 

இப்படியும் வாழ்கிறார்கள் எனும்போது 
மனதில் ஒரு இனம் புரியாத மாறுதல்கள் வருகிறது. 
நல்ல மனங்களும் மனிதர்களும் இப்படித்தான் 
வீதிகளில் எங்களை கடந்து போகிறார்களா?
என்று எண்ணுகிறேன். இங்கு வீடு அற்றவர்கள் 
கொம்லெஸ் என்று தெருவில் நின்று பிச்சை எடுத்து கொண்டு 
இருப்பார்கள் நான் ஒருநாளும் காசு கொடுப்பத்தில்லை 
அதே வீதியால் திரும்பி வர நேர்ந்தால் ஒரு தண்ணி போத்தலும் 
ஒரு சான்விச்சும் வாங்கி கொடுத்து விட்டு வருவேன் 
இப்படி சிலகாலம் முன்பு நான் வேலைக்கு போய்வரும் 
பாதையில் ஒரு பெண்ணும் இரு ஆண்களும் மூவர் 
மாறி மாறி நிற்பார்கள் நான் நேரம் கிடைக்கும்போது 
ஏதாவது வாங்கி கொடுத்துவிட்டு போவேன் 
பின்பு அவர்கள் வீதியின் மறுபக்கம் நின்றாலும் 
எனது காரை கண்டால் அங்கிருந்து கைய் அசைத்து
ஹாய் சொல்லுவார்கள் அப்பத்து மனதில் ஒரு மகிழ்ச்சி 
வரும் அந்த நாள் வேலையிலும் நன்றாக கழியும். 

இணைப்புக்கு நன்றி !   

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை தரும் மாற்றுத்திறனாளிகளின் உணவுத்தயாரிப்பு நிறுவனம்

பார்வை மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிராமபுற பெண்கள் சேர்ந்து Indian Association for the Blind என்ற அமைப்பின் மூலம் இனிப்பு , snacks மற்றும் கார வகைகளை தயாரித்து Thank U foods என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களின் தன்னம்பிக்கை கதை பற்றிய பதிவுதான் இது. 
Call/Whatsapp - +91 9597068805. 
Email - contact@thankufoods.com. 
Website - www.thankufoods.com
Rate List :
PALM JAGGERY MYSURPA - 219/-
GHEE MYSURPA - 180/-
SPECIAL MIXTURE - 178/-
MASALA CRISPIES-KARASEV. - 168/-
BHUJIA-OMAPODI - 168/-
RIBBON PAKODA 168/-
MILLET RIBBON PAKODA - 178/-
RED RICE CRISPIES - 178/-
FUDGE BROWNIE - 150/-
ALMOND CAKE - 135/-
EGGLESS ALMOND CAKE - 160/-
ALMOND COOKIES - 120/-
MILLET COOKIES -120/-
CHOCOLATE COOKIES - 120/-
KAJU CHOCO CHIP COOKIES -120/- 
PREMIUM ASSORTED CHOCOLATES - 180/-

 

Thank u foods
Call/Whatsapp - +91 9597068805. 
Email - contact@thankufoods.com. 
Website - www.thankufoods.com

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அங்கவீனர்களுக்காக முல்லைத்தீவு மாணவனின் கண்டுபிடிப்பு

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாற்றுத்திறனாளி பெண்

 

கைகளால் காரை இயக்கும் மாற்றுத்திறனாளி கால்களை இழந்தும், தன்னம்பிக்கையால் வெற்றி.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சவாலான சாதனை | நில அளவையாரான பார்வை மாற்றுத்திறனாளி பெண்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெருமூளை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஏற்படுத்திய மாற்றம் | சிறப்பு செய்தித் தொகுப்பு

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: மாற்றுத்திறனாளி மாணவிக்கு முதல்வர் உதவி

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
'சாதிக்க உடல் குறைபாடு தடையல்ல' - தன்னம்பிக்கை கவிஞர் யாழினிஸ்ரீ
 
தடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் 'மரப்பாச்சியின் கனவுகள்'
21 அக்டோபர் 2020

கோவையை சேர்ந்த கவிஞர் யாழினிஸ்ரீ நோய் பாதிப்புகளை மீறி இதுவரை இரண்டு கவிதை நூல்களை எழுதியுள்ளார்.

பத்தாம் வகுப்பை கடக்க முடியாமல் படிப்பு தடைபட்ட போதும், கணினியின் உதவியோடு தீவிர வாசிப்பாளராகியதோடு, கவிதைகள் எழுத தொடங்கிய இவர் தற்போது கதைகளும் எழுதி வருவதாக கூறுகிறார்.

சவால்களும் தடைகளும் பல வந்தபோதும் குறிக்கோளை அடைவதில் மட்டுமே தனது எண்ணம் இருக்கும் என தன்னம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் கவிஞர் யாழினிஸ்ரீ.

காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்

ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பாக்கம்: மதன் பிரசாத்

https://www.bbc.com/tamil/india-54617277

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழினிஸ்ரீ பத்து வயதுவரை எல்லா குழந்தைகளும்போல இயல்பாகத் தான் இருந்தார். பத்து வயதில் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் உடல் முழுவதும் செயலற்றுப்போனது. நடக்க இயலாது. சக்கரநாற்காலி தான். அவரது அம்மா தான் யாழினியின் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார் கழுத்தைக் கூட அசைக்க முடியாது. இந்தச் சவால்களுக்கிடையில் கவிதைகள் எழுதி அதைத் தொகுப்பாக வெளியிடுவது மிகப்பெரிய சவால்.

மரப்பாச்சியின் கனவுகள் - நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியிட்டு சிறப்புரை - கவிஞர். குட்டி ரேவதி

சிறப்புரை - எழுத்தாளர். ஜீவா

ஏற்புரை - கவிதாயினி. யாழினிஸ்ரீ

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழினிஸ்ரீ பத்து வயதுவரை எல்லா குழந்தைகளும்போல இயல்பாகத் தான் இருந்தார். பத்து வயதில் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் உடல் முழுவதும் செயலற்றுப்போனது. நடக்க இயலாது. சக்கரநாற்காலி தான். அவரது அம்மா தான் யாழினியின் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார் கழுத்தைக் கூட அசைக்க முடியாது. இந்தச் சவால்களுக்கிடையில் கவிதைகள் எழுதி அதைத் தொகுப்பாக வெளியிடுவது மிகப்பெரிய சவால்.

மரப்பாச்சியின் கனவுகள் - நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியிட்டு சிறப்புரை - கவிஞர். குட்டி ரேவதி

சிறப்புரை - எழுத்தாளர். ஜீவா

ஏற்புரை - கவிதாயினி. யாழினிஸ்ரீ

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தன்னைப்பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய மனிதன் 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யோகாசனம் செய்து அசத்தும் ஆட்டிசம் குழந்தைகள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாற்றுதிறனாளி குழந்தைகளுக்காக ஆணி படுக்கையில் படுத்து ஜீப்பை ஏற்றி சாகசம் செய்த மனிதர்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சின்னச்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Lockdown பின் நம் மனநிலை என்னவாக இருக்க வேண்டும்?

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.