Jump to content

அச்சமின்றி வாழ இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கற்றுக்கொடுத்துள்ளனர் – சிதம்பரம்


Recommended Posts

அச்சமின்றி வாழ இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கற்றுக்கொடுத்துள்ளனர் – சிதம்பரம்

ப.சிதம்பரம்.jpg

மறைந்த முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அச்சமின்றி வாழ கற்றுக்கொடுத்துள்ளதாக முன்னாள் நிதிமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பா.சிதம்பரம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  “இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் பயமில்லாமல் துணிவுடன் வாழ்ந்தார்கள். மரணத்தைக் காணும்போது கூட அவர்கள் கண்ணில் பயம் இல்லை. அவர்கள் இருவரும் பயமில்லாமல் வாழ்வது,  பணி செய்வது எந்த அளவுக்கு முக்கியம் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

மோடி அரசு எப்படி எல்லாம் எங்களைத் துன்புறுத்தினாலும் அதைத் துணிவுடன் எதிர்கொள்ள அதுவே உறுதுணையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/அச்சமின்றி-வாழ-இந்திரா-க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AA.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.jpg

அச்சமின்றி வாழ இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கற்றுக்கொடுத்துள்ளனர் – சிதம்பரம்

மறைந்த முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அச்சமின்றி வாழ கற்றுக்கொடுத்துள்ளதாக முன்னாள் நிதிமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பா.சிதம்பரம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  “இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் பயமில்லாமல் துணிவுடன் வாழ்ந்தார்கள். மரணத்தைக் காணும்போது கூட அவர்கள் கண்ணில் பயம் இல்லை. அவர்கள் இருவரும் பயமில்லாமல் வாழ்வது,  பணி செய்வது எந்த அளவுக்கு முக்கியம் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

மோடி அரசு எப்படி எல்லாம் எங்களைத் துன்புறுத்தினாலும் அதைத் துணிவுடன் எதிர்கொள்ள அதுவே உறுதுணையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/அச்சமின்றி-வாழ-இந்திரா-க/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.