சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்கள உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்

By
பையன்26,
in வாழும் புலம்
-
Tell a friend
-
Topics
-
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
இந்திய படையினர் தயாராக இருக்க வேண்டும் – பிபின் ராவத் அறிவுறுத்தல்! சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நம் படையினர் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அறிவுறுத்தியுள்ளார். எல்லைப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாடு சுதந்திரம் பெற்ற பின் அளவான போர் திறன்களை உடைய சிறிய படையாக இருந்த நம் இராணுவம் இன்றைக்கு நவீன போர் கருவிகளை உடைய மிக வலுவான படையாக மாறியுள்ளது. போர்களின் தன்மைகளில் 20ம் நுாற்றாண்டில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளோம். பாதுகாப்பு விவகாரங்களில் பல சவால்களை சந்தித்து வருகிறோம். உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த இராணுவம் சந்தித்து வரும் சவால்களை விட நம் இராணுவம் அதிக சவால்களை சந்தித்து வருகிறது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நம் இராணுவம் தயாராக இருக்க வேண்டும். மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்த சீனா கடுமையான முயற்சிகளில் ஈடுபடும். போர் திறன்களின் மாற்றத்தை உள்வாங்கி அதை திறமையாகச் செயல்படுத்திய மற்ற நாடுகளின் படிப்பினைகளை நாம் தெளிவாக கற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/இந்திய-படையினர்-தயாராக-இ/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்! புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ‘புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சான்றளிக்காதவர்களுக்கு கட்டாயத் தடுப்பூசி போடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சவுதியில் உள்ளவர்கள் மட்டுமே ஹஜ் சென்று வரும் நிலையில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பது குறித்து அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ‘தடுப்பூசி என்பது எதிர்வரும் ஹஜ் புனித பயண அனுமதி பெறுவதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும்’ என சவுதி பத்திரிகை ஒகாஸ் தெரிவித்துள்ளது. http://athavannews.com/ஹஜ்-யாத்திரை-வருபவர்களுக/ -
By தமிழ் சிறி · Posted
நிகே.... பூசனிக்காய் கறி எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் இந்த முறையில்... ஒருநாளும் செய்து பார்க்கவில்லை. ஒருநாள்.. செய்து பார்க்க வேண்டும். ஜேர்மனியில் பூசனிக்காயை... புரட்டாதி மாதத்தில் இருந்து, மாசி மாதம் வரை தான் கடைகளில் வாங்கலாம். விலை மலிவாக போடும் நேரமாக பார்த்து... 2 கிலோ உள்ள பூசனிக்காகளை வாங்கி, நில அறையில் வைத்து விடுவேன். அந்த நேரம் ஒரு பூசனிக்காய், ஒரு ஐரோ அளவில் வரும். அதனால்... வருடம் முழுக்க அதனை பாவிக்கக் கூடியதாக இருக்கும். -
நமது சமூகம் ஏன் இப்படி மாறிவிட்டது.
-
Recommended Posts