• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
பையன்26

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்

Recommended Posts

2 hours ago, விசுகு said:

ரொம்ப கடினமான பணி ராஜாக்கள் இந்த மாதிரியான முகத்தை கட்டி பயணிக்கும் குதிரைகளுக்கு உலகைக் காட்டுவது. நான் உங்களுக்கு திருமணம் செய்ய தரகர்களை தொடர்பு கொள்ள சொல்லவில்லை எம்மவர் திருமணங்கள் எப்படி ஒப்பேற்ற படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள மட்டுமே. சகாரா இங்கு எழுதினால் என் நேரம் மிச்சமாகும் என்று நினைக்கிறேன்

நான் பழகுபவர்கள் முன்னேறிய சமூகத்தினர் என்று தெரியும். ஆனால் தேசியம் என்று வேடம் போடும் பலர் வெறும் போலித் தேசியவாதிகள் என்பதும் தெரியும். 

90களின் மத்தியில், அப்போது நான் பேக்கரியில் வேலை செய்தேன், ஒரு சிலருடன் உரையாடியதில் இருந்து கண்டுகொண்டது.

அவர்கள் அப்போது லோன்றியில் வேலை செய்தார்கள். ஆனால் வேலையை மிகவும் வெறுத்தே, காசு வேண்டும் என்பதற்காக மாத்திரமே வேலை செய்தார்கள். போராட்டம்  விரைவில் முடிந்து தாங்கள் லோன்றி போன்ற கடைநிலை வேலை செய்யாமல் ஊருக்குப் போய் பழைய மிடுக்குடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே மாதாமாதம் போராட்டத்திற்கு நிதி உதவி செய்தார்கள். பல இராணுவத்தினர் கொல்லப்பட்டபோது மிகவும் ஆர்ப்பரித்துக் கொள்வார்கள்.

95 இல் யாழ்ப்பாணம் பறிபோனபோது போராட்டத்திற்கு உதவுவதையும் கைவிட்டு, பணம் சேர்ப்பதில் குறியாக இருந்து, தொழில் தொடங்கி இப்போது பெரும்வசதியாக இருக்கின்றார்கள்.  இப்போதும் பிரபலத்திற்காக தேசியம் பேசுவார்கள். ஆனால் பணவசதி, பெரியவீடு என்று மிடுக்குடன் இருப்பதாக உணர்வதால் ஊருக்கு ஹொலிடேக்கு மட்டும் போய்வருகின்றார்கள். 

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

ஏன் தலைவராலோ ,சு,பானாவாலோ தங்களை விட குறைந்த சாதி பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போனது ?[கேட்டால் காதல் என்றுவினம்]...தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார்.

இப்படி தலைவரை இழிவுபடுத்தவேண்டியதில்லை ரதி.

அவருடைய திருமணம் எப்படி நடந்தது என்பது தெளிவாக வரலாற்றில் உள்ளது. அது யாழில் பல இடங்களிலும் உள்ளது. தலைவர் சாதீயச் சிந்தனை இல்லாதவர் என்று அவரின் செயல்களிலும், அவருடன் பழகியவர்கள் எழுதியவற்றிலும் இருந்து தெரியும். போராட்டம் வென்றால், சமூக மாற்றமும் வரும் என்று ஆயுதப்போராட்டத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தவர். சாதிப் பிரச்சினைகளை சிவில் விடயங்களாகவே நீதிமன்றுகள் கையாண்டன. சாதீயத்தின் வீரியத்தைக் கண்டு கண்டும்காணாமல் இருந்தார்கள் என்பது நகைப்புக்குரியது. கடுமையான தண்டனைகள் கொடுத்தே இருந்தனர்.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் அக்கா இந்த‌ திரியில் உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி ,

நீங்க‌ள் உங்க‌ட‌ அண்ண‌ர் க‌ருணாவை பின் தொட‌ருகிற‌ நீங்க‌ள் ,
நான் சிறு வ‌ய‌து முத‌லே த‌லைவ‌ரின் கொள்கைய‌ பார்த்து வ‌ள‌ந்த‌வ‌ன்🤞 ,

நீங்க‌ள் இப்ப‌டி எழுதுவிங்க‌ள் என்று நான் கொஞ்ச‌மும் நினைத்து கூட‌ பார்க்க‌ல‌ , த‌லைவ‌ரும் அவ‌ரின் பிள்ளைக‌ளும் போர்க் க‌ள‌த்தில் இற‌ந்து விட்டின‌ம் அவ‌ர்க‌ளை தூற்றி எழுதுவ‌து ந‌ல்ல‌ம் இல்ல‌ ,

உங்க‌ட அண்ண‌ருக்கும் த‌லைவ‌ர் தானே பொண்ணு பார்த்து முன் நின்று திரும‌ண‌த்த‌ செய்து வைச்ச‌வ‌ர் ,

த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்து இருந்தா அவ‌ரின் ம‌க‌ளை எம் போராட்ட‌த்தில் இருந்த‌ போராளிக‌ளில் ஒருவ‌ருக்கு தான் திரும‌ண‌ம் செய்து வைத்து இருப்பார் ,

த‌லைவ‌ர் போராளிக‌ள் வ‌ன்னியில் இருந்த‌ போது த‌மிழீழ‌ ம‌க்க‌ள் எப்ப‌டி வாழ்ந்தார்க‌ள் என்ப‌த‌ அவ‌ர்க‌ளின் பாதுகாப்பில் வாழ்ந்த‌ ம‌க்க‌ளுக்கு தெரியும் , இப்ப‌ த‌மிழீழ‌த்தில் ம‌க்க‌ள் எப்ப‌டி வாழுகிறார்க‌ள் என்று ஒட்டு மொத்த‌ த‌மிழீழ‌த்தையும் சுற்றி பார்த்தா தெரியும்  , 

நான் த‌மிழீழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌த்தில் சாதி ச‌ண்டைய‌ பார்த்த‌து இல்ல‌ , சாதிய‌ ப‌ற்றி உற‌வுக‌ள் அல‌ட்டின‌தும் இல்ல‌ ,

ஒரு ‌ ச‌ம்ப‌வ‌த்த‌ உங்க‌ளுக்கு சொல்ல‌ விரும்புகிறேன் , 1995ம் ஆண்டு சிங்க‌ள‌ இராணுவ‌ம் யாழ்ப்பாண‌த்த‌ கைப்ப‌ற்ற‌ , மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்தேன் , என்ர‌ சொந்த‌ங்க‌ளை த‌விற‌ ம‌ற்ற‌ ஊர்க‌ளில் இருந்து மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்த‌ உற‌வுக‌ளை என‌க்கு யார் என்று கூட‌ தெரியாது , பெரிய‌ வீடுக‌ள் இருந்த‌ ப‌டியால் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இட‌ம்பெய‌ர்ந்து வ‌ந்த‌ ம‌க்க‌ளை எங்க‌ட‌ வீடுக‌ளில் தான் த‌ங்க‌ வைச்சோம் ஒன்னா சாப்பிட்டோம் ஒன்னா ப‌ழ‌கினோம் ,
சாதி என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்ல‌ , கிட்ட‌ த‌ட்ட‌ 13 குடும்ப‌ங்க‌ள் 4 வீட்டில் த‌ங்கி இருக்க‌ ஏற்பாடு செய்து கொடுத்தோம் , 

இப்ப‌டித் தான் எங்க‌ட‌ த‌மிழீழ‌ வாழ்க்கை 🤞🙏

பையா ,இந்த திரியை ஆரம்பித்ததிற்கு முதலில் நன்றி ...உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கும் சாதியே இல்லாத உலகம் வேண்டும் என்பது தான் ஆசை ...ஆனால் பிராக்டிகலாய் பார்த்தால் உண்மை வேற .
என் அண்ணாவோடது காதல் திருமணம் என்று நினைக்கிறேன்...தலைவரது சம்மதத்தோடு நடைபெற்றது....ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தாரை விட  மட்டு மக்கள் சாதி பார்ப்பது குறைவு...தவிர அவர்களது முறைகளும் வேறுபாடும் ...யாழில் சாதியால் கூடியவர்கள் மட்டுவில் குறைவு என்று நினைக்கிறேன் ...தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது .
தலைவர் நிட்சயமாய் தன்ட மகளை போராளிக்குத் தான் கட்டிக் கொடுத்திருப்பார் ...ஆனால் அந்த போராளி சாதி கூடினவராய் இருப்பார்.
இந்த காலத்தில் எல்லோரும் எல்லோரது வீட்டையும் போவினம் ,கதைப்பினம்,சாப்பிடுவினம் ,குடிப்பினம் ...ஆனால் கல்யாணம் என்று வந்தால் செய்து கொடுப்பினமா என்பது தான் கேள்வி?
தலைவரும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம் ....ஆனால் அவர் கடைப் பிடித்த முறை தவறு .
ஏற்கனவே எனது முதலாவது கருத்தில் கேட்டு இருந்தேன் ,திரும்பவும் கேட்க்கிறேன் .நீங்களோ,கிருபனோ அல்லது வேறு யாராவது பதில் சொல்லுங்கள்.
சாதி குறைந்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு ,சாதி கூடினவர்கள் என்று சொல்பவர்களை கட்டி வைத்தால் சாதி குறையுமா ?
ஏன் அவர்கள் தங்களிலும் குறைந்தவர்கள் என்று சொல்லுபவர்களை கட்ட நினைப்பதில்லை?

பதில் சொல்லுங்கள் 

50 minutes ago, கிருபன் said:

இப்படி தலைவரை இழிவுபடுத்தவேண்டியதில்லை ரதி.

அவருடைய திருமணம் எப்படி நடந்தது என்பது தெளிவாக வரலாற்றில் உள்ளது. அது யாழில் பல இடங்களிலும் உள்ளது. தலைவர் சாதீயச் சிந்தனை இல்லாதவர் என்று அவரின் செயல்களிலும், அவருடன் பழகியவர்கள் எழுதியவற்றிலும் இருந்து தெரியும். போராட்டம் வென்றால், சமூக மாற்றமும் வரும் என்று ஆயுதப்போராட்டத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தவர். சாதிப் பிரச்சினைகளை சிவில் விடயங்களாகவே நீதிமன்றுகள் கையாண்டன. சாதீயத்தின் வீரியத்தைக் கண்டு கண்டும்காணாமல் இருந்தார்கள் என்பது நகைப்புக்குரியது. கடுமையான தண்டனைகள் கொடுத்தே இருந்தனர்.

கிருபன் ,இதில் நான் எங்கு தலைவரை அவமானப்படுத்தினேன் ...தலைவரை விடுங்கள் அவர் காதல் திருமணம் அது ,இது என்று சொன்னாலும் ,ஏன் அவர் போராளிகளுக்கு ,அவர்களை விட சாதி கூடினவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் என்பதற்கு பதில் சொல்லுங்கோ .
புலிகளுக்கு பயந்து மக்கள் தங்கள் சாதி வெறியை காட்டாமல் இருந்தார்கள் ....அதனால் தான் புலிகள் இல்லாத போது வீரியம் கொண்டு பாய்கிறது.
புலிகளோடு கடைசி வரை இருந்த போராளிகள் ,இயக்கத்தை விட்டு வந்தும் கூட சாதி பார்ப்பார்களாய் தான் இன்னும் இருக்கிறார்கள் ...சப்பைக் காரணம் சொல்வார்கள் எனக்கு விருப்பமில்லை . ஆனால் பெற்றோருக்காய் பார்க்க வேண்டியிருக்கு 😉
இயக்கத்தில் ,தன்ட கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களையே தலைவரால் மாத்த முடியல்ல ...பின்னர் எப்படி ஊரை மாத்த முடியும்?
எதையும் பலவந்த படுத்தி மாற்ற முடியாது என்பதற்கு இந்த சாதியே சாட்சி 
உலகத்தில் 25% காதலை தவிர மற்ற காதல் எல்லாம் சாதி ,மதம் பார்த்து வருகுதே ஏன் ?
 
Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

கலப்பு திருமணங்களில்....

ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் கீழிருந்து மேல் நோக்கி சென்றதாக தெரியும். ஆனால் மறுபக்கத்திலிருந்து பார்த்தால் மேலிருந்து கீழ் நோக்கி சென்றது தெரியும்.

ஆகவே நாம் எங்கிருந்து எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் எல்லாம் தங்கி உள்ளது..

37 minutes ago, ரதி said:

பையா ,இந்த திரியை ஆரம்பித்ததிற்கு முதலில் நன்றி ...உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கும் சாதியே இல்லாத உலகம் வேண்டும் என்பது தான் ஆசை ...ஆனால் பிராக்டிகலாய் பார்த்தால் உண்மை வேற .
என் அண்ணாவோடது காதல் திருமணம் என்று நினைக்கிறேன்...தலைவரது சம்மதத்தோடு நடைபெற்றது....ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தாரை விட  மட்டு மக்கள் சாதி பார்ப்பது குறைவு...தவிர அவர்களது முறைகளும் வேறுபாடும் ...யாழில் சாதியால் கூடியவர்கள் மட்டுவில் குறைவு என்று நினைக்கிறேன் ...தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது .
தலைவர் நிட்சயமாய் தன்ட மகளை போராளிக்குத் தான் கட்டிக் கொடுத்திருப்பார் ...ஆனால் அந்த போராளி சாதி கூடினவராய் இருப்பார்.
இந்த காலத்தில் எல்லோரும் எல்லோரது வீட்டையும் போவினம் ,கதைப்பினம்,சாப்பிடுவினம் ,குடிப்பினம் ...ஆனால் கல்யாணம் என்று வந்தால் செய்து கொடுப்பினமா என்பது தான் கேள்வி?
தலைவரும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம் ....ஆனால் அவர் கடைப் பிடித்த முறை தவறு .
ஏற்கனவே எனது முதலாவது கருத்தில் கேட்டு இருந்தேன் ,திரும்பவும் கேட்க்கிறேன் .நீங்களோ,கிருபனோ அல்லது வேறு யாராவது பதில் சொல்லுங்கள்.
சாதி குறைந்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு ,சாதி கூடினவர்கள் என்று சொல்பவர்களை கட்டி வைத்தால் சாதி குறையுமா ?
ஏன் அவர்கள் தங்களிலும் குறைந்தவர்கள் என்று சொல்லுபவர்களை கட்ட நினைப்பதில்லை?

பதில் சொல்லுங்கள் 

கிருபன் ,இதில் நான் எங்கு தலைவரை அவமானப்படுத்தினேன் ...தலைவரை விடுங்கள் அவர் காதல் திருமணம் அது ,இது என்று சொன்னாலும் ,ஏன் அவர் போராளிகளுக்கு ,அவர்களை விட சாதி கூடினவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் என்பதற்கு பதில் சொல்லுங்கோ .
புலிகளுக்கு பயந்து மக்கள் தங்கள் சாதி வெறியை காட்டாமல் இருந்தார்கள் ....அதனால் தான் புலிகள் இல்லாத போது வீரியம் கொண்டு பாய்கிறது.
புலிகளோடு கடைசி வரை இருந்த போராளிகள் ,இயக்கத்தை விட்டு வந்தும் கூட சாதி பார்ப்பார்களாய் தான் இன்னும் இருக்கிறார்கள் ...சப்பைக் காரணம் சொல்வார்கள் எனக்கு விருப்பமில்லை . ஆனால் பெற்றோருக்காய் பார்க்க வேண்டியிருக்கு 😉
இயக்கத்தில் ,தன்ட கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களையே தலைவரால் மாத்த முடியல்ல ...பின்னர் எப்படி ஊரை மாத்த முடியும்?
எதையும் பலவந்த படுத்தி மாற்ற முடியாது என்பதற்கு இந்த சாதியே சாட்சி 
உலகத்தில் 25% காதலை தவிர மற்ற காதல் எல்லாம் சாதி ,மதம் பார்த்து வருகுதே ஏன் ?
 
Edited by MEERA
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

கிருபன் ,இதில் நான் எங்கு தலைவரை அவமானப்படுத்தினேன் ..

👇🏾இது இழிவுபடுத்தல் இல்லாமல் வேறு எப்படிக்கொள்ளமுடியும்?

Quote

தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார்.

1 hour ago, ரதி said:

சாதி குறைந்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு ,சாதி கூடினவர்கள் என்று சொல்பவர்களை கட்டி வைத்தால் சாதி குறையுமா ?
ஏன் அவர்கள் தங்களிலும் குறைந்தவர்கள் என்று சொல்லுபவர்களை கட்ட நினைப்பதில்லை?

மீரா எழுதியதைப் பாருங்கள்.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
6 hours ago, ரதி said:

இங்கு தாங்கள் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்களை பார்க்க பரிதாபமாய் இருக்கிறது ....அவர்கள் தங்கட பிள்ளைகளுக்கு ,சகோதரங்களுக்கு  தங்களை விட குறைந்த சாதியில் திருமணம் செய்து கொடுப்பார்களா?
அவர்கள் முதலில் சொல்வது நாங்கள் எங்கட ஆட்களுக்குள்ள தான் செய்வம்...அர்த்தம் எங்கட சாதிக்குள் தான் செய்வம்.
புலம் பேர் நாடுகளில் கூட இரண்டாம் தலைமுறைக்கு  திருமணம் பேசும் போது தரகர்மார் முதல் கேட்பது பெற்றோர் ஊரில் எந்த இடம்?, எந்த றோட் ? அர்த்தம் ஊரில் எந்த சாதி என்று அறிவது தான்.
புலிகள் சாதி பார்ப்பதில்லை, தலைவர் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்கள் கண்களை மூடிக் கொண்டு தான் எழுதுகிறார்கள்.
ஏன் தலைவராலோ ,சு,பானாவாலோ தங்களை விட குறைந்த சாதி பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போனது ?[கேட்டால் காதல் என்றுவினம்]...தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார்.
குறைந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு,அவர்களை விட உயர்ந்த சாதியில் திருமணம் செய்து கொடுத்தால் சாதி ஒழியும் என்று நினைப்பதே முட்டாள்தனம்.
ஏன் அவர்கள் தங்களை விட குறைந்த சாதியில் கல்யாணம் கட்ட நினைப்பதில்லை ?...அப்படி கட்டினால் சாதி ஒழியாதோ?
லண்டனில் நான் பார்த்த வரைக்கும் எங்கட ஐயர்மார் அநேகமான தமிழ் குடும்பங்களுடன் சேர்ந்து பழகுவார்கள் ...வீட்டை போய் தேனீர் கூட குடிப்பார்கள் ...அதே நேரத்தில் திருமணம் என்று வந்தால் தங்களுக்குள்ளே தான் செய்வார்கள்.
வெள்ளாளரை தவித்து  அடுத்த நிலையில் உள்ள சாதிக்காரர்கள் தான் தாழ்வு மனப்பான்மை காரணமாய் ,தாங்கள் பெரிது என்று காட்டுவதற்காக அடுத்தவர் வீட்டில் சாப்பிட ,குடிக்க மாட்டார்கள் ...இதுவும் லண்டனில் நான் கண்டது 

நீங்கள் சொல்வதை தான் நானும் சொன்னேன். கிருபன் தான் ஒரு முற்போக்காளர் போலவும்.... தான் பழகும் முற்போக்காளர் மத்தியில் சாதீயம் இல்லை என்பதாயும் நாண்டு கொண்டு நிக்கிறார்.

நடக்கும் சில விடயங்களை.... பிள்ளைகளை எப்படி சொல்லி வளர்க்கின்றனர் என்று அவதானித்து இருக்கின்றேன்.

சொல்லிக் கொடுக்கும் வகையில், பிள்ளைகள் நடந்தால், அதனை நார்மலாக எடுப்பவர்கள் கூட, நான் எழுத்துவதனால்... அட அதுவா இது என மனவருத்தம் அடையலாம்... என்பதால் தவிர்க்க முனைகிறேன்.

பல்கலைக்கழகம் போகும் பிள்ளைகளுக்கு சாதிய போதனை சொல்லி அனுப்பி வைக்கின்றனர். ஒவொரு  பிள்ளைக்கும் எண்டு வீடு வாசல் வாங்கி வைத்துக் கொண்டு... இது உனக்கு சீதனம்.... ஆனால்.... கலியாணம்.... நாங்கள் ஒகே பண்ணினால் மட்டுமே என்கிற  நிலையில்..... பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்வதை தான் நானும் சொன்னேன். கிருபன் தான் ஒரு முற்போக்காளர் போலவும்.... தான் பழகும் முற்போக்காளர் மத்தியில் சாதீயம் இல்லை என்பதாயும் நாண்டு கொண்டு நிக்கிறார்.

முற்போக்காளர் போலவும் இல்லை நாதமுனி. 

பிற்போக்கான விடயங்களை ஆமோதிக்காது, ஆராதிக்காது இருக்கின்றேன். அவ்வளவுதான். 

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, கிருபன் said:

முற்போக்காளர் போலவும் இல்லை நாதமுனி. 

பிற்போக்கான விடயங்களை ஆமோதிக்காது, ஆராதிக்காது இருக்கின்றேன். அவ்வளவுதான். 

நீங்கள் மட்டுமே பிற்போக்கான விடயங்களை ஆமோதிக்காது, ஆராதிக்காது இருப்பது நன்று.. அப்படியே சகலரும் இருக்கிறார்கள் என்று நினைப்பது தவறு என்கிறேன். 

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, MEERA said:

கலப்பு திருமணங்களில்....

ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் கீழிருந்து மேல் நோக்கி சென்றதாக தெரியும். ஆனால் மறுபக்கத்திலிருந்து பார்த்தால் மேலிருந்து கீழ் நோக்கி சென்றது தெரியும்.

ஆகவே நாம் எங்கிருந்து எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் எல்லாம் தங்கி உள்ளது..

1 hour ago, MEERA said:

கலப்பு திருமணங்களில்....

ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் கீழிருந்து மேல் நோக்கி சென்றதாக தெரியும். ஆனால் மறுபக்கத்திலிருந்து பார்த்தால் மேலிருந்து கீழ் நோக்கி சென்றது தெரியும்.

ஆகவே நாம் எங்கிருந்து எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் எல்லாம் தங்கி உள்ளது..

மீரா ,உங்கள் விளக்கம் சப்பை  கட்டுவதாய் இருக்குது ...கிருபனிடமோ அல்லது உங்களிடமோ நான் கேட்ட கேள்விக்கு  நேரடியான பதில் இல்லை ...இருவரும் முதலில் அதற்கு பதில் எழுதுங்கள்.
தங்களை விட குறைந்த சாதியில் ஏன் ஒருவரும் கட்டுவதில்லை[காதல் திருமணத்தை தவிர]?...அப்படி காட்டினால்  சாதியை ஒழிக்க முடியாதா?....இதற்கு நேரடியாய்ப் பதிலை தாருங்கோ முடியா விட்டால் பேசாமல் இருங்கள் ...புண்ணியமாய்ப் போகும் 
 
1 hour ago, கிருபன் said:

👇🏾இது இழிவுபடுத்தல் இல்லாமல் வேறு எப்படிக்கொள்ளமுடியும்?

மீரா எழுதியதைப் பாருங்கள்.

அதில் என்ன பிழை இருக்கு ?...தலைவர் தன்னோட இருந்தவர்களுக்கு எப்படியானவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் ...கூட இருந்தவர்களுக்கே அப்படி என்றால் தன்னுடைய மகளுக்கு?

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, கிருபன் said:

சாதீயத்தின் வீரியத்தைக் கண்டு கண்டும்காணாமல் இருந்தார்கள் என்பது நகைப்புக்குரியது. 

மீண்டும் திசை திருப்புகிறீர்கள். கண்டும் காணாமல் இருந்தார்கள் என்பதும் அமைப்புக்கள் அமல்படுத்திய அளவுக்கு மக்களுக்குள் அமுலாக்க வில்லை என்பதும் ஒன்றா??? 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. டொட். 

Share this post

Link to post
Share on other sites
54 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்வதை தான் நானும் சொன்னேன். கிருபன் தான் ஒரு முற்போக்காளர் போலவும்.... தான் பழகும் முற்போக்காளர் மத்தியில் சாதீயம் இல்லை என்பதாயும் நாண்டு கொண்டு நிக்கிறார்.

நடக்கும் சில விடயங்களை.... பிள்ளைகளை எப்படி சொல்லி வளர்க்கின்றனர் என்று அவதானித்து இருக்கின்றேன்.

சொல்லிக் கொடுக்கும் வகையில், பிள்ளைகள் நடந்தால், அதனை நார்மலாக எடுப்பவர்கள் கூட, நான் எழுத்துவதனால்... அட அதுவா இது என மனவருத்தம் அடையலாம்... என்பதால் தவிர்க்க முனைகிறேன்.

பல்கலைக்கழகம் போகும் பிள்ளைகளுக்கு சாதிய போதனை சொல்லி அனுப்பி வைக்கின்றனர். ஒவொரு  பிள்ளைக்கும் எண்டு வீடு வாசல் வாங்கி வைத்துக் கொண்டு... இது உனக்கு சீதனம்.... ஆனால்.... கலியாணம்.... நாங்கள் ஒகே பண்ணினால் மட்டுமே என்கிற  நிலையில்..... பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

இங்கு யூனியில் படிக்கும் ஒரு பெடியன் தனது நண்பர்கள் ஊடாக அறிமுகம் ஆன ஒரு பெண்ணுக்கு ஏ/எல் வன் டூ வன் வகுப்பு எடுப்பதற்காய் அந்த பெண் வீட்டுக்கு முதல் நாள் சென்று இருக்கிறார்...அவர்கள் உபசரித்து ஊரில் எந்த இடம் என்று விசாரிப்பு எல்லாம் நடந்திருக்கு ...அடுத்த தடவை வகுப்புக்கு அந்த பெடியன் போகவில்லை ...காரணம் சிம்பிள் அந்த பெண் சாதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர் ,தங்கட பையனை மயக்கிடுவார் என்பது தான் ...இதே மாதிரி எத்தனை கதைகள் என்னால் சொல்ல முடியும் .

அடுத்தவரின் தனிப்பட்ட குடும்ப விபரங்களை கேட்பது பிழை ...ஆனாலும் சாதி இல்லை என்று சொல்கின்ற கிருபனும் சரி ,அவரை போன்றவர்களும் சரி யாராவது அவர்களது குடும்பத்தில் தங்களை விட குறைந்த சாதியில் பேசி திருமணம் முடித்து உள்ளார்களா?...தங்கட ஆட்களுக்குள் முடித்து போட்டு எப்படி சாதி இல்லை என்று சொல்வார்கள்.

சாதி இல்லை  அல்லது நாங்கள் பார்ப்பதில்லை என்பது வெறும் பேச்சில் மட்டும் இருக்க கூடாது என்று நினைக்கிறேன் 
 
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, ரதி said:

மீரா ,உங்கள் விளக்கம் சப்பை  கட்டுவதாய் இருக்குது ...கிருபனிடமோ அல்லது உங்களிடமோ நான் கேட்ட கேள்விக்கு  நேரடியான பதில் இல்லை ...இருவரும் முதலில் அதற்கு பதில் எழுதுங்கள்.
தங்களை விட குறைந்த சாதியில் ஏன் ஒருவரும் கட்டுவதில்லை[காதல் திருமணத்தை தவிர]?...அப்படி காட்டினால்  சாதியை ஒழிக்க முடியாதா?....இதற்கு நேரடியாய்ப் பதிலை தாருங்கோ முடியா விட்டால் பேசாமல் இருங்கள் ...புண்ணியமாய்ப் போகும் 
 
அதில் என்ன பிழை இருக்கு ?...தலைவர் தன்னோட இருந்தவர்களுக்கு எப்படியானவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் ...கூட இருந்தவர்களுக்கே அப்படி என்றால் தன்னுடைய மகளுக்கு?

உங்களுக்கு மண்டைக்குள் வேறு பிரச்சனை உள்ளது போல் தெரிகிறது...

கலப்பு திருமணம் என்பது ஏதோ ஒரு காரணம் இருந்தாலே நடைபெறும். அது காதலாகவோ பொருளாதாரமாகவோ இருக்கலாம்.

எத்தனையோ போராளிகள் தளபதிகள் தங்கள் சாதியை விட குறைந்தவர்களை திருமணம் செய்துள்ளனர்.( அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை)

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, MEERA said:

என்னுடைய கேள்விக்கு நேரடியாய் பதில் இல்லை ...ஆனால் விசரி என்ற பட்ட பேர் கிடைத்திருக்கு ...நன்றி 

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, ரதி said:

இங்கு யூனியில் படிக்கும் ஒரு பெடியன் தனது நண்பர்கள் ஊடாக அறிமுகம் ஆன ஒரு பெண்ணுக்கு ஏ/எல் வன் டூ வன் வகுப்பு எடுப்பதற்காய் அந்த பெண் வீட்டுக்கு முதல் நாள் சென்று இருக்கிறார்...அவர்கள் உபசரித்து ஊரில் எந்த இடம் என்று விசாரிப்பு எல்லாம் நடந்திருக்கு ...அடுத்த தடவை வகுப்புக்கு அந்த பெடியன் போகவில்லை ...காரணம் சிம்பிள் அந்த பெண் சாதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர் ,தங்கட பையனை மயக்கிடுவார் என்பது தான் ...இதே மாதிரி எத்தனை கதைகள் என்னால் சொல்ல முடியும் .
 
அந்த பெடியனை உபசரித்து விசாரித்தது பெண் வீட்டார், பிறகு எப்படி அந்த பெடியன்& வீட்டாருக்கு அந்த பெண் குடும்பத்தாரை பற்றி தெரிந்தது?

3 minutes ago, ரதி said:

என்னுடைய கேள்விக்கு நேரடியாய் பதில் இல்லை ...ஆனால் விசரி என்ற பட்ட பேர் கிடைத்திருக்கு ...நன்றி 

உங்களுக்கு பதில் தரப்பட்டுள்ளது..

Share this post

Link to post
Share on other sites
22 minutes ago, விசுகு said:

மீண்டும் திசை திருப்புகிறீர்கள். கண்டும் காணாமல் இருந்தார்கள் என்பதும் அமைப்புக்கள் அமல்படுத்திய அளவுக்கு மக்களுக்குள் அமுலாக்க வில்லை என்பதும் ஒன்றா??? 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. டொட். 

பிரான்ஸில் புலிகளின் தளபதிகளையே வரவேற்று அழைத்துச் செல்லும் தேசியத் தூண்களில் ஒன்றாக இருந்த உங்களையே புலிகளின் சாதி ரீதியான கொள்கைகள் மாற்றமுடியவில்லை எனும்போது மக்களுக்குள் எப்படி அமுலாகும்?

49 minutes ago, ரதி said:

அதில் என்ன பிழை இருக்கு ?...தலைவர் தன்னோட இருந்தவர்களுக்கு எப்படியானவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் ...கூட இருந்தவர்களுக்கே அப்படி என்றால் தன்னுடைய மகளுக்கு?

தலைவர் சாதி பார்த்துத்தான் பலருக்குத் திருமணம் செய்துவைத்தார் உங்களிடம் ஒரு ஆதாரமும் கிடையாது. மகளுக்கு மதிவதனி அக்காவின் அடியில் கலியாணம் செய்து வைத்திருப்பார் என்று சொல்வது மிகவும் இழிவானது ரதி. இதற்கு மேல் இதைப் பற்றி சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
39 minutes ago, ரதி said:

இங்கு யூனியில் படிக்கும் ஒரு பெடியன் தனது நண்பர்கள் ஊடாக அறிமுகம் ஆன ஒரு பெண்ணுக்கு ஏ/எல் வன் டூ வன் வகுப்பு எடுப்பதற்காய் அந்த பெண் வீட்டுக்கு முதல் நாள் சென்று இருக்கிறார்...அவர்கள் உபசரித்து ஊரில் எந்த இடம் என்று விசாரிப்பு எல்லாம் நடந்திருக்கு ...அடுத்த தடவை வகுப்புக்கு அந்த பெடியன் போகவில்லை ...காரணம் சிம்பிள் அந்த பெண் சாதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர் ,தங்கட பையனை மயக்கிடுவார் என்பது தான் ...இதே மாதிரி எத்தனை கதைகள் என்னால் சொல்ல முடியும் .

இது ஏற்றுக் கொள்ள முடியாத பம்மாத்துக் கதை. ஒன் டு ஒன் வகுப்புக்கு வருமுன்னே விசாரித்து விடுவார்கள்.... ஏ/ல் டியூஷன் கொடுக்கும் யூனியில் படிக்கும் வயது உள்ளவர்.... மாணவர் சாதி குறித்து தனது தாய், தகப்பனுடன் விவாதிப்பார் என்பது நம்புகிற கதை இல்லை.

அநேகமாக, அவரது படிப்பித்தல் சரியில்லாததால் விட்டு இருப்பார்கள். அவர் வேறுவிதமாக கருதி இருப்பார். டியூஷன் என்பது ஒரு கலை.... மிகச்சிறந்த கல்வியாளர், மிக சிறந்த ஆசிரியராகவும் இருக்க முடியாது.

அல்லது மாணவர் தகுதி மிகவும் மோசமானது... அவருக்கு படிப்பித்தால் தனது பெயர் மோசமாகும் என்றும் விட்டு இருக்கலாம்.

ஊரிலேயே.... ஏ/ல் ஒன் டு ஒன் வகுப்பு எடுத்த, தாழ்த்தப்பட்ட பலரை  சொல்ல முடியும். இரசாயனவியல் படிப்பித்த ஒருவர், அதில் மட்டும் A  எடுத்தவர், ஏனைய பாடங்களில் சித்தி அடையவில்லை. அவர் கெமிஸ்ட்ரி வித்துவான். டியூஷன் கொடுத்தார்.  பின்னர் இயக்கத்தில் இருந்தார்.

இயக்க குண்டுகள் தயாரிக்கும் பிரிவில் இருந்தார் என்று அறிந்தேன்.

Edited by Nathamuni
  • Thanks 2

Share this post

Link to post
Share on other sites
28 minutes ago, ரதி said:

ஆனாலும் சாதி இல்லை என்று சொல்கின்ற கிருபனும் சரி ,அவரை போன்றவர்களும் சரி யாராவது அவர்களது குடும்பத்தில் தங்களை விட குறைந்த சாதியில் பேசி திருமணம் முடித்து உள்ளார்களா?.

அடி சக்கை எண்டானாம்😁

யாழ் களத்தில் புனைபெயரில் இருக்கும் உங்களைப் போன்ற பலருக்கு விவாதத்திற்காக  எனது தனிப்பட்ட விடயங்களை பகிரும் அளவிற்கு ஏமாளி கிடையாது.  விடுப்புக்கேட்கின்ற கூட்டத்திற்கு என்ன சொல்லலாம், என்ன சொல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றேன்😎

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

ர‌தி அக்கா , த‌லைவ‌ர் விடைய‌த்தில் உங்க‌ள் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌ட‌ முடிய‌ வில்லை , த‌லைவ‌ர் அப்ப‌டி ப‌ட்ட‌ ம‌ன‌ நிலையிம் கொண்ட‌வ‌ர் கிடையாது , 

த‌லைவ‌ரின் ம‌னைவியின் பெற்றோர்க‌ளிட‌ம்  விசுகு அண்ணா ப‌டித்த‌வ‌ர் , என்னை விட‌ விசுகு அண்ணாவுக்கு அதிக‌ம் தெரியும் த‌லைவ‌ரின் குடும்ப‌ வ‌ர‌லாறுக‌ள் , 

த‌லைவ‌ர் போராளிக‌ளுக்கு உய‌ர்ந்த‌ சாதிய‌ பார்த்து தான் திரும‌ண‌ம் செய்து வைச்சார் என்ப‌து ஒரு போதும் ஏற்றுக் கொள்ள‌ முடியாது , அந்த‌க் குன‌ம் த‌லைவ‌ரிட‌ம் இருந்து இருந்தா எம் போராட்ட‌ம் எப்ப‌வோ அழிந்து போய் இருக்கும் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ல் , 

த‌லைவ‌ரின் பெருமைக‌ளை
கொஞ்ச‌ம் எழுதுகிறேன்

1 த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதிய‌ நூற்றுக்கு 90வித‌ம் இல்லாம‌ செய்தார்

2 பெண்க‌ள் இர‌வு நேர‌த்தில் எங்கும் சுத‌ந்திர‌மாக‌ ந‌ட‌ம் ஆட‌ செய்தார் 

3 போராளிக‌ளை த‌ன் பிள்ளைக‌ள் போல் பார்த்தார் வ‌ள‌த்தார்

4 பெற்றோர் இல்லா பிள்ளைக‌ளுக்கு செஞ்சோலைய‌ ஆர‌ம்பித்தார் , அந்த‌ ம‌ழ‌ழைக‌ளுட‌ன் அதிக‌ம் நெருங்கி ப‌ழ‌கினார் , ஈழ‌ ம‌ண்ணில் த‌லைவ‌ரை நேரில் பார்த்த‌ ம‌க்க‌ள் வ‌லு குறைவு , ஆனால் செஞ்சோலை பிள்ளைக‌ள் த‌லைவ‌ரின் ம‌டியில் வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள் த‌லைவ‌ர‌ நேரில் பார்த்த‌ பிள்ளைக‌ள் /

த‌லைவ‌ர் சாதிய‌ ஒழித்து ம‌க்க‌ளை பாதுகாத்து ம‌க்க‌ளை த‌ன‌க்கு பின்னால் ஒற்றுமையாய் நிக்க‌வும் செய்த‌வ‌ர் ,

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு 

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, Nathamuni said:

இது ஏற்றுக் கொள்ள முடியாத பம்மாத்துக் கதை. ஒன் டு ஒன் வகுப்புக்கு வருமுன்னே விசாரித்து விடுவார்கள்.... ஏ/ல் டியூஷன் கொடுக்கும் வயது உள்ளவர்.... மாணவர் சாதி குறித்து தனது தாய், தகப்பனுடன் விவாதிப்பார் என்பது நம்புகிற கதை இல்லை.

அநேகமாக, அவரது படிப்பித்தல் சரியில்லாததால் விட்டு இருப்பார்கள். அவர் வேறுவிதமாக கருதி இருப்பார். டியூஷன் என்பது ஒரு கலை.... மிகச்சிறந்த கல்வியாளர், மிக சிறந்த ஆசிரியராகவும் இருக்க முடியாது.

அல்லது மாணவர் தகுதி மிகவும் மோசமானது... அவருக்கு படிப்பித்தால் தனது பெயர் மோசமாகும் என்றும் விட்டு இருக்கலாம்.

ஊரிலேயே.... ஏ/ல் ஒன் டு ஒன் வகுப்பு எடுத்த, தாழ்த்தப்பட்ட பலரை  சொல்ல முடியும். இரசாயனவியல் படிப்பித்த ஒருவர், அதில் மட்டும் A  எடுத்தவர், ஏனைய பாடங்களில் சித்தி அடையவில்லை. அவர் கெமிஸ்ட்ரி வித்துவான். டியூஷன் கொடுத்தார்.  பின்னர் இயக்கத்தில் இருந்தார்.

இயக்க குண்டுகள் தயாரிக்கும் பிரிவில் இருந்தார் என்று அறிந்தேன்.

நாதம்ஸ் , நான்  எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை ...அந்த பெடியன் தான் போகவில்லை ...பெட்டை வீட்டார் போன் பண்ணி   விசாரித்த போது பெடியன் தாய் தகப்பனுக்கு விருப்பமில்லை என்று சொன்னான் ...இது லண்டனில் உண்மையிலேயே நடந்த கதை நம்புவதும் ,நம்பாததும் உங்கள் விருப்பம் 
நன்றி . வணக்கம் இன்று இத்துடன் முடித்து கொள்வோம் 

8 minutes ago, கிருபன் said:

அடி சக்கை எண்டானாம்😁

யாழ் களத்தில் புனைபெயரில் இருக்கும் உங்களைப் போன்ற பலருக்கு விவாதத்திற்காக  எனது தனிப்பட்ட விடயங்களை பகிரும் அளவிற்கு ஏமாளி கிடையாது.  விடுப்புக்கேட்கின்ற கூட்டத்திற்கு என்ன சொல்லலாம், என்ன சொல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றேன்😎

நீங்கள் சொல்லாட்டிலும் உங்கட தனிப்பட்ட விபரங்கள் எனக்கு  தெரிந்து தான் இருக்கு ....அதனால் தான் தைரியமாய் எழுதினேன் ...எனக்குத் தெரியும் உங்களிடம் பதில் இருக்காது என்று 😉

Share this post

Link to post
Share on other sites

நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லத் தேவையில்லை ...ஆனால் உங்கள் மனசாட்சிக்குத் தெரியும் அல்லவா? ...நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ சாதி விட்டு கல்யாணம் கட்டினார்களா என்று அப்படி இருக்கும் போது எப்படி ஊருக்கு உபதேசம் செய்வீர்கள்?

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, ரதி said:

நாதம்ஸ் , நான்  எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை ...அந்த பெடியன் தான் போகவில்லை ...பெட்டை வீட்டார் போன் பண்ணி   விசாரித்த போது பெடியன் தாய் தகப்பனுக்கு விருப்பமில்லை என்று சொன்னான் ...இது லண்டனில் உண்மையிலேயே நடந்த கதை நம்புவதும் ,நம்பாததும் உங்கள் விருப்பம் 
நன்றி . வணக்கம் இன்று இத்துடன் முடித்து கொள்வோம் 

அப்ப... விளக்கம் வெரி சிம்பிள்.

அந்த பிள்ளை படு மொக்கு.... டியூஷன் வாத்தி... எதையோ சொல்லி தட்டிக் கழித்திருக்கிறார்.

அவர்கள் வேறு விதமாக நினைத்து, உங்களிடமும் அவ்வாறே பகிர்ந்து உள்ளார்கள்.

சாதிய வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கையிலும், சரி இந்தியாவிலும் சரி, கல்வி மறுக்கப்பட்டதில்லை.

ஆசிரியர்கள் படிப்பித்தலில் ஒருபோதும் பேதம் காண்பித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், சிறந்த மாணவர்களுக்கு, புத்தகம், பென்சில் கொப்பி வாங்கி கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்கள்.

எனது பெரியதந்தையார், ஆசிரியர்... அவரது உதவியில், வழிகாட்டலில்... பல்கலைக்கழகம் அனுமதி கிடைத்த ஒரு மாணவி, தனது தாய், தந்தையர் உடன் வந்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி சென்றதை பார்த்தவன் நான்.

கல்வியில் சாதீயம் ஒருகாலமும் இருக்கவில்லை என்பதை அடித்து சொல்வேன்.

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, பையன்26 said:

ர‌தி அக்கா , த‌லைவ‌ர் விடைய‌த்தில் உங்க‌ள் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌ட‌ முடிய‌ வில்லை , த‌லைவ‌ர் அப்ப‌டி ப‌ட்ட‌ ம‌ன‌ நிலையிம் கொண்ட‌வ‌ர் கிடையாது , 

த‌லைவ‌ரின் ம‌னைவியின் பெற்றோர்க‌ளிட‌ம்  விசுகு அண்ணா ப‌டித்த‌வ‌ர் , என்னை விட‌ விசுகு அண்ணாவுக்கு அதிக‌ம் தெரியும் த‌லைவ‌ரின் குடும்ப‌ வ‌ர‌லாறுக‌ள் , 

த‌லைவ‌ர் போராளிக‌ளுக்கு உய‌ர்ந்த‌ சாதிய‌ பார்த்து தான் திரும‌ண‌ம் செய்து வைச்சார் என்ப‌து ஒரு போதும் ஏற்றுக் கொள்ள‌ முடியாது , அந்த‌க் குன‌ம் த‌லைவ‌ரிட‌ம் இருந்து இருந்தா எம் போராட்ட‌ம் எப்ப‌வோ அழிந்து போய் இருக்கும் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ல் , 

த‌லைவ‌ரின் பெருமைக‌ளை
கொஞ்ச‌ம் எழுதுகிறேன்

1 த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதிய‌ நூற்றுக்கு 90வித‌ம் இல்லாம‌ செய்தார்

2 பெண்க‌ள் இர‌வு நேர‌த்தில் எங்கும் சுத‌ந்திர‌மாக‌ ந‌ட‌ம் ஆட‌ செய்தார் 

3 போராளிக‌ளை த‌ன் பிள்ளைக‌ள் போல் பார்த்தார் வ‌ள‌த்தார்

4 பெற்றோர் இல்லா பிள்ளைக‌ளுக்கு செஞ்சோலைய‌ ஆர‌ம்பித்தார் , அந்த‌ ம‌ழ‌ழைக‌ளுட‌ன் அதிக‌ம் நெருங்கி ப‌ழ‌கினார் , ஈழ‌ ம‌ண்ணில் த‌லைவ‌ரை நேரில் பார்த்த‌ ம‌க்க‌ள் வ‌லு குறைவு , ஆனால் செஞ்சோலை பிள்ளைக‌ள் த‌லைவ‌ரின் ம‌டியில் வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள் த‌லைவ‌ர‌ நேரில் பார்த்த‌ பிள்ளைக‌ள் /

த‌லைவ‌ர் சாதிய‌ ஒழித்து ம‌க்க‌ளை பாதுகாத்து ம‌க்க‌ளை த‌ன‌க்கு பின்னால் ஒற்றுமையாய் நிக்க‌வும் செய்த‌வ‌ர் ,

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு 

பையா , நான் தலைவர் சாதியத்தை ஆதரித்தார் என்று சொல்லவில்லை ...அவர் சாதி இல்லாமல் போக  வேண்டும் என்றே நினைத்தார் ...ஆனால்  அதற்காக அவர் கையாண்ட முறையைத் தான் பிழை என்கிறேன் 

5 minutes ago, Nathamuni said:

அப்ப... விளக்கம் வெரி சிம்பிள்.

அந்த பிள்ளை படு மொக்கு.... டியூஷன் வாத்தி... எதையோ சொல்லி தட்டிக் கழித்திருக்கிறார்.

அவர்கள் வேறு விதமாக நினைத்து, உங்களிடமும் அவ்வாறே பகிர்ந்து உள்ளார்கள்.

சாதிய வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கையிலும், சரி இந்தியாவிலும் சரி, கல்வி மறுக்கப்பட்டதில்லை.

ஆசிரியர்கள் படிப்பித்தலில் ஒருபோதும் பேதம் காண்பித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், சிறந்த மாணவர்களுக்கு, புத்தகம், பென்சில் கொப்பி வாங்கி கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்கள்.

எனது பெரியதந்தையார், ஆசிரியர்... அவரது உதவியில், வழிகாட்டலில்... பல்கலைக்கழகம் அனுமதி கிடைத்த ஒரு மாணவி, தனது தாய், தந்தையர் உடன் வந்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி சென்றதை பார்த்தவன் நான்.

கல்வியில் சாதீயம் ஒருகாலமும் இருக்கவில்லை என்பதை அடித்து சொல்வேன்.

நாதம்ஸ் ,சொன்னது அந்த பெடியன் ...அவன் வாத்தி இல்லை லண்டனில் யூனியில் படிக்கும் பெடியன் ....காசா /பொருளா என்னவும் நினைத்துக் கொள்ளுங்கள் ...ஆளை விடுங்கள் சாமி 

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
7 minutes ago, ரதி said:

பையா , நான் தலைவர் சாதியத்தை ஆதரித்தார் என்று சொல்லவில்லை ...அவர் சாதி இல்லாமல் போக  வேண்டும் என்றே நினைத்தார் ...ஆனால்  அதற்காக அவர் கையாண்ட முறையைத் தான் பிழை என்கிறேன் 

புலிகளும் சாதீயமும் பற்றி அண்மையில் முகநூலில் அலசப்பட்டபோது கண்ணில் பட்டது. இணைத்துள்ளேன்.

18 minutes ago, ரதி said:

நீங்கள் சொல்லாட்டிலும் உங்கட தனிப்பட்ட விபரங்கள் எனக்கு  தெரிந்து தான் இருக்கு ....அதனால் தான் தைரியமாய் எழுதினேன் ...எனக்குத் தெரியும் உங்களிடம் பதில் இருக்காது என்று 😉

விடுப்புக்கேட்டிருந்தால் நல்ல அவியல் கிடைத்திருக்கும்தானே.😂🤣

தனிப்பட்ட விபரங்களை வைத்து கிரடிற் கார்ட் எடுங்கள், இல்லை பெரிய லோன் ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள்😜

Edited by கிருபன்

Share this post

Link to post
Share on other sites

திரியின் தலைப்பில் இருந்து விலகி விவாதங்கள் செல்வதாலும், ஆக்கபூர்வமான கருத்தாடலாக இல்லாததாலும் இத்திரி மூடப்படுகின்றது.

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.