• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

அமெரிக்காவிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டம்!

Recommended Posts

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--720x450.jpg

அமெரிக்காவிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டம்!

அமெரிக்காவிடம் இருந்து தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

சுமார் 72 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்காவின் சிக்சாவார் நிறுவனத்திடம் இருந்து 500 மீட்டர் ரேஞ்ச் திறன்கொண்ட 647 கோடி ரூபாய் மதிப்பிலான 72 ஆயிரம் துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை எல்லையில் சீனா – இந்தியாவிற்கு இடையிலான பதற்றம் நீடித்து வரும் சூழலில் இந்தியா இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன் எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/அமெரிக்காவிடம்-இருந்து-த/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • Trump: "This May Be The Last Time You'll See Me For A While" Authored by Paul Joseph Watson via Summit News, Remarks made by President Trump during a speech have prompted speculation after he referred to having a lot of rich enemies and told the audience, “This may be the last time you’ll see me for a while.”   The comments were made during an address Trump gave at the Whirlpool Corporation Manufacturing Plant in Clyde, Ohio. Trump's Comment Gets Heat On Social Media The context of the remarks was an executive order that will mandate U.S. government agencies purchase all essential drugs from American sources. Trump blamed the American political class for the fact that drugs are cheaper to buy in other countries Canada even if they are made by the same company. “So I have a lot of enemies out there. This may be the last time you’ll see me for a while. A lot of very, very rich enemies, but they are not happy with what I’m doing,”said Trump. In terms of who Trump was identifying as his “enemies,” the president made reference to wealthy anonymous “middlemen” who skim profits from pharmaceutical sales. “They are so wealthy. They are so wealthy,” said Trump. “Nobody has any idea who the hell they are or what they do. They make more money than the drug companies. You know, in all fairness, at least the drug companies have to produce a product, and it has to be good product.”     டிரம்ப்: "இது கடைசி நேரமாக இருக்கலாம், நீங்கள் என்னை சிறிது நேரம் பார்ப்பீர்கள்" பால் ஜோசப் வாட்சன் உச்சி மாநாடு மூலம் எழுதியவர், ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு உரையின் போது கூறிய கருத்துக்கள், அவர் ஏராளமான பணக்கார எதிரிகளைக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு, பார்வையாளர்களிடம், “இது நீங்கள் சிறிது நேரம் என்னைப் பார்க்கும் கடைசி நேரமாக இருக்கலாம்” என்று கூறிய பின்னர் ஊகங்களைத் தூண்டியுள்ளது. 070820trump.jpg ஓஹியோவின் கிளைடில் உள்ள வேர்ல்பூல் கார்ப்பரேஷன் உற்பத்தி ஆலையில் டிரம்ப் ஆற்றிய உரையின் போது இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. டிரம்பின் கருத்து சமூக ஊடகங்களில் வெப்பத்தை பெறுகிறது கருத்துக்களின் சூழல் ஒரு நிறைவேற்று ஆணையாகும், இது அமெரிக்க அரசாங்க நிறுவனங்களிலிருந்து அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் அமெரிக்க அரசாங்க நிறுவனங்கள் வாங்க கட்டாயப்படுத்தும். அதே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டாலும் கூட கனடா மற்ற நாடுகளில் கனடாவில் வாங்குவதற்கு மலிவானது என்று அமெரிக்க அரசியல் வர்க்கத்தை ட்ரம்ப் குற்றம் சாட்டினார். "எனவே எனக்கு அங்கே நிறைய எதிரிகள் உள்ளனர். நீங்கள் சிறிது நேரம் என்னைப் பார்ப்பதற்கான கடைசி நேரமாக இது இருக்கலாம். நிறைய, மிகவும் பணக்கார எதிரிகள், ஆனால் நான் என்ன செய்கிறேன் என்பதில் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை, ”என்று டிரம்ப் கூறினார். "ஆனால் அதைச் செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன், வேறு எந்த ஜனாதிபதியும் நான் செய்வதைச் செய்யப்போவதில்லை. வேறு எந்த ஜனாதிபதியும் சாதகமான நாடுகள், தள்ளுபடி, மற்ற நாடுகளிடமிருந்து மிகக் குறைந்த செலவில் வாங்குவது போன்றவற்றைச் செய்ய மாட்டார்கள். யாரும் இல்லை. மேலும் மகிழ்ச்சியற்ற மக்கள் நிறைய பேர் உள்ளனர், அவர்கள் மிகவும் பணக்காரர்கள், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியற்றவர்கள், ”என்று அவர் கூறினார். டிரம்ப் தனது "எதிரிகள்" என்று யார் அடையாளம் காட்டுகிறார் என்பதைப் பொறுத்தவரை, மருந்து விற்பனையிலிருந்து இலாபத்தைத் தவிர்க்கும் பணக்கார அநாமதேய "இடைத்தரகர்களை" ஜனாதிபதி குறிப்பிட்டார். “அவர்கள் மிகவும் செல்வந்தர்கள். அவர்கள் மிகவும் செல்வந்தர்கள் ”என்று டிரம்ப் கூறினார். "அவர்கள் யார் அல்லது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் மருந்து நிறுவனங்களை விட அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். எல்லா நியாயத்திலும், குறைந்தது மருந்து நிறுவனங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டும், அது நல்ல தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ”
    • நீங்கள் புலியில் இருந்து  பிரிந்து எங்களுடன் வந்து இணந்தீர்கள் என்றால், நீங்கள் சிறையிலிருந்தாலும் உங்களை வெல்ல வைப்போம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு... என்னுடன் சிங்களவர் ஒருவர் பணிபுரிகின்றார் ... பிள்ளையான் வெற்றியடைந்து விட்டாராம் நல்லம், கருணா தோல்வியடைந்து விட்டார் பாவம்...என்றார்.... புலம்பெயர்ந்து 25 வருடமா வாழும் சிங்களவருக்கே கருணாவும் ,பிள்ளையானும் வெல்லவேணும் என்று நினைக்கிறார்கள் என்றால் .....அங்கு அரசியல் செய்யும் அவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்.
    • சிறை செல்லாமல் குற்றம் இழைப்பவர்களும் பாராளுமன்றம் செல்வது நல்லதல்ல.
    • காதை மூடிக்கொண்டு படுத்திருந்திருப்பார். கோவிக்கக் கூடாது  நேரம் அப்பிடியான நேரம். எதிர்பாராத முடிவுகள் கேட்க சக்தி இருந்திருக்குமா. மாரடைப்பு வராமல் தப்பியதே பெரும் பிழைப்பு. இன்னும் ஐந்து வருடம் தேரோடவேண்டுமே? யமன் கண்ணில் தப்பி.