• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
தமிழ் சிறி

கூட்டமைப்பு... இது வரை, செய்தவை.

Recommended Posts

இது சீரியஸ்சான இடத்தில் போடவேண்டிய பதிவு  சிறியர்.....சிரிக்கிற பகுதிக்குள்ள போட்டிருக்கிறீங்கள்......!  😎

Share this post


Link to post
Share on other sites

உந்த கேடுகெட்டவர்கள் தங்களை விட்டால் ஆக்கள் இல்லையெண்ட நினைப்பிலை ஆட்டம் போடுதுகள்.tw_rage:

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

இது சீரியஸ்சான இடத்தில் போடவேண்டிய பதிவு  சிறியர்.....சிரிக்கிற பகுதிக்குள்ள போட்டிருக்கிறீங்கள்......!  😎

நான்.... சரியான இடத்தில் தான் போட்டனான், சுவியர்.

யாரோ... அதை நகர்த்திக் கொண்டு வந்து , இந்தப் பகுதியில் விட்டு  இருக்கிறார்கள். 😁

வழக்கம் போலை.... எனக்கு நியானியின் மேல் தான் சந்தேகம் வருகுது. 😄

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

நானும் என்னடா கூத்தமைப்பு செய்ததுகள் எனக்கு தெரியாமல் போச்சே 
என்ன என்று தான் பார்ப்பம் என்று அரக்க பரக்க வந்தால் .

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, தமிழ் சிறி said:

நான்.... சரியான இடத்தில் தான் போட்டனான், சுவியர்.

யாரோ... அதை நகர்த்திக் கொண்டு வந்து , இந்தப் பகுதியில் விட்டு  இருக்கிறார்கள். 😁

வழக்கம் போலை.... எனக்கு நியானியின் மேல் தான் சந்தேகம் வருகுது. 😄

சந்தோஷப்படுங்கள் தமிழ்சிறி தூக்கவில்லையென,

உண்மையாக இவர்களை நினைத்தால் சிரிப்பாகதான் வருது. நல்ல இடத்திற்குதான் move பண்ணியுள்ளார்கள்👍

செம்புள்ளி கரும்புள்ள குத்தி அனுப்பனும் இவர்களை

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this