முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு சிலை வைக்க போகிறேன்..!
-
Tell a friend
-
Topics
-
Posts
-
ஆங்கிலேயர்கள் ஆட்சி புரியும் போது தமது ஆங்கில மொழியை முன்னிலைப்படுத்தி சுதேச மொழிகளான சிங்களத்தையும் தமிழையும் இரண்டாம் பட்சமக எழுதினார்கள். அது புரிந்து கொள்ளக்கூடியதே. பின்னர் சிங்களவர்கள் பெரும்பான்மை என்பதால் தமது மொழியை முதல் நிலைக்கு கொண்டுவந்தார்கள். தமிழர்கள் பெரும்பான்மை என்றால் தமது மொழியை முதலிடத்தில் வைத்திருப்பார்கள். இரண்டுமே இயல்பானதே.
-
ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழரின் புராதன ஆலயமான முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன் கோவில் பகுதிக்கு செல்ல முயன்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியை தடுத்து நிறுத்தமுயன்ற சிறிலங்கா பொலிசார். https://www.facebook.com/friendsofgajen/videos/320647325943707
-
By nedukkalapoovan · Posted
சிங்கள எஜமான விசுவாசம் மிஞ்சினால்.. எதுவுமே தெரியாது. சிங்களமும் தமிழும் சமனாகி இருந்த நிலை போய் சிங்களம் முன்னிலையாகி.. தமிழும் ஆங்கிலமும் சமனானது தெரியவில்லைப் போலும். எல்லாம் காலிமுகத் திடலில்.. பல்லக்கில் பவனி வர ஆசைப்பட்டதன் விளைவு. -
இதில் யாருக்கு என்ன பிரச்சனை? எல்லாம் சரியா தானே இருக்கிறது? இதுல் ஒரு தவறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
-
By Sasi_varnam · Posted
சிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி? புரிந்துகொள்ளாமல் இருப்பதன் அவசியம் பற்றி புரிந்துகொள்வதன் மூலம் 🤫
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.