• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
suvy

பிரெஞ்மொழி கொஞ்சம் அறிவோம்.

Recommended Posts

பிரெஞ்மொழி கொஞ்சம் அறிவோம்........!   🙏

  • Like 10
  • Thanks 3
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

மெசி பொக்கு😀

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
22 minutes ago, nunavilan said:

மெசி பொக்கு😀

"சில்வர் பிளே..."    நுணாவிலான். :grin:

நல்ல தலைப்பு.. சுவி.
அவ்வப் போது... நாங்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் பதில் தாருங்கள்.
திரு, திருமதியை.... பிரெஞ்சில் எப்படி, அழைப்பார்கள்.  :)

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

பிரஞ்சு கிட்டத்தட்ட மூக்காலை கதைக்கிற மாதிரி இருக்கும். 😄

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, nunavilan said:

மெசி பொக்கு😀

merci beaucoup ------  மெர்சி  பொக்கு ........!      மிக்க நன்றி.......!  😁

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, தமிழ் சிறி said:

"சில்வர் பிளே..."    நுணாவிலான். :grin:

நல்ல தலைப்பு.. சுவி.
அவ்வப் போது... நாங்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் பதில் தாருங்கள்.
திரு, திருமதியை.... பிரெஞ்சில் எப்படி, அழைப்பார்கள்.  :)

madame ----- மதம் .......திருமதி,அம்மா என்று வரும். .....!

monsieur ----- மிஸ்ஸு (இதில் கடைசியில் இருக்கும் "r " க்கு சத்தமில்லை). திரு, திருவாளர், ஐயா என்று வரும்.

கதைக்கும்போது "மதம் மிஸ்ஸு" என்பது வழக்கு.

(சமீபத்தில்தான் இந்த வீடியோ வந்தது. அடுத்தது வந்ததும் இங்கு பதிவிடுகின்றேன்).

Share this post

Link to post
Share on other sites

மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்..... சரி பாடத்தைத் தொடங்கலாம்......! 

merci beaucoup monsieur pirakalathan......!

மெர்சி பொக்கு மிஸ்சு பிரகலாதன்.......  🙏

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

பதிவுக்கு நன்றி சுவி அண்ணா. தொடர்ந்து  பதிவிடுங்கள்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 17/7/2020 at 00:19, suvy said:

பிரெஞ்மொழி கொஞ்சம் அறிவோம்........!   🙏

மெர்சி பொக்கு; 

என் பிள்ளைகள் மூவரும் பிரஞ்சுதான் இரண்டாம் மொழியாக படிக்கின்றார்கள். நல்ல பதிவு தொடருங்கள்

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
On 16/7/2020 at 18:19, suvy said:

பிரெஞ்மொழி கொஞ்சம் அறிவோம்........!   🙏

இதென்னப்பா  சங்கீதம் மாதிரி கிடக்கு. நல்லது இன்னொரு மொழி படிப்பம் 

Edited by யாழ் அரியன்
  • Like 2

Share this post

Link to post
Share on other sites
On 19/7/2020 at 09:02, உடையார் said:

மெர்சி பொக்கு; 

என் பிள்ளைகள் மூவரும் பிரஞ்சுதான் இரண்டாம் மொழியாக படிக்கின்றார்கள். நல்ல பதிவு தொடருங்கள்

a bon....... très bien.  udaiyaar  .......(ஆ..போ .....த்ரை பிஎன்) ........அப்படியா  மிகநல்லது  உடையார்........... 😁

On 19/7/2020 at 08:57, ஜெகதா துரை said:

பதிவுக்கு நன்றி சுவி அண்ணா. தொடர்ந்து  பதிவிடுங்கள்.

oui ..... bien sur.....(உய் பிஎன்  சுர்).......... ஓம்  தொடர்கிறேன்......!  😁

Share this post

Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றி சுவியண்ணா...இன்னும் ஆங்கிலத்தையே முழுமையாய் கற்று முடியல்ல அதில்ல பிரென்ஞ்சும் பழக்க வெளிக்கிட்டால் 😀
 
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

ஆகா.. நான் எதிர் பார்த்தது வந்துட்டு.. மிகவும் நன்றி சுவியண்ணா.உண்மையாவே இணையவன் அண்ணாவிடம் கேட்பம் என்று நினைத்து பின் வேலைக்கு போறவர்களை தொந்தரவு பண்ண விருப்பமில்லாததால் விட்டு விடுவேன்.

Edited by யாயினி

Share this post

Link to post
Share on other sites

ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முதல் கொண்டுவந்து போட்டிருக்கலாம். இப்ப படிக்கப் பஞ்சிதான் வரும் பிரென்சுக்குப் பதிலா

😃😃

ஆனாலும் நல்ல பதிவு சுவி அண்ணா

Share this post

Link to post
Share on other sites
On 16/7/2020 at 12:19, suvy said:

பிரெஞ்மொழி கொஞ்சம் அறிவோம்..

சுவி எனக்கு பள்ளிக்கூடம் என்றாலே அலேர்ஜி.

1 hour ago, யாயினி said:

ஆகா.. நான் எதிர் பார்த்தது வந்துட்டு.. மிகவும் நன்றி சுவியண்ணா.உண்மையாவே இணையவன் அண்ணாவிடம் கேட்பம் என்று நினைத்து பின் வேலைக்கு போறவர்களை தொந்தரவு பண்ண விருப்பமில்லாததால் விட்டு விடுவேன்.

கொஞ்ச நாளுக்கு மொன்றியால் போனால் பேச பழகலாமே?

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

சுவி எனக்கு பள்ளிக்கூடம் என்றாலே அலேர்ஜி.

வணக்கம் சகோதரம். எப்பிடி சுகமாய் இருக்கிறியளோ? :grin:

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார், இன்று விடுமுறையா?

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, ஈழப்பிரியன் said:

சுவி எனக்கு பள்ளிக்கூடம் என்றாலே அலேர்ஜி.

கொஞ்ச நாளுக்கு மொன்றியால் போனால் பேச பழகலாமே?

நான் இங்கு தமிழ் மத்தியில்  கனேடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழி பெயர்ப்பாளர் ஆகுவதற்கான முயற்சியில் இரூக்கிறேன்.. அதற்கு சற்று.பிரெஞ்சு ம் கற்றுக் கொண்டு இருப்பது இன்னும் நல்லது.. அதனால் ஏற்பட்ட ஆர்வம்.

  • Like 3
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, யாயினி said:

நான் இங்கு தமிழ் மத்தியில்  கனேடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழி பெயர்ப்பாளர் ஆகுவதற்கான முயற்சியில் இரூக்கிறேன்.. அதற்கு சற்று.பிரெஞ்சு ம் கற்றுக் கொண்டு இருப்பது இன்னும் நல்லது.. அதனால் ஏற்பட்ட ஆர்வம்.

படிப்பிற்கு எல்லையேது தங்கையே, நல்ல விடயம், படிக்கும் போது நாம் சிறுவயதிற்கு சென்றுவிடுகின்றோம், அத்துடன் மனம் சிறுவயதுபோல் துள்ளிவிளையாடும், கொடுத்து வைத்தனீர்கள் படிப்பதற்கு, எங்களால் இனிமுடியுமோ தெரியா, பார்ப்போம். பாராட்டுக்கள் & வாழ்த்துகள்

சுவி வாத்தியாரின் வகுப்பிற்கு ஒழுங்காக வரவேண்டும், கட் அடிக்க கூடாது 👍

இந்த வாத்தியார் தண்ணியடிச்சு போட்டு வகுப்புகளுக்கு ஒழுங்காக வருவதில்லை 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

Share this post

Link to post
Share on other sites

என்னைக் கண்டு வெட்கப்படாமல் தொடருங்கள் சுவியண்ணா.. 

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, உடையார் said:

12 hours ago, ரதி said:

என்னைக் கண்டு வெட்கப்படாமல் தொடருங்கள் சுவியண்ணா.. 

பொறுமை பொறுமை .....அவசரப்படக்கூடாது பிள்ளைகாள் ........வாரா வாரம்தான் இவை வெளிவரும். அதுவரை தினம் ஒருமுறையாவது பார்த்து தலையில் ஏற்றிக் கொள்ளுங்கள்.....!   👍

On 20/7/2020 at 23:25, ஈழப்பிரியன் said:

சுவி எனக்கு பள்ளிக்கூடம் என்றாலே அலேர்ஜி.

மனிசியை டீ போடச்சொல்லிவிட்டு வீட்டில் இருந்து படிப்பதுதானே......!

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, suvy said:

மனிசியை டீ போடச்சொல்லிவிட்டு வீட்டில் இருந்து படிப்பதுதானே......!

இப்பவே கணனியைத் தொட இயலாமலிருக்கு.

என்ன ஒவ்பீசுக்கு போனாச்சோ?
படிக்கவோ?படிப்பிக்கவோ?

இதுக்கை வேற தேத்தண்ணியும் ஒண்டு போடுங்கோ என்று குந்தினால் நிலைமை எப்படி?

படிக்கிற நேரம் சந்தியில் நின்று கூத்தாடிப் போட்டு என்று பழைய சங்கதி எல்லாம் தோண்டி எடுத்து நடக்கும்.

ஒரு கட்டத்தில நான் என்ன தனியாவா கதைக்கிறேன் உங்களுக்கு தான் சொல்லுறன் என்று வந்து ஒரு நுள்ளு விழும்.

இதெல்லாம் தேவையா சார்?

Share this post

Link to post
Share on other sites

lesson  03.   syllabe  "E "

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

ஊரில நான் பழகி பேசினால் மொத்தமா முத்திப்போச்சு என்பானுகள் நான் என்ன செய்வேன் 

On 21/7/2020 at 01:17, ரதி said:

இணைப்பிற்கு நன்றி சுவியண்ணா...இன்னும் ஆங்கிலத்தையே முழுமையாய் கற்று முடியல்ல அதில்ல பிரென்ஞ்சும் பழக்க வெளிக்கிட்டால் 😀
 
சேம் பீலிங்

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this