Jump to content

பிரெஞ்மொழி கொஞ்சம் அறிவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Lesson 42 | வைத்திருத்தல் 03 | avoir | French with Pirakalathan | ASCES......!

வினா சொற்களை வைத்துக் கொண்டு வசனங்கள் அமைத்தல்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 43 | போதல் | aller| French with Pirakalathan | ASCES........!

செல்லுதல் அல்லது போதல் சம்பந்தமான படிப்பு பயிலுவோம்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 44 | போதல் 02 | aller | French with Pirakalathan | ASCES......!

சென்ற வாரத்தின் தொடர்ச்சி...........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Lesson 45 | மாறாத சொற்கள் | les mots invariables | French with Pirakalathan | ASCES.....!

இன்று மாற்றமடையாத சொற்கள் பற்றிப் படிக்கலாம் வாருங்கள்.....!   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Lesson 46 | மாறாத சொற்கள் 02 | les mots invariables | French with Pirakalathan | ASCES

சென்ற வாரப் பாடத்தின் தொடர்ச்சி........!  👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 47 | மாறாத சொற்கள் 03 | les mots invariables | French with Pirakalathan | ASCES.....!

மாறாத சொற்கள்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 48 | வருதல் | venir | French with Pirakalathan | ASCES......!

venir போன்ற சொற்களை வைத்து வசனம் அமைத்தல்.......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 49 | வருதல் 02 | venir | French with Pirakalathan | ASCES......!  👍

சென்ற பாடத்தின் தொடர்ச்சி .......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஐம்பதாவது காணொளி | மாணவர்களின் கருத்துக்கள் | French with Pirakalathan | ASCES

MERCI BEAUCOUP GIF - MerciBeaucoup Merci Cimer - Discover & Share GIFs

ஆஹா இது ஐம்பதாவது காணொளி ........மாணவர்கள் எல்லோரும் ஒருமுறை ஜோராக கை தட்டுங்கள்.......  மிகவும் நன்றி மிஸ்சு பிரகலாதன்.........!    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 50 | கதைத்தல் - பேசுதல் | parler | French with Pirakalathan | ASCES

இன்று ஐம்பதாவது பாடம். கதைத்தால் பேசுதல் பற்றியது......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Lesson 51 | கொடுத்தல் - மூடுதல் - கண்டுபிடித்தல் | French with Pirakalathan | ASCES

 51 வது  பாடம்........கொடுத்தல் ---மூடுதல் --- கண்டுபிடித்தல்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 52 | நினைத்தல் | penser | French with Pirakalathan | ASCES.....!

பாடம் 52...... நினைத்தல்........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

lesson 53 | வேலை | travail | French with Pirakalathan | ASCES

பாடம்....53......வேலை என்னும் வினைச்சொல் ......!  👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

lesson 54 | வேலை - 02 | travail - 02 | French with Pirakalathan | ASCES....!

53ம் பாடத்தின் தொடர்ச்சி......!   👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 55 | வைத்திருத்தல், சாப்பிடுதல் | les verbes en cer et ger | French with Pirakalathan |ASCES......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 56 | அனுப்புதல் | envoyer| French with Pirakalathan | ASCES.....!

சென்ற பாடத்தின் தொடர்ச்சி......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 57 | முடித்தல் - நிரப்புதல் | finir - remplir | French with Pirakalathan | ASCES......!

சென்ற பாடங்களின் தொடர்ச்சி.......!   👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 58 | திருப்பிக் கொடுத்தால்-காத்திருத்தல்| rendre - attendre| French with Pirakalathan | ASCES......!

பாடம் 58:  திருப்பிக் கொடுத்தல் & காத்திருத்தல்.......(காதலிக்காக அல்ல.....இது பிரெஞ்சுப் பாடம். கவனமாகப் படிக்கவும்).   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 59 | எடுத்தல்| prendre | French with Pirakalathan | ASCES......!

பாடம் 59......எடுத்தல் .......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 60 | சொல்லுதல் | dire | French with Pirakalathan | ASCES.....!

பாடம் 60......சொல்லுதல் ...........!   👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Lesson 61 | வானிலை | la météo | French with Pirakalathan | ASCES.....!

61 வது பாடம்.......வானிலை சம்பந்தமாக ........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 62 | உடல் நலம் | la santé | French with Pirakalathan | ASCES

62 வைத்து பாடம் உடல்நலம் பற்றி......!  👍

மிக முக்கியமான வசனங்கள். கவனமாய் படிக்கவும்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 63 | உடல் நலம் 02 | la santé 02| French with Pirakalathan | ASCES.....!

62 வைத்து பாடத்தின் தொடர்ச்சி. மருத்துவ உதவிகள் சம்பந்தமான பகுதி.....பூரிக்கட்டையால தாக்கப்பட்டு காயமடைந்தவர்கள் கண்டிப்பாக நோய் தந்தவர்களிடமே வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்..........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 64 | செய்தல் | faire | French with Pirakalathan | ASCES.....!

64ம் பாடம் செய்தல் சம்பந்தமானது.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Lesson 65 | விரும்புதல் வேண்டும் | vouloir | French with Pirakalathan | ASCES.....!

பாடம் 65......விரும்புதல் வேண்டும்......என்று முந்தய பாடங்களின் தொடர்ற்சி ........!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.