-
Tell a friend
-
Topics
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
மணிரத்னதின் இருட்டுபடத்தை விட "வெப் சீரிஸ்" கொஞ்சம் வெளிச்சமாக இருக்கும் என்டு சொல்ல வாறியல்..👌 101 % உண்மை தோழர்..👍 ☺️..😊 -
மாலை வேலை ஆலையில் முடிந்து, வாழைச்சேனையில் உள்ள சுங்காங்கேணிக்குச் செல்ல இரவு 10மணிக்கு மேலாகிவிடும். ச.கு னாவின் பெற்றோல் செற்றுக்கு அப்பால் எங்கள் வீடு செல்லும் வீதி ஒரே கும்மிருட்டாக இருக்கும். ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் எங்களைத் தூரத்தில் வரும் நண்பனின் தேவாரப் பாடல்கள் எழுப்பிவிடும், மிகவும் பயந்தவன், அவன் சைக்கிளுக்கு லைற்ரும் இல்லை. அந்த மாலை வேலை அவனுக்கு தேவாரம், திருவாசகம், புராணம் என பல பாடல்களை பாடவைத்து இறையருளையும் பெற வைத்தது.
-
By மல்லிகை வாசம் · Posted
திரைப்படம், வெப் சீரிஸ் என இரு வேறு தளங்களுக்காக பொன்னியின் செல்வன் உருவாவது ரசிகர்களுக்குப் பெருவிருந்தே என நினைக்கிறேன். அத்துடன் வெப் சீரிஸில் இக்கதையை மிக விரிவாகக் காட்சிப்படுத்தும் அனுகூலம் இருக்கலாம். திரைப்பட வடிவம் இரு பாகங்களாக வெளியாகுமென அறிந்தேன். 4 மணி நேரப்படமாம். இரு பாகங்களையும் சேர்த்தோ தெரியவில்லை. -
By தனிக்காட்டு ராஜா · Posted
உங்க நாட்டுல என்ன முழு அடைப்பா ?? அல்லது படம் பார்க்கலயா சாமி விமர்சனத்திற்கு இந்த மனுசன் தான் -
By தனிக்காட்டு ராஜா · Posted
ஐயா இந்தியாக்கு கொடுக்க நினைக்கிறார் நாங்க சைனா பக்கம் தாவப்போறம்
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.