-
Tell a friend
-
Topics
-
11
By nedukkalapoovan
தொடங்கப்பட்டது
-
Posts
-
இந்தியா பாகிஸ்தானின் இருந்து கிழக்கிலும் மேற்கிலும் வரும் அச்சுறுத்தலைத் தடுக்க பங்களாதேஷ் பிரிவினைக்கு உதவியது. அதே போல சிறிலங்கா அந்த நேரத்தில் இந்தியாவின் கட்டுக்குள் இல்லாமல் மேற்குநாடுகள் பக்கம் சாய்ந்திருந்ததனால், இந்தியா தமிழீழப் பிரிவினைக்கு உதவலாம் என்ற அர்த்தத்தில் அன்ரன் பாலசிங்கம் அவ்வாறு சொல்லியிருக்கலாம். இப்போது இந்தியா மேற்குநாடுகள் பக்கம் சாய்ந்துவிட்டது. இலங்கை சீனாவுடன் சேர்ந்துவிட்டது. எனவே இந்தியாவுக்கு அதன் தென்பிராந்தியத்தில் இருக்கும் அச்சுறுத்தலைத் தடுக்க இலங்கை விடயங்களில் தலையீடு செய்யும். அரசியல் பலமில்லாத தமிழர்கள் வெறும் பகடைக்காயாக இருப்பார்கள்.
-
சீனா, இந்தியா என நவக்கிரகங்களும் போற்றும் ஒரு நாட்டின் சனாதிபதியை ரதியக்கா மதிப்பு, மட்டுமரியாதை இன்றி ஒருமையில் விளிப்பதிலிருந்தே தெரியவில்லையா அவர்கள் எத்துணை நெருக்கமான உறவைக் கொண்டவர்கள் என்பது....!!!!
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
திராவிடர் எல்லோரும் தமிழர் அல்லர் ; தமிழர் எல்லோரும் திராவிடரே..👍 -
தூண்டில் போடுகிறவர் கண்ணாடி போட்டிருந்தாலும் கண் எப்போதும் மிதவையில்தான் இருக்கும்.....! 😂
-
வஸ்சின்டர் சுந்தரின் விளையாட்டு சூப்பர் , முதல் விளையாட்டிலையே அர சதம்
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.