Jump to content

அன்புள்ள அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்

Recommended Posts

வலிசுமந்த வரிகளுடன் அம்மாவுக்கு மகள் எழுதும் ஓர் மடல். உங்கள் விமர்சனங்களிற்காக

https://youtu.be/MsPzmh_uYog
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரால் ஏற்பட்ட வலிகளை விட எம்மின மக்களால் ஏற்படும் வலிகள் அதிகம். மனம் கனக்கின்றது உங்கள் கவிதையை கேட்டுவிட்டு. 

மீண்டும் நல்லதொரு கவிதை பின்னனி இசை & கறுப்பு / வெள்ளை படங்களுடன். பாராட்டுக்கள்

இப்படி பல சின்ன பிள்ளைகளின் மனதில் பாதிப்புக்களிருக்கு, நாம தான் அவர்களை முன்னேற்ற வேண்டும்.

கீழே உள்ள படத்தில் ஒரு பிள்ளையை என் மகள் த த்தெடுத்துள்ளார், இப்படி ஒவ்வொரும் நினைத்தால் எம் பிள்ளைகளை முன்னேற்றலாம். நேற்று அவர்களுக்கு ஒரு தின த்திற்காக இரவு சாப்பாடு கொடுத்தனான், அவர்களின் முகத்திலிருக்கும் சந்தோஷம் என்றும் நிலைக்க நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம். நீங்கள் உங்கள் விசேட தினங்களை இவர்களுடன் கொண்டாடலாம்

IMG-8364.jpg

DONATION DETAILS

Donations can be made by Direct Deposit, cheque or PayPal. Contribution forms are available for download via the links below. PayPal donation can be made online using the Donate button.

Postal address:

The Fund For Mahalir Illam (ABN 47 467 887 194)
P.O.Box 8072
Seven Hills West NSW 2147, Australia.

Bank account details:

Commonwealth Bank of Australia, Haymarket Sydney 2000.
BSB: 062 006
Account No: 1103 3596

https://mahalirillam.org/au/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, உடையார் said:

உடையார் உங்களைப் போன்றோர் உருவத்தில் கடவுளைக் காண்கிறேன்.🙏🙏🙏.

உடையார் ஒரு பிள்ளை தத்தெடுக்க வருடம் எவ்வளவு பணம் செலவாகுது?
இந்த விபரங்கள் தர முடியுமா?
இங்கே எழுத முடியாதென்றால் தனிமடலில் அறியத் தரவும்.
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nige said:

வலிசுமந்த வரிகளுடன் அம்மாவுக்கு மகள் எழுதும் ஓர் மடல். உங்கள் விமர்சனங்களிற்காக

பாராட்டுக்கள்.தொடர்ந்தும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

காலங்கள் மாறினாலும் மனித மனங்கள் இன்னும் மாறவில்லை. உங்களைப்போல் சில நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. உங்கள் மகளிற்கு என் நன்றிகள். எதிர்காலத்தில் நானும் கண்டிப்பாக செய்கிறேன்.தற்போது ஊரில் படிப்பதற்கு சிரமப்படும் சில குழந்தைகளிற்கு சின்ன உதவிகள் செய்துகொண்டிருக்கிறோம். நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைதான். கடவுள் அதற்கான பாதையை அமைத்து தருவார் என நம்புகிறேன். ஒரு நல்ல மனிதரை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி. பாராட்டுக்கு நன்றி. என் குழந்தைகளின் video editing தான் இது. அது உங்களிற்கு பிடித்திருப்பதில் மகிழ்ச்சி...நன்றி

25 minutes ago, ஈழப்பிரியன் said:

பாராட்டுக்கள்.தொடர்ந்தும் எழுதுங்கள்.

மிக்க நன்றி ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் உங்களைப் போன்றோர் உருவத்தில் கடவுளைக் காண்கிறேன்.🙏🙏🙏.

உடையார் ஒரு பிள்ளை தத்தெடுக்க வருடம் எவ்வளவு பணம் செலவாகுது?
இந்த விபரங்கள் தர முடியுமா?
இங்கே எழுத முடியாதென்றால் தனிமடலில் அறியத் தரவும்.
நன்றி.

நான் செய்வது ஒரு துளிதான், எத்தனையோ பேர் பல விதமாக எம் மக்களுக்கு உதவி கொண்டிருக்கின்றனர், தலைவர் நினைத்தபடி எம் மக்களை கல்வியுனுடுதான் பெறமுடியும், அவர்களுக்கு உதவுவது எம் கடமை

வருடம் AUD 600 வரும், நான் ஒருவருட்டதிற்கான பணம் கொடுத்துவிட்டேன், 10 வருடத்திற்கு இப்ப போட்டிருக்கு அந்த பிள்ளை பல்கலை முடிக்கும் வரை. இன்னுமொரு பிள்ளையை விரைவில் தத்து எடுக்கனும். 

அவர்கள் நன்றாக படித்து வருவார்கள் - ஒவ்வொருவரும் உதவினால்

Fund For Mahalir Illam

ABN – 47 467 887 194

Membership Form

Web - http://www.mahalirillam.org /       

“CARING FOR MAHALIR IN NEED”

Sponsorship Type

1)     Child Sponsor donation (A$40/month/child + $10 Ekalvi)

2)     Monthly donation – A$50  (for projects)

3)     Ad- Hoc donation/monthly /annually

Bank details Commonwealth Bank (Hay Market) BSB: 06 2006; A/c No:011033596.

    Account name: “Fund for Mahalir Illam”

admin@mahalirillam.org

2 hours ago, nige said:

காலங்கள் மாறினாலும் மனித மனங்கள் இன்னும் மாறவில்லை. உங்களைப்போல் சில நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. உங்கள் மகளிற்கு என் நன்றிகள். எதிர்காலத்தில் நானும் கண்டிப்பாக செய்கிறேன்.தற்போது ஊரில் படிப்பதற்கு சிரமப்படும் சில குழந்தைகளிற்கு சின்ன உதவிகள் செய்துகொண்டிருக்கிறோம். நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைதான். கடவுள் அதற்கான பாதையை அமைத்து தருவார் என நம்புகிறேன். ஒரு நல்ல மனிதரை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி. பாராட்டுக்கு நன்றி. என் குழந்தைகளின் video editing தான் இது. அது உங்களிற்கு பிடித்திருப்பதில் மகிழ்ச்சி...நன்றி

மிக்க நன்றி ஈழப்பிரியன்

உங்கள் நல்ல மனதிற்கு கடவுள் கட்டாயம் இன்னும் உதவி செய்ய அருள் புரிவார்,

நானும் பல கனவுகளுடன் அதிஷ்ட லாப சீட்டு எடுப்பது, ஆனா இன்னும் அதிஷ்டமில்லை.

உங்கள் பிள்ளைகளின் Video Editing ஆ? ஆகா அருமையாக இருக்கு.

பின்னனி இசை , படங்களின் தெரிவு, நல்ல கலை ரசனை அவர்களுக்கு. அவர்களுக்கு நன்றியை சொல்லிவிடுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை ......!  🌹

உடையார் தாயகம் சார்ந்த  உங்களின் பங்களிப்பும் மிகச் சிறப்பாய் இருக்கு.பாராட்டுக்கள்.....!   👍

Link to comment
Share on other sites

5 hours ago, உடையார் said:

நான் செய்வது ஒரு துளிதான், எத்தனையோ பேர் பல விதமாக எம் மக்களுக்கு உதவி கொண்டிருக்கின்றனர், தலைவர் நினைத்தபடி எம் மக்களை கல்வியுனுடுதான் பெறமுடியும், அவர்களுக்கு உதவுவது எம் கடமை

வருடம் AUD 600 வரும், நான் ஒருவருட்டதிற்கான பணம் கொடுத்துவிட்டேன், 10 வருடத்திற்கு இப்ப போட்டிருக்கு அந்த பிள்ளை பல்கலை முடிக்கும் வரை. இன்னுமொரு பிள்ளையை விரைவில் தத்து எடுக்கனும். 

அவர்கள் நன்றாக படித்து வருவார்கள் - ஒவ்வொருவரும் உதவினால்

Fund For Mahalir Illam

ABN 47 467 887 194

Membership Form

Web - http://www.mahalirillam.org /       

“CARING FOR MAHALIR IN NEED”

Sponsorship Type

1)     Child Sponsor donation (A$40/month/child + $10 Ekalvi)

2)     Monthly donation – A$50  (for projects)

3)     Ad- Hoc donation/monthly /annually

Bank details Commonwealth Bank (Hay Market) BSB: 06 2006; A/c No:011033596.

    Account name: “Fund for Mahalir Illam”

admin@mahalirillam.org

உங்கள் நல்ல மனதிற்கு கடவுள் கட்டாயம் இன்னும் உதவி செய்ய அருள் புரிவார்,

நானும் பல கனவுகளுடன் அதிஷ்ட லாப சீட்டு எடுப்பது, ஆனா இன்னும் அதிஷ்டமில்லை.

உங்கள் பிள்ளைகளின் Video Editing ஆ? ஆகா அருமையாக இருக்கு.

பின்னனி இசை , படங்களின் தெரிவு, நல்ல கலை ரசனை அவர்களுக்கு. அவர்களுக்கு நன்றியை சொல்லிவிடுங்கள்

கண்டிப்பாய். அவர்கள் மிகவும் சந்தோசப்படுவார்கள்.அவர்கள் வயதுக்கு மிகுந்த வேலைதான் ஆனால் அவர்களிற்கு எம் கடந்த காலம் மற்ற அறிய பிடித்திருக்கிறது.நல்லதே நடக்கும் என்று நம்புவோம்...அதிஷ்டத்தை நான் என்றும் நம்புவதில்லை. கடன உழைப்பு மட்டுமே என் நம்பிக்கை...

53 minutes ago, suvy said:

நல்லதொரு கவிதை ......!  🌹

உடையார் தாயகம் சார்ந்த  உங்களின் பங்களிப்பும் மிகச் சிறப்பாய் இருக்கு.பாராட்டுக்கள்.....!   👍

நன்றி .உண்மையில் அவர் பணி மகத்தானது.பாராட்டுக்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் உங்களைப் போன்றோர் உருவத்தில் கடவுளைக் காண்கிறேன்.🙏🙏🙏.

உடையார் ஒரு பிள்ளை தத்தெடுக்க வருடம் எவ்வளவு பணம் செலவாகுது?
இந்த விபரங்கள் தர முடியுமா?
இங்கே எழுத முடியாதென்றால் தனிமடலில் அறியத் தரவும்.
நன்றி.

ஒரு வருடத்துக்கு ஒரு பிள்ளைக்கு படிப்பிக்க  550 USD வரும்  ஈழப்பிரியன் அண்ணா. 

Link to comment
Share on other sites

23 hours ago, nilmini said:

ஒரு வருடத்துக்கு ஒரு பிள்ளைக்கு படிப்பிக்க  550 USD வரும்  ஈழப்பிரியன் அண்ணா. 

தகவல் பகிர்வுக்கு நன்றி nilmini

Link to comment
Share on other sites

On 25/7/2020 at 07:21, suvy said:

நல்லதொரு கவிதை ......!  🌹

உடையார் தாயகம் சார்ந்த  உங்களின் பங்களிப்பும் மிகச் சிறப்பாய் இருக்கு.பாராட்டுக்கள்.....!   👍

நன்றி suvy 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 05:08, nige said:

வலிசுமந்த வரிகளுடன் அம்மாவுக்கு மகள் எழுதும் ஓர் மடல். உங்கள் விமர்சனங்களிற்காக

நல்ல கவிதை சிறப்பு வாழ்த்துக்கள்.

உடையாரின் உதவி மனதில் மகிழ்ச்சி நன்றிகள் உடையார்.

On 25/7/2020 at 05:30, உடையார் said:

DONATION DETAILS

Donations can be made by Direct Deposit, cheque or PayPal. Contribution forms are available for download via the links below. PayPal donation can be made online using the Donate button.

Postal address:

The Fund For Mahalir Illam (ABN 47 467 887 194)
P.O.Box 8072
Seven Hills West NSW 2147, Australia.

Bank account details:

Commonwealth Bank of Australia, Haymarket Sydney 2000.

உடையாரின் உதவி மனதில் மகிழ்ச்சி நன்றிகள் உடையார்.

BSB: 062 006
Account No: 1103 3596

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.