Jump to content

பிடித்த பத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

முதலாவதும், பத்தாவதும் பொய் தானே tw_lol:

 

இல்லவே இல்லை. 😀

1. Medium rare pepper steak நல்ல restaurant இல் சாப்பிட்டுப் பார்த்தால் பின்னர் விடவே மாட்டீர்கள்.

10. அங்கயன் மாத்தயா இருக்கும்போது எதிர்காலத் திட்டம் சாத்தியம் ஆக நிறையவே வாய்ப்புள்ளது😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இல்லவே இல்லை. 😀

1. Medium rare pepper steak நல்ல restaurant இல் சாப்பிட்டுப் பார்த்தால் பின்னர் விடவே மாட்டீர்கள்.

10. அங்கயன் மாத்தயா இருக்கும்போது எதிர்காலத் திட்டம் சாத்தியம் ஆக நிறையவே வாய்ப்புள்ளது😄

மாடு ,பன்றி எல்லாம் நான் சாப்பிட வேண்டிய தேவை வராது 😉

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.