Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

கதையை வாசித்த‌போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

இதேபோல் ஒருசம்பவத்தை நான் சில வருட‌ங்களுக்கு முன் இலங்கையில் நடந்ததாக கேள்விப்ப்டேன் . 

இத்தகைய pedophilia காடையர்க‌ கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.

அந்தப் பெண் தன் மாமனைக் கதிரையால்  அடித்தே கொன்றுவிட்டார். மேற்கத்தைய நாடுகளில் தண்டனைகள் இருக்கும் தான். ஆனால் வெளியே தெரிந்தால்த்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்தப் பெண் தன் மாமனைக் கதிரையால்  அடித்தே கொன்றுவிட்டார். மேற்கத்தைய நாடுகளில் தண்டனைகள் இருக்கும் தான். ஆனால் வெளியே தெரிந்தால்த்தானே.

இவர் போன்றவர்கள் கொல்லப்பட  வேண்டியவர்களே. கதிரையால் அடித்து அல்ல, கத்தியால் அறுத்து!😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

இவர் போன்றவர்கள் கொல்லப்பட  வேண்டியவர்களே. கதிரையால் அடித்து அல்ல, கத்தியால் அறுத்து!😡

சரி சரி கோபத்தைக் குறையுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்தப் பெண் தன் மாமனைக் கதிரையால்  அடித்தே கொன்றுவிட்டார். மேற்கத்தைய நாடுகளில் தண்டனைகள் இருக்கும் தான். ஆனால் வெளியே தெரிந்தால்த்தானே.

அக்கா இவற்றை படித்ததும் மொழி பெயர்ப்பு பணியில் கூட நாட்டமில்லாது வருகிறது.... எனக்கு மிகவும் பிடித்தது ஆனால் , அண்மையில் அறிந்து கொண்ட விடையம் எங்கள் நாட்டுப் மக்கள் பொதுவாக பெண்கள் குடும்ப வன்முறைகள் காரணமாக(செல்ரர்கள்) இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்காவும் பணி செய்ய நேரும் என்றும் அறியக் கூடியதாக இருக்கிறது..இப்போ எழுவது போல் சுதந்திரம் இல்லாமல் போய் விடும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆயிரத்தில் ஒருவர் மனநிலை பிறழ்ந்து முறைகேடாக செயற்படக்கூடும். ஆனால் அதற்காக எமது சமுதாயத்தின் அடிப்படை குடும்ப அமைப்பு, வாழ்க்கையை சந்தேகக்கண்ணுடன் நோக்குவது தவறு

ஆண்கள்; அப்பா, பேரன், பாட்டன், தாத்தா, மாமா என ஆண் வர்க்கத்தில் தவறுகள் நடப்பதாக பல கதைகள் எழுதப்பட்டுள்ளன, சொல்லப்பட்டுள்ளன.

பெண்கள் பகுதி முறைகேடு செய்வது இல்லையா என்பது ஒரு வினா.

மற்றைய வினா இப்படியான கதைகள் ஆண் வர்க்கம் மீது பெண் எழுத்தாளர்களினால் குற்றம்சாட்டி வெறுப்பில் சொல்லப்படும் கதைகளோ? 

உங்களது கேள்வி நியாயமானதே?

இதற்கு ஒருவரை மட்டும் குற்றம் சொல்வதும்

குற்றத்துக்கு இத்துடன் மூட்டை  கட்டியாச்சு என்பதும் தீர்வைத்தராது

இதற்கு மனநிலை  மற்றும் வக்கிரமான  சிந்தனைகள் என நாம்  முடிவுக்கு  வந்தாலும்

எமது  இறுக்கமான  வாழ்க்கை  முறையும்

வயதாக  வயதாக ஒரு  தரப்பினரின்  ஈடுபாடின்மையும்

அதற்கான  மாற்றுவழிகள்  அடைக்கப்படுதலும் கூட  காரணம் தான்.

நான் பல  முதிய தம்பதியினரிடம்  இந்த இழுபாடும்

அதனால்  எழும் சந்தேகங்களையும் கண்டிருக்கின்றேன்

மனைவியோ கணவனோ இறந்து  விட்டால் கூட

எம்மவரிடம் மாற்று  சிந்தனைகள் இது  சார்ந்து துளி  கூட இல்லையே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

அக்கா இவற்றை படித்ததும் மொழி பெயர்ப்பு பணியில் கூட நாட்டமில்லாது வருகிறது.... எனக்கு மிகவும் பிடித்தது ஆனால் , அண்மையில் அறிந்து கொண்ட விடையம் எங்கள் நாட்டுப் மக்கள் பொதுவாக பெண்கள் குடும்ப வன்முறைகள் காரணமாக(செல்ரர்கள்) இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்காவும் பணி செய்ய நேரும் என்றும் அறியக் கூடியதாக இருக்கிறது..இப்போ எழுவது போல் சுதந்திரம் இல்லாமல் போய் விடும்...

இவற்றை எல்லாம் எதிர்கொள்ளத் நாம் பழகிக்கொள்ளத்தான் வேண்டும். பெண்களுக்கு முக்கியமாக விழிப்புணர்வுதான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

உங்களது கேள்வி நியாயமானதே?

இதற்கு ஒருவரை மட்டும் குற்றம் சொல்வதும்

குற்றத்துக்கு இத்துடன் மூட்டை  கட்டியாச்சு என்பதும் தீர்வைத்தராது

இதற்கு மனநிலை  மற்றும் வக்கிரமான  சிந்தனைகள் என நாம்  முடிவுக்கு  வந்தாலும்

எமது  இறுக்கமான  வாழ்க்கை  முறையும்

வயதாக  வயதாக ஒரு  தரப்பினரின்  ஈடுபாடின்மையும்

அதற்கான  மாற்றுவழிகள்  அடைக்கப்படுதலும் கூட  காரணம் தான்.

நான் பல  முதிய தம்பதியினரிடம்  இந்த இழுபாடும்

அதனால்  எழும் சந்தேகங்களையும் கண்டிருக்கின்றேன்

மனைவியோ கணவனோ இறந்து  விட்டால் கூட

எம்மவரிடம் மாற்று  சிந்தனைகள் இது  சார்ந்து துளி  கூட இல்லையே???

வயது ஆக ஆக இரு பாலாருக்குமே ஒரு அமைதி, தெளிவு, புரிந்துணர்வு, புலனடக்கம் என்பது வரவேண்டுமே அண்ணா. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மனைவியால் முடியவில்லை என்றால் அவர் வேறு வழிகளை நாடத்தான் வேண்டும் என்கிறீர்களா. அதைக்கூட விட்டுவிடலாம். ஆனால் உறவுமுறை, வயது,குடும்பம் சமூகம்   என்பவற்றைத்தாண்டி ஒரு ஆணுக்கு தன இச்சைகளை அடக்கவே முடியாதா????
நான் எழுதிய கதையில் வரும் வக்கிரம் பிடித்தவர்களுக்கு கடுமையான தண்டனை ஒன்றுதான் வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களது கருத்தோடு முரண்பாடு இல்லை ஆனால் நாம் குற்றங்கள் சார்ந்து கேள்விகளை எழுப்புவதில்லை. அதேநேரத்தில் இதன் அடுத்த பரிமானங்களுக்கு சென்றுவிட்ட வெள்ளைகளுடன் எம்மை ஒப்பிட தயங்குவதில்லை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

உங்களது கருத்தோடு முரண்பாடு இல்லை ஆனால் நாம் குற்றங்கள் சார்ந்து கேள்விகளை எழுப்புவதில்லை. அதேநேரத்தில் இதன் அடுத்த பரிமானங்களுக்கு சென்றுவிட்ட வெள்ளைகளுடன் எம்மை ஒப்பிட தயங்குவதில்லை???

நீங்கள் சொல்வது சரிதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் வாசித்தேன்.கற்ப்பனை பண்ண முடியாத கொடுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2020 at 16:20, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்தப் பெண் தன் மாமனைக் கதிரையால்  அடித்தே கொன்றுவிட்டார். மேற்கத்தைய நாடுகளில் தண்டனைகள் இருக்கும் தான். ஆனால் வெளியே தெரிந்தால்த்தானே.

நல்ல காரியம் செய்துள்ளார், அல்லது இன்னும் பலரை வயதுபோனவர் என்ற போர்வையில் பாழக்கியிருப்பார்

பக்கத்து ஊரில் ஒருவர் இருந்தவர், நல்ல அழகான மனைவி, பிள்ளைகள் இல்லை

நீந்த பழக்கின்றேன் என்று சின்ன பையன்களை படாதபாடுபடுத்துவார், அவரை கண்டால் எல்லோரும் தலை தெறிக்க ஓடுவோம்

21 hours ago, விசுகு said:

உங்களது கேள்வி நியாயமானதே?

இதற்கு ஒருவரை மட்டும் குற்றம் சொல்வதும்

குற்றத்துக்கு இத்துடன் மூட்டை  கட்டியாச்சு என்பதும் தீர்வைத்தராது

இதற்கு மனநிலை  மற்றும் வக்கிரமான  சிந்தனைகள் என நாம்  முடிவுக்கு  வந்தாலும்

எமது  இறுக்கமான  வாழ்க்கை  முறையும்

வயதாக  வயதாக ஒரு  தரப்பினரின்  ஈடுபாடின்மையும்

அதற்கான  மாற்றுவழிகள்  அடைக்கப்படுதலும் கூட  காரணம் தான்.

நான் பல  முதிய தம்பதியினரிடம்  இந்த இழுபாடும்

அதனால்  எழும் சந்தேகங்களையும் கண்டிருக்கின்றேன்

மனைவியோ கணவனோ இறந்து  விட்டால் கூட

எம்மவரிடம் மாற்று  சிந்தனைகள் இது  சார்ந்து துளி  கூட இல்லையே???

தொடை நடனமிருக்கு, பயப்பிடாமல் போய் வரலாம்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சுவைப்பிரியன் said:

இப்ப தான் வாசித்தேன்.கற்ப்பனை பண்ண முடியாத கொடுமை.

வரவுக்கு நன்றி சுவைப் பிரியன்

10 minutes ago, உடையார் said:

பக்கத்து ஊரில் ஒருவர் இருந்தவர், நல்ல அழகான மனைவி, பிள்ளைகள் இல்லை

நீந்த பழக்கின்றேன் என்று சின்ன பையன்களை படாதபாடுபடுத்துவார், அவரை கண்டால் எல்லோரும் தலை தெறிக்க ஓடுவோம்

நீச்சல் குளம் அவர் வீட்டில் இருந்ததோ?? அட உப்பிடியெல்லாமா செய்வாங்கள் அநியாயம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீச்சல் குளம் அவர் வீட்டில் இருந்ததோ?? அட உப்பிடியெல்லாமா செய்வாங்கள் அநியாயம் 🤣

இல்லை xxxxxx  பிள்ளையார் கோவிலுக்கு முன் ஒரு கேணியிருக்கு, அங்குதான் நீந்திக்கொண்டிருப்போம், இவர் தூரத்தில் வருகின்றார் என்றால் எல்லோரும் ஓடிவிடுவோம், இவரிடம் மாட்டியவர்கள் அதேகதிதான்😂🤣.

Link to comment
Share on other sites

என்ன எழுதுவது என்று புரியவில்லை. இப்படி நடக்காது என்று மனம் ஒருபறம் சமாதானம் அடைந்தாலும் இப்படி நடக்கலாம் என புத்தி சொல்கிறது. இப்படிபட்டவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்..வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, உடையார் said:

இல்லை xxxxxx  பிள்ளையார் கோவிலுக்கு முன் ஒரு கேணியிருக்கு, அங்குதான் நீந்திக்கொண்டிருப்போம், இவர் தூரத்தில் வருகின்றார் என்றால் எல்லோரும் ஓடிவிடுவோம், இவரிடம் மாட்டியவர்கள் அதேகதிதான்😂🤣.

ஊருக்கு ஒன்று இரண்டு பேர் உப்பிடியானவர்கள் இருந்துதான் இருப்பார்கள் போல 😂

17 hours ago, nige said:

என்ன எழுதுவது என்று புரியவில்லை. இப்படி நடக்காது என்று மனம் ஒருபறம் சமாதானம் அடைந்தாலும் இப்படி நடக்கலாம் என புத்தி சொல்கிறது. இப்படிபட்டவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்..வாழ்த்துக்கள்...

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

பலரால் நம்பமுடியாத காரணத்தினாலேயே அவர்கள் பிள்ளைகளுக்கு தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெறுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சில சம்பவங்களை நானும் கேள்வியுற்றுள்ளேன்...ஏற்கனவே பல பேர் இந்த கதை பற்றி எழுதி விட்டார்கள் ....ஒரு குடும்பத்தில் தாய் தான் பொறுப்பாகவும் ,கவனமாகவும் தன பெண் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் ...பெத்த தகப்பன் ,கூடப் பிறந்த சகோதரங்களே சில பெண் பிள்ளைகளது வாழ்க்கையை சீரழிக்கிறார்கள் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

பாலியல் தொடர்பான விடயங்களை பெண் பிள்ளைகளுக்கு தாய் சிறுவயதில் இருந்தே கூறி எச்சரிக்கை செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 19:29, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்ப பேரனைப் பார்க்க வந்து இவர்களுடனேதான் தங்கப்போகிறாராம் என்ற தகவலை இவன் கூறியதிலிருந்து இவளுக்கு ஏற்பட்ட எரிச்சலை இவள் வெளியே காண்பிக்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொண்டாள்.

கிழவன் புதிய இரை கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவறவிடுவாரா என்ன? 

இப்படியான கொடூரர்களால் ஏதும் அறியா குழந்தைகள் மீது நடத்தப்படும் துஷ்பிரயோகங்களை, வன்முறைகளை குடும்பமானம், ஊர் கெளரவம் என்று மூடி மறைத்து, குற்றங்களை வெளிக்கொணரும் பெண்களை விசரியாக்கி, காப்பாற்றும் பண்பாடு உள்ளவர்கள்தான் நம்மவர்கள். குற்றமிழைத்த கொடூரர்கள் வெளியே இருக்கும்வரை அவர்களால் ஏற்படும் தீங்குகளைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை.

Link to comment
Share on other sites

5 minutes ago, கிருபன் said:

கௌரவக் குறைச்சல் பார்த்து வெளியே தெரியாமல் மூடி மறைப்பதிலும், அதனால் ஏற்படும் மனச்சிக்கல்களில் அகப்பட்டு சீரழிவதிலுமே எம்மவர்களின் காலம் போய்விடுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கிழவன் புதிய இரை கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவறவிடுவாரா என்ன? 

இப்படியான கொடூரர்களால் ஏதும் அறியா குழந்தைகள் மீது நடத்தப்படும் துஷ்பிரயோகங்களை, வன்முறைகளை குடும்பமானம், ஊர் கெளரவம் என்று மூடி மறைத்து, குற்றங்களை வெளிக்கொணரும் பெண்களை விசரியாக்கி, காப்பாற்றும் பண்பாடு உள்ளவர்கள்தான் நம்மவர்கள். குற்றமிழைத்த கொடூரர்கள் வெளியே இருக்கும்வரை அவர்களால் ஏற்படும் தீங்குகளைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை.

உண்மைதான்

1 hour ago, தோழி said:

கௌரவக் குறைச்சல் பார்த்து வெளியே தெரியாமல் மூடி மறைப்பதிலும், அதனால் ஏற்படும் மனச்சிக்கல்களில் அகப்பட்டு சீரழிவதிலுமே எம்மவர்களின் காலம் போய்விடுகிறது. 

மூடி மறைத்துவிட்டுப் பெற்றோர் நின்மதியாக இருந்துவிடுவார்கள். ஆனால் அந்தப் பிள்ளைகள் தான் பாதிக்கப்படுவது. பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையும் பிள்ளை இழந்துவிடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.