• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
விசுகு

#எங்களை #உங்கள்_பெயர் விளங்க #உழைப்புச்_சுரண்டல்_செய்ய_கிஞ்சித்தும்_துணியாதீர் - வெற்றிச்செல்வி

Recommended Posts

போராளிகளாக வாழ்ந்தவர்களுக்கு
இயக்கம் சம்பளம் தரவில்லை தான். ஆனால்,
தலைக்கு வைக்கும் எண்ணெய் தொடக்கம் காலுக்குப் போடும் செருப்பு வரைக்கும்
இரு பின்னல்களையும் இணைத்து மாட்டும் ஒற்றைக் கிளிப் தொடக்கம் சட்டை ஊசி வரை
மூன்று மாதங்களுக் கொருமுறை பற்தூரிகை தொடக்கம் உள்ளாடைகள் வரை
போட்டு குளிக்க சோப் தொடக்கம் துடைப்பதற்கு சரம் வரை
ஐயோ என்றால் மருத்துவத் தோழர்களும்
பசி என்றால் வழங்கல் பகுதியினரும்
பயணம் என்றால் "சிறப்புப் பணி" பேருந்துகளும்
எங்களுக்கிருந்தன.

Share this post


Link to post
Share on other sites

உண்மையான பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு உதவுவது பாராட்டத்தக்கது ஆனால் வெளியில் இருந்து போகும் உதவிகளில் பலதை மடை மாற்றி இறுதிக்கட்ட போருக்கும்  சம்பந்தமில்லா  முஸ்லீம் குடும்பங்களுக்கு ஏன் உதவி புரிகிறா என்று விளங்கவில்லை அது பற்றிய கேள்விகளை வைத்ததும் முகநூல் படங்களை எடுத்து விடுகின்றா  ஏன் அந்த கேள்விகளை தவிர்க்கின்றா என்று யாராவது  கேட்டு சொன்னால் உதவியாய் இருக்கும் .

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

வெற்றிசெல்வி நீங்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவில் இருந்து செய்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை எழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.

உங்களை முதன் முதலில் சந்திச்ச போது இருந்த மகிழ்ச்சி உங்களை கடைசியாக சந்திச்சபோது இருக்கவில்லை.

Edited by பகலவன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this