Jump to content

இக்கோவில் எங்குள்ளது..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg

"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாகும்.."

அவ்வகையில் இது கேரளா-தமிழ்நாடு எல்லைப் பிரச்சினயில் சிக்கியுள்ள 'கண்ணகி கோவிலும்' அல்ல..!

கோவிலின் வாசிலில் ஓம் என இரும்புக் கம்பிகளால் பதிக்கப்பட்டுள்ளதால், இது தமிழ்க் கடவுள் குமரனின் கோவிலாகும்.

எப்பொழுதும் தமிழ்க் கோவில்கள், அடுத்தவன் ஆதிக்கத்தில் இருண்ட காலமாய் சிக்கியிருப்பது (திருப்பதி சுசீந்திரம் சிதம்பரம் போன்ற) வரலாறுகள்..

இக்கோவிலும் அதில் தப்பவில்லை..

இக்கோவில் எங்கிருக்கிறது என ஊகிக்க முடிகிறதா..?

 

test.jpg

 

க்ளூ:

இங்கே செல்ல ராணுவத்திடம் அனுமதி பெற்றாக வேண்டும்..!

 

Edited by ராசவன்னியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பகுதியை மீட்க நடந்த சமரில், 700லிருந்து 800 போராளிகள் மடிந்ததாக ராணுவம் சொல்கிறது.

இதற்கான மியூசியமும் அடிவாரத்தில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nunavilan said:

குடும்பிமலை அல்லது தொப்பிக்கல.

 

1 hour ago, ஏராளன் said:

குடும்பிமலை?!

மட்டக்களப்பு என தேடிப்பார்த்தேன் இந்த பெயரை, ஞாபகத்தில் வருவில்லை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

குடும்பிமலை?!

மிகச் சரியான ஊகிப்பு..!  vil-super.gif

36 minutes ago, nunavilan said:

குடும்பிமலை அல்லது தொப்பிக்கல.

மிகச் சரியான பதில்.  vil-applause.gif

 

நான் பார்த்த காணொளியில், அடிவாரத்திலுள்ள மியூசியத்தில் சுவர்களில் போராளிகளை, 'பயங்கரவாதிகள்' எனவும், இலங்கை ராணுவத்தை 'காக்க வந்த புண்ணிய ஆத்மாக்கள்' எனவும் வர்ணித்திருப்பர்.

t1.jpg

தொப்பிக்கல மியூசியம்.

 

Untitled.jpg

குடுமிமலை கோவிலின் முகப்பு.

 

 

42 minutes ago, உடையார் said:

மட்டக்களப்பு என தேடிப்பார்த்தேன் இந்த பெயரை, ஞாபகத்தில் வருவில்லை

Good attempt..! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியரை மீண்டும் கண்டதில் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில், வசந்தம் என்றவர்கள்...
இப்படியான...  புராதன  கோவில்களையாவது பாதுகாத்திருக்கலாம்.

வன்னியன்.. ஜீ,  🙏  நமஸ்தே.   கீ....  காலே? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கிழக்கில், வசந்தம் என்றவர்கள்...
இப்படியான...  புராதன  கோவில்களையாவது பாதுகாத்திருக்கலாம்.

சீரான சாலையாவது போட்டுக் கொடுத்திருக்கலாம்..குண்டும் குழியுமாக செம்மண் தரையாக செல்கிறது.மழை காலமென்றால் துன்பம்தான்.

2 hours ago, குமாரசாமி said:

வன்னியரை மீண்டும் கண்டதில் சந்தோசம்.

நன்றி கு.சா..

நான்கு நாட்கள் பக்ரீத் விடுமுறை, அதனால் வேலைகள் இந்த நாட்கள் மட்டும் நிற்கின்றன.

1 hour ago, தமிழ் சிறி said:

வன்னியன்.. ஜீ,  🙏  நமஸ்தே.   கீ....  காலே? :grin:

நமஸ்காரமுலு சிறிகாரு..  நுவூ பாகன உன்னாரா..? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

t1.jpg

 

கோவிலுக்கு அப்பால் வேலியை தாண்டி 'தொலை தொடர்பு' கோபுரமும் உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.