Jump to content

யாழ்ப்பாணத்து உறைப்பு பக்கோடா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பகோடா செய்யும் முறை 

2 கப் கடலை பருப்பை குறைந்தது 4 மணித்தியாலம் ஊறவைத்து வடித்து எடுக்கவும் ...
கூடவே 5 செத்தல் மிளகாயையும் ஊறவைத்து எடுக்கவும் 

4 hours ago, nige said:

பின் மிக்சியில் கடலை பருப்பு ,மிளகாய் 5 , 2 மேசைக்கரண்டி மெல்லிதாக அரைத்த மிளகாய் தூள், கறிவேப்பிலை, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், உள்ளி . சிறிய துண்டு இஞ்சி , தேவையான உப்பு போட்டு கொஞ்சமாய் தண்ணி விட்டு ஓரளவுக்கு நன்றாய் அரைத்து கொள்ளவும் , பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும் ,
 
ஆகா நிகே இந்த பகோடா செய்முறைதான் தேடி திரிந்தனான், இந்த செய்முறை எனக்கு பிடித்திருக்கு, இப்ப ஊறப்போட்டுவிட்டேன் கடலையை, இரவு செய்யனும், நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

5 hours ago, உடையார் said:

உங்களிற்கு இந்த பகிர்வு பிடித்ததையிட்டு சந்தோசம். செய்து பார்த்திட்டு படத்தோடு பதிவிடுங்கள்.  நன்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nige said:

உங்களிற்கு இந்த பகிர்வு பிடித்ததையிட்டு சந்தோசம். செய்து பார்த்திட்டு படத்தோடு பதிவிடுங்கள்.  நன்றி...

20200801-193704.jpg

அரைச்சு எல்லாம் கலந்து மனைவியிடம் கொடுத்துவிட்டேன்,

அவ செய்து கொண்டிருக்க நாங்க எடுத்து சாப்பிட்டுகிட்டிருக்கோம்😂,

நல்ல சுவை இந்த முறையில் செய்ய, நான் பல நாள் தேடிய செய்முறை, நன்றி பகிர்வுக்கு🙏

Link to comment
Share on other sites

3 hours ago, உடையார் said:

சந்தோசம். நல்லாவே வந்திருக்கு . recipe பிடித்திருந்தா அந்த channel ஐ subscribe பண்ணுங்கோ. நன்றி கருத்து பகிர்வுக்கு....

உடையார் எள்ளெண்டால் எண்ணையாய் நிக்கிறார்...😁

Link to comment
Share on other sites

23 minutes ago, குமாரசாமி said:

உடையார் எள்ளெண்டால் எண்ணையாய் நிக்கிறார்...😁

நம் நாட்டு சாப்பாட்டில ஒரு விருப்பம்தான்

Link to comment
Share on other sites

14 hours ago, தமிழ் சிறி said:

video ஆக பதிவிட்டமைக்கு நன்றி தமிழ் சிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nige said:

சந்தோசம். நல்லாவே வந்திருக்கு . recipe பிடித்திருந்தா அந்த channel ஐ subscribe பண்ணுங்கோ. நன்றி கருத்து பகிர்வுக்கு....

நாலு நாளுக்கு முதலே subscribe பண்ணியாச்சு👍

10 hours ago, குமாரசாமி said:

உடையார் எள்ளெண்டால் எண்ணையாய் நிக்கிறார்...😁

பிள்ளைகளுக்கு இந்த பகோடா என்றால் காணும், அதுதான் நல்ல செய்முறையை கண்டதும் செய்துவிட்டோம்😀

Link to comment
Share on other sites

50 minutes ago, உடையார் said:

நாலு நாளுக்கு முதலே subscribe பண்ணியாச்சு👍

பிள்ளைகளுக்கு இந்த பகோடா என்றால் காணும், அதுதான் நல்ல செய்முறையை கண்டதும் செய்துவிட்டோம்😀

நன்றி.என் மகளிற்கு பகோடா என்றால் சாப்பாடே தேவையில்லை. எல்லா பிள்ளைகளும் ஒரேமாதிரித்தான் இருக்கினம்....😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

20200801-193704.jpg

அரைச்சு எல்லாம் கலந்து மனைவியிடம் கொடுத்துவிட்டேன்,

அவ செய்து கொண்டிருக்க நாங்க எடுத்து சாப்பிட்டுகிட்டிருக்கோம்😂,

நல்ல சுவை இந்த முறையில் செய்ய, நான் பல நாள் தேடிய செய்முறை, நன்றி பகிர்வுக்கு🙏

super 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nige said:

நம் நாட்டு சாப்பாட்டில ஒரு விருப்பம்தான்

8 hours ago, உடையார் said:

நாலு நாளுக்கு முதலே subscribe பண்ணியாச்சு👍

பிள்ளைகளுக்கு இந்த பகோடா என்றால் காணும், அதுதான் நல்ல செய்முறையை கண்டதும் செய்துவிட்டோம்😀

கதை கண்ட இடம் கைலாசம் எண்டமாதிரி எனக்கும் பகோடாவை கண்ணிலை காட்டினால் அவ்வளவுதான் அந்த இடத்தை விட்டு அரக்கன் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2020 at 08:14, உடையார் said:

பகோடா செய்யும் முறை 

2 கப் கடலை பருப்பை குறைந்தது 4 மணித்தியாலம் ஊறவைத்து வடித்து எடுக்கவும் ...
கூடவே 5 செத்தல் மிளகாயையும் ஊறவைத்து எடுக்கவும் 

பின் மிக்சியில் கடலை பருப்பு ,மிளகாய் 5 , 2 மேசைக்கரண்டி மெல்லிதாக அரைத்த மிளகாய் தூள், கறிவேப்பிலை, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், உள்ளி . சிறிய துண்டு இஞ்சி , தேவையான உப்பு போட்டு கொஞ்சமாய் தண்ணி விட்டு ஓரளவுக்கு நன்றாய் அரைத்து கொள்ளவும் , பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும் ,
 
ஆகா நிகே இந்த பகோடா செய்முறைதான் தேடி திரிந்தனான், இந்த செய்முறை எனக்கு பிடித்திருக்கு, இப்ப ஊறப்போட்டுவிட்டேன் கடலையை, இரவு செய்யனும், நன்றி பகிர்வுக்கு

கடலைப் பருப்பை... நான்கு மணித்தியாலம் ஊற வைத்தால், பகோடா எண்ணை அதிகம் உறிஞ்சும், 2 மணித்தியாலம் போதும் என்கிறார்கள். எது சரி?

Link to comment
Share on other sites

40 minutes ago, தமிழ் சிறி said:

கடலைப் பருப்பை... நான்கு மணித்தியாலம் ஊற வைத்தால், பகோடா எண்ணை அதிகம் உறிஞ்சும், 2 மணித்தியாலம் போதும் என்கிறார்கள். எது சரி?

நீங்கள் நான்கு மணித்தியாலத்தை விட அதிகமாக ஊற வைத்தாலும் பகோடா எண்ணை குடிக்காது. நான் இரவில் ஊறவைத்து விடியத்தான் சுடுறனான். சிலர் பகோடாக்கு கடலைமா அல்லது கோதுமைமா கலப்பதுண்டு.அப்படி கலந்தால் எண்ணையும் குடிக்கும் பகோடாக்குரிய மொறுமொறுப்பும் இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nige said:

தகவலுக்கு நன்றி. நிகே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கதை கண்ட இடம் கைலாசம் எண்டமாதிரி எனக்கும் பகோடாவை கண்ணிலை காட்டினால் அவ்வளவுதான் அந்த இடத்தை விட்டு அரக்கன் 😁

நானும்தான், அதுதான் பிள்ளைகளும் விரும்புகின்றார்கள், அடிகடி பருத்திதுறை வடை, மிக்சர், உழுந்து வடை...இதுகள் அவர்கள் விரும்பி கேட்பது😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nige said:

நீங்கள் நான்கு மணித்தியாலத்தை விட அதிகமாக ஊற வைத்தாலும் பகோடா எண்ணை குடிக்காது. நான் இரவில் ஊறவைத்து விடியத்தான் சுடுறனான். சிலர் பகோடாக்கு கடலைமா அல்லது கோதுமைமா கலப்பதுண்டு.அப்படி கலந்தால் எண்ணையும் குடிக்கும் பகோடாக்குரிய மொறுமொறுப்பும் இருக்காது.

அரைத்த கடலைப் பருப்பு நன்றாக ஒட்ட, கடலை மா போடலாம் என்று நேற்று ஒரு கிலோ கடலை மா, வாங்கி வைத்திருந்தேன்.

நிகே.... கடைசி   நேரம் காப்பாற்றி விட்டீர்கள்.  😁

இப்ப அந்தக் கடலை மாவில் என்ன செய்யலாம்? முகத்துக்கு  பூசுங்கோ.... என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். 😂

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

அரைத்த கடலைப் பருப்பு நன்றாக ஒட்ட, கடலை மா போடலாம் என்று நேற்று ஒரு கிலோ கடலை மா, வாங்கி வைத்திருந்தேன்.

நிகே.... கடைசி   நேரம் காப்பாற்றி விட்டீர்கள்.  😁

இப்ப அந்தக் கடலை மாவில் என்ன செய்யலாம்? முகத்துக்கு  பூசுங்கோ.... என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். 😂

கடலை மாவில் சுவையான முறுக்கு செய்யலாம். விரைவில் அந்த recipe ஐ பதிவிடுகிறேன்.!வெங்காயப் பகோடா கடலைமாவில் செய்யலாம். ஆனால் உடனே சாப்பிட வேண்டும். அல்லது அந்த மொறுமொறுப்பு போய்விடும். அதற்கான recipe ஐயும் விரைவில் பதிவிடுகிறேன். நன்றி 

Link to comment
Share on other sites

On 2/8/2020 at 04:45, குமாரசாமி said:

கதை கண்ட இடம் கைலாசம் எண்டமாதிரி எனக்கும் பகோடாவை கண்ணிலை காட்டினால் அவ்வளவுதான் அந்த இடத்தை விட்டு அரக்கன் 😁

பலருக்கு பிடித்த ஒரு recipe ஐ பகிர்ந்ததில் ஒரு திருப்தி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகோடாவை யாருக்குத்தான் பிடிக்காது. பகோடாகாதர் என்று ஒரு நல்ல குண்டு நடிகர் இருந்தார்.....!  👍

amma pakoda – moviescoma

Link to comment
Share on other sites

9 hours ago, suvy said:

பகோடாவை யாருக்குத்தான் பிடிக்காது. பகோடாகாதர் என்று ஒரு நல்ல குண்டு நடிகர் இருந்தார்.....!  👍

amma pakoda – moviescoma

நான் கேள்விப்பட்டதில்லை. ஒரு புதிய தகவலை தெரிந்து கொண்டேன். நன்றி suvy 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nige said:

நான் கேள்விப்பட்டதில்லை. ஒரு புதிய தகவலை தெரிந்து கொண்டேன். நன்றி suvy 

இப்ப பாருங்கோ....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

பகோடாவை யாருக்குத்தான் பிடிக்காது. பகோடாகாதர் என்று ஒரு நல்ல குண்டு நடிகர் இருந்தார்.....!  👍

amma pakoda – moviescoma

எனக்கு பக்கோடா காதர் சரியான விருப்பம். பள்ளிக்கூடத்தில் பெயர் சரியாக தெரியாமல் பக்கோடா காதலன் என்று சொல்லி மற்ற நண்பிகளுடன் கதைத்து சிரிப்போம். வீட்டில் படத்துக்கு எம்மை கூட்டிக்கொண்டு போகவே மாட்டார்கள். அப்படியிருந்தும் ஒருமாதிரி பக்கோடா காதர் நடித்த சில படங்களை பார்த்தேன். சில மாதங்களுக்கு முன் அவரின் நினைப்பு வந்து google பண்ணி பார்த்தேன். மிகவும் இளமையான வயதிலேயே இறந்து  விட்டார் என்று வாசித்தேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எல்லாருக்கும் இன்னும் பல்லு ஸ்ரோங்கா இருக்கு.😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.