• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
புரட்சிகர தமிழ்தேசியன்

240 பக்க புத்தகம்.. எல்லோரும் இதை பின் பற்றியே ஆகணும்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ கிடுக்கிப்பிடி.!

Recommended Posts

240 பக்க புத்தகம்.. எல்லோரும் இதை பின் பற்றியே ஆகணும்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ கிடுக்கிப்பிடி.!

IPL-2020Indian-Premier-LeagueIPL-2020-in

மும்பை : 2020 ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது. பிசிசிஐ அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடக்க உள்ள ஐபிஎல் தொடர் என்பதால் பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக வீரர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலனை பாதுகாக்க வேண்டிய கடமையும் உள்ளது.

முன்னெச்சரிக்கை

பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அனைத்து ஐபிஎல் அணிகள், வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை விதிமுறைகளை வகுத்து வருகிறது பிசிசிஐ.

ஐபிஎல் தாமதம்

2020 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடைபெற வேண்டியது. எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் தாமதமாக செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பரில் முடிவடைய உள்ளது. இந்த முறை முழு தொடரும் வெளிநாட்டில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாக்கும் பொறுப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. வெளிநாட்டில் நடந்தாலும், அனைவரின் உடல்நலனையும் பாதுகாக்கும் பொறுப்பு பிசிசிஐக்கு உள்ளது.

விதிமுறை புத்தகம்

இந்த நிலையில், சுமார் 240 பக்கம் கொண்ட விதிமுறை புத்தகம் தயாராகி வருவதாகவும் அதை அனைத்து ஐபிஎல் அணிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்படுகிறது. ஐபிஎல் வீரர்கள் அந்த விதிகளை பின்பற்றுவதை ஐபிஎல் அணிகள் தான் உறுதி செய்ய வேண்டும் எனவும் பிசிசிஐ கருதுகிறது.

தனிமை முதல்..

அந்த புத்தகத்தில் வீரர்கள் இந்தியாவில் ஹோட்டல்களில் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்வது முதல், தொடர் முடிந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்பும் வரை என்ன செய்ய வேண்டும் என விரிவாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனை

இந்தியாவில் தனிமைப்படுத்திக் கொள்ளும் போது முதல் வாரத்தில் இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும். பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பின் ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும். அது குறித்தும் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் தான் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் தகுந்த ஏற்பாடுகளுடன் நடந்த முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர். அந்த தொடரின் போது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சுமார் 80 பக்கம் கொண்ட விதிமுறைப் புத்தகத்தை உருவாக்கி அதை அனைவரையும் பின்பற்றுமாறு கூறி இருந்தது.

கடினம்

அதே போன்ற புத்தகத்தை உருவாக்க முயன்ற பிசிசிஐ, தற்போது 240 பக்கம் கொண்ட மெகா விதிமுறைப் புத்தகத்தை உருவாக்கி உள்ளது. இத்தனை விரிவான விதிமுறைகளை எட்டு ஐபிஎல் அணிகள் பின்பற்றுவது கடினமான காரியமாகவே இருக்கும்.

https://tamil.mykhel.com/cricket/ipl-2020-bcci-preparing-240-pages-sop-for-ipl-020566.html

டிஸ்கி :

240 பக்கம் .. படித்து.. பரிட்சை எழுதி..!(?)..  😄

IMG-20200801-130535.jpg

ஏங்க .. அதுக்கு பேசாம பருத்தி மூட்டைங்க கொடொளன்லய இருக்கலாம்ல.👌

☺️..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

Share this post


Link to post
Share on other sites

அவர்கள் படிக்கிற கறுமத்தில் இருந்து ஓடிப்போய் விளையாட்டுக்கு வந்தவர்கள்....மீண்டும் படிக்க அனுப்புவது அநியாயம்.....!

வேண்டுமென்றால் இவர்களை படிப்பித்து இவர்களிடம் ஒரு மாதம் டியூசனுக்கு விடலாம்....!  😎

Bollywood Gifs - HOT Animation of Bollywood Actress ~ Bollywood ...   Actress GIF - Find on GIFER  Actress GIF - Find on GIFER

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அப்போ சித்திரவதைகளுக்குப் பயன்படுத்திய பகுதி எது? அதன் பெயரென்ன? தளபதி சுமித் ரணசிங்க அவர்களே.....! இனிவரும் காலத்தில் நீங்களும் உங்கள் அரசாங்கமும் சொல்வதே உண்மை, அதுதான் சிறீலங்கா நாட்டில் வேதவாக்கு. 🤭
  • ஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..! கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளதை நாம் கண்முன்னே பார்த்து வரும் நிலையில், வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் அதிகாரப்பூர்வமாகப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டுத் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக மக்களின் காவு வாங்கும் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது என ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒருபக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும், வல்லரசு நாடுகளின் பொருளாதாரச் சரிவும், வர்த்தக மந்த நிலையும் சாமானிய மக்களைப் பயமுறுத்தி வருகிறது. பிரிட்டனில் அப்படி என்ன நடந்தது..? எப்படி #Recession என அறிவிக்கப்படுகிறது..? பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி புதன்கிழமை பிரிட்டன் நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு அந்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி ஆய்வுகளை வெளியிட்டது. இதில் 2020ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரிட்டனின் ஜிடிபி சுமார் -20.4 சதவீத (எதிர்மறை) வரையில் சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது. 2 காலாண்டுகள் தொடர் சரிவு மார்ச் 30 வரையிலான காலாண்டில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் -2 சதவீதத்திற்கு ம் அதிகமாகச் சரிவைச் சந்தித்தது. பொதுவாக எந்தொரு நாடு தொடர்ந்து 2 காலாண்டுகளாகப் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்கிறதோ அப்போது Recession என அறிவிக்கப்படும். 2008 நிதிநெருக்கடி  2008ல் அமெரிக்காவில் பல வங்கிகள் நிதிநெருக்கடியால் மூடப்பட்டபோது உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தைத் தலைகீழாக மாறியது யாராலும் மறந்திருக்க முடியாது. குறிப்பாக ஐடி வேலையில் இருந்தவர்கள் எந்தொரு காரணமும் இல்லாமல் வேலையை விட்டு நீக்கப்பட்டும், வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்காமல் போனதும் என உலக நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அப்போது கூடப் பிரிட்டன் பொருளாதாரம் அதிகப்படியாக -2.1 சதவீதம் வரையில் தான் சரிவைச் சந்தித்து இருந்தது. ஆனால் இப்போது -20.4 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது பிரிட்டன். கொரோனா இந்த மிகப்பெரிய சரிவுக்கு முக்கியக் காரணம் கொரோனா தான், பிரிட்டனில்  கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான கட்டுப்பாடுகள் உடன் அனைத்து வர்த்தகத்தையும் முடக்கியது. இதனால் நாட்டின் மொத்த வர்த்தகமும் தடைபெற்றது இதன் வாயிலாகவே பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனப் பிரிட்டன் அரசு தெரிவிக்கிறது. மார்ச் 23 முதல் காலாண்டில் பொருளாதாரப் பாதிப்புகளை முழுமையாகக் கணிக்க முடியவில்லை, இதற்குக் காரணம் மார்ச் 23ஆம் தேதி தான் பிரிட்டனில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் அடுத்த 9 நாட்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் அளவீட்டை முழுமையாகக் கணிக்க முடியவில்லை, இதன் வாயிலாகவே முதல் காலாண்டில் வெறும் -2.1 சதவீத பொருளாதாரச் சரிவு பதிவாகியுள்ளது. ஐரோப்பா இதேபோல் Eurozone-ன் பொருளாதார புள்ளிவிவரங்களும் வெளியாகியுள்ளது. இந்தப் புள்ளிவிவரத்தில் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளின் பொருளாதாரமும் அடக்கம். 2020ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் Eurozone-ன் பொருளாதாரம் 12.1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதனால் பிரிட்டனைப் போலவே ஐரோப்பாவும் தற்போது Recession-க்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா வல்லரசு நாடான அமெரிக்கா பொருளாதாரச் சரிவு குறித்து முழுமையான அறிவிக்கை வெளியிடாத நிலையில், இந்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஐரோப்பாவில் பொருளாதாரச் சரிவு இருப்பதாகத் தெரிகிறது. இதனால் பிரிட்டன், ஐரோப்பா போலவே அமெரிக்காவும் Recession-க்கு தள்ளப்பட்டு இருக்க வாய்ப்புகள் உள்ளது. https://tamil.goodreturns.in/news/uk-gdp-plunged-20-4-in-q2-great-britain-officially-in-recession-020147.html
  • வணக்கம் வாத்தியார் ......! வாழ்வின் அர்த்தம் மிக எளிது.... இளமையில் புரிந்த அத்தனையும் மிகத்தவறு  என்று முதுமை புரிய வைத்துவிடும்.....!  😌
  • போர்குற்ற விசாரணையிலிருந்து தாய்நாட்டை காப்பாற்றிய செம்மல்கள் என கெளரவிக்கப்போகின்றனர்