Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்ல நட்பை இழந்துவிடாதீர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நட்பை இழந்துவிடாதீர்கள்

சாவுக்கும் வாழ்வுக்கும் சாணத்தூரம் இருந்தாலும், நட்போடு இருக்கத்தோன்றுவது மனம்!
உலகத்து கவிஞர்களிடம் ஒவ்வொரு வரியாக கடன்வாங்கி கவிதை எழுதினாலும், வரிகளுக்குள் அடங்காத ஒன்று நட்பு!!

 

நண்பர்கள் தின வாழ்த்துகள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

Bild

இந்தப் படம் தோழமை பற்றி அழகாக உணர்த்துகிறது.

ஐந்து வருடங்கள் ஒரே அறையில், படித்து, உண்டு, உறங்கி, இப்படி தோளில் கைபோட்டபடி பல்கலைக்கழக வளாகம் மற்றும் நகரங்களை சுற்றிய மதுரையிலிருக்கும் எனது  தோழனை நினைத்துக்கொண்டேன். images?q=tbn:ANd9GcTQg45kI2ExUnH4tvq7XoPjDaT6dAPf107J7A&usqp=CAU

 

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.