Jump to content

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு - இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்
இது வேலைன்டின் திருநாள்தான் புது உற்சாகம் வரும்நாள்தான்
நாம்ம எந்நாளும் லவ்பேட்ஸ் சு தான்
வா தலைவா கும்மாளம் அடிப்போமே

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

என் கண்ணான குமரி உண் ஆட்டம் அழகி
நாடெங்கும் பார்த்தேன் கிடையாது
அட என் ஆசை குமரா அன்பான தோழா
நம்மோட உறவு உடையாது
அடி ஸ்ட்ராங்கான காதல் சாகதது
அது ராங்காக என்றும் போகாதது
நாம் கூத்தாடவும் கை கோர்த்தாடவும்
மனம் காத்தாடி போல் ஆடுதே

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

உன் உள்ளத்தில் ஒருத்தி வைக்கின்ற ஒரு தீ
ஓயாமல் எறிஞ்சால் காதல்தான்
அவள கல்யாணம் முடிச்சு கை ரெண்ட புடிச்சு
கொண்டாடும் சுகமும் காதல்தான்
இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா
அத வாடாமல் வாழ வையுங்கடா
இங்கு வாழும்வரை மண்ணில் வீழும்வரை
அத காப்பாத்த முடிஞ்சா காதலி……

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்
இது வேலைன்டின் திருநாள்தான் புது உற்சாகம் வரும்நாள்தான்
நாம்ம எந்நாளும் லவ்பேட்ஸ் சு தான்
வா தலைவா கும்மாளம் அடிப்போமே

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

 

Link to comment
Share on other sites

  • Replies 214
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐம்பதிலும் ஆசை வரும்

ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா...
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா..
ஐம்பதிலும் ஆசை வரும்.
ஆசையுடன் பாசம் வரும்.
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா...
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா..
ஐம்பதிலும் ஆசை வரும்.

இருப்பது உன் மேனியே...
என்றென்றும் பதினாறு போலே...
இருப்பது உன் மேனியே...
வீடு வரும்போது> ஓடி வரும் மாது>
நினைவில்>>இன்னும்ம்ம்>>நிற்கின்றாள்..
ஆறு சுவை செய்தாள்.

அறிகிலிருந்து தந்தாள்.
அன்புமிக்க தாயாகின்றாள்...../
ஐம்பதிலும் ஆசை வரும்.
ஆசையுடன் பாசம் வரும்.
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா...
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா..

சம்சாரம் தன்னோடு பேச>>

சுவரேறி குதித்தேனம்மா...
சம்சாரம் தன்னோடு பேச>>
சுவரேறி குதித்தேனம்மா...
தாலி கட்டும் தாரம்,
வேலி கட்டினாளும்ம்..
தனியே>>நினைத்தாள்>>துடிக்கின்றாள்...
காலமெனும் ஒன்று கனிந்து வரும்போது
கணவனுக்கே>>உயிராகின்றாள்..../
ஐம்பதிலும் ஆசை வரும்.
ஆசையுடன் பாசம் வரும்.
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா..
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா...

தெய்வத்தால் உருவான பந்தம்ம்ம்..

விலகாது மகராணியே>>>>
தெய்வத்தால் உருவான பந்தம்ம்ம்...
விலகாது மகராணியே>>>>
பெற்றெடுத்த பிள்ளை..
கற்றுக்கொண்ட தொல்லை..
இடையில்>>இருக்கும்ம் தடையாகும்ம்...
செய்தவளும் நீ தான்
சேந்தவளும் நீ தான்
என்னிடத்தில் தவறில்லையே....
ஐம்பதிலும் ஆசை வரும்ம்ம்
ஆசையுடன் பாசம் வரும்ம்ம்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா...
நாள் செல்ல
நாள் செல்ல சுகம் தானம்மா/ஓஒ,ஓ,ஒ..
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா/
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாய் மச்சான் எங்கடா போனா அவ,
அவள மாதிரி நான் பாத்ததே இல்லடா,
எனக்கு.. எனக்கு பைத்தியமே புடிச்சிரும் போல இருக்குடா நான்…..

வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா..

டாய் நான் சொல்றத கேளுங்கடா…

வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா..

கடிகாரம் தலைகீழாய் ஓடும்.
இவன் வரலாறு எதுவென்று தேடும்,
அடிவானில் பணியாது போகும்,
இவன் கடிவாளம் அணியாத மேகம்.

பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும்,
இவன் மணவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும்,
தானாகவே போனானடா ஏன் என்று கேட்காதே போடா.

வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா..

வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா..

பார்வை ஒன்றில் காதல் கொண்டால்,
எந்தன் நெஞ்செங்கும் உன் பூகம்பம்,
பேரே இல்லா பூவை கண்டால்,
எந்தன் வேறெங்கும் பேரானந்தம்,

என் தோற்றத்தில் மாற்றம் காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ….
நீ வாழவென்று என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ,
ஓயாமலே பெய்கின்றதே என் வாழ்வில் ஏன் இந்த காதல்,

வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா..

வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா..

நாளை என் காலை கீற்றே நீ தானே,
கையில் தேநீரும் நீ தானடி,
வாசல் பூவோடு பேசும் நம்பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி,

கன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளை காணும், காலம் அருகினில் தானோ,
கண் மூடிடும் அவ்வேளையில் உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்..

வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா..

வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா..

ஹோயா… ஓஓ… ஹோயா…
யயயயயயாய….
ஹோயா… ஓஓ… ஹோயா…
யயயயயயாய….

வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ
(கண்ணோடு)

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)
அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் இருவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
தாவிக்கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்

ப ப னி னி ச
ச க க ம ம ப ப னி னி
ச ச னி ச க ம ப னி த
ப ம க ம ப னி ச ச க ரா
ச னி ச ம க ரி ச னி தா

பெண் : கண்ணோடு
காண்பதெல்லாம் தலைவா

பெண் : ரி ரி ரி ச ச னி ச
ரி ரி ச ச ரி ரி னி னி ச ச
க ரி ச னி சி க ரி ச னி த
னி த ப ம க னி ச க ச க
ம க ம ப த ப ம னி ம ப ந
ச க ரி ச க ரி ச னி ச னி த
ப ம க ரி ச ரி ம

பெண் : கண்ணோடு
காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை

பெண் : கண்ணோடு
மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
நீ என்னைவிட்டு பிரிவதில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்

இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அழகு கடந்து உன் இதயம் நுழைந்து என் ஐம்புலம் உணர்ந்திடும் ஐ
இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும் சிறு நோய்யளவும் ஐயமில்லை
என் கைகளை கோர்த்திடு ஐ விரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக தவம் புரியும்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்

நீர்வீழ்ச்சி போலே நின்றவன் நான் நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன் நான் ஆட ஒரு மேடை ஆனான்
என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று எனை காணச்செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து கையில் தந்தாள்
யுகம் யுகம் காண முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
மறு உயிர் தந்தாள்
நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால்
அந்த ஐகளின் ஐ அவன் நீயா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே..)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உனை அதிகாலை அனுப்பி வைப்போம்
(வெண்ணிலவே..)

இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூ ஆகும்
பெண்ணே பெண்ணே

பூலோகம் எல்லாமே தூங்கி போன பின்னே
புல்லோடும் பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவினில் மடிகளில் பிள்ளைகள் ஆவோம்
தாலாட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே..)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு?
இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
பெண்ணே பெண்ணே
பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்

அட உலகை ரசிக்க வேண்டும்
நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே..)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

(மார்கழி )

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்

(மார்கழி)

பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூககள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை

(மார்கழி)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா
நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா
வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு

உங்கள் வளைவுகள் அழகு

ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)
தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா
தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விலையழகே…
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
உயிரே உனையே நினைந்து விழிநீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
நல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்
என்ன விலையழகே …
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே... ஊஞ்சலே...
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே
வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே... ஊஞ்சலே...
ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே
குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே... ஊஞ்சலே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டு வழியே ஹு 
கரிச்சான் குருவிகளா
பாதகத்தி காத்திருக்கா

மனச அறிவீர்களா
காட்டு வழியே ஹு 
கரிச்சான் குருவிகளா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

அவள் கண்களோடு இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில் 
ஆண்டு ஐநூறு வாழவேண்டும் தையா தையா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

ஒறு பார்வையிலே என்னை
உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை
உருக வைத்தாய்

ஒறு பார்வையிலே என்னை
உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை
உருக வைத்தாய்

அட நான் என்ற ஆணவம்
அழிய வைத்தாய்
உன் பார்வையிலே
என்னை பணிய வைத்தாய்

என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னை கனிய வைத்தாய்

மழை பூமிக்கு வருமுன்பு
மறைந்ததை போல்
அந்த மாய மகள் இன்று
மறைந்து விட்டால்

நான் பார்த்துவிட்டால்
ஒரு வீழ்ச்சிவரும்
நீ பார்த்துவிட்டால்
ஒரு மோட்சம் வரும்

எந்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ 
முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ

ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என்மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா

நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குதுதையா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

ஒரு வானவில் இரு முறை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடும் இல்லை
ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன குயில்
பாடி போன குரல் குறைவதில்லை
அது பாடி போன குரல் குறைவதில்லை

உன்னால் என் மனம்
அடைந்தது பாதி
உன்னால் என் மனம்
இழந்தது பாதி

உன்னால் என் மனம்
அடைந்தது பாதி
உன்னால் என் மனம்
இழந்தது பாதி

காதல் ஜோதியே
வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யா பொய்யா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா
ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா
நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

அவள் கண்களோடு இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில்
ஆண்டு ஐநூறு வாழவேண்டும் தையா தையா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் எனும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும்
காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும்

போதை தந்து தெளிய செய்து
ஞானம் தருவது காதல் தான்!

காதல் யோகி காதல் யோகி ... ஹோய் ஹோய்

காதல் யோகி காதல் யோகி ... ஹோய் ஹோய்


நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையுமுன் நானே உடைந்துவிட்டேன்
ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன் ... (2)
அந்த ஞானத்தில் யுகங்களை கடந்து விட்டேன்!

காதல் யோகி காதல் யோகி ... ஹோய் ஹோய்

ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி
காதல் யோகி

சரணம் 1:
இவன் யோகி ஆனது ஏனோ
இவன் யோகி ஆனது ஏனோ
அதை இன்று உரைதிடுவானோ
இல்லை நின்று விழுங்கிடுவானோ!

ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே சிரிகினிலே

நான் வானத்தில் ஏறிய நேரத்திலே
கிளி வண்ணம் மறந்தது மேகத்திலே

நான் வானம் என்ற ஒன்றில் இன்று
காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே!

காதலில் சொந்தங்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன்
ஒ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்!

மனம் தொலைந்தும்
காதலை தொலைக்கவில்லை

அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை

ஒ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லை
அவை தொலைந்தால் உயிர் எனக்கு இல்லை!

நான் காதல் மட்டும் பற்றி கொண்டு
காணும் உலகம் விட்ட யோகி ஆனேனே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊஊஊஊ

தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே....
வெள்ளம் மன்மத வெள்ளம்... சிறு விரிசல் கண்டது உள்ளம்.... இவை எல்லாம் பெண்ணே உன்னாலே.....  (2)
தங்க தாமரை மகளே .... வா அருகே...... 
தங்கத்தாமரை மகளே.... இளமகளே..... வா..... அருகே.....


செழித்த  அழகில்  சிவந்து  நிக்கும்  செந்தேனே....
என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே...
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே...
உன் கனத்த ௬ந்தால் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே....
இருதயத்தின் உள்ளே.... உலை ஒன்று கொதிக்க....
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க...
தொடட்டுமா  தொல்லை  நீக்க....
தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே....

ஊஊஊ ஊஊஊஉ ஊஊஊஊ

பறக்கும் வண்டுகள் பூவில் ௬டும் கார்காலம்.... கனைக்கும் தவளை துணையை சேரும் கார்காலம்...
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்..... 
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம்....
நகம் கடிக்கும் பெண்ணே... அடக்காதே ஆசை... நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை.....
நெருக்கமே... காதல்... பாஸை...

தங்க தாமரை மகளே .... வா அருகே...... தத்தித்தாவுது மனமே.... வா அழகே....
வெள்ளம் மன்மத வெள்ளம்... சிறு விரிசல் கண்டது உள்ளம்.... இவை எல்லாம் பெண்ணே உன்னாலே.....  
தங்கத்தாமரை மகளே.... தத்தித்தாவுது மனமே..... தங்கத்தாமரை மகளே.... தத்தித்தாவுது மனமே..... வா....

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : இந்த பூமியில
எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள
தீப்பொறிய நீ வெதச்ச

ஆண் : { அடி தேக்கு
மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம்
சிறுசுதான் } (2)

ஆண் : ஒரு தீக்குச்சி
விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு
வெடிக்குதடி

ஆண் : உசுரே போகுதே
உசுரே போகுதே உதட்ட
நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

ஆண் : அக்கரைச் சீமையில்
நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
நினைக்குதடி அக்கினி பழமுன்னு
தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
துடிக்குதடி

ஆண் : ஒடம்பும் மனசும்
தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன்
ஆகல மனசு சொல்லும் நல்ல
சொல்ல மாய ஒடம்பு கேக்கல

ஆண் : தவியா
தவிச்சு உசுர் தடம்
கெட்டு திரியுதடி
தையிலாங் குருவி
என்ன தள்ளி நின்னு
சிரிக்குதடி

ஆண் : இந்த மம்முத
கிறுக்கு தீருமா அடி
மந்திரிச்சு விட்ட கோழி
மாறுமா

ஆண் : என் மயக்கத்த
தீத்து வெச்சு மன்னிச்சிடுமா
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரே கோட்டில்
வருகுதே சத்தியமும்
பத்தியமும் இப்ப தலை
சுத்தி கெடக்குதே

ஆண் : உசுரே போகுதே
உசுரே போகுதே உதட்ட
நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

ஆண் : அக்கரைச் சீமையில்
நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
நினைக்குதடி அக்கினி பழமுன்னு
தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
துடிக்குதடி

ஆண் : இந்த உலகத்தில்
இது ஒன்னும் புதுசுல்ல
ஒண்ணு ரெண்டு தப்பி
போகும் ஒழுக்கத்துல

ஆண் : விதி சொல்லி
வழி போட்டான்
மனசபுள்ள விதி
விலக்கில்லாத
விதியுமில்ல

ஆண் : எட்ட இருக்கும்
சூரியன் பாத்து மொட்டு
விரிக்குது தாமரை தொட்டு
விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமும் போகல

ஆண் : பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு
பயப்பட நினைக்கலையே

ஆண் : என் கட்டையும்
ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன்
முகம் போகுமா

ஆண் : நா மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

ஆண் : உசுரே போகுதே
உசுரே போகுதே உதட்ட
நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

ஆண் : அக்கரைச் சீமையில்
நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
நினைக்குதடி அக்கினி பழமுன்னு
தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
துடிக்குதடி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அன்போடு காதலன் நான் நான்
எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்
மொதல்ல கண்மணி சொன்னேல்ல
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதான்
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
அதே தான் பிரமாதம் கவிதை படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....ஓஹோ

(கண்மணி...........)
ம், எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை
இதுவும் எழுதிக்கோ
நடுவுல நடுவுல மானே! தேனே! பொன் மானே!
எல்லாம் போட்டுக்க
எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா? தாங்காது
அபிராமி! அபிராமி! அபிராமி!
அதையும் எழுதணுமா?
இது காதல்!
என் காதல் என்னன்னு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைககும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன
மாயமென்ன பொன் மானே பொன் மானே
என்ன காயம் ஆன போதும், என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே.....
எந்தன் காதல் என்னெவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் தானே தெரியுமா
சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா

சுப லாலி லாலியே லாலி லாலியே!
அபிராமி லாலியே லாலி லாலியே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் இந்தக் காதலன்றி 
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி 
ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் 
இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் 
வாழும் மானிடா

மண்ணில் இந்தக் காதலன்றி 
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி 
ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் 
இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் 
வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னி நதியும் 
கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் 
பெண்மையின் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் 
பொங்கிடும் வசந்தமும்
சிந்தி வரும் பொங்கும் அமுதம் 
தந்திடும் குமுதமும்
கன்னி மகள் அருகில்
இருந்தால் சுவைக்கும்
கன்னித் துணை இழந்தால் 
முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் 
நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் 
அணங்கிவள் பிறப்பிதுதான்

மண்ணில் இந்தக் காதலன்றி 
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி 
ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

முத்துமணி ரத்தினங்களும் 
கட்டிய பவளமும்
கொத்துமலர் அற்புதங்களும் 
குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் 
வில்லெனும் புருவமும்
சுற்றி வரச் செய்யும் விழியும் 
சுந்தர மொழிகளும்
எண்ணி விட மறந்தால் 
எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் 
அவன் தான் துறவி
முடி முதல் அடிவரை 
முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் 
அரங்கமும் அவளல்லவா

மண்ணில் இந்தக் காதலன்றி 
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி 
ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் 
இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் 
வாழும் மானிடா

மண்ணில் இந்தக் காதலன்றி 
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி 
ஏழு ஸ்வரந்தான் பாடுமோ"

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா 
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா 
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
.
வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
.
செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
.
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
.
செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
.
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
.
செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா 
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்
(நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
(நின்னையே)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி 
தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம்
வீசும்போது சாரல் இன்பச்சாரல் 
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல் 
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம்
வீசும்போது சாரல் இன்பச்சாரல் 
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று 
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல் 
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் 
வீசும்போது சாரல் இன்பச்சாரல்

சரணம் 1
வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள் 
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத சாரங்கள் 
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ 
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

பல்லவி 
தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் 
வீசும்போது சாரல் இன்பச்சாரல் 
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று 
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல் 
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் 
வீசும்போது சாரல் இன்பச்சாரல் 
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று 
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்

சரணம் 2
நீ என்றும் நான் என்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
ஆணென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்ற மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

பல்லவி 
தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் 
வீசும்போது சாரல் இன்பச்சாரல் 
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று 
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல் 
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
தென்மேற்குப் பருவக்காற்று தேனீப்பக்கம் 
வீசும்போது சாரல் இன்பச்சாரல் 
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : { தனியே
தன்னன் தனியே
நான் காத்துக் காத்து
நின்றேன் நிலமே பொறு
நிலமே உன் பொறுமை
வென்று விடுவேன் } (2)

ஆண் : புரியாதா பேரன்பே
புரியாதா பேரன்பே ஓ தனியே
தனியே தனியே

ஆண் : ……………………………..

ஆண் : அக்டோபர் மாதத்தில்
அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்

ஆண் : அந்த நேரத்தில்
யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை
ரசிக்க வந்தாள்

ஆண் : { ஓஹோ பப்பாய
ஆஹா பப்பாய } (2)

ஆண் : அக்டோபர் மாதத்தில்
அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்

ஆண் : அந்த நேரத்தில்
யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை
ரசிக்க வந்தாள்

ஆண் : { அன்று கண்கள்
பார்த்துக் 
உயிர் காற்றை மாற்றிக்
கொண்டோம் } (2)
{ ரசனை என்னும் ஒரு
புள்ளியில் இரு இதயம்
இணையக் கண்டோம் } (2)

ஆண் : நானும் அவளும்
இணைகையில் நிலா
அன்று பால்மழை
பொழிந்தது

ஆண் : தனியே
தன்னன் தனியே
நான் காத்துக் காத்து
நின்றேன் நிலமே பொறு
நிலமே உன் பொறுமை
வென்று விடுவேன்

ஆண் : புரியாதா

ஆண் : …………………….

ஆண் : என்னுடைய
நிழலையும் இன்னொருத்தி
தொடுவது பிழையென்று
கருதிவிட்டாள் ஒரு ஜீன்ஸ்
அணிந்த சின்னக்கிளி ஹலோ
சொல்லி கைகொடுக்க தங்கமுகம்
கருகிவிட்டாள்

ஆண் : { அந்த கள்ளி
பிரிந்து சென்றாள் நான்
ஜீவன் உருகி நின்றேன் } (2)

குழு : ………………………………

ஆண் : { சின்னதொரு
காரணத்தால் சிறகடித்து
மறைந்துவிட்டாள் } (2)
மீண்டும் வருவாள்
நம்பினேன் அதோ
அவள் வரும் வழி
தெரியுது

ஆண் : தனியே…
தனியே தன்னன் தனியே
நான் காத்துக் காத்து
நின்றேன் நிலமே பொறு
நிலமே உன் பொறுமை
வென்று விடுவேன்

ஆண் : புரியாதா
பேரன்பே புரியாதா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண் : நதியே... நீயானால் கரை நானே
சிறுபறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது (இசை)

பெண் - 1 : ஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
உஊ... ஊ... உஉஊ... உஉஊ... உஉஊ...
(பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)
(பெண் - 1 : உ உ ஊ உ ஊ உ ஊ...
பெண் - 2: ரப்பசாய் ரப்பசாய் ரப்ப மாஹி ரே) (இணைந்து)

*

ஆண் : பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் : பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை
ஆண் : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது...
பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
பெண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

ஆண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

*

பெண் : நீ அணைக்கின்ற வேளையில்
உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்
உயிர்ப்பூ சருகாக உலரும்
பெண் : இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ
ஆண் : மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா
எந்தன் மார்போடு வந்தாடுதோ

பெண் : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெண் : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
ஆண் : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெண் : நதியே... நீயானால் கரை நானே
சிறு பறவை... நீயானால் உன் வானம் நானே...

ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது
ஆண் : புது வெள்ளை மழை
பெண் : இங்கு பொழிகின்றது
ஆண் : இந்தக் கொள்ளை நிலா
பெண் : உடல் நனைகின்றது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும்
சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன்
தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாய  சூரியனை  ஒற்றை  ஜடையில்  கட்டியவள்
நின்றாடும்  விண்மீனை  நெற்றி  சுட்டியில்  ஒட்டியவள்
ஆகாய  சூரியனை  ஒற்றை  ஜடையில்  கட்டியவள்
நின்றாடும்  விண்மீனை  நெற்றி  சுட்டியில்  ஒட்டியவள்
இவள்தானே  எரிமலை  அள்ளி
மருதாணி  போல்  பூசியவள்
கோடி  நான்  உன்  தேகம்  முற்றும்  சுற்றி  கொண்ட  கோடி  நான்
என்  எண்ணம்  எதுவோ ?
கிளி தான்  உன்னை  கொஞ்சம்  கொஞ்சம்  கொத்தி  தின்னும்  கிளி  நான்
உன்னை  கொஞ்சும்  எண்ணமோ ?

(ஆகாய  சூரியனை ...)

காதல்  பந்தியில்  நாமே  உணவுதான்
உண்ணும்  பொருளே  விண்ணை  உண்ணும்  விந்தை  இங்கே தான்
காதல்  பார்வையில்  பூமி  வேறு தான்
மார்கழி  வேர்க்கும்  சித்திரை  குளிரும்  மாறுதல்  இங்கே தான்
உன்  குளிருக்கு  இதமாய்  என்னை  அடிக்கடி  கொளுத்து
என்  வெயிலுக்கு  சுகத்தை  உன்  வேர்வையில்  நனைத்து
காதல்  மறந்தவன்  காமம்  கடந்தவன்
துறவை  துறந்ததும்  சொர்க்கம்  வந்தது

(ஆகாய  சூரியனை ...)

என்னை  கண்டதும்  ஏன்  நீ  ஒளிகிறாய் ?
டோரா  போற  மலை  சென்றாலும்  துரத்தி  வருவேனே
உன்னை  நீங்கி  நான்  எங்கே  செல்வது ?
உன்  உள்ளங்கையில்  ரேகைக்குள்ளே  ஒளிந்து  கொள்வேனே
அடி  காதல்  வந்தும்  ஏன்  கண்ணாமூச்சி ?
நீ  கண்டு  கண்டு  பிடித்தால்  பின்  காமன்  ஆட்சி
கத்தி  பறித்து  நீ  பூவை  தெளிக்கிறாய்
பாரம்  குறைந்ததும்  ஏதோ  நிம்மதி

(ஆகாய  சூரியனை ...)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹ்….

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன்
நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குரையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

ஒஹ்…

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உனை அன்றி வேர் ஒரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன்
நகர்வேன் ஏமாற்றி

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழு: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்...

பெ: மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா  
இது கண்ணன் வரும் பொழுதல்லவா,
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் 
விடை பெறும் உயிரல்லவா....

பெ: மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா  
இது கண்ணன் வரும் பொழுதல்லவா,
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை 
பெறும் உயிரல்லவா,
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை 
பெறும் உயிரல்லவா,
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா,

பெ: மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா  
இது கண்ணன் வரும் பொழுதல்லவா.....


பெ: இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய 
கண்ணீர் அணைக்கின்றதே,
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் 
என்னுயிரும் கரைவதென்ன,
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா,
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா.......

பெ: மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா  
இது கண்ணன் வரும் பொழுதல்லவா,
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை 
பெறும் உயிரல்லவா,
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை 
பெறும் உயிரல்லவா,
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா.....


ஆ: சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் 
மகளே வா வா,
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ... 
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா...
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா...

(மார்கழி) 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.