Jump to content

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு - இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக....

வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
சத்தியமாகவா?  
நான் சத்தியம் செய்யவா..
(தொடு தொடு..) இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
(தொடு தொடு..)நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க
இந்த நீரிலே அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கேலி செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
(தொடு தொடு.

 

Link to post
Share on other sites
 • Replies 214
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான் இது வேலைன்டின் திருநாள்தான் புது உற்சாகம் வரும்நாள்தான் நாம்ம எ

ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா... நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா.. ஐம்பதிலும் ஆசை வரும். ஆசையுடன் பாசம் வரும். இதில் அந்தரங்கம் கிடையாதம்மா.

டாய் மச்சான் எங்கடா போனா அவ, அவள மாதிரி நான் பாத்ததே இல்லடா, எனக்கு.. எனக்கு பைத்தியமே புடிச்சிரும் போல இருக்குடா நான்….. வாய மூடி சும்மா இருடா… ரோட்ட பாத்து நேரா நடடா… கண்ண கட்டி காட்டுல

 • கருத்துக்கள உறவுகள்

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூராணாந்தம் வாழ்வே பேராணாந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயஸரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓராணாந்தம் பந்தம் பேராணாந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் பெண் என்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்

முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் 
முறையா என்றேன் கண்கள் பறித்தாய் 
என் வலி தீர ஒரு வழி என்ன 
என் பனி பூவே மீண்டும் பார்த்தால் என்ன.....

ஏன் பெண் என்று பிறந்தாய்..... 
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 

நீ சூடும் ஒரு பூ தந்தால்
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பெயர் சொன்னால் 
உன் காலடியில் கிடப்பேன் 

தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம் 
தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம் 
இரண்டில் ஒன்று சொல்லிவிடு 
இல்லை நீயே கொல்லியிடு

ஏன் பெண் என்று பிறந்தாய்..... 
ஏன் என் கண்ணில் விழுந்தாய்

நோகாமல் பிறர் காணாமல் 
உந்தன் ஆடை நுனி தொடுவேன் 
என்ன ஆனாலும் உயிர் போனாலும் 
ஒரு தென்றல் என்றே வருவேன் 

நீ என்னை பார்த்தால் தான் துடிக்குது உள்ளம் 
நீ என்னை பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம் 
இமயம் கேட்கும் என் துடிப்பு 
ஏனோ உனக்குள் கதவடைப்பு..... 

ஏன் பெண் என்று பிறந்தாய்..... 
ஏன் என் கண்ணில் விழுந்தாய் 
ஏன் ஒரு பாதி சிரித்தாய்... 
என் உயிர் பூவை எரித்தாய்...

முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் 
முறையா என்றேன் கண்கள் பறித்தாய் 
என் வலி தீர ஒரு வழி என்ன 
என் பனி பூவே மீண்டும் பார்த்தால் என்ன.....

ஏன் பெண் என்று பிறந்தாய்..... 
ஏன் என் கண்ணில் விழுந்தாய்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1989-ம் ஆண்டு TP. கஜேந்திரன் இயக்கத்தில் கார்த்திக், நிரோஷா நடித்து வெற்றி விழா கொண்டாடிய "பாண்டி நாட்டு தங்கம் " திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவான பாடலிது. இசைஞானியின் அபார கற்பனையில் உருவான இசைக் கோர்வைக்கு தோதாக கங்கை அமரனின் நெஞ்சில் ஜனித்த இனிமையான பாடல் வரிகளை சின்னக் குயில் சித்ரா, மனோ தங்கள் குரல் வளத்தால் உயிரூட்டி மெருகூட்டி கேட்போரின் காதுகளில் தேன் சொட்ட வைத்து மிகவும் பிரபலப்படுத்திய பாடலிது. இந்தப் பாடல் வெளியான புதிதில் இலங்கை வானொலியில் தினமும் ஐந்தாறு முறையாவது ஒலி பரப்பாகி நேயர்களை குதூகலமடைய செய்ததை மறக்க முடியுமா? மனத்திரையில் போட்டி போட்ட பல அசெளகரியங்களை கொஞ்ச நேரத்திற்கு மூட்டை கட்டி, ஓரம் வைத்து விட்டு ரசிக்கும் போது சிறகடித்து சிதறி ஓடும் எண்ணப் பறவைகளை எண்ணிப் பார்க்க முடிகிறதா? மனதை சிறை பிடித்த வரிகள் இதோ.... "நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும் நில்லாம பாட்டு சொல்லி காலமெல்லாம் ஆளனும் சொக்கத் தங்கம் தங்களைத் தான் சொக்கி சொக்கி பார்த்து தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து " இசைஞானி தன் ஆரம்ப காலத்தில் கங்கை அமரனை மட்டும் கூட வைத்துக் கொண்டு பாடல்கள் பல உருவாக்கியுள்ளார். அதில் வெற்றியும் கண்டுள்ளார். பன்முகத் திறமை கொண்ட கங்கை அமரன் வஞ்சகமில்லாமல் கடுமையாக உழைத்து பல வெற்றிகளை குவித்தார் என்பது தானே நிஜம்? இந்தப் பாடல் ஜனித்து முப்பது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. காலத்திற்கு என்ன அவசரமென்று தெரியவில்லை! காலங்கள் கடந்து போகலாம். ஆனால் இது போன்ற பாடலின் மீதுள்ள ஈர்ப்பு மட்டும் ஏனோ இன்னமும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பது தானே நிதர்சனம். அன்றைக்கு இந்தப் பாடலின் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தது வாலிப வயதில் ஆட்கொண்ட இனம் புரியாத மோகவும், தாகவும் தான் என்று எடுத்துக் கொள்ளலாமா? சரியோ தப்போ, எதிர்பார்த்து, காத்திருந்து ஏதோ ஒரு தருணத்தில் நேரில் சந்தித்து முகம் பார்த்து பேசி, சிரித்து, மகிழ்ந்து, மகிழ்வித்து எத்தனையோ தூரத்தை கடந்த பயணித்ததின் கணக்கு தெரியுமா? தெரிந்தாலும் சொல்லக் கூடிய நிலையில் யாருமில்லையே... பூகம்பத்திற்கு பயந்து நிஜங்கள் ஏனோ ஓடி ஒளிந்து கொள்ள துடிக்கின்றது.... இருந்தாலும் ஒரு விதமான நெருடல்! கடந்து வந்த பாதையில் இன்னும் கொஞ்சம் அழகுற பயணத்திருக்கலாமென்ற பேராசை இன்னமும் நிழல் போல் பின்தொடர்ந்து வருவது வெறுமொரு கனவா?. நிமிர்ந்த நடை கொண்டு முன்னோக்கி போகலாமென்றால் பயணம் முடியும் தருவாயில்! என்னவொரு சோதனை? காலமே... இதற்காகத் தான் உன் வேகத்தை கூட்டி விட்டு வேதனை படுத்துகிறாயோ? காலம் மாறிப் போனாலும், ஆளும் மாறிப் போனாலும் பழமை எப்போதும் அழகாத் தானே தோன்றும்? மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமையான வரிகள் மனசை என்ன பாடு படுத்துகிறது.... வெறும் கதையல்ல. நிஜங்களின் ஊர்வலம்! பிரியாவிடை பெற்று சென்ற இளமைக் காலமாம் அந்த வசந்த காலம் மீண்டும் மீண்டு வருமா? எல்லாம் ஒரு நப்பாசை தான். ஏதோ ஒரு மயக்கத்தில் மனதை பறிகொடுக்க காரணமான இனிமையான, மிகவும் மென்மையான காலத்தால் அழியாத இப்பாடல் உருவாகக் காரணமானவர்கள் அத்துணை பேருக்கும் நன்றி. வணக்கம் ப.சிவசங்கர்
 

தந்தனன தானானா
தந்தனன 
தானானா
தந்தானா
தந்தானா 
தந்தனா னானா

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது 
என் மனசதை கேட்டுத் தான் தவிக்குது 

அதில் என்னை வச்சுப் பாட மாட்டியா 
நெஞ்சத் தொட்டு ஆளும் ராசையா 
மனசு முழுதும் இசை தான் உனக்கு 
அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு 

(உன் மனசுல )

பாட்டாலே புள்ளி வச்சேன் 
பார்வையிலே கிள்ளி வச்சே 
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே 
போடாத சங்கதிதான் போட ஓரு மேடை உண்டு 
நாளு வச்சு சேர வாங்க ராசனே 
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும் 
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும் 
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து 
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து 

(உன் மனசுல)

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியை தந்ததையா 
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணலை 
பூவான பாட்டு இந்த பொண்ணத் தொட்டுப் போனதையா 
போன வழி பார்த்த கண்ணு மூடலை 
உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் .. 
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் .. 
உங்களத் தான் எண்ணி எண்ணி என்னுசுரு வாழும் 
சொல்லுமையா நல்லச்சொல்லு சொன்னா போதும் 

ஏங் மனசுல பாட்டுத் தான் இருக்குது 
உன் மனசதை கேட்டுத் தான் தவிக்குது


நான் உன்னை மட்டும் பாடும் குயிலுதான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலதா
மனசு முழுதும் இசைதான் எனக்கு
இசையோடொனக்கு இடமும் இருக்கு
என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசதை கேட்டுத்தான் தவிக்குது

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ… ஓ…
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ… ஓ…
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற
வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
கரை மேல் நானும் காற்று வாங்கி
விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல
கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ… ஓ…
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ… ஓ…
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
நெஞ்சமே பாட்டெழுது – அதில்
நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி...
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
************
சின்னப்பொன்னு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளிரதம் நான்
கண்ணுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு பொன்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாபத் தேரேறலாம்
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது பூ சூடும் பொன் மாலை தான் என் செல்லகுட்டி
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
*******INTERLUDE*****
நா ந நா நா
ந ந ந நா நா
நா ந நா நா
ந ந ந நா நா

நா ந நா நா
ந ந ந நா நா
நா ந நா நா
நா நா
************
சின்ன சிட்டு நான் ஒரு சிங்கார பூ நான்
தங்க தட்டு நான் நல்ல தாழம் பூ நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான் மேகம் நான்
என் மச்சானே என்னோடு நீராடலாம்
என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்லகுட்டி
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்

சந்தன மாலை
அள்ளுது ஆள
வாசம் ஏருது
என் கிளி மேல சங்கிலி போல
சேர தோணுது
சக்கர ஆல சொக்குது ஆள
மாலை மாத்த
மாமன் வரட்டுமா

கண்மணியே
ச த நி ச
த நி ச ம க ம க ச
த நி ச க க ச
த ப க ச க க
ச நி த நி ச

வழியில பூத்த
சாமந்தி நீயே
விழியில சேர்த்த
பூங்கொத்து நீயே

அடியே அடியே பூங்கொடியே
கவலை மறக்கும் தாய் மடியே
அழகே அழகே பெண் அழகே
தரையில் நடக்கும் பேரழகே

நிழலாட்டம் பின்னால
நான் ஓடி வந்தேனே
ஒரு வாட்டி என்ன
பாரேன் மா

ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்

பலமுறை நீயும்
பாக்காம போனா
இரும்புக்கு மேல
துரும்பென ஆனேன்
உசுர உனக்கே நேந்து விட்டேன்
இருந்தும் நெருங்க
பயந்துக்கிட்டேன்

உயிரே உயிரே என்னுயிரே
உலகம் நீதான் வா உயிரே
மனசெல்லாம் கண்ணாடி
உடைக்காத பந்தாடி
வதைக்காத கண்ணே கண்மணியே

ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்

ஹே
நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்
காட்டு செண்பகமே
சங்கதி பேசும் கண்களும் கூசும்
காதல் சந்தனமே

பறவை போல பறந்து போக
கூட சேர்ந்து நீயும் வருவியா
கண்மணியே
வாகொஞ்சிடவே

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் சிரிக்ககுள்ள
கேப்பையாட்டம் என்னை திரிக்குரா
அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி
கிறங்க அடிக்குறா
குமரி புள்ள நேசம்
அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குரா

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

உலக பாக்குறேன்
இதயம்போல் தெரியுதே
அடுப்பு தீயபோல்
உசுரும் எரியுதே
காலுல நடக்குறேன்
மனசுல பறக்குறேன்
அவமுகம் பாத்துட்டா
அரையடி வளருரேன்
சேதாரம் இல்லாம
செஞ்சதாறு அவள
அவ பஞ்சாரம்
போட்டுதான்
கவுக்குராளே ஆள
நான் ஆத்தில்
குளிக்கும் போல
சுடும் வெயிலுக்குள்ள கிடக்கேன்
அவகூட்டி பெருக்கும்போது
நான் கூடைக்குள்ள போவேன்

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

உதட்டு சிரிப்புல
உசிறு கரையுதே
அவள நினைச்சுதான்
வயிறு நிறையுதே
சோளதட்ட தான்
சுமைய தாங்குமா
நாள சாய்க்குதே
அள்ளிபூ இரண்டுதான்
போராள சாவில்ல
மாரால தான் சாவு
நூராள தாக்குதே
உசிலம்பட்டி சேவு
இங்க அறுவா தூக்க தானே
நம்ம ஆளு குறைஞ்சு கிடக்கு
அவ பத்துபுள்ள என்னைபோல
பெத்து கொடுக்கணும்

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் சிரிக்ககுள்ள
கேப்பையாட்டம் என்னை திரிக்குரா
அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி
கிறங்க அடிக்குறா
குமரி புள்ள நேசம்
அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குரா

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெண்/குழு:ஹ..ஹ..ஹ...

ஹ..ஹ..ஹ...
ஹ..ஹ..ஹ...
ஹ..ஹ..ஹ...
சுகுசுகுச்சும் சுகுசுகுச்சும்...
சுகுசுகுச்சு சுகுசுகுச்சு...
சுகுசுகுச்சும் சுகுசுகுச்சும்...
சுகுசுகுச்சு சுகுசுகுச்சு...

ஆண்:அத்திப்பழம் செவப்பா...

இந்த அத்தமக செவப்பா...
ஒரு வெள்ளக்காரப் பொணாணு...
இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...
அத்திப்பழம் செகப்பபா...
இந்த அத்தமக செகப்பபா...
ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...
இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...
தீபம் கொண்ட வெண்ணிலவே...

பெண்/குழு:வெண்ணிலவே...வெண்ணிலவே...


ஆண்:மண்ணில் வந்த பெண்ணிலவே...


பெண்/குழு:பெண்ணிலவே...பெண்ணிலவே...


ஆண்:எப்போதும் வாடாது...

இப்போது நான் தந்த பூ..வே...
அத்திப்பழம் செவப்பா...
இந்த அத்தமக செகப்பபா...
ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு
இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...

தயவுசெய்து மீள்பதிவேற்றம்

பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏😊

( இசை ) சரணம் - 1 @manic11 )


பெண்:குத்துவிளக் கொண்ணு ஏத்தி வச்சேன்...
குத்தவச்சு பொண்ணு காத்திருந்தேன்...

குத்து விளக்கொண்ணு ஏத்தி வச்சேன்...
குத்தவச்சு பொண்ணு காத்திருந்தேன்...
குத்துவிளக்குக்கு எண்ணை தந்தாய்...
இந்த குமரி பொண்ணுக்கு தன்னை தந்தாய்...

ஆண்:உத்தரவு போட்டு விடு...

உத்தரவு போட்டு விடு...
யோசிக்க நேரமில்ல...
ஒத்திகய பார்த்துபட்டா...
மெத்தையில் கூச்சமில்ல...

பெண்:ஆத்திரம் என்ன அவசரம் என்ன...

ஓலையில் இருக்கு விருந்து...

ஆண்:ம்..ம்..( சிரிப்பு )


பெண்:ஓலையில் இருக்கு விருந்து...


ஆண்:அத்திப்பழம் செவப்பா...

இந்த அத்தமக செவப்பா...
ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...
இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...
அத்திப்பழம் செவப்பா...
இந்த அத்தமக செவப்பா...
ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...
இந்தியா வந்தாலும் உன்ன கண்டு தெகப்பா...

தயவுசெய்து மீள்பதிவேற்றம்

பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏😊

( இசை ) சரணம் - 2 @manic11 )


ஆண்:கோதை உடம்பென்ன சந்தனமா...
சொல்லும் மொழியென்ன மந்திரமா...

கோதை உடம்பென்ன சந்தனமா...
சொல்லும் மொழியென்ன மந்திரமா...
நெஞ்சு துடிக்கிது ரெக்கை அடிக்கிது...
இந்த மனசென்ன எந்திரமா...

பெண்:பூத்திருந்தேன் பூத்திருந்தேன்...

பூத்திருந்தேன் பூத்திருந்தேன்...
பூஜை நடக்கட்டுமே...
காத்திருந்தேன் காத்திருந்தேன்...
கன்னி கழியட்டுமே...

ஆண்:சாமந்திபூவே சமஞ்சபூவே...

ஜாமத்தில் இருக்கு சங்கதி...

பெண்:ம்..ம்.( சிரிப்பு )


ஆண்:ம்...ஜாமத்தில் இருக்கு சங்கதி...

பெண்:அத்திப்பழம் செகப்பபா...

இந்த அத்தமக செவப்பா...

ஆண்:ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...

இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...

பெண்:அத்திப்பழம் செகப்பபா...

இந்த அத்தமக செவப்பா...

ஆண்:ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...

இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...
தீபம் கொண்ட வெண்ணிலா...

பெண்/குழு:வெண்ணிலவே..வெண்ணிலவே...


ஆண்:மண்ணில் வந்த பெண்ணிலவே...


பெண்/குழு:பெண்ணிலவே..பெண்ணிலவே...


ஆண்:எப்போதும் வாடாது...

இப்போது நான் தந்த பூ..வே...
அத்திப்பழம் செகப்பபா...
இந்த அத்தமக செவப்பா...
ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...
இந்தியா வந்தாலும் உன்னக்கண்டு தெகப்பா...

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே
மழைத் தண்ணீ உசிரைக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹாலை
கட்டிக் கொடுத்தவனும் நாந்தானே

அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே 

(சொட்ட..)

உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே ஏன் ஒதுங்கி நின்றாய்
எனைக் கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையில் ஆடிடு மயிலே மயிலே
உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே
நீருக்கும் நமக்கும் ஒரு தேவ பந்தம் அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை மீண்டும் மழை சேர்த்தது 

(சொட்ட..)

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
 புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
 பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
 சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
 காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
 நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே
 பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே
 கேட்கும் ஒலியெல்லம் அட சரிகமபதனிசரி

(பூப்பூக்கும் ஓசை)

கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில்
 கடிகாரச் சத்தம் சங்கீதம்
 கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில்
 ரயில் போகும் ஓசை சங்கீதம்
 பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை (2)
சந்தோஷ சங்கீதம்
 தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி
 பாலுண்ணும் சத்தம் சங்கீதம்

 ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே கொரே கொரே பைய்யா
 ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)

சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி
 சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்
 கரைகொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து
 கைதட்டும் ஓசை சங்கீதம்
 காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை (2)
சிருங்கார சங்கீதம்
 முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
 தவளைக்கள் ஓசை சங்கீதம்

 ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே ஜோரி ஜோரி பைய்யா
 ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெண் : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..
குழு : {ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..} (3)

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே

பெண் : வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவப்பொண்ண திருடி தழுவ
திட்டமிட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ

ஆண் : வைரங்கள் தாரேன்
வளமான தோளுக்கு
ஆண் : தங்க செருப்ப தாரேன்
கனி வாழை காலுக்கு
ஆண் : பவளங்கள் தாரேன்
பால் போன்ற பல்லுக்கு
ஆண் : முத்து சரங்கள் தாரேன்
முன் கோவச்சொல்லுக்கு

பெண் : உன் ஆசை எல்லாம்
வெறும் கானல் நீரு
நீ ஏழம் போட வேறாளப்பாரு

ஆண் : நீ சொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே

பெண் : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..
குழு : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ..
ஆஅ…ஆஅ…ஆஆ..

பெண் : ரெட்டை சூரியன் வருகுதம்மா
ஒற்றை தாமரை கருகுதம்மா
வாள்முனையில் ஒரு சுயவரமா
மங்கைக்குள் ஒரு பயம் வருமா

பெண் : ஒரு தமயந்தி நானம்மா
என் நல ராஜன் யாரம்மா

ஆண் : மணவாளன் இங்கே நானம்மா
ஆண் : மஹாராஜன் இங்கே நானம்மா

பெண் : இது மாலை மயக்கம்
என் மனதில் நடுக்கம்
நெஞ்சில் வார்த்தை துடிக்கும்
நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா
ஊமைகிளி என்ன சொல்லும்

ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே

குழு : ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ

ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள

பெண் : வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவப்பொண்ண திருடி தழுவ
திட்டமிட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
காடும் மழையும் தூங்கும்போது
கொலுசு சத்தம் மனசை திருடியதே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

கொடை புடிச்சி நைட்டுல 
பறக்க போறேன் ஹைட்டுல 
தல காலு புரியல 
தலை கீழா நடக்குறேன் 

நல்ல வாயன் சம்பாதிச்சத 
நார வாயன் துன்னுர 
கணக்கு போட தெரியாதவன் 
காச வாரி இறைக்குற 

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

போடுவேன் டா மேடையில கால மேல 
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை 

காசு பணம் துட்டு மணி மணி 

கரன்சி நோட்டு கட்டு 
கண்ணு  ரெண்டும் மறைக்குது 
நான் இழுத்த காசு கூட 
லொள்ளு லொள்ளு குரைக்குது 

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

போடுவேன் டா மேடையில கால மேல 
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை 

காசு பணம் துட்டு நெறைய மணி மணி மணி 
காசு பணம் துட்டு நெறைய மணி மணி மணி 
காசு பணம் துட்டு நெறைய மணி.........

துட்டு மணி மணி 

கொடை புடிச்சி நைட்டுல 
பறக்க போறேன் ஹைட்டுல 
போடுவேன் டா மேடையில கால மேல 
நல்ல வாயன் சம்பாதிச்சத 
நார வாயன் துன்னுர 
போடுவேன் டா மேடையில கால மேல 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

பெண் : { நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம் } (2)

பெண் : நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ

பெண் : உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : ஊற்றுப் போலவே
பாட்டு வந்ததே உன்னைக்
கண்டதாலே பாவை என்னையே
பாட வைத்ததே அன்பு
கொண்டதாலே

பெண் : உன்னைப் பார்க்கையில்
என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை
சேர்க்கிறேன் இன்று உந்தன்
கையில்

பெண் : எந்தன் ஆவல்
தீருமோ உந்தன் பாத
பூஜையில் இந்த ஜீவன்
கூடுமோ உந்தன் நாத
வேள்வியில்

பெண் : எண்ணம் நீ
வண்ணம் நீ இங்கு நீ
எங்கும் நீ வேதம் போலே
உந்தன் பேரை ஓதும்
உள்ளம் தான்

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : நாத வெள்ளமும்
கீத வெள்ளமும் வாரித்
தந்த தேவி நாளும்
என்னையே வாழவைக்கவே
வாசல் வந்ததே நீ

ஆண் : வீணை தன்னையே
கையில் ஏந்திடும் ஞான
வல்லியே நீ வெள்ளைத்
தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ

ஆண் : எந்தன் வாக்கு
மேடையில் இன்று ஆடும்
வாணியே எந்தன் நாளும்
மேன்மையில் என்னை
ஏற்றும் ஏணியே

ஆண் : அன்னை நீ
அல்லவா இன்னும்
நான் சொல்லவா
நீதான் தெய்வம் நீதான்
செல்வம் கீதம் சங்கீதம்

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

பெண் : நீயின்றி நான்
பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ

பெண் : உனது தாகம்
விளைய இது அடிமையான
மனதோ

பெண் : நீதானே நாள்தோறும்
நான் பாட காரணம் நீ எந்தன்
நெஞ்சோடு நின்றாடும்
தோரணம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் பேச கூட தொடங்கல
என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல
இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாத
இன்னும் பேச கூட தொடங்கல
என் நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல
இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே

இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வலையவிட்டு வலையவிட்டு வலையவிட்டாயே
நீ வந்து வந்து போயேன், அந்த அலைகளை போல
வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையலை போல
உன் கண்ணுக்கேத்த அழகு வர காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்
இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குதே
உன்னை இழுக்க என்ன இழுக்க
என் மனசு நெறையுமே
இந்த மீன் உடம்பு வாசன
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
நீ என் கண்ணு போல இருக்கணும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாக்கணும்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே

மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு
காது செஞ்ச மண்ணு அது மேலூரு
அவ உதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க
நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை

தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு
நான் தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு
அட கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு
காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு
ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு
பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு
பாஞ்சாலங்குறிச்சியில மண்ணெடுத்தேன் நகத்துக்கு
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் உடம்புக்கு
என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல பொம்மையில்ல உண்மை
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
எத்தனையோ பொம்மை செஞ்சேன் கண்ணம்மா
அடி அத்தனையும் உன்னப்போல மின்னுமா பதில் சொல்லம்மா
தந்தானே தந்தானே தந்தானக் குயிலே
சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே
போடு …

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆண் : ஏலே ஏலேலேலே
ஏலே ஏலேலேலே ஒத்த
பனை மரத்துல செத்த நேரம்
உன் மடியில் தல வச்சு
சாஞ்சிக்கிறேன் சங்கதிய
சொல்லி தாறேன் வாடி நீ
வாடி பத்துக்கண்ணு பாலத்துல
மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்
பாய்ச்சலோட வாடி புள்ள
கூச்சம் கீச்சம் தேவையில்லை
வாடி நீ வாடி

ஆண் : ஏலே ஏலேலேலே
ஏலே ஏலேலேலே செவ்வளனி
சின்னக் கனி உன்ன சிறை
எடுக்கப் போறேன் வாடி

பெண் : அய்யய்யோ என்
உசுருக்குள்ள தீய வச்சான்
அய்யய்யோ என் மனசுக்குள்ள
நோயத் தச்சான் அய்யய்யோ

ஆண் : சண்டாளி உன்
பாசத்தால நானும் சுண்டெலியா
ஆனேன் புள்ள

பெண் : நீ கொன்னாக்கூட
குத்தமில்ல நீ சொன்னா
சாகும் இந்தப் புள்ள
அய்யய்யோ என் வெட்கம்
பத்தி வேகுறதே அய்யய்யோ
என் சமஞ்ச தேகம் சாயிறதே
அய்யய்யோ

ஆண் : அரளி விதை
வாசக்காரி ஆள கொல்லும்
பாசக்காரி என் உடம்பு நெஞ்ச
கீறி நீ உள்ள வந்தா
கெட்டிக்காரி

ஆண் : அய்யய்யோ என்
இடுப்பு வேட்டி இறங்கிப்
போச்சே அய்யய்யோ
என் மீச முறுக்கும்
மடங்கிப் போச்சே
அய்யய்யோ

பெண் : கல்லுக்குள்ள தேர
போல கலைஞ்சிருக்கும்
தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா
காலச் சுத்தும் நிழலப் போல
பொட்டக்காட்டில் உன்கூடவே
தங்கிடவா

பெண் : அய்யானார பாத்தாலே
உன் நெனப்புதான்டா அம்மிக்கல்லு
பூப்போல மாறிப்போச்சு ஏன்டா
நான் வாடாமல்லி நீ போடா
அல்லி

ஆண் : { தொரட்டிக் கண்ணு
கருவாச்சியே நீ தொட்டா
அருவா கரும்பாகுதே } (2)

ஆண் : சண்டாளி உன்
பாசத்தாலநானும் சுண்டெலியா
ஆனேன் புள்ள

பெண் : நீ கொன்னாக்கூட
குத்தமில்ல நீ சொன்னா
சாகும் இந்தப் புள்ள

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா ஹோ ஒ
தேனே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே

மூடி வச்சு மூடி வச்சு மறச்சுவச்சதெல்லாம்
காத்து அடிச்சு காத்து அடிச்சு கலஞ்சு போனதென்ன
பாடி வச்சு பாடி வச்சு பதுக்கி வச்சதெல்லாம்
காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன

உன்னாலதான் உன்னாலதான் உதிர்ந்து போச்சு வெக்கம்
கண்ணாலதான் கையாலதான் கலந்துகிட்டா சொர்கம்
நானிருந்தேன் சும்மா வாசலிலே மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே
நானே மருதாணி பூசவா ஹோ
நீயே அடையாளம் போடவா

(மல்லிக மொட்டு மனச தொட்டு)

பூவரசம் பூவுக்குள்ளே இருப்பதென்ன சொல்லு
பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு
பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும்
பரிதவிச்சு பசிச்சு நின்னா பந்தியப் போட்டு தரணும்

ஆடியாடி பாடி வந்து அலையுதொரு குருவி
கீச்சு கீச்சு பேசுதையா மனச கொஞ்சம் துருவி
பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி
கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி
மானே மருதாணி பூசவா ஹோ ஒஹ்
தேனே அடையாளம் போடவா

(மல்லிக மொட்டு மனச தொட்டு)

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
புரியாதோ இளம் பூவே
உன் மோகம்
இருப்பாக கண்ணில் நீர் வந்தது

பனி மூட்டம் வந்ததால் 
மலர் தோட்டம் நீங்கியே 
திசை மாறி போகுமோ தென்றலே 

காதல் ரோஜாவே 
பாதை மாறாதே 
நெஞ்சம் தாங்காது....

இளவேனில் 
இது வைகாசி மாதம் 
விழியோரம் மழை ஏன் வந்தது

என் மேனி 
நீ மீட்டும்   பொன்  வீணை 
என்று அந்நாளில் நீதான்  சொன்னது . 

கையேந்தி நான் வாங்கும்  
பொன்  வீணை இன்று 
கைமாறி ஏனோ சென்றது.

என்போல ஏழை 
முழி  விழும் வாழை 
உண்டான காயம் ஆறக்கூடுமா. 

காதல் ரோஜாவே 
கனலை மூட்டாதே 
நீ கொண்ட என் நெஞ்சை 
தந்தாள் வாழ்த்துவேன்.

இளவேனில் 
இது வைகாசி மாதம் 
விழியோரம் மழை ஏன் வந்தது 

பனி மூட்டம் வந்ததால் 
மலர் தோட்டம் நீங்கியே 
திசை மாறி போகுமோ தென்றலே

கண்ணான கண்ணே 
உன் வார்த்தை நம்பி 
கல்யாண தீபம் ஏற்றினேன். 

என் தீபம் உன் கோவில் 
சேராது என்று 
தண்ணீரை நானே ஊற்றினேன்

உன்னோடு வாழ 
இல்லை ஒரு யோகம். 
நான் செய்த பாவம் 
யாரை சொல்வது. 

காதல் ரோஜாவே 
நலமாய் நீ வாழ்க 
நீ சூடும் பூமாலை 
வான்போல் வாழ்கவே.

இளவேனில் 
சில ராகங்கள் பாடும் 
இளங்காற்றே எங்கே போகிறாய். 

பூஞ்சோலை 
இது உன்னோடு வாழும். 
இமைக்காமல் என்னை 
ஏன் பார்க்கிறாய்.

பனி மூட்டம் வந்ததால் 
மலர் தோட்டம் நீங்கியே 
திசை மாறி போகுமோ தென்றலே 

காதல்  ராஜாவே 
உன்னை கூடாமல் 
கண்கள் தூங்காதே...

இளவேனில் 
சில ராகங்கள் பாடும் 
இளங்காற்றே எங்கே போகிறாய்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா - நீ
கொஞ்சிப்பேச பொண்ணு ஒண்ணு தரமாட்டா
சாதி சனம் தூங்கல்லையே சாமக்கோழி கூவல்லையே
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக்குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆணிவேருக்கு மண் பிடிக்கும் ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்

அரசன் மகனுக்கு வால் பிடிக்கும் அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே பொம்பளைக்கு கிலி பிடிக்கும்

அல்லு பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும் ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்

அ பொட்டப்புள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
அ அ அ பொட்டப்புள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு

(குச்சிக்குச்சி)

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா
ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

சிறகு நீங்கினால் பறவையில்லை திரியை நீங்கினால் தீபமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை

உடலை நீங்கினால் உயிருமில்லை ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது தெரியவில்லை

பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் என்னாளும் பெண்வாழ்வில் ஏற்றங்கள் இல்லை

பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
தொட்ட இடம் பத்திக்கொளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு

(குச்சிக்குச்சி)

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆண் : மீனம்மா…
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

பெண் : அம்மம்மா
முதல் பாா்வையிலே
சொன்ன வாா்த்தை
எல்லாம் ஒரு காவியமே

ஆண் : சின்னச் சின்ன
ஊடல்களும் சின்னச்
சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து
வந்து போகும்

பெண் : ஊடல் வந்து மோதல்
வந்து முட்டிக் கொண்டபோதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி
வாழும்

ஆண் : இரு மாதங்கள்
நாட்கள் செல்ல பெண் : ஆஆஆ……
ஆண் : நிறம் மாறிடும்
பூக்கள் அல்ல பெண் : ஆஆஆ…….


 
ஆண் : மீனம்மா…
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

ஆண் : ஒரு சின்னப்
பூத்திாியில் ஒளி சிந்தும்
ராத்திாியில் இந்த மெத்தை
மேல் இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிடவா

பெண் : ஒரு ஜன்னல்
அங்கிருக்கு தென்றல்
எட்டிப் பாா்ப்பதற்கு அதை
மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா

ஆண் : மாமன்காரன் தானே
மாலை போட்ட நானே மோகம்
தீரவே மெதுவாய் மெதுவாய்
தொடலாம் மீனம்மா…மழை
உன்னை நனைத்தால் இங்கு
எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்

பெண் : அம்மம்மா வெயில்
உன்னை அடித்தால் இங்கு
எனக்கல்லவா உடல் வோ்த்து விடும்

குழு : துத் துத் துது… துத்
துதுது துத் துத் துது துது

ஆண் : அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது அடி
இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது

பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்
நகை நட்டு பாத்திரமும் உனைக்
கேட்டேனே சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது

ஆண் : ஜாதிமல்லிப் பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு

ஆண் : துத் துத் துது… துத்
துதுது..துத் துத் துது… துது

ஆண் : மீனம்மா…
உன்னை நேசிக்கவும்
அன்பை வாசிக்கவும்
தென்றல் காத்திருக்கு

பெண் : அம்மம்மா உன்னை
காதலித்து புத்தி பேதலித்து
புஷ்பம் பூத்திருக்கு

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
எந்த ஊரு காத்து வந்து இந்த ஊரில் வீசுதடி
ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு ஊரைச் சுத்திப் பாக்குதடி
எட்டுக் கட்டை மெட்டு கட்டி என்னப் பாட்டு நான் பாட
சங்கதிகள் ஒண்ணு ரெண்டு இங்கே இங்கே நான் போட
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி சுத்துறாளே சின்னக்குட்டி
முத்து முத்து பல்லைக் காட்டி முத்தமிடும் வெல்லக் கட்டி
பொட்டழகு நெத்தியிலே இட்டுக்கொள்ள வைக்காதா
கட்டழகு ஊசி ஒன்று குத்திக் குத்தித் தைக்காதா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
அய்யய்யோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கித் தந்தாளே
கல்லைத்தான் தட்ட தட்ட சிற்பம் பிறக்கும்
கண்கள்தான் தட்ட தட்ட உள்ளம் திறக்கும்
அவள் பேரைக்கேட்டு வந்தால் என் உயிரில் பாதி தருவேன்
அவள் உயிரைக்கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன்
வீசுகின்ற காற்றே நில்லு
வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே
காற்றுக்குள் பாதைப் போடும் காற்றாய் வந்தாயே
உன்னோடு உலகம் சுற்ற கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும் போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும் போது உன் விழிகள் கங்கை ஆறு
பூக்களுக்கு நீயே வாசமடி
புன்னகைக்கு நீயே தேசமடி
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஒருநாள் விழிகள் பார்த்தது
என் வாழ்நாள் வசந்தம் ஆனது
என் இலையுதிர்காலம் போனது
உன் நிழலும் இங்கே பூக்குது
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன சேதி சொல்லி...
வந்ததொரு ஜாதி மல்லி...
ஆனை மலை காத்தடிக்கும் தோப்போரம்... ஹோய்...
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்...
மேற்கால வெயில் சாய...
வாய்க்காலில் வெள்ளம் பாய...
மயக்கம்... ஒரு கிறக்கம்....
இந்த வயசுல மனசுல வந்து வந்து பொறக்கும்...

சின்ன சின்ன சேதி சொல்லி...
வந்ததொரு ஜாதி மல்லி...
ஆனை மலை காத்தடிக்கும் தோப்போரம்... ஹோய்...
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்...


மெல்ல மெல்ல தாளம் தட்ட மத்தளமும் சம்மதத்தை தருமோ...
கச்சேரியை நானும் வைக்கும் நாள் வருமோ...
அஞ்சு விரல் கோலம் போட அச்சமென்ன மிச்சமின்றி விடுமோ...
அன்னா( றா)டம்தான் ஆசை என்னும் நோய் வருமோ...
மொட்டு விரிந்தால்... வண்டுதான்... முத்தம் போடாதா...
முத்தம் விழுந்தால்... அம்மம்மா... வெட்கம் கூடாதா...
கட்டிப் புடிச்சிருக்க... மெட்டு படிச்சிருக்க... எனக்கொரு வரம் கொடு... மடியினில் இடம் கொடு...

சின்ன சின்ன சேதி சொல்லி...
வந்ததொரு ஜாதி மல்லி...
ஆனை மலை காத்தடிக்கும் தோப்போரம்... ஹோய்...
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்...


ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ...

உன்னை விட்டு நானிருந்தால் அந்தி வரும் சந்திரனும் சுடுமோ...
மன்மதனின் அம்புகளும் பாய்ந்திடுமோ...
வெண்ணிலவை தூது விடு வண்ண மயில் உன் அருகில் வருமே...
பள்ளியறை பாடல்களை பாடிடுமே...
என்னைக் கொடுத்தேன் கொண்டு போ உந்தன் கையோடு...
ஒட்டி இருப்பேன் ஆடை போல் உந்தன் மெய்யோடு...
தன்னந் தனிச்சிருக்க உன்னை நினைச்சிருக்க பனி விழும் இரவினில் உதடுகள் வெடிக்குது...

சின்ன சின்ன சேதி சொல்லி...
வந்ததொரு ஜாதி மல்லி...
ஆனை மலை காத்தடிக்கும் தோப்போரம்... ஹோய்...
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்...
மேற்கால வெயில் சாய...  ஆஹா...
வாய்க்காலில் வெள்ளம் பாய...
மயக்கம்... ஒரு கிறக்கம்....
இந்த வயசுல மனசுல வந்து வந்து பொறக்கும்...
சின்ன சின்ன சேதி சொல்லி...
வந்ததொரு ஜாதி மல்லி...
ஆனை மலை காத்தடிக்கும் தோப்போரம்... ஹோய்...
ஆசை மனம் பாடுதொரு தேவாரம்...

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம்
பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்…ம்ம்ம்…
சமர்ப்பணம்

ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….ம்ம் ..ம்ம்ம் ..

ஆண் : ஒரு ராத்திரி
ஒரு காதலி
விளையாடத்தான் போதுமா
ஒரு சூரியன்
பல தாமரை
உறவாடினால் பாவமா

ஆண் : மனம் ஒரு வண்டினம்
தினம் ஒரு பெண்ணிடம்
என் வானம் தன்னில்
நூறு வெண்ணிலா
அந்த நூறில் ஒன்று
இந்த பெண்ணிலா

ஆண் : சாரி …

ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம்
பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்…ம்ம்ம்…

ஆண் : திரனதீந்தனன திரனதீந்தனன
திரனன திரனன திரனன திரனன
திரனதீந்தனன திரனதீந்தனன
திரன திரன திரன திரன ஹா..

ஆண் : பாதங்களில்
சதங்கைகளின்
நாதங்களைக் கேட்கிறேன்
பூப்பந்தலா
பொன்னூஞ்சலா
புரியாமல் நான் பார்க்கிறேன்

ஆண் : பழைய பால் புளித்தது
புதிய தேன் இனித்தது
இளம் தென்றல் வீசும்
தங்க மாளிகை
இதில் தங்கிப் போக
என்ன வாடகை

ஆண் : எக்ஸ்டிரிமிலி சாரி
ஒன் மினிட்

ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம்
பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்…ம்ம்ம்…
சமர்ப்பணம்

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.