Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு - இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது

சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது

மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது இன்னும்
வேண்டுமா என்றது

 

Link to post
Share on other sites
 • Replies 214
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான் இது வேலைன்டின் திருநாள்தான் புது உற்சாகம் வரும்நாள்தான் நாம்ம எ

ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா... நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா.. ஐம்பதிலும் ஆசை வரும். ஆசையுடன் பாசம் வரும். இதில் அந்தரங்கம் கிடையாதம்மா.

டாய் மச்சான் எங்கடா போனா அவ, அவள மாதிரி நான் பாத்ததே இல்லடா, எனக்கு.. எனக்கு பைத்தியமே புடிச்சிரும் போல இருக்குடா நான்….. வாய மூடி சும்மா இருடா… ரோட்ட பாத்து நேரா நடடா… கண்ண கட்டி காட்டுல

 • கருத்துக்கள உறவுகள்

என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி

என் உடல் இன்று கடல் ஆனதே
என் உயிருக்குள் அலையாடுதே
இந்த பறைக்குள் பனி பாய்ந்ததே
என் விரகத்தில் விளையாடுதே
ஒ .. சகி ... வா .. சகி ...
பிரிய சகி ... பிரிய சகி ...

விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக
இதுதானோ காதல் என்று அறிந்தேனடி
புது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாற செய்தாயடி

மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே
உன் படை கொண்டு என்னை சுற்றி வளைத்தாயடி
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய் .....

அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வாட்டினாய்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்
இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்
இனி என்ன சொல்லுவேன் இன்று ..?
நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே ...

(ஒ சகி )

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆண் : மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனி தான் ஒரு
பூந்தொட்டியே

ஆண் : உன் கொழு
கொழு கன்னங்கள்
பார்த்து என் மனசுல
தெருக்கூத்து உன்
ரவிக்கையின் ரகசியம்
பார்த்து என் நெஞ்சுல
புயல் காத்து

பெண் : மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
என் மேனி தான் ஒரு
பூந்தொட்டியே

பெண் : உன்னால
உன்னால எம் மனசு
உன்னால தறியில்
ஓடும் நாடா போல
ஏன் ஓடுது அது ஏன்
ஓடுது

ஆண் : உன்னால
உன்னால உன்னோட
நெனப்பால கண்ணுக்குள்ள
மெளகா வத்தல் ஏன் காயுது
அது ஏன் காயுது

பெண் : இது பஞ்சலோக
மேனி பஞ்சு தலகாணி
மேல வந்து ஏன் விழுந்த

ஆண் : நீ செக்கச் செக்க
செவந்த குங்குமத்த கலந்த
வண்ணத்துல ஏன் பொறந்த

பெண் : நீயும் நானும்
தான் ஒன்னா திரியிறோம்
ஆண் : தீயே இல்லையே
ஆனா எரியிறோம்

பெண் : மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
ஆண் : உன் மேனி தான்
ஒரு பூந்தொட்டியே

ஆண் : உன்னோடும்
என்னோடும் உடம்போடு
வேர்த்தாலும் வேர்த்திடாத
இடமும் உண்டு நீ சொல்லனும்
அத நீ சொல்லனும்

பெண் : ஆணோடும்
பெண்ணோடும் வேர்க்காத
இடம் என்ன உதட்டு மேல
வேர்க்காதைய்யா நீ நம்பணும்
அத நீ நம்பணும்

ஆண் : நீ அங்கக்
கொஞ்சம் காட்டி
இங்கக் கொஞ்சம்
பூட்டி பாதி உயிர்
எடுக்காதே

பெண் : என்ன கட்டிக்
கட்டிப் புடிக்க கண்ட
இடம் கடிக்க உத்தரவு
கேட்காதே

ஆண் : அசந்தா
போதுமே அரைச்சி
பார்க்கலாம்
பெண் : கசந்தா
போய்விடும் கலந்தே
பார்க்கலாம்

ஆண் : மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
உன் மேனி தான் ஒரு
பூந்தொட்டியே

பெண் : என் கொழு
கொழு கன்னங்கள்
பார்த்து உன் மனசுல
தெருக்கூத்து என்
ரவிக்கையின் ரகசியம்
பார்த்து உன் நெஞ்சுல
புயல் காத்து

பெண் : மான் குட்டியே
புள்ளி மான் குட்டியே
என் மேனி தான் ஒரு
பூந்தொட்டியே

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக

செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக
மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட
உரியவன் நீ தானே

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு

விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
உன் பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு

ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஆடலுடன் ………………….

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடிவா..ஆ.. திருக்கோவிலே ஓடி வா

நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடிவா..ஆ.. திருக்கோவிலே ஓடி வா
நீர் இன்றி யார் இல்லை நீ இன்றி நான் இல்லை
நீர் இன்றி யார் இல்லை நீ இன்றி நான் இல்லை
வேரின்றே மலரே ஏதம்மா…ஆ… வேரின்றே மலரே ஏதம்மா…
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடிவா

அய்யாவின் நினைவேதான் நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
அய்யாவின் நினைவேதான் நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தில் கோலங்கள்….ள்.ள்….
கன்னத்தில் கோலங்கள்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத்தேரில் நான் ஏறி வந்தேன்…
திருக்கோவிலே ஓடிவா ..ஆ.. திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடிவா

முல்லைக்குக் குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ
முல்லைக்குக் குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ
அதிகாலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
செவ்வானமானேன் உனைத் தேடித்தேடி
திருக்கோவிலே ஓடிவா ..ஆ.. திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடிவா ஆ.. திருக்கோவிலே ஓடி வா..!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை 
கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும்
குங்குமமும் தாரேன்   
                             தானானா...
செம்மீனே செம்மீனே 
உங்கிட்ட சொன்னேனே 
மலை சாதிப் பொண்ணுக்கு
மடல் வாழைக் கண்ணுக்கு
கல்யாண மாலை 
கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் 
குங்குமமும் தா தா

கால் கடுக்க காத்திருந்தேன்
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே
காரணத்தை நானறியேன்

தினசரி நான் பார்த்த
தாமரைப்பூவும்
திருமுகம் காட்டாது
போனதென் பாவம்

ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோகம்
என்றும் ஓயாது 
நானும் கொண்ட மோகம் 

செம்மீனே செம்மீனே
உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு
சிங்காரக் கண்ணுக்கு 
 
கல்யாண மாலை 
கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் 
குங்குமமும் தா தா
ஆஹாஹா...

நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தலொன்னு ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றியொன்னு வாடுதங்கே

இருவரும் அன்றாடம்
சேர்ந்ததைப் டார்த்து
இடைவெளி இல்லாமல்
போனது காத்து

நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இள நாத்து
ஓடை நீரின்றி வாடும் 
இள நாத்து

செம்மீனே செம்மீனே
உங்கிட்ட சொன்னேனே 
மலை சாதிப் பொண்ணுக்கு
மடல் வாழைக் கண்ணுக்கு

கல்யாண மாலை 
கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும்
குங்குமமும் தாரேன்   

கல்யாண மாலை 
கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் 
குங்குமமும் தா தா..."

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
சுவாசிக்க ஆசை இல்லை!

பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
சுவாசிக்க ஆசை இல்லை!

கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை!
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை!
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்!
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி!

கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்!
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்!
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
புல்லாங்குழலே! பூங்குழலே!
நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே! பூங்குழலே!
நீயும் நானும் ஒரு ஜாதி
என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்!
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலை போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதிசய ராகம்…..
ஆனந்த ராகம்….ம்ம்
அழகிய ராகம்…..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்…..

 அதிசய ராகம்…..
ஆனந்த ராகம்….ம்ம்
அழகிய ராகம்…..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்…..

அதிசய ராகம்…..

வசந்த காலத்தில்
மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த
மனதினில் மோகம்….
மோகம்….ம்ம்ம்….மோகம்….

வசந்த காலத்தில்
மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த
மனதினில் மோகம்….

இசையெனும் அமுதினில்
அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில்
அவளொரு பாகம்
இந்திர லோகத்து
சக்கரவாகம்


அதிசய ராகம்…..
ஆனந்த ராகம்….ம்ம்
அழகிய ராகம்…..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்…..

பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்

பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்

தேவர்கள் வளர்த்திடும்
காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால்
அது என் யோகம்
அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால்
காவிரி மாதவி

 ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால்
காவிரி மாதவி

முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொலி

முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொலி

முழுவதும் பார்த்தால்
அவளொரு பைரவி
அவளொரு பைரவி 
அவளொரு பைரவி

அதிசய ராகம்…..
ஆனந்த ராகம்….ம்ம்
அழகிய ராகம்…..ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்…..

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆஹா அஹ அஹ ஹா
ஆஹா அஹ அஹ ஹா
ஆஹா அஹ அஹ ஹா

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
(இசை)

அந்த நீள நதிக் கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
(இசை)

அந்த நீள நதிக் கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
(இசை)

இந்த இரவை கேள் அது சொல்லும்
அந்த நிலவை கேள் அது சொல்லும்
உந்தன் மனதை கேள் அது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
(இசை)

அன்று சென்றதும் மறந்தாய் உறவாய்
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்

நான் கேட்டதிலே
அவள் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன்
ஒரு கவிதையென்பேன்

எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்

(நான் பார்த்ததிலே)

இடையோ இல்லை இருந்தால் -
முல்லைக் கொடிபோல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை வருவதினாலே
நிலவோ மலரோ எதுவோ

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்

ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள்தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள்
இன்று கண்ணால் சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம் பெறுவாலோ
கனவோ நினைவோ எதுவோ

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓ...கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே
---
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பறந்துவந்து...ம்ம்ம்ம்ம்...விருந்து கொடு...ம்ம்ம்ம்ம்
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு
ஓஓஓ காவேரிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி
---
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
---
நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நிழலுக்குள்ள...ம்ம்ம்ம்ம்...குடியிருக்கேன்...ம்ம்ம்ம்ம்
ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
ஓஓஓ ஒத்த விழிப்பார்வை ஊடுருவப் பார்த்து தாப்பா தெரிச்சிடுச்சு
தாப்பா தெரிச்சிடுச்சு
---
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆண் : ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு அடி
ராக்கோழி மேளங்
கொட்டு
குழு : ஜக ஜக ஜக ஜா
ஆண் : இந்த ராசாவின்
நெஞ்ச தொட்டு
குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக

பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலை கட்டு அடி
ராசாத்தி தோளில் இட்டு
குழு : ஜக ஜக ஜக ஜா
பெண் : தினம் ராவெல்லாம்
தாளந்தட்டு
குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக

ஆண் : ஒரு கட்டுக்காவல்
இது ஒத்துக்காது என்ன
கட்டிப்போட ஒரு சூரன்
ஏது

குழு : { ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)

ஆண் : ஹாஹா ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு

ஆண் : தேரிழுக்கும்
நாளும் தெப்பம் விடும்
நாளும் மச்சான் இங்கே
அது ஏன் கூறு

பெண் : அட ஊருசனம்
யாவும் ஒத்துமையா
சேரும் வம்பும் தும்பும்
இல்ல நீ பாரு

ஆண் : மத்தளச் சத்தம்
எட்டு ஊருதான் எட்டணும்
தம்பி அடி ஜோராக வைக்கிற
பானம் அந்த வானையே
தாக்கணும் தம்பி விடு
நேராக அட தம்பாட்டம்
தாராதான் தட்டிப்பாடு

ஆண் : ராக்கம்மா
முத்தம் சிந்து
குழு : ஜக ஜக ஜக ஜா
ஆண் : பனி முத்துப்போல்
நித்தம் வந்து
குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக

பெண் : அட மாமா நீ
ஜல்லி கட்டு
குழு : ஜக ஜக ஜக ஜா
பெண் : இங்கு மேயாதே
துள்ளிக்கிட்டு
குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக

ஆண் : அட பக்கம் நீ
வா ஒரு வைக்கபோரு
உனை கொஞ்சம் மேஞ்சா
என்ன அக்க போரா

குழு : { ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)

ஆண் : ஹே ஹே ஹே
ஹே ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண் : அட மாமா நீ
ஜல்லி கட்டு இங்கு
மேயாதே துள்ளிக்கிட்டு

ஆண் : வாசலுக்கு வாசல்
வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஓடி
விளக்கேத்து

பெண் : அட தட்டிருட்டு
போச்சு பட்ட பகலாச்சு
எங்கும் இன்பம் எழும்
பூ பூத்து

ஆண் : நல்லவர்க்கெல்லாம்
எதிர்காலமே நம்பிக்கை
வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று
கூடினால் உள்ளங்கையில்
தான் வெற்றி வாராதா

ஆண் : அட இன்றைக்கும்
என்றைக்கும் நல்ல
நாள்தான்

ஆண் : கன்னம்மா கன்னம்
தொட்டு சுகம் காட்டம்மா
சின்ன முத்து
பெண் : பூமாலை வெச்சு
புட்டு புது பாட்டெல்லாம்
வெளுத்துக்கட்டு

குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
குனித்த புருவமும் கொவ்வை
செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல்
மேனியும் பால் வெந்நீரும்
இனித்தமுடன் எடுத்த
பொற்பாதமும் பொற்பாதமும்
காண பெற்றால் மனித பிறவியும்
வேண்டுவதே இம்மானிலத்தே …..
மனித பிறவியும் வேண்டுவதே
இம்மானிலத்தே …… ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : அடி ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு

ஆண் : அட உன்னப் போல
இங்கு நானும் தான்டி அடி
ஒன்னு சேர இது நேரம்
தான்டி

குழு : { ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)

ஆண் : அடி ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டா…

முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன் திட்டு திட்டா

நான் காணாங்குளத்து மீனே
நான் காணாங்குளத்து மீனே
உன்ன கடிக்கப் போறேன் நானே
நான் சமைஞ்சதும் சாமி வந்து
உன் காதில் சொல்லுச்சு தானே
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி

எனக்காச்சு மச்சினிச்சி உனக்காச்சு
வேணாம் இனி வாய்பேச்சு
வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
பற்களே முத்தாய் மாறலாம்
கிச்சு கிச்சு பண்ணிக்கலாம் பிச்சு பிச்சு தின்னுக்கலாம்

பழுத்தாச்சு நெஞ்சம்பழம் பழுத்தாச்சு
அணில் கிட்ட குடுத்தாச்சு
அணில் இப்ப துள்ளி குதிக்கலாம் அப்பப்பா பல்லும் பதிக்கலாம்
பசியையும் தூண்டிவிட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு
இலைகளை மூடி ஓடுறியே

பசி வந்தால் கலங்குவே நீ பாத்திரத்த முழுங்குவே
ஏ கானாங்குளத்து மீனே!
உன்னை கடிக்கப்போறேன் நானே!!
நீ சமைஞ்சதும் சாமி வந்து
என் காதில் சொல்லுச்சு மானே
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி

தடுக்காதே மூடு வந்தா கெடுக்காதே மஞ்சப்பூவும் மறைக்காதே
தாகம் தான் சும்மா அடங்குமா
தண்ணிக்குள் பந்து உறங்குமா
கொஞ்சம் கொஞ்சம் விட்டு கொடு
குங்குமத்த தொட்டு கொடு

நொருக்காதே பொன்னாங்கண்ணி பொறுக்காதே
புடலங்காய முருக்காதே
மொத்தத்தில் என்ன துவைக்கிற
முத்தத்தில் மச்சம் கரைக்கிற

காதலின் சேட்டையடி கட்டில் மேல் வேட்டையாடி
காயமும் இங்கே இன்பமடி

கட்டிலுக்கு கெட்ட பையன் நீ ரெட்ட சுழி உள்ள பையன்

நீ சமைஞ்சதும் சாமி வந்து
என் காதில் சொல்லுச்சு மானே

ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா…
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா…
முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன் திட்டு திட்டா

நான் காணாங்குளத்து மீனே
நான் காணாங்குளத்து மீனே
உன்ன கடிக்கப் போறேன் நானே
நான் சமைஞ்சதும் சாமி வந்து
உன் காதில் சொல்லுச்சு தானே.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை,

நினைவோ ஒரு பறவை 
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை,...

 ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் 
அது என்ன தேன்,
அதுவல்லவோ பருகாத தேன் 
அதை இன்னும் நீ பருகாததேன்,
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
 வந்தேன்... தரவந்தேன்.....
 நினைவோ ஒரு பறவை 
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை.....
 நினைவோ ஒரு பறவை.....

பனிக்காலத்தில் நான் வாடினால் 
உன் பார்வை தான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் 
அதற்காகத்தான் மடிசாய்கிறேன்

மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்....

 நினைவோ ஒரு பறவை 
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை...
பநினைவோ ஒரு பறவை 
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை.....

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"ஒரு இனிய மனது 
இசையை அணைத்துச் 
செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் 
அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய மனது 
இசையை அணைத்துச் 
செல்லும்
இன்பம் புது வெள்ளம்

ஜீவனானது 
இசை நாதமென்பது
முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் 
என்னை வாழ வைப்பது 
இசை என்றானது
ஆஹா… ஆ..ஹ..ஹா

எண்ணத்தில் ராகத்தின் 
மின்ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின் 
சங்கமங்கள்
இணைந்தோடுது
இசை பாடுது

ஒரு இனிய மனது 
இசையை அணைத்துச் 
செல்லும்
இன்பம் புது வெள்ளம்

மீட்டும் எண்ணமே
சுவையூட்டும் வண்ணமே 
மலர்ந்த கோலமே
ராக பாவமே 
அதில் சேர்ந்த தாளமே 
மனதின் தாபமே
ஆஹா… ஆ..ஹ..ஹா..

பருவ வயதின் கனவிலே 
பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் 
உறவாடுங்கள்

ஒரு இனிய மனது 
இசையை அணைத்துச் 
செல்லும்
இன்பம் புது வெள்ளம்

அந்த சுகம் இன்ப சுகம் 
அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய மனது 
இசையை அணைத்துச் 
செல்லும்
இன்பம் புது வெள்ளம்"

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

வாய் மொழிந்த வார்த்தை யாவும் 
காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த 
காதல் இன்பம் மாயமா

ஹா..வாள் பிடித்து நின்றால் கூட 
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட 
ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்

தேனிலவு நான் வாட 
ஏன் இந்த சோதனை
வான் நிலவை நீ கேளு 
கூறும் என் வேதனை

எனை தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி

நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

சோலையிலும் முட்கள் தோன்றும் 
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் 
நான் உன் மார்பில் தூங்கினால்

ஹா...மாதங்களும் வாரம் ஆகும் 
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் 
பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ 
நீ எனைத் தீண்டினால்
காயங்களும் ஆறாதோ 
நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக"

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது

கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை

காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை

கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்றுதானே காற்று வீசும் வரை

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது

வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம்

காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம்

வாசம் இல்லாமலே காற்று வந்தாடலாம்
நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா?

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர

பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிறேண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க

ஒரே நாள் …….. 
உன்னை நான் ………. 
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது …
அஹ அஹ அஹ ஆஹா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தாகுத ஜம்தரி தா தகதரிகிடதோம்
  தரிகிடஜம் தரி தா தகதரிகிடதோம்
  தாகுத ஜம்தரி தரிகிடஜம் தரி
  தரிகிடதோம் தகதரிகிடதோம்
  தகதிகு தரிகிடதோம் தா 

  தாகுத ஜம்தரி தா தகதரிகிடதோம்
  தரிகிடஜம் தரி தா தகதரிகிடதோம்
  தாகுத ஜம்தரி தரிகிடஜம் தரி
  தரிகிடதோம் தகதரிகிடதோம்
  தகதிகு தரிகிடதோம் தா 

  தத்திமி தஜ்ஜொணு தத்திமி தா
  தகதிமி தஜ்ஜொணு தகதிமி தா
  தத்திமி கிடதிரிகிடதோம் தகதரி கிடதிரிகிடதோம்
  தஜ்ஜொணு கிடதிரிகிடதோம்
  ததிங்கிணதோம் ததிங்கிணதோம் ததிங்கிணதோம் தா

  தத்தித்தா தகஜொணுதா தித்தா தகஜொணுதம்
  தாம் தகஜொணுதம் தகஜொணுதம் தணதம்
  தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட 
  தாம் தரிகிட தாம் தரிகிட தாம்

   பல்லவி

  பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே
  பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே
  நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
  நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
  விழிகளால் இரவினை விடிய விடு

ஸகரிக மபதநி ஸா

 நான் நடமிட உருகிய திருமகனே

ஆண் ஐ லவ் யூ  ஐ லவ் யூ   ஐ லவ் யூ 
  ஐ லவ் யூ  ஐ லவ் யூ   ஐ லவ் யூ 

விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ

ஸகரிக மபதநி ஸா

இசை  சரணம் - 1

 ஏன் இந்தக் கோபம் யார் தந்த சாபம்
  நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம்

 எடுத்தானே சிரிக்கின்ற பாவி 
  தடுத்தானே இது என்ன நீதி

 உனக்காக எரிகின்ற ஜோதி
  இவன் இன்று உறங்காத ஜாதி
  படுக்கையில் பாம்பு நெளியுது
  தலையணை நூறு கிழியுது
  நீ அணிகிற ஆடையில் ஒரு நூலென தினம் 
  நான் இருந்திட ஸநிதப மபதநி

 நான் நடமிட உருகிய திருமகனே

  இசை  சரணம் - 2

 தேனாறு ஒன்று நீராடும் இங்கே

பூ மாலை மன்றம் போய் சேரும் இங்கே

 இலை ஆடை உடுத்தாத பூக்கள்
  செடி மீது சிரிக்கின்ற நாட்கள்

 இலை ஆடை உடுத்தாத பூக்கள்
  செடி மீது சிரிக்கின்ற நாட்கள்

 சுடச் சுட ஆசை வருகுது

இவள் மனம் தீயில் நனையுது

போதையில் ஒரு

 தாமரை மலர்

தானுடைந்தது

 தேன் நடந்தது

ஸநிதப மபதநி
  பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே
  ஐ லவ் யூ  ஐ லவ் யூ   ஐ லவ் யூ 
  ஐ லவ் யூ  ஐ லவ் யூ   ஐ லவ் யூ 
  விழிகளில் தெரிவது விடுகதையோ

  ஸகரிக மபதநி
  பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே...

 

Edited by உடையார்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்டை நின்னு

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு

வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும்
நேசத்துல வந்த வாசத்துல
நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு

தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு
மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடி வர உன்னை தேடி வர
தாழம் பூவுல தாவுர காத்துல மோகம் ஏறுது ஆசையில
பாக்கும் போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்டை நின்னு

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி
ஏன் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி
எப்பவுமே காதல் ஒர் கண்ணாடி
அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி

என் அக்கா பொண்ணு அஞ்சல
நான் வைச்சேன் பாரு நெஞ்சுல
நாங்க ரெண்டுபேரும் பிஞ்சுல
அட எங்கயும் போயி கொஞ்சுல
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி
ஏன் அக்கா மொவ வந்து நின்னா முன்னாடி

ஒரு நாள் மார்கழி மாசம்
காலங்காத்தால அவ வீட்டு முன்னால
காலையில் எழுந்து கோலம் போடுகையில்
காதுல சவுண்டு கேட்டு நானும் எழுந்தன்டா
எழுந்து பார்க்கையில் ஜன்னல தொறந்தன்டா
கொஞ்சும் குமரிய கண்ணுல பார்த்தன்டா
அவ என்ன பார்த்தா
நான் அவல பார்த்தேன்-அப்புறம்
கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு
காதல் வந்து ஒட்டிக்கிச்சு

டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா

சென்னை மாநகரிலே
சவுத் ஊஷ்மான் ரோட்டிலே
லலிதா ஜூவல்லரியில் நெக்லசு வாங்கி தந்தேன்
பகவான் கடையில் கட்-பீஸ் வாங்கி தந்தேன்
கண்ணுல அளவெடுத்து ஜாக்கெட் தச்சி தந்தேன்
தேவி தியேட்டரிலே காதல் கோட்டை படம் பார்த்தேன்
அவ என்னை தொட்டா
நான் அவள தொடல -அப்படியா
கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு
காதல் வந்து ஒட்டிக்கிச்சு

டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா

வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி
ஏன் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி
எப்பவுமே காதல் ஒர் கண்ணாடி
அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி

என் அக்கா பொண்ணு அஞ்சல
நான் வைச்சேன் பாரு நெஞ்சுல
நாங்க ரெண்டுபேரும் பிஞ்சுல
அட எங்கயும் போயி கொஞ்சுல
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா
டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையி டா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
ஹோய் ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை
எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆஆ…

பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை
வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்
சுவர்க்கம் தெரிவதில்லை ஓ சுவர்க்கம் தெரிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்
பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா
அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா…

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திரு

தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை
இந்த நாணயம் போதாதா
தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா

செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே
பல சில்லரை சிதறிவிழும்
செலவு செய்திட நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

அட நேற்று நடந்தது நாடகமா
நீ காசு கொடுதது சூசகமா
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்கிறேன்

அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரும் உனக்கு உபயம் எதற்கு ஆராய்ச்சி

இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெண் : நாரே நாரே நாரே
நாரே நன்னாரே நாரே நாரே
நாரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே

பெண் : வெண்மேகம் முட்ட
முட்ட பொன்மின்னல் வெட்ட
வெட்ட பூவானம் பூத்து
கொண்டதோ

பெண் : பன்னீரை மூட்டை
கட்டி பெண் மேலே கொட்ட
சொல்லி விண் இன்று
ஆணை இட்டதோ

பெண் : { மேகத்தின் தாரைகளில்
பாய்ந்தாட போகின்றேன் ஆகாய
சில்லுகளை அடிமடியில்
சேமிப்பேன் } (2)

பெண் : ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் மனசெல்லாம் ஜில்

பெண் : நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நான ரே
நன்னாரே நன்னாரே நன்னாரே
நான ரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே

பெண் : ஹே வெண்மேகம்
வெண்மேகம் முட்ட
பொன்மின்னல் வெட்ட
வெட்ட பூவானம் பூத்து
கொண்டதோ

பெண் : கிலி கிலி கிலி
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆ

பெண் : வயல்விழி ஆடும்
வண்ண தும்பிகளே உங்கள்
வாள்களில் வசித்திருந்தேன்
சடுகுடு பாடும் பிள்ளை
நண்டுகளே மணல்
வலைகளில் நான்
இருந்தேன் ஓ

பெண் : மழையின் தாய்மடியில்
சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
காதல் பெருக்கெடுத்து இன்று
நதியாய் இறங்குகின்றேன்

பெண் : ஒரு காதல் குரல்
பெண்ணை மயக்கியதே
ஒரு காதல் குரல் பெண்ணை
மயக்கியதே காட்டு புறா இந்த
மண்ணை விட்டு விண்ணை
முட்டும்

பெண் : நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நான ரே
நன்னாரே நன்னாரே நன்னாரே
நான ரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே

பெண் : விடை கொடு சாமி
விட்டு போகின்றேன் உந்தன்
நட்புக்கு வணக்கம் சொன்னேன்
விடை கொடு வீடே வாசல்
தாண்டுகிறேன் உந்தன்
திண்ணைக்கு நன்றி
சொன்னேன் போ

பெண் : கதவுகள் திறக்கும்
வழி எந்தன் கனவுகள்
பறக்கட்டுமே போகின்ற
வழி முழுக்க அன்பு
பூக்களே மலரட்டுமே

பெண் : இந்த செல்ல கிளி
மழை மேக துளி இந்த
செல்ல கிளி மழை மேகம்
விட்டு துள்ள துள்ளி

பெண் : நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நான ரே
நன்னாரே நன்னாரே நன்னாரே
நான ரே நன்னாரே நாரே நாரே
நா ரே நாரே நாரே நாரே நாரே
நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வடமாராட்சி கிழக்கு தான் புயல் கடக்கும் மையம் போல் தெரிகிறது.
  • விவசாயிகள் போராட்டம் இன்று 7-வது நாள்: மத்திய அரசுடன் நாளை அடுத்த சுற்று பேச்சு   புதுடெல்லி,  மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு 3 வேளாண் சட்டங்களை கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது. இந்த சட்டங்களால் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் முறை ஒழிக்கப்பட்டு விடும்; நாட்டின் முதுகெலும்பான விவசாயமானது, பெரு நிறுவனங்கள் மயமாக மாறி விடும் என்று விவசாயிகள் பயப்படுகின்றனர்.  ஆனால் இந்த சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மையைத்தான் செய்யும், புதிய வாய்ப்புகளையும், உரிமைகளையும் தரும், தொழில்நுட்பங்களை கொண்டு வரும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும், இந்த 3 சட்டங்களையும் திரும்பப்பெற்றாக வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக அமைந்துள்ளது. இதை வலியுறுத்தி அவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என வட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர்ந்து 6-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து மூத்த மந்திரிகள் அமித் ஷா (உள்துறை), ராஜ்நாத் சிங் (ராணுவம்) நரேந்திரசிங் தோமர் (விவசாயம்), பியுஷ் கோயல் (ரெயில்வே, வர்த்தகம், தொழில்), பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் நேற்று காலை நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து டெல்லி விஞ்ஞான பவனில் பிற்பகலில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. உடனே அந்த வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி பிற்பகலில் 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்து நேரடி பேச்சு வார்த்தை நடத்தியது. இதில், விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியுஷ்கோயல், வர்த்தக ராஜாங்க மந்திரியும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த எம்.பி.யுமான சோம் பர்காஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 35 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள், பேச்சுவார்த்தையின்போது 3 விவசாய சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஒருமனதாக வலியுறுத்தி கூறினர். 3 விவசாய சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கு 5 உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறுகையில், “நாங்கள் ஒரு சிறு குழுவை அமைக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் அவர்களோ, அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர். அவர்கள் போராட்டத்தை முடிக்க வேண்டும், பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என விரும்புகிறோம். ஆனால் இது விவசாயிகளை பொறுத்தது” என குறிப்பிட்டார். 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், இதுகுறித்து விவசாய அமைப்புகள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் 3-ந் தேதி (நாளை) அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். எனவே நாளை அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் விவசாயிகள் போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையின் போது, புதிய வேளாண் சட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பிரச்சினைகளை கண்டறிந்து, அதுகுறித்து அரசின் பரிசீலனைக்கு  இன்று தெரிவிக்கும்படி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த பிரச்சினைகள் தொடர்பாக நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/02064517/No-Headway-In-Talks-With-Farmers-Next-Meeting-On-Thursday.vpf
  • இலங்கையை கடக்கவுள்ள புயல் – பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை    12 Views தென் கிழக்கு வங்காள விரிகுடாவில்  உருவாகியுள்ள ஆழமான தாழமுக்கமானது ஒரு சூறாவளியாக மாறி பெரும்பாலும் இலங்கையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் மழை மற்றும் காற்று  அளவில் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்காள விரிகுடாவில்  உருவான தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இத் தொகுதியானது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சூறாவளி பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை இன்று (புதன்கிழமை) மாலையில் அல்லது இரவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்சூடும் என்பதோடு, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் சூடும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்” என்று தெரிவித்துள்ளது. மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.   https://www.ilakku.org/இலங்கையை-கடக்கவுள்ள-புயல/
  • கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை    18 Views கிழக்கு மாகாணத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 257ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று பிரதேசத்தில் 32பேரும் அட்டாளைச்சேனையில் 06பேரும் ஆலையடிவேப்பு பகுதியில் ஒருவரும் வாழைச்சேனை பகுதியில் 04பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்  கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடனும் பேலிகொட மீன்சந்தையுடனும் தொடர்புபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகொண்டவர்களே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 138பேர்கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 92பேரும் அம்பாறை சுகாதார பிரிவில் 11பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 16பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்ட 109பேர் இதுவரையில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பான தகவல்களை பொதுச்சுகாதார பிரிவினருக்கு வழங்குமாறும் கொழும்பு உட்பட பிற இடங்களில் இருந்து வருகைதருவோர் தொடர்பிலும் பொதுமக்கள் விழிப்பாக இருந்து சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு தகவல்களை வழங்கவேண்டும்” என்றார்.   https://www.ilakku.org/கிழக்கில்-அதிகரிக்கும்-க/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.