அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு - இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா

By
உடையார்,
in இனிய பொழுது
-
Tell a friend
-
Topics
-
Posts
-
சைனா ஒன்றும் அறிக்கை விடவில்லை இவன்களே கதையை உருவாக்குகிறார்கள் . எப்படியோ நாட்டை விற்பது தமிழனுக்கும் சிங்களவனுக்கும் ஒரு அடி மிச்சம் விடாமல் விற்கணும் என்பதில் வலு மும்முரமாய் இருக்கினம்.
-
பரந்துபட்ட சிந்தனையாளர்களாம். 😁
-
மார்ச் மட்டும் இதைவிட பெரிய கரணமெல்லாம் அடித்து ஆடுவினம் பொறுத்து இருந்து பாருங்கோ. 😁
-
அதென்ன தமிழர் பிரதேசங்களிலைதான் தொல்லியல் திணைக்களம் கிடந்து மாரடிக்குது?
-
ஏன் வெளியில் தேடுவான் இங்கேயே பற்றி எரியும் திரிகள் எதுவென்று தேடினால் தெரியும் சுமத்திரன் மட்டும் அல்ல அவரை விசுவாசிக்கும் கூட்டம்கள் முல்லைதீவில் சிங்களவர் கதை போன்றவற்றுக்கு எட்டியும் பார்க்க மாட்டினம் . எங்களை நாங்களே சுய விமரிசனம் என்ற போர்வையில் செய்யும் கூத்துக்கள் .🤔
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.