Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் தளபதியே இல்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 காலம் கடந்து ஒளி பரப்புகிறார்கள். இந்த பேச்சைக் கேட்ட பின்னும் இது பாராளுமன்றம் போய் விடிவு பிறக்கும் என்று நம்புபவர்களுக்கு சமர்ப்பணம்! 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் நான்காவது பணக்காரனாக எப்படி வந்தீர்கள்?

என்று கேட்காமல் விட்டுவிட்டார்.

இணைப்புக்கு நன்றி நுணா.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 காலம் கடந்து ஒளி பரப்புகிறார்கள். இந்த பேச்சைக் கேட்ட பின்னும் இது பாராளுமன்றம் போய் விடிவு பிறக்கும் என்று நம்புபவர்களுக்கு சமர்ப்பணம்! 

நாலு பேரை வைச்சு கூத்தடிக்க தான் லாயக்கு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்த காணொளியை பார்த்தேன் ....எல்லோரும் சேர்ந்து இங்கு கதறுவதற்கு , இதை பார்த்தால் மக்கள் வோட் போட மாட்டீனம் என்று சொல்வதற்கு இதில் என்ன அப்படி இருக்கு என்று சொன்னால் எனக்கும் உதவியாய் இருக்கும் 
 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2020 at 20:27, ரதி said:

நானும் உந்த காணொளியை பார்த்தேன் ....எல்லோரும் சேர்ந்து இங்கு கதறுவதற்கு , இதை பார்த்தால் மக்கள் வோட் போட மாட்டீனம் என்று சொல்வதற்கு இதில் என்ன அப்படி இருக்கு என்று சொன்னால் எனக்கும் உதவியாய் இருக்கும் 
 

அப்புறம் கப்பல் பாராளுமன்றம் போகுதே தம்பதி சகிதமாக....?

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.