Jump to content

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

August 5, 2020

000-23-252x300.jpg
 
பிரான்ஸ் நாட்டில் பல்கலைக்கழக சக நண்பிகளுடன் நீராட சென்ற இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட மாணவி ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அந்த நாட்டின் பல்கலைக்கழகத்துக்கு புதுமுக மாணவியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து சக மாணவிகளுடன் கடலில் நீராட சென்ற போது குறித்த தமிழ் மாணவி கடலின் அலையில் சிக்குண்டு உயிரிழந்தநிலையில், ஏனைய மாணவிகள் உயிர் ஆபத்து இன்றி தம்பியுள்ளனர் .

சம்பவத்தில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியை பூர்வீகமாக கொண்ட இரஞ்சன் அனித்திரா (வயது 19) என்ற மாணவியே உயிரிழந்தவர் ஆவார்.

நன்றி ; இருப்பு
 
http://thinakkural.lk/article/60259

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஓரளவு அறிமுகமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணே இவராவார். ஆனால் நான் விசாரித்த வகையில் இப்பெண்ணின் மரணத்தில் நிறையச் சந்தேகங்கள் இருக்கின்றன. இவர் பாரீஸ் நகரத்திலிருந்து இவரது ஒரு கிட்டடி உறவுமுறையானவரான லண்டனிலிருந்து சென்ற ஒரு பெண் உட்பட பாரிஸ் நகரத்தில் வதியும் ஆண் நண்பர்கள் மூவருடனும் மொத்தமாக ஐந்திபேர்கொண்ட குழுவாக அண்ணளவாக ஆயிரம் கிலோமீற்றர் தூரத்திலுள்ள கடற்கரைப்பகுதிக்குச் சென்றுள்ளார்கள்,

சம்பவத்துக்கு முதல்நாளும் இதே கடற்கரையில் குளித்துள்ளார்கள். மறுநாள் அதாவது சம்பவதினம் மாலை ஐந்து மணியளவில் மீண்டும் அங்கு சென்று குளித்துள்ளார்கள்.

இதில் சந்தேகப்படும் விடையம் என்னவென்றால்

இவர்கள் கடலுக்குள் இறங்க முதல் இம்மாணவி ஏனைய சக ஆண்நண்பர்களுடன் கதவளிபட்டிருக்கிறார். ஆனால் உடனிருந்த பெண்ணால் அவர்கள் என்ன பேசினார்கள் என புரிந்துகொள்ள முடியவில்லை காரணம் அவர்கள் பிரெஞ்ச் மொழியில் தங்களுக்குள் பேசியிருக்கிறார்கள்.

தவிர உடனிருத பெண் எனக்கு எதுவுமே புரியவில்லை தயவுசெய்து தமிழில் பேசுங்கள் எனக்கேட்டும் அவர்கள் அதைக் காதில் வாங்கவில்லை.

உடனிருந்த பெண்மரணித்த பெண்ணிடம் இன்று பெளணமி தினம் கடற்பெருக்கு அதிகமாக இருக்கும் கடலுக்குள் போகவேண்டாம் எனக்கேட்டுள்ளார்.

அப்பெண்ணும்    ஓரளவு அதற்குச் சம்மதித்தாலும் கூடவந்த ஆண் நண்பர்கள் மேலும் வற்புறுதியதால் கடலுக்குள் போயிருக்கிறார்.

கடலில் அலை அதிகமானதால் இடைவழியில் ஒரு ஆண் நண்பர் கரைக்கு வந்துவிட்ட நேரத்தில் இப்பெண் ஆபத்தைச் சந்தித்திருக்கிறார் அவ்வேளை உடன் சென்ற பெண் நண்பர் உடனடியாகக் காப்பாற்று அல்லது உடனடியாக பாதுகாப்பாளர்களை அழை எனக் கேட்டும் கரைக்கு வந்த ஆண் நண்பர் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  தொலைபேசிமூலம் மேலதிக அவசர உதவியைக்கோரவில்லை. உடன் சென்ற பெண்ணுக்கு பிரெஞ்ச் மொழி தெரியாததால் அவ்விடத்தில் அந்நேரம் வந்த வேறொரு பெண்மணிமூலமே அவசர உதவிக்காக அழைப்பை ஏற்படுத்தி அவர்மூலமே அவசர உதவி பெறப்பட்டது.

இதில் குறிப்பிடத்தக்க விடையம் என்னவெனில் 

இந்தப்பயணத்திட்டத்தைத் தயாரித்தது யார் இதில் இறந்த பெண்ணின் பெற்றோருக்கு இவர்களது பயணம்பற்றிய  விபரம் தெரியுமா? என எந்த விபரமும் தெரியாமல் இருக்குக் காரணம் லண்டனிலிருந்து சென்ற பெண்ணின் பெற்றோருக்கு தங்களது மகள் பிரான்ஸ் செல்கிறாள் எனத்தெரியுமே தவிர எங்கெல்லம் செல்கிறார் யார் இந்தப்பயணத்திட்டத்தைத் தயாரித்தது என்ற விபரம் தெரியாது.

இறுதியில் காவர் நிலையத்தில் லண்டலிருந்து சென்ற பெண்ணிடம் சம்பவவம் நடந்த வேளை என்னவெல்லாம் நடந்தது எனவோ அல்லது வாய்மூல வாக்குமூலமே பெறப்படவில்லை.

எனினும் சாவடைந்த பெண்ணின் ஆத்மா சந்திகொள்ளட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

2 hours ago, Elugnajiru said:

பெற்றோர் கவனமாக அனுப்பியிருக்க வேண்டும் பயனவிடயங்களை கேட்டு

Link to comment
Share on other sites

On 6/8/2020 at 08:01, Elugnajiru said:

எது எப்படி இருப்பினும் ஒரு இள வயது மரணம் வலி மிகுந்தது,இவ்வலியுடன் வாழப்போகும் இப்பெற்றோரின் நிலை கொடுமையானது

Link to comment
Share on other sites

On 6/8/2020 at 10:44, உடையார் said:

ஆழ்ந்த அனுதாபங்கள்

பெற்றோர் கவனமாக அனுப்பியிருக்க வேண்டும் பயனவிடயங்களை கேட்டு

சொல்வது இலகு உடையார், இப்போதுள்ள இள வயதினர் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையும் பொது அறிவையும் கொண்டு நடப்பதாக எண்ணுவதால் பெற்றோர்களுக்கு எல்லா விடயங்களையும் தெரிவிப்பதில்லை. சில நேரங்களில் அது இப்படியான சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. அத்துடன் ஒரு பிள்ளையை இன்னொரு பிள்ளையுடன் ஒப்பிடுவதும் தவறு. ஒரு வீட்டில் பிறந்த இரண்டு குழந்தைகளே, வளர்ப்பும் கவனிப்பும் ஒரே மாதிரி இருந்தாலும் வேறு வேறு மாதிரி நடந்து கொள்கிறார்கள்.

பெற்றோர்களை நினைக்கத்தான் வலி மிகுந்த இந்த துயரத்தை வாழ் நாள் முழுவதும் எப்படி சுமக்கப் போகிறார்கள் எனக் கவலையாகவுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.