Jump to content

கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் ; கருணா குழு மீது குற்றச்சாட்டு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் ; கருணா குழு மீது குற்றச்சாட்டு

August 6, 2020

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான இரா.சயனொளிபவன், அவரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருணா குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இரா.சயனொளி பவன் மற்றும் அவரது சகோதரர் மரண வீடு ஒன்றுக்கு சென்று திரும்பியபோதே அவர்களை வழிமறித்த கும்பல் தாக்குதலைநடத்தியது.

இதில் வேட்பாளரின் சகோதரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்திய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வேறு சிலர் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது
 
http://thinakkural.lk/article/60297

Link to comment
Share on other sites

இதுதான் கருணாவின் பிரச்சினை. இவன் இயக்கத்தில் இருந்தபோதும் , இயக்கத்தை விடட பின்னரும் இதைத்தான் செய்தான். இன்னும் மாறவில்லை, மாறப்போவதுமில்லை போலத்தான் தெரிகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Robinson cruso said:

இதுதான் கருணாவின் பிரச்சினை. இவன் இயக்கத்தில் இருந்தபோதும் , இயக்கத்தை விடட பின்னரும் இதைத்தான் செய்தான். இன்னும் மாறவில்லை, மாறப்போவதுமில்லை போலத்தான் தெரிகின்றது. 

நீங்கள் நேரில் பார்த்த மாதிரி சொல்லுறீங்க கல்முனையில் கூட்டமைப்பினரால் துரத்தி துரத்தி வெட்டிய படங்களும் வீடியோவும் உள்ளது  இணைக்கவா 

தீர வீசாரியுங்கள் 

Link to comment
Share on other sites

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் நேரில் பார்த்த மாதிரி சொல்லுறீங்க கல்முனையில் கூட்டமைப்பினரால் துரத்தி துரத்தி வெட்டிய படங்களும் வீடியோவும் உள்ளது  இணைக்கவா 

தீர வீசாரியுங்கள் 

தீர விசாரிக்க வேண்டியதில்லை. இது வெளியரங்கமான காரியம். இருந்தும் என்ன? இருந்ததையும் கெடுத்தாய் போற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

தீர விசாரிக்க வேண்டியதில்லை. இது வெளியரங்கமான காரியம். இருந்தும் என்ன? இருந்ததையும் கெடுத்தாய் போற்றி.

தெரிந்துதான் கொடுத்தோம் இருந்த போதும் அம்பாறை என்ன அமெரிக்கா என்ற நினைப்போ இல்லையே அடுத்த தடவையும் அடிப்போம் மாகாண சபைக்கும் அடிப்போம் இருந்து பாருங்களன் 😆

Link to comment
Share on other sites

6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தெரிந்துதான் கொடுத்தோம் இருந்த போதும் அம்பாறை என்ன அமெரிக்கா என்ற நினைப்போ இல்லையே அடுத்த தடவையும் அடிப்போம் மாகாண சபைக்கும் அடிப்போம் இருந்து பாருங்களன் 😆

ஞான சாரா தேரர் வந்து அங்குள்ள தமிழர்களை காப்பாற்றாத வரைக்கும் சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Robinson cruso said:

ஞான சாரா தேரர் வந்து அங்குள்ள தமிழர்களை காப்பாற்றாத வரைக்கும் சரிதான்.

ஞான சார வரட்டும் ..சுமந்திரன் எட்டிப்பார்க்கவே கூடாது  ..வாங்கிய செருப்படி அவ்வளவு விரைவாக  மறந்திருக்காது  

48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தெரிந்துதான் கொடுத்தோம் இருந்த போதும் அம்பாறை என்ன அமெரிக்கா என்ற நினைப்போ இல்லையே அடுத்த தடவையும் அடிப்போம் மாகாண சபைக்கும் அடிப்போம் இருந்து பாருங்களன்

அப்படி சொல்லப்பு  என்னோட சிங்கக்குட்டி 

Link to comment
Share on other sites

9 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஞான சார வரட்டும் ..சுமந்திரன் எட்டிப்பார்க்கவே கூடாது  ..வாங்கிய செருப்படி அவ்வளவு விரைவாக  மறந்திருக்காது  

அப்படி சொல்லப்பு  என்னோட சிங்கக்குட்டி 

தனிக்காட்டில் சிங்கக்குட்டி கெர்ச்சிக்குது. எதுக்கு எண்டு சொல்லுவீர்களா ? கூட்ட்டமைப்பு தோத்ததுக்கா இல்லை நீங்கள் தோத்ததுக்கா? அல்லது முஸ்லிம்கள் வெண்டதுக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Robinson cruso said:

தனிக்காட்டில் சிங்கக்குட்டி கெர்ச்சிக்குது. எதுக்கு எண்டு சொல்லுவீர்களா ? கூட்ட்டமைப்பு தோத்ததுக்கா இல்லை நீங்கள் தோத்ததுக்கா? அல்லது முஸ்லிம்கள் வெண்டதுக்கா?

நெம்பர் 1  கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் தோல்வி ,முஸ்லிம்களுக்கு பகுதியளவு  தோல்வி 
நெம்பர் 2  கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் தோல்வி ,தமிழர்களின் எதிர்க்கடையின் எழுச்சி  
நெம்பர் 3  கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் வெற்றி , கிழக்கு தமிழர்களுக்கு ஒத்த பைசா பிரயோசனம் இல்லை  
நெம்பர் 4  கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் வெற்றி , முஸ்லிம்களுக்கு ஏக கொண்டாட்டம் பெட்டியை தள்ளினால் போதும் முழு மாகாணத்தையும் அடமானம் வைப்பானுகள்  

இவ்வளவு தான் கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் அரசியல், பிரதிநிதித்துவம் போய்விட்டதே என்பது சற்று கவலை தான் ஆனால் அதனை கூத்தமைப்பிற்கு கொடுத்திருந்தாலும் சல்லிக்கு பிரயோசனம் இல்லை என்பது மனநிறைவு    

Link to comment
Share on other sites

6 hours ago, அக்னியஷ்த்ரா said:

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன். கருணா அங்கு வென்றிருந்தால் சந்தசப்பட்டிருப்பேன். ஏன் என்றால் கருணாவை கண்டு முஸ்லீம் வேட்ப்பாளர்கள் பயந்துகொண்டிருந்தார்கள். அங்கு அப்படியான ஒரு நிலைமை வரவேண்டும். இல்லாவிடடாள் தமிழர்களை காப்பாற்ற முடியாது.

மடடக்களப்பு மக்கள் இம்முறை நல்ல ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். கருணாவுக்கு சிலவேளைகளில் தேசியப்பட்டியல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வன்னி மக்கள் மீண்டும் குடுக்காரர்களை தெரிவு செய்திருக்கிறார்கள். அறிவுகெடடவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Robinson cruso said:

ஞான சாரா தேரர் வந்து அங்குள்ள தமிழர்களை காப்பாற்றாத வரைக்கும் சரிதான்.

இன்னும் உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை  இலங்கையில் உள்ள தமிழர்களையும் யாரும் காப்பாற்ற முடியாது 2009 ற்கு பிறகு தீர்வு எடுத்து தருகிறோம் என பேய்க்காட்ட மட்டுமேமுடியும் சிலரால் 

ஞானசாரதேரர் காப்பாற்ற வந்தாலும் அதை தடுக்க சில தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறவாதோர்கள் இந்த தேர்தலில் க்ண்ணுற்றோம் நாங்கள் 

14 hours ago, Robinson cruso said:

தனிக்காட்டில் சிங்கக்குட்டி கெர்ச்சிக்குது. எதுக்கு எண்டு சொல்லுவீர்களா ? கூட்ட்டமைப்பு தோத்ததுக்கா இல்லை நீங்கள் தோத்ததுக்கா? அல்லது முஸ்லிம்கள் வெண்டதுக்கா?

உன்மையை சொல்லணும் கூட்டமைப்பை மண் கவ்வ வச்சிருக்கம் அது போதும் மக்கள் என்னத்தை விடும்புகிறார்கள் மட்டக்களப்பிலும் , அம்பாறையிலும் என சொல்லி இருக்கிறம் வேணுமென்றாக் சில நாட்களுக்கு பின் ஆய்வுக்கட்டுரைகள் வரும் இணைக்கிறோம் 

முஸ்லீம்களால் எல்லை கிராமங்கள் மட்டுமே காணிகள் பிடிப்பது  , இனமாற்றும் நடவடிக்கைகள் ,  அடாவடிகள் எல்லாம் எல்லா காலத்திலும் நடந்துகொண்டுதான் வருகிறது அப்படி தடுத்து நிறுத்தியதாக  கூட்டமைப்பு எம்பிக்கள் யாராவது சொல்லி இருக்கிரார்களா இல்லை அவர்கள் அவர்கள் வேலையை பார்க்கட்டும் நாங்கள் எங்கள்வேலையை பார்ப்போம் நாங்கள் உழைத்தால்தான் சோறு இன்று வரைக்கும் அரசியலால் ஒரு கிலோ அரிசி  கிடைச்சிருக்குமா என்பது என் 35 வயது வாழ்வில் சந்தேகமே .

அதாவுல்லா கிட்டதட்ட பல தமிழர்களுக்கு வேலை வழங்கியுள்ளார் ஏன் தமிழர்களும் வாக்கு அளித்துள்ளார்கள் ஆக மக்களுக்கு செலவுக்கும் வாழ்க்கை நடத்துவதற்கும் பணம் தேவை தேசியம் தேவையில்லை , தீர்வும் தேவை இல்லை என அவரவர் வயிற்றுக்கும் மட்டுமே தெரியும் 

வெளிநாடுகளிலிருந்து  பார்ப்பபவர்களுக்கு தெரியாது கிழக்கு நிலமை வாழ்ந்து பார்ப்பவனுக்கே அதன் அருமை தெரியும் 

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

இவ்வளவு தான் கிழக்கு மாகாணத்தில் கூத்தமைப்பின் அரசியல், பிரதிநிதித்துவம் போய்விட்டதே என்பது சற்று கவலை தான் ஆனால் அதனை கூத்தமைப்பிற்கு கொடுத்திருந்தாலும் சல்லிக்கு பிரயோசனம் இல்லை என்பது மனநிறைவு    

கடக்ட் மச்சி 

7 hours ago, Robinson cruso said:

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன். கருணா அங்கு வென்றிருந்தால் சந்தசப்பட்டிருப்பேன். ஏன் என்றால் கருணாவை கண்டு முஸ்லீம் வேட்ப்பாளர்கள் பயந்துகொண்டிருந்தார்கள். அங்கு அப்படியான ஒரு நிலைமை வரவேண்டும். இல்லாவிடடாள் தமிழர்களை காப்பாற்ற முடியாது.

மடடக்களப்பு மக்கள் இம்முறை நல்ல ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். கருணாவுக்கு சிலவேளைகளில் தேசியப்பட்டியல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வன்னி மக்கள் மீண்டும் குடுக்காரர்களை தெரிவு செய்திருக்கிறார்கள். அறிவுகெடடவர்கள்.

ஒன்றை தக்க வைக்க ஆள் வேண்டுமென்ற நினைப்புத்தான் எங்களுக்கும் இதன் அர்த்தம் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மக்களுக்கு செலவுக்கும் வாழ்க்கை நடத்துவதற்கும் பணம் தேவை தேசியம் தேவையில்லை , தீர்வும் தேவை இல்லை என அவரவர் வயிற்றுக்கும் மட்டுமே தெரியும்

கிழக்கில் மட்டுமல்ல, வடக்கிலும் இதே நிலைதான். மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால் இனியும் வெறும் சொல்லுக்கு ஏமாளிகள் ஆகாமல் தங்களுக்கு தற்போது எது தேவை என  முடிவு எடுத்திருக்கிறார்கள். நிலா சோறு சாப்பிட காத்திருந்து கற்ற பாடம். இதற்கு முழுப்பொறுப்பும் கூட்டமைப்பையே சாரும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.