Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தெய்வ மொழி சமஸ்கிரிதம் செத்த மொழி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தெய்வ மொழி சமஸ்கிரிதம் செத்த மொழி

தெய்வீக மொழியில பேசுங்க..!!" சிவனை இழிவு படுத்தியவர்கள்..!! - கலையரசி நடராஜன் தமிழ் சைவ பேரவை

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிவன் உடுக்கையில் ஓம் தான் ஒலிக்குது.! சமஸ்கிருதம் இல்ல.!?"கலையரசி நடராஜன் சாபம்

கேள்வி : ஏன் பாலிவுட் இந்திய சினிமாவில் சிறந்தது என்று கூறப்படுகிறது? பதில் : என்னென்றால் இந்திகாரர்கள் கதை கட்டுவதில் வள்ளுனர்கள். அவர்கள் தங்கள் புராணங்களிலும் இந்த யுத்தியையே பயன்படுத்தி உள்ளன 
 
😂😂
 

 

  • Like 1
Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

"கந்தசஷ்டி கவசம் தமிழர்களோடது .!? முருகனையும்,சிவனையும் இவங்க வாழ விடல.!!" கலையரசி நடராஜன் 

 

Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் ! தமிழில் மந்திரம் சொன்னால் சம்பளம் கிடையாது?

 

Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மொழி உ.வே.சா போட்ட பிச்சையா? | தமிழ்தாத்தா உவேசா?

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கென்று தனியாக வரலாறு இல்லை ஹிந்திய அரசு

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த வாஞ்சிநாதன்? | வாஞ்சிநாதனின் உண்மை முகம்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

"தமிழர்களை கொலை செய்த ஆரியர்கள்.!! ரிக் வேதத்தில் ஆதாரம்.!!" 

 

Link to post
Share on other sites
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ராஜராஜ சோழன் ஜாதிவெறியனா..?! | கொந்தளிக்கும் கலையரசி நடராஜன்

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூன்றாம் உலக யுத்தம்? (உண்மையின் தரிசனம் பாகம்-61)- நிராஜ் டேவிட்  
    • நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம் Bharati October 29, 2020நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்2020-10-29T21:52:46+05:30 FacebookTwitterMore நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு இன்று பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும். சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் குறித்த நாடாளுமன்ற பேரவையில் அங்கம் வகிப்பார்கள். அதனடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். 19 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக தற்போது நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/84428
    • நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா பரவியது; மொத்த எண்ணிக்கு 10 ஆயிரத்தை நெருங்குகின்றது Bharati October 30, 2020நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா பரவியது; மொத்த எண்ணிக்கு 10 ஆயிரத்தை நெருங்குகின்றது2020-10-30T05:01:18+05:30 FacebookTwitterMore நாட்டில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் 53 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள். ஏனைய 115 பேரும் பேலியகொடை கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மட்டும் 600 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில்தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரையான பாதிப்பு 9 ஆயிரத்து 800 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், நாட்டில் தொற்று கண்டறியப்பட்டோரில் இதுவரை 4 ஆயிரத்து 142 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளஅதேவேளை இன்னும் 5 ஆயிரத்து 600 பேருக்கு மேல் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/84453
    • இப்பிடி எழுதுறதுக்கும் ஒரு மனப்பக்குவம் வேணும் கண்டியளோ.... 🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.