Jump to content

2020 தேர்தல் முடிவுகள்!!!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அங்கயன் முகநூலில் சஜித்துக்கு அடுத்தபடியாக விளம்பரங்களுக்குச் செலவழித்திருந்தார். இளைஞர்களையும், தாழ்த்தப்பட்ட சமூகங்களையும் நோக்கிய பிரச்சாரமாக இருந்தது.

இந்தத் தேர்தல் தேசியம் என்று வெற்றுக்கோஷம் போடுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்று சில திரிகளில் சொல்லியிருந்தேன். ஆனால் பாடங்களை தேசிய அரசியல் செய்பவர்களும் கற்றுக்கொள்ளப்போவதில்லை. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டிருப்பவர்களும் கற்றுக்கொள்ளப்போவதில்லை.

ராஜபக்‌ஷக்களின் 2/3 பெரும்பான்மைக்கு யாழில் இரண்டு ஆசனங்கள் நிச்சயமாகியுள்ளது.

இந்த மக்களை நினைத்தால் கண்களில் நீர் ஆறாய் ஓடுகிறது 
தேசியத்தை வாடகைக்கு எடுத்து விட்டு முஸ்லிம்களுக்கு செம்புதூக்கியவர்களை வச்சி செஞ்சிருக்கினம் 
அதை விட சூப்பர் சம்சும்முக்கும் அம்பிகாவிற்கும் கொடுத்திருக்கும்  அதிர்ச்சிவைத்தியம் ,
மக்கள் நேரமெடுப்பார்கள் ஆனால் புத்திசாலிகள் 

1 hour ago, கிருபன் said:
திகாமடுல்ல மாவட்டம் - கல்முனை
 
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 20011
தேசிய காங்கிரஸ்  - 10401
அகில் இலங்கை தமிழ் மகா சபா - 10130
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 6380

கல்முனை குட்டிகள் கூத்தமைப்பிற்கு காட்டு காட்டு என்று காட்டியிருக்கிறார்கள், மகிழ்ச்சி  

Link to comment
Share on other sites

  • Replies 252
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் - மானிப்பாய்

இலங்கை தமிழரசு கட்சி - 10302
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 6999
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 6678
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 3740

09:33 PM

வன்னி மாவட்டம் - வவுனியா

இலங்கை தமிழரசு கட்சி - 22849
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன -18696
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 11170
தமிழர்களின் சமூக ஜனநாயகக் கட்சி - 6758

மட்டக்களப்பு மாவட்டம் - தபால் வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி - 5051
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 2522
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1379
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1148

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இந்த மக்களை நினைத்தால் கண்களில் நீர் ஆறாய் ஓடுகிறது 
தேசியத்தை வாடகைக்கு எடுத்து விட்டு முஸ்லிம்களுக்கு செம்புதூக்கியவர்களை வச்சி செஞ்சிருக்கினம் 
அதை விட சூப்பர் சம்சும்முக்கும் அம்பிகாவிற்கும் கொடுத்திருக்கும்  அதிர்ச்சிவைத்தியம் ,
மக்கள் நேரமெடுப்பார்கள் ஆனால் புத்திசாலிகள் 

கல்முனை குட்டிகள் கூத்தமைப்பிற்கு காட்டு காட்டு என்று காட்டியிருக்கிறார்கள், மகிழ்ச்சி  

பிள்ளையான் வெண்டாலும் கிஸ்புல்லாவும் வெண்டபடியால் அமைச்சர் பதவி எடுத்து திருப்பியும் காளி கோயிலை இடிப்பான் போலை கிடக்கு. அங்காலை அம்மானாலை அதாவுல்லாவும் வெல்லுவான் போலை கிடக்கு

Link to comment
Share on other sites

7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் சரியில்லாமல் ஆக்கியாச்சு என்ற திருப்தியா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, அக்னியஷ்த்ரா said:

தேசியத்தை வாடகைக்கு எடுத்து விட்டு முஸ்லிம்களுக்கு செம்புதூக்கியவர்களை வச்சி செஞ்சிருக்கினம் 
அதை விட சூப்பர் சம்சும்முக்கும் அம்பிகாவிற்கும் கொடுத்திருக்கும்  அதிர்ச்சிவைத்தியம் ,
மக்கள் நேரமெடுப்பார்கள் ஆனால் புத்திசாலிகள் 

மக்கள் எப்போதும் புத்திசாலிகள்தான். 😀

ஆய்வாளர்கள் ஒரு மாதத்திற்கு அழுது அழுது எழுத நிறைய இருக்கின்றது!

ஒரு 5% தேசிய அளவில் கூட்டமைப்புக்கு கிடைத்தால் சும் அல்லது அம் பாராளுமன்றத்தை அலங்கரிக்கப் போகலாம்தானே😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாதவூரான் said:

பிள்ளையான் வெண்டாலும் கிஸ்புல்லாவும் வெண்டபடியால் அமைச்சர் பதவி எடுத்து திருப்பியும் காளி கோயிலை இடிப்பான் போலை கிடக்கு. அங்காலை அம்மானாலை அதாவுல்லாவும் வெல்லுவான் போலை கிடக்கு

முன்பு போல முஸ்லிம்கள் செல்லப்பிள்ளைகள் எல்லாம் ஆகமுடியாது 
வைத்த குண்டு அப்பிடி மீண்டும் புல்லா அமைச்சரானால் அது கோத்தா தனக்கு அடிக்கும் சாவுமணி 
அது கோத்தவுக்கும் தெரியும் 

4 minutes ago, நிழலி said:

இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் சரியில்லாமல் ஆக்கியாச்சு என்ற திருப்தியா ?

கண்கள் இரண்டும் ஒழுங்காக இருந்த போது மட்டும் பார்வையென்ன தெளிவாகவா இருந்தது ...?
இனியாவது மண்டையில் நச்சென்று இறங்கி  உறைக்கட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்தில் ஒருவராக இருப்பதை விட தனியாக நின்று உனக்கான கூட்டத்தை உருவாக்கி கொள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு 3 ஆசனங்கள்

August 6, 2020

வன்னி தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பு: 3, பொதுஜன பெரமுன: 1, ஐக்கிய மக்கள் சக்தி:1, ஈ.பி.டி.பி : 1 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பன ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

http://thinakkural.lk/article/60539

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

பொது ஜன பெரமுன மயிரிழையில் ஒரு ஆசனத்தை இழந்துள்ளது. மஸ்தானோ அல்லது ரத்தினபிரியவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி சசிகலா ரவிராஜ் அவர்களுக்கு கடும் அழுத்தம். அவரது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.          https://m.facebook.com/story.php?story_fbid=3345346138855033&id=100001390380135

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் யானைக்(UNP) கட்சிக்கு... இதுவரை அகில இலங்கை ரீதியில்... 
154,000 வாக்குகள் (2.11%) வாக்குகளே கிடைத்துள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் - கிளிநொச்சி

இலங்கை தமிழரசு கட்சி - 31156
ஐக்கிய மக்கள்‌ சக்தி - 3050
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2528
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2361

திகாமடுல்ல மாவட்டம் - பொத்துவில்

ஐக்கிய மக்கள்‌ சக்தி - 32763
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 21736
இலங்கை தமிழரசு கட்சி - 15839
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 15103

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

வன்னி தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு 3 ஆசனங்கள்

August 6, 2020

வன்னி தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பு: 3, பொதுஜன பெரமுன: 1, ஐக்கிய மக்கள் சக்தி:1, ஈ.பி.டி.பி : 1 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பன ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

http://thinakkural.lk/article/60539

அப்ப செல்வத்தாரின் நிலை என்ன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Polonnaruwa District Results 

Generic placeholder image

180,847

Sri Lanka Podujana Peramuna 73.66%
73.66% Complete
Generic placeholder image

47,781

Samagi Jana Balawegaya 19.46%
19.46% Complete
Generic placeholder image

6,792

Jathika Jana Balawegaya 2.77%
2.77% Complete
Generic placeholder image

6,525

United National Party 2.66%
2.66% Complete
Generic placeholder image

729

Our Power of People Party 0.30%
 
Monaragala District Results 

Generic placeholder image

208,193

Sri Lanka Podujana Peramuna 74.12%
74.12% Complete
Generic placeholder image

54,147

Samagi Jana Balawegaya 19.28%
19.28% Complete
Generic placeholder image

11,429

Jathika Jana Balawegaya 4.07%
4.07% Complete
Generic placeholder image

3,494

United National Party 1.24%
1.24% Complete
Generic placeholder image

437

Frontline Socialist Party 0.16%
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு தொகுதிகளிலும்,  நிராகரிக்கப்பட்ட வாக்குகளே...  
பல ஆயிரக் கணக்கில் வருகின்றது. 
இன்னும்... வாக்குப் போட தெரியாமல், மக்கள் இருக்கின்றார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

District Results - Moneragala - Cumulative

SLPP
SLPPSri Lanka Podujana Peramuna 
74.12%208,193
 
5seats Logo
SJB
SJBSamagi Jana Balawegaya 
19.28%54,147
 
1seats Logo
JJB
JJBJathika Jana Balawegaya 
4.07%11,429
 
0seats Logo
UNP
UNPUnited National Party 
1.24%3,494
 
0seats Logo
IND03_D20
IND03_D20
0.19%535
 
0seats Logo
FSP
FSPFrontline Socialist Party 
0.16%437
 
0seats Logo
SPS
SPSSocialist Party of Sri Lanka 
0.13%374
 
0seats Logo
ULF
ULFUnited Left Front 
0.12%350
 
0seats Logo
IND02_D20
IND02_D20
0.09%259
 
0seats Logo
IND01_D20
IND01_D20
0.08%233
 
0seats Logo
IND04_D20
IND04_D20
0.08%233
 
0seats Logo
SLLP
SLLPSri Lanka Labour Party 
0.08%229
 
0seats Logo
IND07_D20
IND07_D20
0.08%218
 
0seats Logo
JSP
JSPJanasetha Peramuna 
0.05%147
 
0seats Logo
IND05_D20
IND05_D20
0.05%146
 
0seats Logo
IND06_D20
IND06_D20
0.05%145
 
0seats Logo
IND09_D20
IND09_D20
0.04%117
 
0seats Logo
LP
LPThe Liberal Party 
0.04%100
 
0seats Logo
IND08_D20
IND08_D20
0.04%99
 
0

District Results - Polonnaruwa - Cumulative

SLPP
SLPPSri Lanka Podujana Peramuna 
73.66%180,847
 
4seats Logo
SJB
SJBSamagi Jana Balawegaya 
19.46%47,781
 
1seats Logo
JJB
JJBJathika Jana Balawegaya 
2.77%6,792
 
0seats Logo
UNP
UNPUnited National Party 
2.66%6,525
 
0seats Logo
OPPP
OPPPOur Power of People Party 
0.3%729
 
0seats Logo
FSP
FSPFrontline Socialist Party 
0.23%565
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

Bild

யானை தேஞ்சு பானையாகிக் கொண்டிருப்பது யாரால்-ரணிலால்
வீடு தேஞ்சு விளக்குமாறாகிக்கொண்டிருப்பது யாரால் ரணிலின் அடிவருடி சுமோவால்.
பாடம் புகட்டும் பாராளுமன்ற தேர்தல்.....

Image may contain: 2 people, people standing and outdoor

எங்க(டா) கட்சியையே.. காணோம் 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

மக்கள் எப்போதும் புத்திசாலிகள்தான். 😀

ஆய்வாளர்கள் ஒரு மாதத்திற்கு அழுது அழுது எழுத நிறைய இருக்கின்றது!

ஒரு 5% தேசிய அளவில் கூட்டமைப்புக்கு கிடைத்தால் சும் அல்லது அம் பாராளுமன்றத்தை அலங்கரிக்கப் போகலாம்தானே😉

3.4%எடுத்தாலே காணும் ஆனால் அதுவும் சந்தேகம் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

கல்முனை குட்டிகள் கூத்தமைப்பிற்கு காட்டு காட்டு என்று காட்டியிருக்கிறார்கள், மகிழ்ச்சி

பின்ன நாங்க மட்டும் என்னவாம் மொத்தமா காட்டியாச்சு 

18 minutes ago, தமிழ் சிறி said:

பல்வேறு தொகுதிகளிலும்,  நிராகரிக்கப்பட்ட வாக்குகளே...  
பல ஆயிரக் கணக்கில் வருகின்றது. 
இன்னும்... வாக்குப் போட தெரியாமல், மக்கள் இருக்கின்றார்களா?

மட்டக்களப்பில் 406 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது அஞ்சல் வாக்குகள் போட்டவன நினக்க சிரிப்பு வருது சிங்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்கள் மட்டுமே: பிள்ளையான், வியாழேந்திரன் வெற்றி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 ஆசனங்களை பெற்றுள்ளது. கடத்த முறை 4 ஆசனங்களை பெற்றிருந்த நிலையில் இம்முறை 2 ஆசனங்களை இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மு.காங்கிரஸ், பொதுஜன பெரமுன ஆகிய தரப்பினர் தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுள்ளனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சி பெற்ற வாக்குகள் 79,460 வாக்குகள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 67,692, முஸ்லிம் காங்கிரஸ் 34,428, பொதுஜன பெரமுன 33,420 வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஹிஸ்புல்லா தரப்பு 31,054, தேசிய மக்கள் சக்தி 28,362 ஆசனங்களை பெற்றனர். ஆசனம் பெற முடியவில்லை.

தமிழ் அரசு கட்சி சார்பில் இரா.சாணக்கியன், கோவிந்தம் கருணாகரன், பெரமுன சார்பில் வியாழேந்திரன், மு.கா சார்பில் நசீர் அஹமட் ஆகியோர் தெரிவாகியுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

http://www.samakalam.com/செய்திகள்/மட்டக்களப்பில்-கூட்டமை-2/

யாழ் மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு 3, முன்னணி1, கூட்டணி 1, ஈ.பி.டி.பி 1, சுதந்திர கட்சி 1

யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, சுதந்திரக்கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தை பெற்றன.

யாழ் மாவட்ட வாக்குகளின்படி இலங்கை தமிழ்அரசு கட்சி- 112,917 வாக்குகளை பெற்றது.

ஈ.பி.டி.பி- 45,727, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- 35,900, சிறிலங்கா சுதந்திரக்கட்சி- 49,373, தமிழ் காங்கிரஸ் 55,303 வாக்குகளை பெற்று தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றன.

இந்த ஆசனங்களிற்குரியவர்களை தெரிவு செய்ய, விருப்பு வாக்கு விபரம் நாளை வெளியாகும்.

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-மாவட்டத்தில்-கூட்ட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டம் - மட்டக்களப்பு

  பெயர் சதவீதம் % வாக்குகள்
05.png இலங்கை தமிழரசு கட்சி
 
22.17%
30599
22.png தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
 
20.46%
28240
15.png ஐக்கிய சமாதான கூட்டமைப்பு
 
19.75%
27264
41.png ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
 
15.06%
20791
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6 minutes ago, கிருபன் said:

இந்த ஆசனங்களிற்குரியவர்களை தெரிவு செய்ய, விருப்பு வாக்கு விபரம் நாளை வெளியாகும்.

அப்ப சுமந்திரன் தன்ர சுத்துமாத்தை காட்டி வெல்ல சாத்தியம் உள்ளது ! போனமுறை மாதிரி??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனோகணேசன்..  தெரிவு செய்யப் பட்டுள்ளாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

மனோகணேசன்..  தெரிவு செய்யப் பட்டுள்ளாரா?

இல்லை  தோல்வி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

மனோகணேசன்..  தெரிவு செய்யப் பட்டுள்ளாரா?

கொழும்பு வடக்கு சஜித்துக்கு வந்திருக்கு ஆனால் மனோ தெரிவு செய்யப்பட்டாரா தெரியாது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.