Jump to content

2020 தேர்தல் முடிவுகள்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லை  தோல்வி 

 

2 minutes ago, வாதவூரான் said:

கொழும்பு வடக்கு சஜித்துக்கு வந்திருக்கு ஆனால் மனோ தெரிவு செய்யப்பட்டாரா தெரியாது

மனோகணேசன்..  தெரிவு செய்யப் பட்டிருந்தால், 
இப்போது வடக்கு, கிழக்கில் தெரிவு செய்யப் பட்டுள்ள... 
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன்... 
தமிழரின் குரல்,  பலமாக  இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 252
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Matale District Results 


Generic placeholder image

188,779Seat -4 

 

Sri Lanka Podujana Peramuna 65.53%
65.53% Complete
Generic placeholder image

73,955Seat -1 

 

Samagi Jana Balawegaya 25.67%
25.67% Complete
Generic placeholder image

7,542

 

Jathika Jana Balawegaya 2.62%
2.62% Complete
Generic placeholder image

6,592

 

United National Party 2.29%
2.29% Complete
Generic placeholder image

3,984

 

Our Power of People Party 1.38%
 

 

தமிழினத்தின் எதிர்கால இருப்பிற்கான வெற்றி…

Last updated Aug 6, 2020

தற்பொழுது தாயகத்தில்  கிடைக்கும் தகவலின் படி தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணிருக்கு மக்கள் அங்கீகாரம்  கொடுத்து  அதன் கட்சி தலைவர் திரு .கஜேந்திரக்குமார் பொன்னம்பலம்  அவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர்

மேலும்  யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில்

55,000 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளதாக  தகவல்  கிடைத்துள்ளது …

116540270_1377871329085972_1300524171053

குறித்த வெற்றி  தமிழினத்தின் எதிர்கால இருப்பிற்கான வெற்றி 

தாயகம் தேசியம் ,சுயநிர்ணய உரிமை அடங்கிய கொள்கைக்கான வெற்றி..

 

https://www.thaarakam.com/news/146446

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nuwaraeliya District Results 


Generic placeholder image

230,389Seat -5 

 

Sri Lanka Podujana Peramuna 54.47%
54.47% Complete
Generic placeholder image

132,008Seat -3 

 

Samagi Jana Balawegaya 31.21%
31.21% Complete
Generic placeholder image

12,974

 

United National Party 3.07%
3.07% Complete
Generic placeholder image

6,227

 

Sri Lanka Freedom Party 1.47%
1.47% Complete
Generic placeholder image

5,043

 

Jathika Jana Balawegaya

Matara District Results 


Generic placeholder image

352,217Seat -6 

 

Sri Lanka Podujana Peramuna 73.63%
73.63% Complete
Generic placeholder image

72,740Seat -1 

 

Samagi Jana Balawegaya 15.21%
15.21% Complete
Generic placeholder image

37,136

 

Jathika Jana Balawegaya 7.76%
7.76% Complete
Generic placeholder image

7,631

 

United National Party 1.60%
1.60% Complete
Generic placeholder image

2,179

 

Our Power of People Party 0.46%
0.46% Complete

 

Kalutara District Results 


Generic placeholder image

448,699Seat -8 

 

Sri Lanka Podujana Peramuna 64.08%
64.08% Complete
Generic placeholder image

171,988Seat -2 

 

Samagi Jana Balawegaya 24.56%
24.56% Complete
Generic placeholder image

33,434

 

Jathika Jana Balawegaya 4.77%
4.77% Complete
Generic placeholder image

16,485

 

United National Party 2.35%
2.35% Complete
Generic placeholder image

10,979

 

Sri Lanka Freedom Party 1.57%
 

 

Badulla District Results 


Generic placeholder image

309,538Seat -6 

 

Sri Lanka Podujana Peramuna 62.06%
62.06% Complete
Generic placeholder image

144,290Seat -3 

 

Samagi Jana Balawegaya 28.93%
28.93% Complete
Generic placeholder image

19,308

 

Jathika Jana Balawegaya 3.87%
3.87% Complete
Generic placeholder image

9,163

 

 

Kegalle District Results 


Generic placeholder image

331,573Seat -7 

 

Sri Lanka Podujana Peramuna 66.29%
66.29% Complete
Generic placeholder image

131,317Seat -2 

 

Samagi Jana Balawegaya 26.25%
26.25% Complete
Generic placeholder image

14,033

 

Jathika Jana Balawegaya 2.81%
2.81% Complete
Generic placeholder image

12,168

 

United National Party 2.43%
2.43% Complete
Generic placeholder image

5,656

 

Our Power of People Party 1.13%
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

117244108_3788851771131127_8688323272096687608_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=iBrHCFL3w5AAX9nrSAm&_nc_ht=scontent-frx5-1.xx&oh=5af23fc5682dd238832357dc1279a45f&oe=5F51CEC8

11 வருட போராட்டம் ,
11 வருட வலி,
11 வருட கண்ணீர் ,
11 வருட ஏளனம்,
11 வருட நக்கல்கள்,
11 நையாண்டிகள், இவை அனைத்தையும் தாண்டி....
 
11 வருட உழைப்பு , சிந்திய வியர்வை , முயற்சி அனைத்துக்கும் உரிய அங்கீகாரமாக ...
2009 இல் தோற்றுப்போன தமிழ்த்தேசியத்தை கையில் எடுத்தவனாக, மறுக்கப்பட்ட நீதிக்கான மறுகுரலாக, தமிழ்த் தேசிய நீக்கத்தினை புரிபவர்களின் கடிவாளமாக, வீழ்ந்த போதிருந்த அதே கொள்கைப் பற்றுறுதியோடும் , தன்னம்பிக்கையோடும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்கின்ற அடைமொழியை நீக்கி , பீனிக்ஸ் பறவையாகி அங்கீகரிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக உங்கள் முன் , உங்களின் கஜேந்திரகுமார் என்றைக்கும் உங்களுக்காகவே . மக்கள் பிரதிநிதியாக
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Anuradhapura District Results 


Generic placeholder image

344,458Seat -7 

 

Sri Lanka Podujana Peramuna 67.95%
67.95% Complete
Generic placeholder image

119,788Seat -2 

 

Samagi Jana Balawegaya 23.63%
23.63% Complete
Generic placeholder image

24,492

 

Jathika Jana Balawegaya 4.83%
4.83% Complete
Generic placeholder image

8,254

 

United National Party 1.63%
1.63% Complete
Generic placeholder image

1,401

 

Our Power of People Party 0.28%
 

 

Kurunegala District Results 


Generic placeholder image

649,965Seat -11 

 

Sri Lanka Podujana Peramuna 66.92%
66.92% Complete
Generic placeholder image

244,860Seat -4 

 

Samagi Jana Balawegaya 25.21%
25.21% Complete
Generic placeholder image

36,290

 

Jathika Jana Balawegaya 3.74%
3.74% Complete
Generic placeholder image

26,770

 

United National Party 2.76%
2.76% Complete
Generic placeholder image

1,865

 

Jathika Sangwardhena Peramuna 0.19%
0.19% Complete

 


 

Trincomalee District Results 


Generic placeholder image

86,394Seat -2 

 

Samagi Jana Balawegaya 40.56%
40.56% Complete
Generic placeholder image

68,681Seat -1 

 

Sri Lanka Podujana Peramuna 32.25%
32.25% Complete
Generic placeholder image

39,570Seat -1 

 

Illankai Tamil Arasu Kachchi 18.58%
18.58% Complete
Generic placeholder image

3,775

 

Eelam People's Democratic Party 1.77%
1.77% Complete
Generic placeholder image

2,745

 

Ahila Ilankai Thamil Congress 1.29%
1.29% Complete

 

Ratnapura District Results 


Generic placeholder image

446,668Seat -8 

 

Sri Lanka Podujana Peramuna 68.87%
68.87% Complete
Generic placeholder image

155,759Seat -3 

 

Samagi Jana Balawegaya 24.01%
24.01% Complete
Generic placeholder image

17,611

 

Jathika Jana Balawegaya 2.72%
2.72% Complete
Generic placeholder image

12,349

 

United National Party 1.90%
1.90% Complete
Generic placeholder image

3,944

 

Our Power of People Party 0.61%
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் 48,000 பேரும் வன்னியில் குறிப்பிடத்தக்கோரும் ஈபிடிபி ஒட்டுக்குழுவுக்கு வாக்குப் போட்டிருக்கிறார்கள். பட்டது காணாது போல. 

ஆனால் கிழக்கு மக்கள் வீணையை மீண்டும் நெருக்கிப் போட்டுள்ளனர். தமவிபு வின் வெற்றி என்பது மொட்டின் உபயம்... முஸ்லீம்களின் காட்டுமிராண்டித்தனத்துக்கு கிடைத்த பதிலடி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17634_10152982674223285_9724632224864020

அதெல்லாம் கிடக்கட்டும் .. இவாவின்ர நிலைமை என்ன.. தேர்தலில் வென்றாரா.. அரசியலில் இருந்து ஒதுங்கினாரா..? ரெல் மீ..! ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பரொருவரிடமிருந்து கிடைத்த தகவல். 

எப்படி நாடாளுமன்ற இருக்கைகள் கணக்கிடப்படுகிறது?

2020 பாராளுமன்றத் தேர்தல்
ஆசனப்பகிர்வு முறைமை 
(உ+ம்) சனநாயக மாவட்டம், 

*தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் : 05
*பதிவு செய்யப்பட்ட மொத்தவாக்காளர்கள்: 5000 *அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் : 4100
*நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 100
*செல்லுபடியான வாக்குகள்: 4000

*கட்சிகள் ,சுயேட்சை குழுக்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் விபரம்
 
ABC கட்சி                        1500
XYZ கட்சி                         1100
சுயேட்சை குழு 1              501
LMN கட்சி                          499
JKM கட்சி                          200  
சுயேட்சை 5                       150
IPL கட்சி                               50

மேற்படி வாக்குகளுக்கு ஆசனம் பகிரப்படுவதற்கு எந்தெந்த கட்சிகள்,குழுக்கள் போட்டியில் கணிப்பிற் கொள்ளப்பட வேண்டும் என்பதை ஒரு வெட்டுப்புள்ளி தீர்மானிக்கும். 

அதாவது செல்லுபடியான 4000 வாக்குகளில் குறைந்தது 5% ஆன 200 வாக்குகளுக்கு குறைவான வாக்குகளைப் பெற்ற தரப்பு ஆசனப் பகிர்வு கணிப்பீட்டில் இருந்து நீக்கப்படும்.

அதன்படி சுயேட்சை 05 (150 வாக்குகள்) மற்றும் IPL கட்சி (50 வாக்குகள்) என்பன ஆசனப் பகிர்விலிருந்து நீக்கப்படும்.

நீக்கப்படும் தரப்பினர்களின் வாக்குகளை கழித்து (4000-200=3800) போட்டியில் இருக்கும் கட்சிகள், குழுக்களின் ஆசனப்பகிர்வுக்குரிய மொத்த வாக்குகள் 3800 ஆகும். 
இதற்கே ஆசனப் பகிர்வுக்கு கணிப்பிடப்படும்.

*ஆசனப் பகிர்வில் அதிகூடிய வாக்குகள் பெற்ற கட்சி அல்லது சுயேட்சைகள் குழுவிற்கு 
(ஒரு வாக்கேனும் கூடுதலாக பெற்றிருத்தல்) 
போனஸ் ஆசனம் வழங்கப்பட்டு விடும். 

சனநாயக மாவட்டத்தில் 5 ஆசனத்தில் போனஸ் ஆசனம் ABC கட்சிக்கு வழங்கப்படும்.

*ஏனைய 4 ஆசனங்கள்தான், கட்சிகள் குழுக்கள்  பெற்றுக் கொண்ட வாக்குகள் அடிப்படையில் பகிரப்படும்.

போட்டியிலுள்ள கட்சி,குழுக்களின்  மொத்த வாக்குகளினை (3800) பகிரப்படவுள்ள 4 ஆசனங்களால் பிரித்தால்... ஒரு ஆசனத்தை பெற ஒரு கட்சி குழு 950 வாக்குகள் பெற வேண்டும். 

அதன்படி 950 வாக்குகள் பெற்றுக் கொண்ட கட்சிகள் இரண்டு மட்டுமே.
ABC   1500
XYZ    1100

*எனவே 4 ஆசனஙகளில் ABC கட்சிக்கு 1 ஐயும், XYZ கட்சிக்கு 1 ஐயும் வழங்கி அக்கட்சிகளின்  950 வாக்குகள் போக  அவற்றின் மிகுதி வாக்குகள் கணக்கில் வைக்கப்படும்.

இங்கு மீதி இரண்டு ஆசனங்களை பகிர்ந்தளிக்க 950 வாக்குகள் இல்லை. எனவே கட்சி, குழுக்களின் மிகுதி வாக்குகளின் அளவுக்கு அவ்விரு ஆசனமும் பகிர்ந்தளிக்கப்படும் 

ABC கட்சி            1500 - 950கழித்து  = 550

XYZ கட்சி              1100 - 950 கழித்து = 150

சுயேட்சைகுழு1                                      = 501
LMN  கட்சி                                                 =499
JKM கட்சி                                                  =200

முன்றாவது ஆசனத்தை ABC கட்சியின் மிகுதி 550 வாக்குகளுக்காக வழங்கப்படும்.

ஈற்றில் 501 வாக்குகள்  கொண்ட சுயேட்சை குழு 1 க்கு நான்காவது ஆசனம் 

LMN கட்சி இரு (02) வாக்கு வித்தியாசத்தில் தனது ஆசன வாய்ப்பை இழக்கும். 

*இரண்டு தரப்பினர் சம வாக்குகளை பெற்ற நிலையில் ஒரு ஆசனமே பகிரப்பட எஞ்சியிருப்பின்...

இரு தரப்பினரையும் அழைத்து, 
தெரிவத்தாட்சி அலுவலர் (GA) திருவுளச் சீட்டு மூலம் தேர்வு செய்வார். 

இம்முறையே வேட்பாளர்களிற்கு சம ஆசனம் பகிரப்படும்போதும் நடைமுறைப்படுத்தப்படும்

#இதன்படி  சனநாயக மாவட்டத் தேர்தல் முடிவுகள் 

                 வாக்குகள்   ஆசனம் 
________________
ABC கட்சி            1500                 03
XYZ கட்சி             1100                 01
சுயேட்சை குழு    1501                01

LMN கட்சி                        499
JKM கட்சி                        200  
சுயேட்சை 5                    100
IPL கட்சி                            50
_______________

கி. கணேசமூர்த்தி 
சிரேஷ்ட முகாமையாளர்
(அதிவிசேட தரம்)
பிரதேச செயலகம் 
ஏறாவூர் நகரம்
மட்டக்களப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

17634_10152982674223285_9724632224864020

அதெல்லாம் கிடக்கட்டும் .. இவாவின்ர நிலைமை என்ன.. தேர்தலில் வென்றாரா.. அரசியலில் இருந்து ஒதுங்கினாரா..? ரெல் மீ..! ☺️

கொஞ்சம் பொறுங்கோ... புரட்சி. :grin:
இது, மருதங்கேணியின் "டிபார்ட்மென்ற்" 😂
அவர் வந்து... விலாவாரியாக எடுத்து சொல்லுவார்.  🤣

ஹ்ம்ம்...  அவனவனுக்கு... ஒவ்வொரு பிரச்சினை. :grin: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

கொஞ்சம் பொறுங்கோ... புரட்சி. :grin:
இது, மருதங்கேணியின் "டிபார்ட்மென்ற்" 😂
அவர் வந்து... விலாவாரியாக எடுத்து சொல்லுவார்.  🤣

உண்மையிலேயே சிரி சிரி என்று சிரித்தேன். யாழிலே இருவர் நீங்கள் மற்றும் கு.சா ஐயா  மிகுந்த அங்கதம் மிக்க எழுத்து நடை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையான முடிவுகளில் சிறிலங்கா பொது பெரமுன 140 இருக்கைகளைப் பெற்றிருப்பதால் விருப்புத்தெரிவுகளும் இணையும்போது அசுரபலத்தோடு ஆட்சியமையப்போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
8 minutes ago
 
Puttalam district final won by SLPP

SLPP - 220,566-57.26%- seat 5

SJB - 80,183-20.81%- seat 2

MNA - 55,981-14.53%- seat 1

12 minutes ago
 
Vanni district final won by ITAK

ITAK 69,916-33.64% - Seat 3

SLPP - 42,524-20.46%- Seat 1

SJB - 37,883-18.23%- seat 1

EPDP - 11,310-5.44%- Seat 1

Jaffna district won by ITAK

 

Jaffna district-Final

 

ITAK-112,967- 31.46%- 3 seats won

AITC- 55,303- 15.40%-1 seat won

SLFP- 49,373- 13.75%-1 seat won

EPDP- 45,797- 12.75%-1 seat won

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

OFFICIAL ELECTION RESULTS PARLIAMENTARY ELECTION - 2020 - SRI LANKA

LATEST RESULT
 
Released Time : 07-08-2020 02:03 AM
Party Symbol Party Name Seats
Flower_Bud.png Sri Lanka Podujana Peramuna 128
Telephone.png Samagi Jana Balawegaya 47
House.png Ilankai Tamil Arasu Kadchi 9
Compass.png Jathika Jana Balawegaya 2
Veena.png Eelam People’s Democratic Party 2
Horse.png National Congress 1
Hand.png Sri Lanka Freedom Party 1
Bicycle.png Ahila Ilankai Thamil Congress 1
Fish.png Thamil Makkal Thesiya Kuttani 1
Boat.png Thamil Makkal Viduthalai Pulikal 1
Tree.png Sri Lanka Muslim Congress 1
Peacock.png All Ceylon Makkal Congress 1
Pair_of_Scales.png Muslim National Alliance 1
Elephant.png United National Party 0
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Batticaloa District Results 


Generic placeholder image

79,460Seat -2 

 

Illankai Tamil Arasu Kachchi 26.66%
26.66% Complete
Generic placeholder image

67,692Seat -1 

 

Thamil Makkal Viduthalai Pulikal 22.71%
22.71% Complete
Generic placeholder image

34,428Seat -1 

 

Sri Lanka Muslim Congress 11.55%
11.55% Complete
Generic placeholder image

33,424Seat -1 

 

Sri Lanka Podujana Peramuna 11.22%
11.22% Complete
Generic placeholder image

31,054

 

United Peace Alliance 10.42%
 

 

Jaffna District Results 


Generic placeholder image

112,967Seat -3 

 

Illankai Tamil Arasu Kachchi 31.46%
31.46% Complete
Generic placeholder image

55,303Seat -1 

 

Ahila Ilankai Thamil Congress 15.40%
15.40% Complete
Generic placeholder image

49,373Seat -1 

 

Sri Lanka Freedom Party 13.75%
13.75% Complete
Generic placeholder image

45,797Seat -1 

 

Eelam People's Democratic Party 12.75%
12.75% Complete
Generic placeholder image

35,927Seat -1 

 

Thamil Makkal Thesiya Kuttani 10.00%
10

Vanni District Results 


Generic placeholder image

69,916Seat -3 

 

Illankai Tamil Arasu Kachchi 33.64%
33.64% Complete
Generic placeholder image

42,524Seat -1 

 

Sri Lanka Podujana Peramuna 20.46%
20.46% Complete
Generic placeholder image

37,883Seat -1 

 

Samagi Jana Balawegaya 18.23%
18.23% Complete
Generic placeholder image

11,310Seat -1 

 

Eelam People's Democratic Party 5.44%
5.44% Complete
Generic placeholder image

10,064

 

Social Democratic Party of Tamils 4.84%
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Digamadulla District Results 


Generic placeholder image

126,012Seat -3 

 

Sri Lanka Podujana Peramuna 32.65%
32.65% Complete
Generic placeholder image

102,274Seat -2 

 

Samagi Jana Balawegaya 26.50%
26.50% Complete
Generic placeholder image

43,319Seat -1 

 

All Ceylon Makkal Congress 11.22%
11.22% Complete
Generic placeholder image

38,911Seat -1 

 

National Congress 10.08%
10.08% Complete
Generic placeholder image

29,379

 

Akhila Ilankai Tamil Mahasabha 7.61%
7.61% Complete

 


 

 

 

Puttalam District Results 


Generic placeholder image

220,566Seat -5 

 

Sri Lanka Podujana Peramuna 57.26%
57.26% Complete
Generic placeholder image

80,183Seat -2 

 

Samagi Jana Balawegaya 20.81%
20.81% Complete
Generic placeholder image

55,981Seat -1 

 

Muslim National Alliance 14.53%
14.53% Complete
Generic placeholder image

9,944

 

Jathika Jana Balawegaya 2.58%
2.58% Complete
Generic placeholder image

7,985

 

United National Party 2.07%
2.07% Complete


 

 

Gampaha District Results 


Generic placeholder image

807,896Seat -13 

 

Sri Lanka Podujana Peramuna 65.76%
65.76% Complete
Generic placeholder image

285,809Seat -4 

 

Samagi Jana Balawegaya 23.27%
23.27% Complete
Generic placeholder image

61,833Seat -1 

 

Jathika Jana Balawegaya 5.03%
5.03% Complete
Generic placeholder image

28,282

 

United National Party 2.30%
 

 

Colombo District Results 


Generic placeholder image

674,603Seat -12 

 

Sri Lanka Podujana Peramuna 57.04%
57.04% Complete
Generic placeholder image

387,145Seat -6 

 

Samagi Jana Balawegaya 32.73%
32.73% Complete
Generic placeholder image

67,600Seat -1 

 

Jathika Jana Balawegaya 5.72%
5.72% Complete
Generic placeholder image

30,875

 

United National Party 2.61%
 

 

Kandy District Results 


Generic placeholder image

477,446Seat -8 

 

Sri Lanka Podujana Peramuna 58.76%
58.76% Complete
Generic placeholder image

234,523Seat -4 

 

Samagi Jana Balawegaya 28.86%
28.86% Complete
Generic placeholder image

25,797

 

IND01_D04 3.17%
3.17% Complete
Generic placeholder image

22,997

 

Jathika Jana Balawegaya 2.83%
2.83% Complete
Generic placeholder image

19,012

 

United National Party 2.34
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

Generic placeholder image

6,853,693 Seat -128 

Sri Lanka Podujana Peramuna 59.09%
59.09% Complete
Generic placeholder image

2,771,984 Seat -47 

Samagi Jana Balawegaya 23.90%
23.90% Complete
Generic placeholder image

445,958 Seat -2 

Jathika Jana Balawegaya 3.84%
3.84% Complete
Generic placeholder image

327,168 Seat -9 

Illankai Tamil Arasu Kachchi 2.82%
2.82% Complete
Generic placeholder image

249,435 

United National Party 2.15%
2.15% Complete
Generic placeholder image

67,758 

Our Power of People Party 0.58%
0.58% Complete
Generic placeholder image

67,692 Seat -1 

Thamil Makkal Viduthalai Pulikal 0.58%
0.58% Complete
Generic placeholder image

66,579 Seat -1 

Sri Lanka Freedom Party 0.57%
0.57% Complete
Generic placeholder image

64,208 Seat -1 

Ahila Ilankai Thamil Congress 0.55%
0.55% Complete
Generic placeholder image

61,464 Seat -2 

Eelam People's Democratic Party 0.53%
0.53% Complete
Generic placeholder image

55,981 Seat -1 

Muslim National Alliance 0.48%
0.48% Complete
Generic placeholder image

49,989 Seat -1 

Thamil Makkal Thesiya Kuttani 0.43%
0.43% Complete
Generic placeholder image

43,319 Seat -1 

All Ceylon Makkal Congress 0.37%
0.37% Complete
Generic placeholder image

39,272 Seat -1 

National Congress 0.34%
0
 
Link to comment
Share on other sites

 

சிறீலங்கா தழுவி 196 பாராளுமன்ற ஆசனங்களில் கட்சிகளின் இறுதி நிலை
 
சீறிலங்கா பொதுஜன பெரமுன - 128 ஆசனங்கள்
ஜக்கிய மக்கள் சக்தி - 47 ஆசனங்கள
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 9 ஆசனங்கள
தேசிய மக்கள் சக்தி - 2 ஆசனங்கள
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி) - 2 ஆசனங்கள
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 1 ஆசனம்
தமிழ் மக்கள் தேசியக்கூட்டமைப்பு - 1 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் - 1 ஆசனம்
சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் - 1 ஆசனம்
சிறீலங்கா சுதந்திரக்கட்சி - 1 ஆசனம்
முஸ்லீம் தேசியக்கூட்டமைப்பு - 1 ஆசனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1 ஆசனம்
தேசிய காங்கிரஸ் - 1 ஆசனம்
128 ஆசனங்களைப் பெற்றுள்ள பொதுஜன பெரமுனவிற்கு தேசியப்பட்டியலில் உள்ள 29 ஆசனங்களில் 18 ஆசனங்களை பெறும் வாய்ப்பு உண்டு. அது அவர்களின் மொத்த எண்ணிக்கையை 146 ஆக அதிகரித்துவிடும். மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலும் 5 ஆசனங்களே தேவை என்ற வகையில் அதைப் பெற்றுக் கொள்வதில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் இருக்கப்போவதில்லை. ஜக்கிய மக்கள் சக்தி 7 தேசியப் பட்டியல் உறுப்பினர்களை பெறும் வாய்ப்புடன் 54 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் இருக்காலம். ஜே.வி.பி 1 தேசியப்பட்டியல் உறுப்பினருடன் சேர்த்து 3 ஆசனங்களைக் கொண்டிருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 1 தேசியப்பட்டியல் உறுப்பினருடன் மொத்தமாக 10 பேரைக் கொண்டிருக்கும். ஜக்கிய தேசியக்கட்சி முற்றாக துடைத்தழிக்கப்பட்டாலும் தேசியபபட்டியலில் ஒரு உறுப்பினரைக் கொண்டிருக்கும் வாய்ப்பு உண்டு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தான் இரண்டாவது  இடத்தை பிடித்து வென்றுவிட்டதாக  10 நிமிடத்துக்கு முதல் கூறினார் 

Link to comment
Share on other sites

சுமந்திரன் இம்முறையும் போன முறை போல வெற்றி, சித்தார்த்தனின் மேலதிக வாக்குகளை தனதாக்கி சசிகலா ரவிராஜ் 4ம் இடத்திற்கு தள்ளியதன் மூலம்?  சுமந்திரன்2ம் இடத்திற்கு  வந்துள்ளதாக தெரிகிறது.

சிறிதரன், சுமந்திரன்,சித்தார்த்தன் ஆகியோரே பாராளுமன்றம் செல்ல போகிறார்கள் போல் தெரிகிறது.

 

06.08.2020
17:30
வெற்றிபெற்ற சசிகலா ரவிராஜ் அவர்களை ராஜினிமா செய்யுமாறு மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்களை கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் உட்பட அனைவரும் கட்சிபேதமற்று கண்டித்துக் குரல் கொடுக்கவேண்டும்.

18:30
update 1 : இதைப்பற்றி ஊடக நண்பர் ஒருவர் நேராக சசிகலாவையே தொடர்புகொண்டபோது ‘இவ்வாறு சிறிய அளவில் வெளியில் பேசப்பட்டதே தவிர அழுத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை’ என்று கூறியிருக்கிறார்.

 


2)
அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களை வெளியே அனுப்பிவிட்டார்கள். சசிகலா, குடும்பத்தினர்.

3)
My mother, Mrs.Sashikala Raviraj was unofficially congratulated for coming 2nd from TNA in Jaffna and Kilinochchi district. However, since 90% of the results were completed by 6.30 PM the total results were on hold till now and Mathiaparanan Abraham Sumanthiran who was nowhere near 4th place suddenly made it to the 2nd.
We are awaiting the official results but this is the politics that a certain politician is playing within the party.
When candidates are not permitted inside the final counting booth it was witnessed MA Sumanthiran and his right hand Sajanthan were seated along with the elections officers at the final counting area.
-Praviinaa Raviraj

 

2 minutes ago, nilmini said:

சுமந்திரன் தான் இரண்டாவது  இடத்தை பிடித்து வென்றுவிட்டதாக  10 நிமிடத்துக்கு முதல் கூறினார் 

இந்த வீடியோவை  அனுப்பி கேளுங்கள் சுமந்திரனை இது தான் வெற்றியோ என 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nilmini said:

சுமந்திரன் தான் இரண்டாவது  இடத்தை பிடித்து வென்றுவிட்டதாக  10 நிமிடத்துக்கு முதல் கூறினார் 

கஜேந்திரகுமார் - 31,658

சுத்துமாத்திரன் - 27,834

இதிலிருந்தே தெரிகிறது யாழ் மக்களின் இவர்மீதுள்ள வெறுப்பு.

கிருபன் உட்பட பலர் சவால் விட்டிருந்தனர் இம்முறை சுத்துமாத்திரன் ஒரு இலட்சம் வாக்குகளால் வெல்வார் என்று.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

இப்படியே சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். வெறுமனே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தே காலத்தை ஓட்டிவிடலாம். 

ஈபிடிபியும் சுதந்திரக் கட்சியும் ஒரே அணியில் நின்று இருந்தால் மிச்ச தமிழ் கட்சிகளுக்கு இதை விட மோசமான நிலை வந்து இருக்கும்.

இப்படி சொல்லும் நீங்கள் தான் அம்பாறையில் கூட்டமைப்பின் தோல்விக்கு கருணாவை சாடுகிறீர்கள்....சீப்பான அரசியல் இது ...கூட்டமைப்பு எங்கே பிழை விட்டது தேடாமல் ,மக்கள் ஏன் கருணாவுக்கும் ,சிங்களவனுக்கும் வோட் போட்டார்கள் என்று ஆராயாமல் கருணாவை குறை சொல்றது ....கருணா அங்கு கேட்டு இருக்காட்டிலும் அங்கு கூட்டமைப்பு வந்திருக்காது ...இன்னுமொரு சிங்கள அல்லது முஸ்லீம் எம்பி வந்திருப்பார்.
அடுத்தவருக்கு அட்வைஸ் சொல்லும் முன் உங்களைத் திருத்துங்கள் 

8 hours ago, நிழலி said:

இந்த தேர்தலில் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் அரசை, சிங்கள கட்சிகளை விமர்சிக்காமல் வெறுமனே தமிழ் தேசிய கூட்டமைப்பை மட்டுமே எதிரியாக பாவித்து பிரச்சாரம் செய்தன (அப்படி இருந்தும் கூட த.தே.கூ அனேகமான இடங்களில் வடக்கில் முன்னுக்கு வந்து இருக்கு). இது கூட மக்களை சிங்கள கட்சிகளை நோக்கி நகர்த்துவதில் பங்காற்றியிருக்கும்.

சைக்கிள் ஆகக் குறைந்தது வடக்கில் 3 இடங்களாவது வரும் என நினைத்து இருந்தேன்.

சம்பந்தரின் வெற்றி உறுதியாகியுள்ளது. திருகோணமலையில் தமிழர் பிரதினித்துவம் ஒன்றாவது (இப்போதைய நிலவரப்படி) கிடைத்துள்ளது. ஆனால் அம்பாறை பறிபோகின்றது.

கடந்த முறை கூட்டமைப்புக்கு கிடைத்த வோட்டுக்களையும் , இந்த தடவை கிடைத்த வோட்டுக்களையும் ஒப்பிட்டு பாருங்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தையிட்டு சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

கஜேந்திரகுமாருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தையிட்டு சந்தோசம்.

எனக்கும் தான் பார்ப்போம் என்ன செய்கின்றார் என்று

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.