Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மிகமோசமான தோல்வியை சந்திக்கும் நிலையில் இலங்கையின் மிகப்பழமையான அரசியல் கட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிகமோசமான தோல்வியை சந்திக்கும் நிலையில் இலங்கையின் மிகப்பழமையான அரசியல் கட்சி

August 6, 2020

இலங்கையின் மிகப்பழயை அரசியல் கட்சியான ஐக்கியதேசிய கட்சி பொதுத்தேர்தலில் மிகமோசமான தோல்வியை தழுவும் நிலையில் காணப்படுகின்றது.
இதுவரை வெளியான தேர்தல்முடிவுகளின் படி ஐக்கியதேசிய கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கியதேசிய கட்சியை விட அதிக வாக்குகளை பெற்றுவருவதுடன் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது.

Ranil-june-29-1-300x169.jpg
 

இன்று மாலைவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஐக்கியதேசிய கட்சி நான்காமிடத்திலேயே காணப்படுகின்றது.
இன்று மாலை வரை ஐக்கியதேசிய கட்சி 2.47 வீத வாக்குகளையே பெற்றுள்ளது.
ஐக்கியதேசிய கட்சியிலிருந்து பிரிந்த சஜித்பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 16.9 வீத வாக்குகளை பெற்றுள்ளது
 

http://thinakkural.lk/article/60484

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

முழு பெறுப்பும் அந்த நரிக்கே. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

இந்த நரி தூக்கு போட்டு சாகலாம்

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

முழு பெறுப்பும் அந்த நரிக்கே. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

இந்த நரி தூக்கு போட்டு சாகலாம்

இல்லை, தன் அரசியலுக்காக ஒரு இனத்தை அழித்தவர் அதன் விளைவை அறுக்க உயிரோடு  இருக்கவேண்டும். இந்த தோல்வியோடு தர்மம் போதித்துக்கொண்டு வருவார், மறுபடி கதிரையேற. சந்திரிகா அம்மையாரின் நிலையில். 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடாத தலை அபூர்வமா ஒருத்தர் வந்து சிக்கிட்டார், வச்சு செய் தல🤣
    • எதனை வைத்து சொல்கிறீர்கள்? உ(எ)ங்களை வைத்து அரசியல் செய்ய உ(எ)ங்களிடம் என்ன இருக்கிறது? நம்மால் கிடைப்பதை விட அதிகமாகவே கொடுத்து, இழுத்துக்கொள்ள, திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் தயாராயுள்ள அளவுக்கு வளர்ந்து நிக்கிறார். தலை.... உங்கள் இந்த பேச்சே சிறுபிள்ளைத்தனமானது. ஆதாரமில்லாதது. சும்மா அவிச்சு இறக்காமல், ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்ப்போம்.
    • வட்டமான கேரம்போர்ட் .......1 ல் இருந்து 5/6 பேர்வரை விளையாடலாம்......!  👍
    • உங்களுக்கு என்னையா பிரச்சனை? இந்த திரியில் யார், யாரை மட்டம் தட்டி எழுதினார்கள்? நீங்கள் எழுதும் கருத்துக்களையும் அதுக்குவரும் பதிலையும் வைத்துதான்  நீங்கள் இதை எழுதுகிறீர்கள் என்று எண்ணுகிறேன்.  எல்லா கருத்துக்களையும் வாசித்தால் சக கருத்தாளர்கள் எப்படி மட்டம் தட்ட படுகிறார்கள் என்பது தெரியும்.  யார் தம்மை மேதாவிகள் என எழுதினார்கள்? எந்த தவறும் இல்லாத உங்கள் கருத்தை அல்லது சுட்டிக்காட்ட கூட  ஒரு தவறும் இல்லாத உங்கள் கருத்தை. எனது கருத்தை ஏற்றுக்கொள்ளாத உங்கள்  போக்கு கண்டிக்கத்தக்கது போன்று நான் எழுதுவது எனது மேதாவி தனம்தானே ?  அதை விட யாருமே புலிகளை பற்றியும் பெரிதாக கதைக்கவில்லை -  ஒரு தண்ணீர் தொட்டிக்குள் கலப்பதுக்கு அதே அளவு விஷம் தேவை இல்லை  போதுமான அளவு கலந்தால் போதும்  ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியபடி தம் கருத்தை எழுதுகிறார்கள்.  இந்த புரிதல் எல்லோரிடமும் இல்லை  பலவீனமானவர்களை தாக்கி சுகம்காணும் போக்கு  குறிப்பிட்ட யாழ் மக்களிடம் இருந் ஒன்று அது இன்னமும் சிலரிடம் இருக்கிறது  இந்தியாபோல துண்டை எடுத்து இடுப்பில் கட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது  மாறாக கத்தி எடுத்த்து அவர்கள் காட்டியதால் பம்பிப்போனார்கள் தவிர அந்த மனநிலை மாறவில்லை    இதற்கு ஏன் 3/4 பகுதி தனி மனித தாக்குதல் செய்து ஒரு பதிவு? தனிமனித தாக்குதல் அல்ல இப்படி வரும் எல்லா திரியிலும் எந்த ஒரு ஆக்கபூர்வமான  உரையாடலும் தடுக்கப்பட்டு புலிகள்தான் எல்லாம் போன்ற ஒரு தோரணை தொடர்ந்தும்  ஒரு சிலரால் செய்யப்படுகிறது. எனது 3/4 பங்கு வீடியோ இணைப்பு இதை எவ்வாறு மழுங்கடித்து  பொய்பரப்பி வருகிறார்கள் என்பதுதான் கீழ் இருக்கும் எழுத்து    உங்கள் கடைசி பந்தியில் நானும் உடன்படுகிறேன். அது மட்டுமே தனியே உதவாது ஆனால் ஓரளவுக்கு கைகொடுக்கும். இல்லை மேற்கு அரசியலை பிரான்ஸ் அமெரிக்கா கனடா போன்ற நாடுகளின் அரசியல் பொருளாதார  கலாச்சார சினிமா பொழுதுபோக்கு போன்ற அனைத்தையும் எவ்வாறு யூதர்கள் கைப்பற்றினார்களோ  அதனிலும் கூடிய சாத்தியப்படும் வளமும் ஏமாத்தி கையில் இப்போ நெய் போல குவிந்து கிடக்கிறது  நாம்தான் வீணாக எண்ணெய்க்கு அலைகிறோம்.  எதிரி எதிர்பார்க்கும் களத்துக்கு போனால் தோல்விக்கு சாத்தியம் உண்டு  களத்தை எதிரி எதிர்பார்க்காத விதத்தில் நாம் உருவாக்க வேண்டும் அங்கு வெற்றி மட்டுமே சாத்தியம்    தமிழர்கள் சாண் ஏறும்போதெல்லாம் கூடி இருந்து குழிபறித்து முழம் கணக்காக  வீழ்த்துவது நீங்கள் குறிப்பிட்ட பகுதிதான். எவ்வளவுதான் அழகிய கோலம் என்றாலும் நீரில் போடுவது வீண் நேர விரயம் மட்டுமே 
    • மருதர், வர வர நீங்கள் ஏன் இப்படி ஆகிறீர்கள்? ஒரு திரியில் பதிந்ததை - சம்பந்தமே இல்லாமல் ஏன் இங்கே வந்து மீண்டும் பதிகிறீர்கள்? திரிக்கு திரி காவுதல் கூடாது என்ற விதி மீறலை விடுங்கள், இது உங்களுகே சின்ன பிள்ளைதனமாக தெரியவில்லையா? அந்த திரியில் கூட உங்கள் பதிவை பார்த்து விட்டு கடந்துதான் போனேன். அதை மறுபடியும் இங்கே பதிகிறீர்கள்.  சரி நீங்கள் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்கிறேன். தமிழ் மட்டுமே தெரிந்த இலட்சோப இலட்சம் தமிழர்களை, சாதியை மட்டும் வைத்து தரம் பிரித்து சீமான் செய்யும் அரசியலும் நீங்கள் சொன்னபடி தமிழரை கட்டம் கடி அடிக்கும் வகையில் ஒன்றுதான்.  2010 வரை தெலுங்கு வம்சா வழிக்கு இட ஒதுக்கீடு கேட்கபட்டதா?  இல்லையே? ஏன் சீமானும், தெலுங்கு சாதி சங்கங்களும் ஒரு கத்தரிகோலின் இரு கரங்கள்.  இவர் நீ தமிழன் இல்லை என்பார். உடனே அவர்கள் அப்போ எமக்கு ஒதுக்கீடு தா என்பார்கள். இருவருக்கும் பாஸ் அமித் ஷாதான். இருவரின் இலக்கும் 2/5 பங்கு தமிழகத்தவரை தமிழர் இல்லை என்றாக்கி தமிழர் விரோதிகளாக, தமிழ் தேசிய விரோதிகளக மாற்றுவது.  எப்படி இலங்கை அரசு பொன்னம்ம்பலம், பதுயுதீன் முக்மது போன்றோரை வைத்து இலங்கை முஸ்லீம்களை “தமிழ் பேசும்” என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி, அவர்களை தமிழருக்கு எதிர் சக்தியா மாறரினார்களோ அதே போல் இப்போ தமிழகத்திலும் நடக்கிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.