Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மிகமோசமான தோல்வியை சந்திக்கும் நிலையில் இலங்கையின் மிகப்பழமையான அரசியல் கட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிகமோசமான தோல்வியை சந்திக்கும் நிலையில் இலங்கையின் மிகப்பழமையான அரசியல் கட்சி

August 6, 2020

இலங்கையின் மிகப்பழயை அரசியல் கட்சியான ஐக்கியதேசிய கட்சி பொதுத்தேர்தலில் மிகமோசமான தோல்வியை தழுவும் நிலையில் காணப்படுகின்றது.
இதுவரை வெளியான தேர்தல்முடிவுகளின் படி ஐக்கியதேசிய கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கியதேசிய கட்சியை விட அதிக வாக்குகளை பெற்றுவருவதுடன் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது.

Ranil-june-29-1-300x169.jpg
 

இன்று மாலைவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஐக்கியதேசிய கட்சி நான்காமிடத்திலேயே காணப்படுகின்றது.
இன்று மாலை வரை ஐக்கியதேசிய கட்சி 2.47 வீத வாக்குகளையே பெற்றுள்ளது.
ஐக்கியதேசிய கட்சியிலிருந்து பிரிந்த சஜித்பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 16.9 வீத வாக்குகளை பெற்றுள்ளது
 

http://thinakkural.lk/article/60484

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

முழு பெறுப்பும் அந்த நரிக்கே. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

இந்த நரி தூக்கு போட்டு சாகலாம்

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

முழு பெறுப்பும் அந்த நரிக்கே. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

இந்த நரி தூக்கு போட்டு சாகலாம்

இல்லை, தன் அரசியலுக்காக ஒரு இனத்தை அழித்தவர் அதன் விளைவை அறுக்க உயிரோடு  இருக்கவேண்டும். இந்த தோல்வியோடு தர்மம் போதித்துக்கொண்டு வருவார், மறுபடி கதிரையேற. சந்திரிகா அம்மையாரின் நிலையில். 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.